अद्वैतभारती
सूत्रम् २६ஸூத்ரம் 26 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்

तदुपर्यपि बादरायणः सम्भवात् ॥ २६ ॥தது3பர்யபி பா3த3ராயண꞉ ஸம்ப4வாத் ॥ 26 ॥

नाधिक्रियन्ते विद्यायां देवाः किंवाऽधिकारिणः ॥
विदेहत्वेन सामर्थ्यहानेर्नैषामधिक्रिया ॥ १७ ॥
अविरुद्धज्ञातवादिमन्त्रादेर्देहसत्त्वतः ॥
अर्थित्वादेश्च सौलभ्याद्देवाद्या अधिकारिणः ॥ १८ ॥
--वैयासिकन्यायमाला
நாதி4க்ரியந்தே வித்3யாயாம் தே3வா꞉ கிம்வா(அ)தி4காரிண꞉ ॥
விதே3ஹத்வேந ஸாமர்த்2யஹாநேர்நைஷாமதி4க்ரியா ॥ 17 ॥
அவிருத்3த4ஜ்ஞாதவாதி3மந்த்ராதே3ர்தே3ஹஸத்த்வத꞉ ॥
அர்தி2த்வாதே3ஶ்ச ஸௌலப்4யாத்3தே3வாத்3யா அதி4காரிண꞉ ॥ 18 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்வித்யையில் தேவர்கள் அதிகாரமற்றவர்களா? அல்லது அதிகாரம் உள்ளவர்களா? சரீரமற்ற தன்மையினால் ஸாமர்த்தியம் இராததினால் இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

விரோதமில்லாத தெரிந்ததில்லாததைச் சொல்லும் மந்திரம் முதலியதிலிருந்து (தேவர்களுக்கு) சரீரம் இருப்பதாகத் தெரிவதாலும் ஆசைப்படும் தன்மை முதலியது (அவர்களிடமும்) இருப்பது ஸுலபமானதினாலும் தேவர் முதலானவர்களும் அதிகாரிகள்.
संस्कृतम्
தமிழ்
अङ्गुष्ठमात्रश्रुतिर्मनुष्यहृदयापेक्षया मनुष्याधिकारत्वाच्छास्त्रस्येत्युक्तम्; तत्प्रसङ्गेनेदमुच्यते । बाढम् , मनुष्यानधिकरोति शास्त्रम् । न तु मनुष्यानेवेति इह ब्रह्मज्ञाने नियमोऽस्ति । तेषां मनुष्याणाम् उपरिष्टाद्ये देवादयः, तानप्यधिकरोति शास्त्रमिति बादरायण आचार्यो मन्यते ।அங்கு3ஷ்ட2மாத்ரஶ்ருதிர்மநுஷ்யஹ்ருத3யாபேக்ஷயா மநுஷ்யாதி4காரத்வாச்சா2ஸ்த்ரஸ்யேத்யுக்தம்; தத்ப்ரஸங்கே3நேத3முச்யதே । பா3ட4ம் , மநுஷ்யாநதி4கரோதி ஶாஸ்த்ரம் । ந து மநுஷ்யாநேவேதி இஹ ப்3ரஹ்மஜ்ஞாநே நியமோ(அ)ஸ்தி । தேஷாம் மநுஷ்யாணாம் உபரிஷ்டாத்3யே தே3வாத3ய꞉, தாநப்யதி4கரோதி ஶாஸ்த்ரமிதி பா3த3ராயண ஆசார்யோ மந்யதே ।
कस्मात् ? सम्भवात् । सम्भवति हि तेषामप्यर्थित्वाद्यधिकारकारणम् । तत्रार्थित्वं तावन्मोक्षविषयं देवादीनामपि सम्भवति विकारविषयविभूत्यनित्यत्वालोचनादिनिमित्तम् । तथा सामर्थ्यमपि तेषां सम्भवति, मन्त्रार्थवादेतिहासपुराणलोकेभ्यो विग्रहवत्त्वाद्यवगमात् । न च तेषां कश्चित्प्रतिषेधोऽस्ति ।கஸ்மாத் ? ஸம்ப4வாத் । ஸம்ப4வதி ஹி தேஷாமப்யர்தி2த்வாத்3யதி4காரகாரணம் । தத்ரார்தி2த்வம் தாவந்மோக்ஷவிஷயம் தே3வாதீ3நாமபி ஸம்ப4வதி விகாரவிஷயவிபூ4த்யநித்யத்வாலோசநாதி3நிமித்தம் । ததா2 ஸாமர்த்2யமபி தேஷாம் ஸம்ப4வதி, மந்த்ரார்த2வாதே3திஹாஸபுராணலோகேப்4யோ விக்3ரஹவத்த்வாத்3யவக3மாத் । ந ச தேஷாம் கஶ்சித்ப்ரதிஷேதோ4(அ)ஸ்தி ।
