मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १५15
अङ्गुष्ठमात्रः पुरुषो ज्योतिरिवाधूमकः ।
ईशानो भूतभव्यस्य स एवाद्य स उ श्वः । एतद्वै तत् ॥ १३ ॥அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக꞉ ।
ஈஶாநோ பூ4தப4வ்யஸ்ய ஸ ஏவாத்3ய ஸ உ ஶ்வ꞉ । ஏதத்3வை தத் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अङ्गुष्ठमात्रः पुरुषः ज्योतिरिव अधूमकः, अधूमकमिति युक्तं ज्योतिःपरत्वात् । यस्त्वेवं लक्षितो योगिभिर्हृदये ईशानः भूतभव्यस्य स एव नित्यः कूटस्थः अद्य इदानीं प्राणिषु वर्तमानः स उ श्वोऽपि वर्तिष्यते, नान्यस्तत्समोऽन्यश्च जनिष्यत इत्यर्थः । अनेन ‘नायमस्तीति चैके’ (क. उ. १ । १ । २०) इत्ययं पक्षो न्यायतोऽप्राप्तोऽपि स्ववचनेन श्रुत्या प्रत्युक्तः, तथा क्षणभङ्गवादश्च ।அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷ꞉ ஜ்யோதிரிவ அதூ4மக꞉, அதூ4மகமிதி யுக்தம் ஜ்யோதி꞉பரத்வாத் । யஸ்த்வேவம் லக்ஷிதோ யோகி3பி4ர்ஹ்ருத3யே ஈஶாந꞉ பூ4தப4வ்யஸ்ய ஸ ஏவ நித்ய꞉ கூடஸ்த2꞉ அத்3ய இதா3நீம் ப்ராணிஷு வர்தமாந꞉ ஸ உ ஶ்வோ(அ)பி வர்திஷ்யதே, நாந்யஸ்தத்ஸமோ(அ)ந்யஶ்ச ஜநிஷ்யத இத்யர்த2꞉ । அநேந ‘நாயமஸ்தீதி சைகே’ (க. உ. 1 । 1 । 20) இத்யயம் பக்ஷோ ந்யாயதோ(அ)ப்ராப்தோ(அ)பி ஸ்வவசநேந ஶ்ருத்யா ப்ரத்யுக்த꞉, ததா2 க்ஷணப4ங்க3வாத3ஶ்ச ।
पुनरपि भेददर्शनापवादं ब्रह्मण आह —புநரபி பே4த3த3ர்ஶநாபவாத3ம் ப்3ரஹ்மண ஆஹ —
(அனுவாதம்) அங்குஷ்ட மாத்திர உள்ள புருஷன் புகையற்ற ஜ்யோதிஸ் போன்றவன் என்பதால் இங்கு अधूमकम् (புகை அற்றவன்) என்பது பொருந்தும். யோகிகளினால் ஹ்ருதயத்தில் பூத பவிஷ்யங்களுக்கு நியந்தாவான எவன் காணப்பட்டானோ நித்யனும் கூடஸ்தனுமான அவன் இப்பொழுதுள்ள பிராணன்களில்(ஜீவர்களில்) இருக்கிறவனாயும் அவனே நாளையும் இருக்கப் போகிறான். அவனுக்கு சமமாக வேறு என்று உண்டாகப் போவதில்லை. அதனால் இவன் இல்லை என்று சிலருடைய பக்ஷமானது யுக்தியினால் பொருந்தவில்லை. அவ்வாறே சுருதி வாக்கியங்களாலும் மறுக்கப்படுதிறது. அவ்வாறே க்ஷணபங்கவாதமும் மறுக்கப்படுகிறது.
(அ-கை) பிரம்மத்திற்கு பேத தர்சனம் இல்லை என்பதனை விளக்குவது இந்த மந்திரம்.