अद्वैतभारती
सूत्रम् २४ஸூத்ரம் 24 / ४३43
प्रमिताधिकरणम्ப்ரமிதாதி4கரணம்

शब्दादेव प्रमितः ॥ २४ ॥ஶப்3தா3தே3வ ப்ரமித꞉ ॥ 24 ॥

अङ्गुष्ठमात्रो जीवः स्यादीशो वाऽल्पप्रमाणतः ॥
देहमध्ये स्थितेश्चैव जीवो भवितुमर्हति ॥ १५ ॥
भूतभव्येशता जीवे नास्त्यतोऽसाविहेश्वरः ॥
स्थितिप्रमाणे ईशेऽपि स्तो हृद्यस्योपलब्धितः ॥ १६ ॥
--वैयासिकन्यायमाला
அங்கு3ஷ்ட2மாத்ரோ ஜீவ꞉ ஸ்யாதீ3ஶோ வா(அ)ல்பப்ரமாணத꞉ ॥
தே3ஹமத்4யே ஸ்தி2தேஶ்சைவ ஜீவோ ப4விதுமர்ஹதி ॥ 15 ॥
பூ4தப4வ்யேஶதா ஜீவே நாஸ்த்யதோ(அ)ஸாவிஹேஶ்வர꞉ ॥
ஸ்தி2திப்ரமாணே ஈஶே(அ)பி ஸ்தோ ஹ்ருத்3யஸ்யோபலப்3தி4த꞉ ॥ 16 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்கட்டைவிரல் அளவுள்ளவர் ஜீவனா? ஈசுவரரா? சிறிய தான அளவு சொல்லப்படுவதினாலும், சரீரத்தின் மத்தியில் இருப்பதினாலும், ஜீவனாக இருப்பது தான் நியாயம்.

