अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १५15

मनसैवेदमाप्तव्यं नेह नानास्ति किञ्चन ।
मृत्योः स मृत्युं गच्छति य इह नानेव पश्यति ॥ ११ ॥
மநஸைவேத3மாப்தவ்யம் நேஹ நாநாஸ்தி கிஞ்சந ।
ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யும் க3ச்ச2தி ய இஹ நாநேவ பஶ்யதி ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मनसैव इदं ब्रह्मैकरसम् आप्तव्यम् आत्मैव नान्यदस्तीति । आप्ते च नानात्वप्रत्युपस्थापिकाया अविद्याया निवृत्तत्वात् इह ब्रह्मणि नाना नास्ति किञ्चन अणुमात्रमपि । यस्तु पुनरविद्यातिमिरदृष्टिं न मुञ्चति इह ब्रह्मणि नानेव पश्यति, स मृत्योर्मृत्युं गच्छत्येव स्वल्पमपि भेदमध्यारोपयन्नित्यर्थः ॥மநஸைவ இத3ம் ப்3ரஹ்மைகரஸம் ஆப்தவ்யம் ஆத்மைவ நாந்யத3ஸ்தீதி । ஆப்தே ச நாநாத்வப்ரத்யுபஸ்தா2பிகாயா அவித்3யாயா நிவ்ருத்தத்வாத் இஹ ப்3ரஹ்மணி நாநா நாஸ்தி கிஞ்சந அணுமாத்ரமபி । யஸ்து புநரவித்3யாதிமிரத்3ருஷ்டிம் ந முஞ்சதி இஹ ப்3ரஹ்மணி நாநேவ பஶ்யதி, ஸ ம்ருத்யோர்ம்ருத்யும் க3ச்ச2த்யேவ ஸ்வல்பமபி பே4த3மத்4யாரோபயந்நித்யர்த2꞉ ॥
पुनरपि तदेव प्रकृतं ब्रह्माह —புநரபி ததே3வ ப்ரக்ருதம் ப்3ரஹ்மாஹ —
(அனுவாதம்) மனதால் இந்த ஏகரச ப்ரஹ்மம் ஆத்மாவே வேறு இல்லை என்று அறியப்பட வேண்டும். அடைந்த பொழுது நாநாத்துவத்தை ஸ்தாபித்த அவித்தையின் நிவர்த்தியால் இந்த பிரஹ்மத்தினிடத்தில் நாநாத்துவம் என்பது அணு அளவும் கிடையாது. மேலும் எவன் ஒருவன் சிறிதளவு பேதத்தை அத்யாரோபம் செய்து அவித்தையாகிற இருண்ட திருஷ்ட்டியை விடவில்லையோ, அவன் நாநாவாகப் பார்ப்பதால் மிருத்யுவிலிருந்து மிருத்யுவையே அடைகின்றான்.
(அ-கை) மறுபடியும் அப்பரம் ப்ரஷ்மத்தைப் பற்றி கூறுகிறார்.