सूत्रम् २७ஸூத்ரம் 27 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்
विरोधः कर्मणीति चेन्नानेकप्रतिपत्तेर्दर्शनात् ॥ २७ ॥விரோத4꞉ கர்மணீதி சேந்நாநேகப்ரதிபத்தேர்த3ர்ஶநாத் ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — यदि विग्रहवत्त्वाद्यभ्युपगमेन देवादीनां विद्यास्वधिकारो वर्ण्येत, विग्रहवत्त्वात् ऋत्विगादिवदिन्द्रादीनामपि स्वरूपसन्निधानेन कर्माङ्गभावोऽभ्युपगम्येत; तदा च विरोधः कर्मणि स्यात्; न हीन्द्रादीनां स्वरूपसन्निधानेन यागेऽङ्गभावो दृश्यते । न च सम्भवति। बहुषु यागेषु युगपदेकस्येन्द्रस्य स्वरूपसन्निधानानुपपत्तेरिति चेत् ,ஸ்யாதே3தத் — யதி3 விக்3ரஹவத்த்வாத்3யப்4யுபக3மேந தே3வாதீ3நாம் வித்3யாஸ்வதி4காரோ வர்ண்யேத, விக்3ரஹவத்த்வாத் ருத்விகா3தி3வதி3ந்த்3ராதீ3நாமபி ஸ்வரூபஸந்நிதா4நேந கர்மாங்க3பா4வோ(அ)ப்4யுபக3ம்யேத; ததா3 ச விரோத4꞉ கர்மணி ஸ்யாத்; ந ஹீந்த்3ராதீ3நாம் ஸ்வரூபஸந்நிதா4நேந யாகே3(அ)ங்க3பா4வோ த்3ருஶ்யதே । ந ச ஸம்ப4வதி। ப3ஹுஷு யாகே3ஷு யுக3பதே3கஸ்யேந்த்3ரஸ்ய ஸ்வரூபஸந்நிதா4நாநுபபத்தேரிதி சேத் ,
नायमस्ति विरोधः । कस्मात् ? अनेकप्रतिपत्तेः । एकस्यापि देवतात्मनो युगपदनेकस्वरूपप्रतिपत्तिः सम्भवति । कथमेतदवगम्यते ? दर्शनात् । तथाहि —‘कति देवाः’ (बृ. उ. ३ । ९ । १)इत्युपक्रम्य‘त्रयश्च त्री च शता त्रयश्च त्री च सहस्रा’ (बृ. उ. ३ । ९ । १)इति निरुच्य‘कतमे ते’ (बृ. उ. ३ । ९ । १)इत्यस्यां पृच्छायाम्‘महिमान एवैषामेते त्रयस्त्रिंशत्त्वेव देवाः’ (बृ. उ. ३ । ९ । २)इति निर्ब्रुवती श्रुतिः एकैकस्य देवतात्मनो युगपदनेकरूपतां दर्शयति । तथा त्रयस्त्रिंशतोऽपि षडाद्यन्तर्भावक्रमेण ‘कतम एको देव इति प्राणः’ इति प्राणैकरूपतां देवानां दर्शयन्ती तस्यैव एकस्य प्राणस्य युगपदनेकरूपतां दर्शयति ।நாயமஸ்தி விரோத4꞉ । கஸ்மாத் ? அநேகப்ரதிபத்தே꞉ । ஏகஸ்யாபி தே3வதாத்மநோ யுக3பத3நேகஸ்வரூபப்ரதிபத்தி꞉ ஸம்ப4வதி । கத2மேதத3வக3ம்யதே ? த3ர்ஶநாத் । ததா2ஹி —‘கதி தே3வா꞉’ (ப்3ரு. உ. 3 । 9 । 1)இத்யுபக்ரம்ய‘த்ரயஶ்ச த்ரீ ச ஶதா த்ரயஶ்ச த்ரீ ச ஸஹஸ்ரா’ (ப்3ரு. உ. 3 । 9 । 1)இதி நிருச்ய‘கதமே தே’ (ப்3ரு. உ. 3 । 9 । 