अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कथं पुनः सर्वगतस्य परमात्मनः परिमाणोपदेश इत्यत्र ब्रूमः —கத2ம் புந꞉ ஸர்வக3தஸ்ய பரமாத்மந꞉ பரிமாணோபதே3ஶ இத்யத்ர ப்3ரூம꞉ —
எங்குமுள்ள பரமாத்மாவிற்கு அளவின் உபதேசம் எப்படி என்ற விஷயத்தில் சொல்கிறோம். :-
सूत्रम् २५ஸூத்ரம் 25 / ४३43
प्रमिताधिकरणम्ப்ரமிதாதி4கரணம்
हृद्यपेक्षया तु मनुष्याधिकारत्वात् ॥ २५ ॥ஹ்ருத்3யபேக்ஷயா து மநுஷ்யாதி4காரத்வாத் ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वगतस्यापि परमात्मनो हृदयेऽवस्थानमपेक्ष्याङ्गुष्ठमात्रत्वमिदमुच्यते; आकाशस्येव वंशपर्वापेक्षमरत्निमात्रत्वम् । न ह्यञ्जसा अतिमात्रस्य परमात्मनोऽङ्गुष्ठमात्रत्वमुपपद्यते । न चान्यः परमात्मन इह ग्रहणमर्हति ईशानशब्दादिभ्य इत्युक्तम् । ननु प्रतिप्राणिभेदं हृदयानामनवस्थितत्वात्तदपेक्षमप्यङ्गुष्ठमात्रत्वं नोपपद्यत इत्यत उत्तरमुच्यते —ஸர்வக3தஸ்யாபி பரமாத்மநோ ஹ்ருத3யே(அ)வஸ்தா2நமபேக்ஷ்யாங்கு3ஷ்ட2மாத்ரத்வமித3முச்யதே; ஆகாஶஸ்யேவ வம்ஶபர்வாபேக்ஷமரத்நிமாத்ரத்வம் । ந ஹ்யஞ்ஜஸா அதிமாத்ரஸ்ய பரமாத்மநோ(அ)ங்கு3ஷ்ட2மாத்ரத்வமுபபத்3யதே । ந சாந்ய꞉ பரமாத்மந இஹ க்3ரஹணமர்ஹதி ஈஶாநஶப்3தா3தி3ப்4ய இத்யுக்தம் । நநு ப்ரதிப்ராணிபே4த3ம் ஹ்ருத3யாநாமநவஸ்தி2தத்வாத்தத3பேக்ஷமப்யங்கு3ஷ்ட2மாத்ரத்வம் நோபபத்3யத இத்யத உத்தரமுச்யதே —
मनुष्याधिकारत्वादिति ।‘शास्त्रं ह्यविशेषप्रवृत्तमपि मनुष्यानेवाधिकरोति; शक्तत्वात् , अर्थित्वात् , अपर्युदस्तत्वात् उपनयनादिशास्त्राच्च — इति वर्णितमेतदधिकारलक्षणे’ (जै. सू. ६ । १)। मनुष्याणां च नियतपरिमाणः कायः; औचित्येन नियतपरिमाणमेव चैषामङ्गुष्ठमात्रं हृदयम् । अतो मनुष्याधिकारत्वाच्छास्त्रस्य मनुष्यहृदयावस्थानापेक्षमङ्गुष्ठमात्रत्वमुपपन्नं परमात्मनः । यदप्युक्तम् — परिमाणोपदेशात् स्मृतेश्च संसार्येवायमङ्गुष्ठमात्रः प्रत्येतव्य इति; तत्प्रत्युच्यते — ‘स आत्मा तत्त्वमसि’ इत्यादिवत् संसारिण एव सतोऽङ्गुष्ठमात्रस्य ब्रह्मत्वमिदमुपदिश्यत इति ।மநுஷ்யாதி4காரத்வாதி3தி ।‘ஶாஸ்த்ரம் ஹ்யவிஶேஷப்ரவ்ருத்தமபி மநுஷ்யாநேவாதி4கரோதி; ஶக்தத்வாத் , அர்தி2த்வாத் , அபர்யுத3ஸ்தத்வாத் உபநயநாதி3ஶாஸ்த்ராச்ச — இதி வர்ணிதமேதத3தி4காரலக்ஷணே’ (ஜை. ஸூ. 6 । 1)। மநுஷ்யாணாம் ச நியதபரிமாண꞉ காய꞉; ஔசித்யேந நியதபரிமாணமேவ சைஷாமங்கு3ஷ்ட2மாத்ரம் ஹ்ருத3யம் । அதோ மநுஷ்யாதி4காரத்வாச்சா2ஸ்த்ரஸ்ய மநுஷ்யஹ்ருத3யாவஸ்தா2நாபேக்ஷமங்கு3ஷ்ட2மாத்ரத்வமுபபந்நம் பரமாத்மந꞉ । யத3ப்யுக்தம் — பரிமாணோபதே3ஶாத் ஸ்ம்ருதேஶ்ச ஸம்ஸார்யேவாயமங்கு3ஷ்ட2மாத்ர꞉ ப்ரத்யேதவ்ய இதி; தத்ப்ரத்யுச்யதே — ‘ஸ ஆத்மா தத்த்வமஸி’ இத்யாதி3வத் ஸம்ஸாரிண ஏவ ஸதோ(அ)ங்கு3ஷ்ட2மாத்ரஸ்ய ப்3ரஹ்மத்வமித3முபதி3ஶ்யத இதி ।
