मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १५15
यथोदकं दुर्गे वृष्टं पर्वतेषु विधावति ।
एवं धर्मान्पृथक्पश्यंस्तानेवानुविधावति ॥ १४ ॥யதோ2த3கம் து3ர்கே3 வ்ருஷ்டம் பர்வதேஷு விதா4வதி ।
ஏவம் த4ர்மாந்ப்ருத2க்பஶ்யம்ஸ்தாநேவாநுவிதா4வதி ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा उदकं दुर्गे दुर्गमे देशे उच्छ्रिते वृष्टं सिक्तं पर्वतेषु पर्ववत्सु निम्नप्रदेशेषु विधावति विकीर्णं सद्विनश्यति, एवं धर्मान् आत्मनोऽभिन्नान् पृथक् पश्यन् पृथगेव प्रतिशरीरं पश्यन् तानेव शरीरभेदानुवर्तिनः अनुविधावति । शरीरभेदमेव पृथक् पुनः पुनः प्रतिपद्यत इत्यर्थः ॥யதா2 உத3கம் து3ர்கே3 து3ர்க3மே தே3ஶே உச்ச்2ரிதே வ்ருஷ்டம் ஸிக்தம் பர்வதேஷு பர்வவத்ஸு நிம்நப்ரதே3ஶேஷு விதா4வதி விகீர்ணம் ஸத்3விநஶ்யதி, ஏவம் த4ர்மாந் ஆத்மநோ(அ)பி4ந்நாந் ப்ருத2க் பஶ்யந் ப்ருத2கே3வ ப்ரதிஶரீரம் பஶ்யந் தாநேவ ஶரீரபே4தா3நுவர்திந꞉ அநுவிதா4வதி । ஶரீரபே4த3மேவ ப்ருத2க் புந꞉ புந꞉ ப்ரதிபத்3யத இத்யர்த2꞉ ॥
अस्य पुनर्विद्यावतो विध्वस्तोपाधिकृतभेददर्शनस्य विशुद्धविज्ञानघनैकरसमद्वयमात्मानं पश्यतो विजानतो मुनेर्मननशीलस्यात्मस्वरूपं कथं सम्भवतीति, उच्यतेஅஸ்ய புநர்வித்3யாவதோ வித்4வஸ்தோபாதி4க்ருதபே4த3த3ர்ஶநஸ்ய விஶுத்3த4விஜ்ஞாநக4நைகரஸமத்3வயமாத்மாநம் பஶ்யதோ விஜாநதோ முநேர்மநநஶீலஸ்யாத்மஸ்வரூபம் கத2ம் ஸம்ப4வதீதி, உச்யதே
(அனுவாதம்) எவ்வாறு மிகக் கடினமான உயரத்தில் உள்ள பிரதேசங்களில் பெய்த மழை நீரானது மலைகளில் உள்ள பள்ளத்தாக்குகளில் ஓடி சிதறி நாசமாவது போல் தர்மங்களை அதாவது ஆனந்தம், விஷயானுபவம், சைதன்யம், இவைகளை ஆத்மாவைக் காட்டிலும் வெவ்வேறாக பார்த்து ஒவ்வொரு சரீரத்திலும் தனியாகப் பார்த்து அந்த சரீர தர்மங்களை நோக்கியே ஒடுகிறான். மறபடியும், மறுபடியும் சரீர பேதத்தையே அடைகிறான் என்பது பொருள்.
(அ-கை) எவன் (குரு உபதேசத்தால்) வித்தை உடையவனாயும், உபாதி பேத தர்சனம் நீங்கியவனாயும் உள்ளானோ அவன் மிக்க சுத்தமான ஞானஏகரசமாய் உள்ளதும் அத்வைதமானதுமான ஆத்மாவை அறிந்த முனிக்கு (மனன சீலனுக்கு) ஆத்ம ஸ்வரூபம் எவ்வாறு உண்டாகிறது என்பதைக் கூறுகிறார்.