न चोपनयनशास्त्रेणैषामधिकारो निवर्त्येत, उपनयनस्य वेदाध्ययनार्थत्वात् , तेषां च स्वयंप्रतिभातवेदत्वात् । अपि चैषां विद्याग्रहणार्थं ब्रह्मचर्यादि दर्शयति —‘एकशतं ह वै वर्षाणि मघवान्प्रजापतौ ब्रह्मचर्यमुवास’ (छा. उ. ८ । ११ । ३)‘भृगुर्वै वारुणिः । वरुणं पितरमुपससार । अधीहि भगवो ब्रह्म’ (तै. उ. ३ । १ । १)इत्यादि ।ந சோபநயநஶாஸ்த்ரேணைஷாமதி4காரோ நிவர்த்யேத, உபநயநஸ்ய வேதா3த்4யயநார்த2த்வாத் , தேஷாம் ச ஸ்வயம்ப்ரதிபா4தவேத3த்வாத் । அபி சைஷாம் வித்3யாக்3ரஹணார்த2ம் ப்3ரஹ்மசர்யாதி3 த3ர்ஶயதி —‘ஏகஶதம் ஹ வை வர்ஷாணி மக4வாந்ப்ரஜாபதௌ ப்3ரஹ்மசர்யமுவாஸ’ (சா2. உ. 8 । 11 । 3)‘ப்4ருகு3ர்வை வாருணி꞉ । வருணம் பிதரமுபஸஸார । அதீ4ஹி ப4க3வோ ப்3ரஹ்ம’ (தை. உ. 3 । 1 । 1)இத்யாதி3 ।
यदपि कर्मस्वनधिकारकारणमुक्तम् — ‘न देवानां देवतान्तराभावात्’ इति,‘न ऋषीणाम् , आर्षेयान्तराभावात्’ (जै. सू. ६ । १ । ६,७)इति; न तद्विद्यासु अस्ति । न हीन्द्रादीनां विद्यास्वधिक्रियमाणानामिन्द्राद्युद्देशेन किञ्चित्कृत्यमस्ति । न च भृग्वादीनां भृग्वादिसगोत्रतया । तस्माद्देवादीनामपि विद्यास्वधिकारः केन वार्यते ? देवाद्यधिकारेऽप्यङ्गुष्ठमात्रश्रुतिः स्वाङ्गुष्ठापेक्षया न विरुध्यते ॥ २६ ॥யத3பி கர்மஸ்வநதி4காரகாரணமுக்தம் — ‘ந தே3வாநாம் தே3வதாந்தராபா4வாத்’ இதி,‘ந ருஷீணாம் , ஆர்ஷேயாந்தராபா4வாத்’ (ஜை. ஸூ. 6 । 1 । 6,7)இதி; ந தத்3வித்3யாஸு அஸ்தி । ந ஹீந்த்3ராதீ3நாம் வித்3யாஸ்வதி4க்ரியமாணாநாமிந்த்3ராத்3யுத்3தே3ஶேந கிஞ்சித்க்ருத்யமஸ்தி । ந ச ப்4ருக்3வாதீ3நாம் ப்4ருக்3வாதி3ஸகோ3த்ரதயா । தஸ்மாத்3தே3வாதீ3நாமபி வித்3யாஸ்வதி4கார꞉ கேந வார்யதே ? தே3வாத்3யதி4காரே(அ)ப்யங்கு3ஷ்ட2மாத்ரஶ்ருதி꞉ ஸ்வாங்கு3ஷ்டா2பேக்ஷயா ந விருத்4யதே ॥ 26 ॥
(ப்ரஹ்ம விசாரத்தில் தேவர்களுக்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். எப்பொழுதும் விஷய போகத்தில் ஈடுபட்டுள்ள தேவர்களுக்கு வைராக்யம் முதலான ஸாதனங்கள் ஏற்பட வழியில்லாததால் தேவர்களுக்கு அதிகாரமில்லை என்று பூர்வபக்ஷம். ஸ்வர்க்கஸுகமும், அழிந்து போவதையும் அங்கும் அஸூயாதி தோஷங்கள், தாரதம்யமிருப்பதையும் ஆராய்ந்து பார்த்தால் தேவர்களுக்கும் வைராக்யம் ஏற்படலாம். ஆகையால் தேவர்களுக்கும் ப்ரஹ்ம விசாரத்தில் அதிகாரமுண்டு என்று ஸித்தாந்தம். முன் அதிகரணத்தில் சாஸ்திரத்தில் மனுஷ்யாளுக்கு அதிகார மென்று தீர்மானிக்கப்பட்டது. உடனே தேவர்களின் அதிகாரத்தைப்பற்றி ஞாபகம் வந்தது. ஆகவே பிரஸங்க ஸங்கதியால் இந்த அதிகரணம் ஏற்பட்டது. இதில் தேவர்களுக்கும் பிரஹ்மவித்யையில் அதிகாரம் உண்டு என்று தீர்மானிக்கப்படுகிறது. உபநிஷத்துக்களில் தஹரோபாஸனம் முதலிய உபாஸனங்களுக்கு கிரமமுக்தி பலனாகக் கூறப்பட்டுள்ளது. இந்த உபாஸனாபலத்தால் தேவலோகம் சென்று அங்கு போகங்களை அனுபவித்து விட்டு திரும்பி பூலோகம் வராமல் அங்கே பிரஹ்மவிசாரம் செய்து ஞானம் பெற்று முக்தியடைவது தான் கிரமமுக்தி என்பது தேவர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரமில் லையெனில் தேவலோகம் போய்ஞானம் பெறமுடியாது. ஆகவே