अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १५15

अङ्गुष्ठमात्रः पुरुषो मध्य आत्मनि तिष्ठति ।
ईशानं भूतभव्यस्य न ततो विजुगुप्सते । एतद्वै तत् ॥ १२ ॥
அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷோ மத்4ய ஆத்மநி திஷ்ட2தி ।
ஈஶாநம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே । ஏதத்3வை தத் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अङ्गुष्ठमात्रः अङ्गुष्ठपरिमाणः । अङ्गुष्ठपरिमाणं हृदयपुण्डरीकं तच्छिद्रवर्त्यन्तःकरणोपाधिरङ्गुष्ठमात्रः अङ्गुष्ठमात्रवंशपर्वमध्यवर्त्यम्बरवत् । पुरुषः पूर्णमनेन सर्वमिति । मध्ये आत्मनि शरीरे तिष्ठति यः तम् आत्मानम् ईशानं भूतभव्यस्य विदित्वा, न तत इत्यादि पूर्ववत् ॥அங்கு3ஷ்ட2மாத்ர꞉ அங்கு3ஷ்ட2பரிமாண꞉ । அங்கு3ஷ்ட2பரிமாணம் ஹ்ருத3யபுண்ட3ரீகம் தச்சி2த்3ரவர்த்யந்த꞉கரணோபாதி4ரங்கு3ஷ்ட2மாத்ர꞉ அங்கு3ஷ்ட2மாத்ரவம்ஶபர்வமத்4யவர்த்யம்ப3ரவத் । புருஷ꞉ பூர்ணமநேந ஸர்வமிதி । மத்4யே ஆத்மநி ஶரீரே திஷ்ட2தி ய꞉ தம் ஆத்மாநம் ஈஶாநம் பூ4தப4வ்யஸ்ய விதி3த்வா, ந தத இத்யாதி3 பூர்வவத் ॥
किञ्च,கிஞ்ச,
(அனுவாதம்) அங்குஷ்ட்ட மாத்திரம் என்பது கட்டை விரல் அளவாகும். கட்டை விரல் உள்ள இருதய புண்டரீகத்தில் உள்ள அந்தக் கரணத்தை உபாதியாகக் கொண்டுள்ளது. கட்டை விரல் அளவு உள்ள மூங்கில் ஒட்டையின் மத்தியில் உள்ள ஆகாயம் போல் புருஷன் பூரணமாய் இருப்பதால் எல்லாம் என்பதால் சரீரத்தில் நடுவில் இருக்கிறானோ அந்த நியந்தாவானவனும் முக்காலமும் அறிந்தவனுமான ஆத்மாவை அறிந்தவன். (தன்னை ரக்ஷிப்பதற்கு ஒன்றும் விரும்ப மாட்டான்.)
மேலும்