द्विरूपा हि वेदान्तवाक्यानां प्रवृत्तिः — क्वचित्परमात्मस्वरूपनिरूपणपरा; क्वचिद्विज्ञानात्मनः परमात्मैकत्वोपदेशपरा । तदत्र विज्ञानात्मनः परमात्मनैकत्वमुपदिश्यते; नाङ्गुष्ठमात्रत्वं कस्यचित् । एतमेवार्थं परेण स्फुटीकरिष्यति —‘अङ्गुष्ठमात्रः पुरुषोऽन्तरात्मा सदा जनानां हृदये सन्निविष्टः । तं स्वाच्छरीरात्प्रवृहेन्मुञ्जादिवेषीकां धैर्येण । तं विद्याच्छुक्रममृतम्’ (क. उ. २ । ३ । १७)इति ॥ २५ ॥த்3விரூபா ஹி வேதா3ந்தவாக்யாநாம் ப்ரவ்ருத்தி꞉ — க்வசித்பரமாத்மஸ்வரூபநிரூபணபரா; க்வசித்3விஜ்ஞாநாத்மந꞉ பரமாத்மைகத்வோபதே3ஶபரா । தத3த்ர விஜ்ஞாநாத்மந꞉ பரமாத்மநைகத்வமுபதி3ஶ்யதே; நாங்கு3ஷ்ட2மாத்ரத்வம் கஸ்யசித் । ஏதமேவார்த2ம் பரேண ஸ்பு2டீகரிஷ்யதி —‘அங்கு3ஷ்ட2மாத்ர꞉ புருஷோ(அ)ந்தராத்மா ஸதா3 ஜநாநாம் ஹ்ருத3யே ஸந்நிவிஷ்ட꞉ । தம் ஸ்வாச்ச2ரீராத்ப்ரவ்ருஹேந்முஞ்ஜாதி3வேஷீகாம் தை4ர்யேண । தம் வித்3யாச்சு2க்ரமம்ருதம்’ (க. உ. 2 । 3 । 17)இதி ॥ 25 ॥
எங்குமுள்ள பரமாத்மாவிற்குக்கூட ஹ்ருதயத்தில் இருப்பதை அபேக்ஷித்து கட்டை விரலளவுள்ள தன்மையாகிய இது சொல்லப்படுகிறது, ஆகாசத்திற்கு மூங்கில் கணுவை அபேக்ஷித்து சாண் அளவு என்பது போல. அளவிலகப்படாத பரமாத்மாவிற்கு நேராக கட்டை விரலளவுள்ள தன்மை பொருந்தாதல்லவா? இங்கே பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆளுபவர் முதலான சப்தங்களிருப்பதால், என்று சொல்லப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு பிராணிகளின் பேதத்தை அனுஸரித்து ஹ்ருதயங்கள் வியவஸ்தையுடன் (ஒரே அளவுள்ள வைகளாக) இல்லாததினால், அதை அபேக்ஷித்தும்கூட கட்டைவிரல் அளவு என்பது பொருந்தாதே என்றால் அதற்கு ‘மனுஷ்யனுக்கு அதிகாரமிருப்பதால்' என்று பதில் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு பிராணிகளின் பேதத்தை அனுஸரித்து ஹ்ருதயங்கள் வியவஸ்தையுடன் (ஒரே அளவுள்ள வைகளாக) இல்லாததினால், அதை அபேக்ஷித்தும்கூட கட்டைவிரல் அளவு என்பது பொருந்தாதே என்றால் அதற்கு ‘மனுஷ்யனுக்கு அதிகாரமிருப்பதால்' என்று பதில் சொல்லப்படுகிறது.