கிரமமுக்தி பலகமான உபாஸனங்களில் யாருக்கும் பிரவிருத்தி ஏற்படாது. ஆகையால் தேவர்களுக்கும் பிரஹ்ம வித்யையில் அதிகாரமுண்டு என்பது இந்த அதிகரணத்தில் தீர்மானிக்கப்படுகிறது). கட்டைவிரலளவு என்ற சுருதி மனுஷ்யனுடைய ஹ்ருத யத்தை அபேக்ஷித்து சொல்லப்பட்டது, சாஸ்திரத்தில் மனுஷ்யன் அதிகாரமுள்ளவனாதலால், என்று சொல்லப் பட்டது. அதை ஸம்பந்தித்து இது சொல்லப்படுகிறது. வாஸ்தவம், சாஸ்திரம் மனுஷ்யர்களை அதிகாரமுள்ளவராக சொல்கிறது, ஆனால் மனுஷ்யர்களை மாத்திரம்தான் என்று, இங்கே பிரஹ்மத்தை அறியும் விஷயத்தில், நியமம் கிடையாது. அந்த மனுஷ்யர்களுக்கு மேலாக தேவர்கள் முதலியவர்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களையும் கூட அதிகாரமுள்ளவர்களாக சாஸ்திரம் சொல்கிறது என்று பாதராயண ஆசார்யர் எண்ணுகிறார்.
ஏன்? 'ஸம்பவிப்பதால்'. அதிகாரத்திற்குக் காரணமாயுள்ள வேண்டும் தன்மை முதலியவை அவர்களுக்கும் ஸம்பவிக்கிறது அல்லவா? அங்கே தேவர் முதலானவர்களுக்கும்கூட விகாரத்தை (உண்டாவதை) விஷயமாயுள்ள ஐசுவர்யத்தின் அநித்யத்தன்மையை ஆலோசிப்பது முதலியதின் நிமித்தமாக மோக்ஷவிஷயமாக விரும்பும் தன்மை ஏற்படக்கூடியதே. அப்படியே மந்திரம் அர்த்தவாதம் இதிஹாசம் புராணம் உலகப்பிரஸித்தி இவைகளிலிருந்து அவர்களுக்கு சரீரமுள்ள தன்மை முதலியது தெரிவதால், ஸாமர்த்தியமும் ஸம்பவிக்கிறது. அவர்கள் விஷயமாய் எவ்விதத்தடையுமில்லை.
உபநயன் சாஸ்திரத்தினால் அவர்களுடைய அதிகாரம் விலக்கப்படாது; உபநயனம் வேதத்தின் அத்ய யனத்தை பிரயோஜனமாயுடையதால்; அவர்களுக்கோ தானாகவே வேதம் தோன்றும் தன்மையுள்ளதால். மேலும், இவர்களுக்கு வித்யையை கிரஹிக்க வேண்டியதற்காக ப்ரஹ்மசர்யம் முதலியதைக் காட்டுகிறது: 'இந்திரான பிரஜாபதியிடம் நூற்றியொரு வருஷம் பிரஹ்மசர்யம் இருந்தான்' (சாந். 8-11-3), 'வருணனுடைய புத்திரன் பிருகு பிதாவான வருணரிடம் போனார். ஹே பகவன் பிரஹ்மத்தை அறிவியுங்கள்' (தைத்திரீய 3-1) என்பது முதலானது.
கர்மாக்களில் அதிகாரமில்லாததற்குக் காரணமாக 'தேவர்களுக்கு இல்லை, வேறு தேவதையில்லாதினால்' என்றும், 'ரிஷிகளுக்கு இல்லை, வேறு ரிஷிகளில்லாததினால்' என்றும் (ஜைமினி. 6-1-6,7) சொல்லப்பட்டி ருக்கிறதோ அது வித்யா விஷயங்களில் கிடையாது வித்யா விஷயங்களில் அதிகாரம் பெறுகின்ற இந்திரன் முதலானவர்களுக்கு இந்திரன் முதலானவர்களை உத்தேசித்து செய்ய வேண்டியதாக எதுவும் கிடையாது. பிருகு முதலானவர்களுக்கும் பிருகு முதலானவர்களுடன் ஒரே கோத்திரமுள்ளவர்களென்பதற்காக செய்ய வேண்டியது எதுவும் கிடையாது.

ஆகையால் தேவர் முதலானவர்களுக்கும் வித்யைகளில் அதிகாரம் எதனால் தடுக்க முடியும்? தேவர் முதலானவர்களுக்கு அதிகாரம் உண்டென்றாலும் கட்டைவிரல் அளவு என்ற சுருதி அவரவர்கள் கட்டைவிரலை அபேக்ஷிப்பதால் விருத்தப்படாது.