1)இத்யஸ்யாம் ப்ருச்சா2யாம்‘மஹிமாந ஏவைஷாமேதே த்ரயஸ்த்ரிம்ஶத்த்வேவ தே3வா꞉’ (ப்3ரு. உ. 3 । 9 । 2)இதி நிர்ப்3ருவதீ ஶ்ருதி꞉ ஏகைகஸ்ய தே3வதாத்மநோ யுக3பத3நேகரூபதாம் த3ர்ஶயதி । ததா2 த்ரயஸ்த்ரிம்ஶதோ(அ)பி ஷடா3த்3யந்தர்பா4வக்ரமேண ‘கதம ஏகோ தே3வ இதி ப்ராண꞉’ இதி ப்ராணைகரூபதாம் தே3வாநாம் த3ர்ஶயந்தீ தஸ்யைவ ஏகஸ்ய ப்ராணஸ்ய யுக3பத3நேகரூபதாம் த3ர்ஶயதி ।
तथा स्मृतिरपि — ‘आत्मनो वै शरीराणि बहूनि भरतर्षभ । योगी कुर्याद्बलं प्राप्य तैश्च सर्वैर्महीं चरेत् ॥ प्राप्नुयाद्विषयान्कैश्चित्कैश्चिदुग्रं तपश्चरेत् । संक्षिपेच्च पुनस्तानि सूर्यो रश्मिगणानिव’ इत्येवंजातीयका प्राप्ताणिमाद्यैश्वर्याणां योगिनामपि युगपदनेकशरीरयोगं दर्शयति । किमु वक्तव्यमाजानसिद्धानां देवानाम् ? अनेकरूपप्रतिपत्तिसम्भवाच्च एकैका देवता बहुभी रूपैरात्मानं प्रविभज्य बहुषु यागेषु युगपदङ्गभावं गच्छति परैश्च न दृश्यते, अन्तर्धानादिक्रियायोगात् — इत्युपपद्यते ।ததா2 ஸ்ம்ருதிரபி — ‘ஆத்மநோ வை ஶரீராணி ப3ஹூநி ப4ரதர்ஷப4 । யோகீ3 குர்யாத்3ப3லம் ப்ராப்ய தைஶ்ச ஸர்வைர்மஹீம் சரேத் ॥ ப்ராப்நுயாத்3விஷயாந்கைஶ்சித்கைஶ்சிது3க்3ரம் தபஶ்சரேத் । ஸம்க்ஷிபேச்ச புநஸ்தாநி ஸூர்யோ ரஶ்மிக3ணாநிவ’ இத்யேவம்ஜாதீயகா ப்ராப்தாணிமாத்3யைஶ்வர்யாணாம் யோகி3நாமபி யுக3பத3நேகஶரீரயோக3ம் த3ர்ஶயதி । கிமு வக்தவ்யமாஜாநஸித்3தா4நாம் தே3வாநாம் ? அநேகரூபப்ரதிபத்திஸம்ப4வாச்ச ஏகைகா தே3வதா ப3ஹுபீ4 ரூபைராத்மாநம் ப்ரவிப4ஜ்ய ப3ஹுஷு யாகே3ஷு யுக3பத3ங்க3பா4வம் க3ச்ச2தி பரைஶ்ச ந த்3ருஶ்யதே, அந்தர்தா4நாதி3க்ரியாயோகா3த் — இத்யுபபத்3யதே ।
‘अनेकप्रतिपत्तेर्दर्शनात्’ इत्यस्यापरा व्याख्या — विग्रहवतामपि कर्माङ्गभावचोदनासु अनेका प्रतिपत्तिर्दृश्यते; क्वचिदेकोऽपि विग्रहवाननेकत्र युगपदङ्गभावं न गच्छति, यथा बहुभिर्भोजयद्भिर्नैको ब्राह्मणो युगपद्भोज्यते । क्वचिच्चैकोऽपि विग्रहवाननेकत्र युगपदङ्गभावं गच्छति, यथा बहुभिर्नमस्कुर्वाणैरेको ब्राह्मणो युगपन्नमस्क्रियते । तद्वदिहोद्देशपरित्यागात्मकत्वात् यागस्य विग्रहवतीमप्येकां देवतामुद्दिश्य बहवः स्वं स्वं द्रव्यं युगपत्परित्यक्ष्यन्तीति विग्रहवत्त्वेऽपि देवानां न किञ्चित्कर्मणि विरुध्यते ॥ २७ ॥