உண்டானது. உண்டாகப்போவது இவைகளுக் கெல்லாம் ஆளுபவராக இருக்கும் தன்மை ஜீவனிடத்தில் கிடையாது. ஆகையால் இங்கே இவர் ஈசுவரர் தான். இவரை ஹ்ருதயத்தில் அறியவேண்டியிருப்பதால், ஈசுவரரிடத்திலும் (சரீர மத்தியில் இருப்பு (கட்டைவிரல்) அளவு என்பதும் இருக்கும்.
संस्कृतम्
தமிழ்
‘अङ्गुष्ठमात्रः पुरुषो मध्य आत्मनि तिष्ठति’ इति श्रूयते; तथा‘अङ्गुष्ठमात्रः पुरुषो ज्योतिरिवाधूमकः । ईशानो भूतभव्यस्य स एवाद्य स उ श्वः । एतद्वै तत्’ (क. उ. २ । १ । १३)इति च । तत्र योऽयमङ्गुष्ठमात्रः पुरुषः श्रूयते, स किं विज्ञानात्मा, किं वा परमात्मेति संशयः ।‘அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷோ மத்4ய ஆத்மநி திஷ்ட2தி’ இதி ஶ்ரூயதே; ததா2‘அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக꞉ । ஈஶாநோ பூ4தப4வ்யஸ்ய ஸ ஏவாத்3ய ஸ உ ஶ்வ꞉ । ஏதத்3வை தத்’ (க. உ. 2 । 1 । 13)இதி ச । தத்ர யோ(அ)யமங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷ꞉ ஶ்ரூயதே, ஸ கிம் விஜ்ஞாநாத்மா, கிம் வா பரமாத்மேதி ஸம்ஶய꞉ ।
तत्र परिमाणोपदेशात्तावद्विज्ञानात्मेति प्राप्तम् । न ह्यनन्तायामविस्तारस्य परमात्मनोऽङ्गुष्ठपरिमाणमुपपद्यते । विज्ञानात्मनस्तूपाधिमत्त्वात्सम्भवति कयाचित्कल्पनयाङ्गुष्ठमात्रत्वम् । स्मृतेश्च —‘अथ सत्यवतः कायात्पाशबद्धं वशं गतम् । अङ्गुष्ठमात्रं पुरुषं निश्चकर्ष यमो बलात्’ (म. भा. ३ । २९७ । १७)इति । न हि परमेश्वरो बलात् यमेन निष्क्रष्टुं शक्यः । तेन तत्र संसारी अङ्गुष्ठमात्रो निश्चितः ।தத்ர பரிமாணோபதே3ஶாத்தாவத்3விஜ்ஞாநாத்மேதி ப்ராப்தம் । ந ஹ்யநந்தாயாமவிஸ்தாரஸ்ய பரமாத்மநோ(அ)ங்கு3ஷ்ட2பரிமாணமுபபத்3யதே । விஜ்ஞாநாத்மநஸ்தூபாதி4மத்த்வாத்ஸம்ப4வதி கயாசித்கல்பநயாங்கு3ஷ்ட2மாத்ரத்வம் । ஸ்ம்ருதேஶ்ச —‘அத2 ஸத்யவத꞉ காயாத்பாஶப3த்3த4ம் வஶம் க3தம் । அங்கு3ஷ்ட2மாத்ரம் புருஷம் நிஶ்சகர்ஷ யமோ ப3லாத்’ (ம. பா4. 3 । 297 । 17)இதி । ந ஹி பரமேஶ்வரோ ப3லாத் யமேந நிஷ்க்ரஷ்டும் ஶக்ய꞉ । தேந தத்ர ஸம்ஸாரீ அங்கு3ஷ்ட2மாத்ரோ நிஶ்சித꞉ ।
स एवेहापीत्येवं प्राप्ते ब्रूमः — परमात्मैवायमङ्गुष्ठमात्रपरिमितः पुरुषो भवितुमर्हति । कस्मात् ? शब्दात् — ‘ईशानो भूतभव्यस्य’ इति । न ह्यन्यः परमेश्वराद्भूतभव्यस्य निरङ्कुशमीशिता । ‘एतद्वै तत्’ इति च प्रकृतं पृष्टमिहानुसन्दधाति । एतद्वै तत् , यत्पृष्टं ब्रह्मेत्यर्थः । पृष्टं चेह ब्रह्म —‘अन्यत्र धर्मादन्यत्राधर्मादन्यत्रास्मात्कृताकृतात् । अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद’ (क. उ. १ । २ । १४)इति । शब्दादेवेति — अभिधानश्रुतेरेव — ईशान इति इत्यर्थः ॥ २४ ॥ஸ ஏவேஹாபீத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ — பரமாத்மைவாயமங்கு3ஷ்ட2மாத்ரபரிமித꞉ புருஷோ ப4விதுமர்ஹதி । கஸ்மாத் ? ஶப்3தா3த் — ‘ஈஶாநோ பூ4தப4வ்யஸ்ய’ இதி । ந ஹ்யந்ய꞉ பரமேஶ்வராத்3பூ4தப4வ்யஸ்ய நிரங்குஶமீஶிதா । ‘ஏதத்3வை தத்’ இதி ச ப்ரக்ருதம் ப்ருஷ்டமிஹாநுஸந்த3தா4தி । ஏதத்3வை தத் , யத்ப்ருஷ்டம் ப்3ரஹ்மேத்யர்த2꞉ । ப்ருஷ்டம் சேஹ ப்3ரஹ்ம —‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத3ந்யத்ராஸ்மாத்க்ருதாக்ருதாத் । அந்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத3’ (க. உ. 1 । 2 । 14)இதி । ஶப்3தா3தே3வேதி — அபி4தா4நஶ்ருதேரேவ — ஈஶாந இதி இத்யர்த2꞉ ॥ 24 ॥
என்ற கடோபநிஷத்தில் கட்டை விரல் அளவுள்ள புருஷன் சரீரத்தில் மத்தியில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறான் இந்த புருஷன் ஜீவனா அல்லது பரமாத்மாவா என்று ஸம்சயம் ஏற்படுகிறது. ஜீவன் என்று பூர்வபக்ஷம். கட்டைவிரல் அளவு ஜீவனுக்குத்தான் பொருந்தும் ஈசுவரனுக்குப் பொருந்தாது. எவ்வித அளவுக்கும் உட்படாது எங்கும் நிறைந்துள்ள ஈசுவரனுக்கு கட்டை விரல் அளவு எப்படிப் பொருந்தும்? ஹிருதயம் கட்டைவிரல் அளவுள்ளது. ஜீவனுடைய உபாதியான புத்தி ஹிருதயத்திலுள்ளது. ஆகவே உபாதி மூலமாக ஜீவனுக்கு கட்டை விரலளவு பொருந்தும். மேலும் தேஹத்தின் நடுவில் இருப்பதும் ஜீவனுக்குப் பொருந்தும்.

