अद्वैतभारती
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १५15

यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति । एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम ॥ १५ ॥யதோ2த3கம் ஶுத்3தே4 ஶுத்3த4மாஸிக்தம் தாத்3ருகே3வ ப4வதி । ஏவம் முநேர்விஜாநத ஆத்மா ப4வதி கௌ3தம ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा उदकं शुद्धे प्रसन्ने शुद्धं प्रसन्नम् आसिक्तं प्रक्षिप्तम् एकरसमेव नान्यथा, तादृगेव भवति आत्माप्येवमेव भवति एकत्वं विजानतो मुनेः मननशीलस्य हे गौतम । तस्मात्कुतार्किकभेददृष्टिं नास्तिककुदृष्टिं चोज्झित्वा मातृपितृसहस्रेभ्योऽपि हितैषिणा वेदेनोपदिष्टमात्मैकत्वदर्शनं शान्तदर्पैरादरणीयमित्यर्थः ॥யதா2 உத3கம் ஶுத்3தே4 ப்ரஸந்நே ஶுத்3த4ம் ப்ரஸந்நம் ஆஸிக்தம் ப்ரக்ஷிப்தம் ஏகரஸமேவ நாந்யதா2, தாத்3ருகே3வ ப4வதி ஆத்மாப்யேவமேவ ப4வதி ஏகத்வம் விஜாநதோ முநே꞉ மநநஶீலஸ்ய ஹே கௌ3தம । தஸ்மாத்குதார்கிகபே4த3த்3ருஷ்டிம் நாஸ்திககுத்3ருஷ்டிம் சோஜ்ஜி2த்வா மாத்ருபித்ருஸஹஸ்ரேப்4யோ(அ)பி ஹிதைஷிணா வேதே3நோபதி3ஷ்டமாத்மைகத்வத3ர்ஶநம் ஶாந்தத3ர்பைராத3ரணீயமித்யர்த2꞉ ॥
(அனுவாதம்) எவ்வாறு சுத்தமான ஜலத்தில் சுத்தமான ஜலத்தை சேர்த்தால் ஒரே ரசமாய் ஆகிவிடும் (ஒன்றாய் ஆகி விடும்). ஆனால் வேறாக ஆவதில்லை. ஹே கௌதம! ஏகத்துவத்தை அறிந்த முனிக்கு அதாவது மனன சீலருக்கு ஆத்மாவும் அவ்வாறே ஆகும். ஆகையால் குதர்க்க திருஷ்ட்டியையும், நாஸ்திக குதிருஷ்ட்டியையும் விட்டு ஆயிரக்கணக்கான அம்மா அப்பாக்களைக் காட்டிலும் நமக்கு ஹிதத்தை (நன்மையை) கொடுக்கும் வேதத்தில் உபதேசித்த ஆத்ம ஐக்கிய தர்சனத்தை தர்ப்பத்தை நீக்கியவர்கள் ஆதரிக்க வேண்டும். (அதன் படி அறிந்து கொள்ள வேண்டும்)