சாஸ்திரமானது பொதுவாகப் பிரவிருத்தித்த போதிலும், மனுஷ்யர்களையே அதிகாரிகளாகச் சொல் கிறது; சக்தியிருப்பதால், வேண்டும் தன்மை இருப்பதால், தடுக்கப்படாததினால், உபநயனம் முதலிய விஷயமான சாஸ்திரத்தினால் என்று இது அதிகார லக்ஷணத்தில் (ஜைமினி.7-1) வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மனுஷ்யர் களுடைய சரீரமோ நியதமான அளவுள்ளது. உசிதமாயி ருப்பதால். இவர்களுடைய ஹ்ருதயம் கட்டைவிரல் அளவுதான். ஆகையால் சாஸ்திரத்திற்கு மனுஷ்யன் அதிகாரமுள்ளவனாயிருப்பதால் மனுஷ்யனுடைய ஹ்ருத யத்தில் இருப்பதை அபேக்ஷித்து கட்டை விரலளவுள்ள தன்மை பரமாத்மாவிற்குப் பொருத்தமாயுள்ளது.
அளவு சொல்லியிருப்பதாலும், ஸ்மிருதியினாலும், இந்த கட்டை விரலளவுள்ளவன் ஸம்ஸாரிதான் என்று அறிய வேண்டுமென்று எது சொல்லப்பட்டதோ அதற்கு பதில் சொல்லப்படுகிறது. ‘அது ஆத்மா, அதுவாய் நீ இருக்கிறாய்' என்பது முதலியதைப்போல, ஸம்ஸாரி யாகவே இருக்கிற கட்டைவிரலளவுள்ளவனுக்கு (ஜீவனுக்கு) இந்த பிரஹ்மத்தன்மை உபதேசிக்கப் படுகிறது என்று.
அளவு சொல்லியிருப்பதாலும், ஸ்மிருதியினாலும், இந்த கட்டை விரலளவுள்ளவன் ஸம்ஸாரிதான் என்று அறிய வேண்டுமென்று எது சொல்லப்பட்டதோ அதற்கு பதில் சொல்லப்படுகிறது. ‘அது ஆத்மா, அதுவாய் நீ இருக்கிறாய்' என்பது முதலியதைப்போல, ஸம்ஸாரி யாகவே இருக்கிற கட்டைவிரலளவுள்ளவனுக்கு (ஜீவனுக்கு) இந்த பிரஹ்மத்தன்மை உபதேசிக்கப் படுகிறது என்று.
உபநிஷத் வாக்கியங்களுக்கே இரண்டுவிதமான பிரவிருத்தி சிலவிடங்களில் பரமாத்மாவின் ஸ்வரூபத்தை நிரூபணம் செய்வதில் தாத்பர்யமுள்ளது. சிலவிடங்களில் விக்ஞானாத்மாவிற்கு (ஜீவனுக்கு) பரமாத்மாவுடன் ஒன்றாயிருக்கும் தன்மையை உபதேசிப்பதில் தாத்பர்யமுள்ளது. அதனால் இங்கே விக்ஞானாத்மாவிற்கு பரமாத்மாவுடன் ஒன்றாயிருக்கும் தன்மை உபதேசிக்கப் படுகிறது. யாருக்கும் கட்டை விரலளவுள்ள தன்மை உபதேசிக்கப்படவில்லை. இந்த விஷயத்தையே மேலுள்ள வாக்கியத்தினால் தெளிவுபடுத்துகிறது. “ஜனங்களுடைய ஹ்ருதயத்தில் அந்தராத்மாவான புருஷன் கட்டைவிரல் அளவுள்ளவராக எப்பொழுதும் இருந்துவருகிறார். முஞ்ஜத்திலிருந்து இஷீகத்தை உருவுவதுபோல. அவரை தன் சரீரத்திலிருந்து தைரியத்துடன் உருவவேண்டும். அவரை சுத்தர், மரணமற்றவர் என்று அறியவும்" (காடக. 2-6-17) என்று.