இந்த மந்திரத்தில் பின்னால் எல்லாவற்றுக்கும் ஈசானன் (அடக்கியாள்பவன்) என்று சொல்லியிருப்பது ஈசுவரனுக்குத்தான் பொருந்தும் ஜீவனுக்குப் பொருந்தாது. நசிகேதஸ் கேட்டதும் ப்ரஹ்மத்தைப் பற்றித்தான். எல்லோருடைய ஹிருதயத்திலும் பரமாத்மா விளங்குவதால் ஹிருதயத்தின் அங்குஷ்டபரிமாணம் ஈசுவரனுக்கும் பொருந்தும்.

வாஸ்தவத்தில் கட்டைவிரல் அளவுள்ளவன் ஜீவன் தான். இந்த மந்திரத்தில் முன் பகுதியால் ஜீவனையனுவாதம் செய்து பின்பகுதியில் இந்த ஜீவன் ஈசானன், பரமாத்மா என்று மஹாவாக்யம்போல் ஜீவப்ரஹ்மைக்யத்தை உபதேசிக்கிறது. இதில் தான் இந்த வாக்யத்திற்குத் தாத்பர்யம்.]

“கட்டைவிரலளவு புருஷன் சரீரத்தில் மத்தியில் இருக்கிறார்” என்றும், அப்படியே “கட்டைவிரலளவு புருஷன், புகையில்லாத ஜ்யோதிஸைப்போல, உண்டானது உண்டாகப்போவதை ஆளுபவனாய், அவன்தான் இன்றைக்கு, அவன்தான் நாளைக்கு, இதுவே அது” என்றும் (காடக. 2-4-13) சொல்லப்படுகிறது. அங்கே எந்த கட்டைவிரல் அளவு புருஷன் சொல்லப் படுகிறானோ, அவன் விக்ஞானாத்மாவா (ஜீவன்) அல்லது பரமாத்மாவா என்று ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: அங்கு அளவு சொல்லியிருப்பதால் விக்ஞானாத்மா (ஜீவன்) என்று ஏற்படுகிறது. எல்லையற்ற நீளம், அகலமுள்ள பரமாத்மாவுக்கு கட்டைவிரலளவு என்பது பொருந்தாது அல்லவா? விக்ஞானாத்மாவுக்கோ உபாதியுள்ள தன்மையிருப்பதால் எப்படியாவது கல்பனையால் கட்டைவிரல் அளவுள்ள தன்மை ஸம்பவிக்கும். 'பிறகு ஸத்யவானுடைய சரீரத்திலிருந்து கயிற்றினால் கட்டி ஸ்வாதீனம் செய்து கொள்ளப்பட்ட கட்டைவிரலளவுள்ள புருஷனை யமன் பலாத்காரமாக இழுத்தான்' (மஹாபாரதம்) என்ற ஸ்மிருதியினாலும்; பலாத் காரமாகயமனால் பரமேசுவரன் இழுக்கப்படமுடியாதல்லவா? அதினால் அங்கே கட்டைவிரலளவுள்ளவன் ஸம்ஸாரி என்பது நிச்சயம். அவனே தான் இங்கேயும், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்கி றோம்; இந்த கட்டைவிரலளவாக அளக்கப்பட்டிருக்கிற புருஷன் பரமாத்மாவாக இருப்பதே நியாயம். ஏன்? சப்தத் தினால், 'உண்டானது உண்டாகப்போவது இவைகளே ஆளுபவன்' என்ற சப்தத்தினால் பரமேசுவரனைத் தவிர வேறு யாரும் உண்டானது உண்டாகப் போவது இவைக ளுக்கு தடைபடாத ஆளுபவனாக இருக்க முடியாதல்லவா?

‘இதுதான் அது’ என்றும் கேட்கப்பட்டதான பிரகிரு தத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறது. எந்த பிரஹ்மம் கேட்கப்பட்டதோ இது தான் அது என்று அர்த்தம். ‘தர்மத்திற்கு வேறாக, அதர்மத்திற்கு வேறாக, இந்த செய்யப்பட்டதற்கும், செய்யப்படாதத் திற்கும் வேறாக, உண்டானதற்கும் உண்டாகப் போவதற்கும் வேறாக, எந்த அதை பார்க்கிறீரோ, அதைச் சொல்லும்' (காடக. 1-2-14) என்று இங்கு பிரஹ்மம் கேட்கப்பட்டுள்ளது. சப்தத்தினாலேயே என்பதற்கு பரமாத்மாவைச் சொல்கிற ஈசான சப்தமிருப்பதாலேயே பரமேசு வரன்தான் என்று அறியப்படுகிறது என்று அர்த்தம்.