‘அநேகப்ரதிபத்தேர்த3ர்ஶநாத்’ இத்யஸ்யாபரா வ்யாக்2யா — விக்3ரஹவதாமபி கர்மாங்க3பா4வசோத3நாஸு அநேகா ப்ரதிபத்திர்த்3ருஶ்யதே; க்வசிதே3கோ(அ)பி விக்3ரஹவாநநேகத்ர யுக3பத3ங்க3பா4வம் ந க3ச்ச2தி, யதா2 ப3ஹுபி4ர்போ4ஜயத்3பி4ர்நைகோ ப்3ராஹ்மணோ யுக3பத்3போ4ஜ்யதே । க்வசிச்சைகோ(அ)பி விக்3ரஹவாநநேகத்ர யுக3பத3ங்க3பா4வம் க3ச்ச2தி, யதா2 ப3ஹுபி4ர்நமஸ்குர்வாணைரேகோ ப்3ராஹ்மணோ யுக3பந்நமஸ்க்ரியதே । தத்3வதி3ஹோத்3தே3ஶபரித்யாகா3த்மகத்வாத் யாக3ஸ்ய விக்3ரஹவதீமப்யேகாம் தே3வதாமுத்3தி3ஶ்ய ப3ஹவ꞉ ஸ்வம் ஸ்வம் த்3ரவ்யம் யுக3பத்பரித்யக்ஷ்யந்தீதி விக்3ரஹவத்த்வே(அ)பி தே3வாநாம் ந கிஞ்சித்கர்மணி விருத்4யதே ॥ 27 ॥
இது ஏற்படலாம்; தேவர்கள் முதலானவர்களுக்கு விக்கிரஹத்துடனிருக்கும் தன்மை முதலியதை ஒப்புக் கொள்வதினால் (அவர்களுக்கு) வித்யைகளில் அதிகார முண்டென்று சொல்லப்படுமேயானால், ரித்விக் முதலா னவர்களைப்போல இந்திரன் முதலானவர்களுக்கும் விக்ரஹத்துடனிருக்கும் தன்மையிருப்பதால், ஸ்வரூபத் துடனேயே நேரில் வந்திருப்பதின் மூலமாக கர்மாவிற்கு அங்கமாயிருக்கும் தன்மை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்பொழுதோ கர்மாவில் விரோதம் ஏற்படும். இந்திரன் முதலானவர்களுக்கு யாகத்தில் ஸ்வரூபத்துடன் வந்திருந்து அங்கமாயிருக்கும் தன்மை காணப்படுவ தில்லையே? பல யாகங்களில் ஒரே ஸமயத்தில் ஒரே இந்திரனுக்கு ஸ்வரூபத்துடன் வந்திருப்பது ஸாத்ய மில்லாததினாலும் ஸம்பவிக்காது என்றால்.
ஸித்தாந்தம்: இது விரோதமில்லை ஏன்? பலவாக இருப்பதால் ஒன்றாகவேயிருக்கும் தேவதாத்மாவிற்கு ஒரே ஸமயத்தில் பல ஸ்வரூபத்துடனிருப்பது ஸம்பவிக்கிறது. இது எப்படி அறியப்படுகிறது? காணப்படுவதால் அப்படியே “தேவர்கள் எத்தனை?” என்று ஆரம்பித்து ‘மூன்று முன்னூறு மூன்று மூவாயிரம்' (3306) என்று சொல்லிவிட்டு 'அவர்கள் எவர்கள்?” என்ற கேள்வி வந்தபோது, இவையெல்லாம் இவர்களுடைய மஹிமைகள்தான். தேவர்கள் மூப்பத்திமூன்றுதான்” (பிருஹத் 3-9-1, 2) என்று சொல்லும் சுருதி ஒவ்வொரு தேவதாத்மாவிற்கும் ஒரே ஸமயத்தில் பல ரூபங்களிருப் பதைக் காட்டுகிறது. அப்படியே முப்பத்திமூன்றையும் ஆறு முதலானதில் உள்ளடக்கி, வரிசையாக “ஒரு தேவர் எவர்? பிராணன்” என்று தேவர்களுக்கு ஒரே பிராணனாக இருக்கும் தன்மையைக் காட்டி, அந்த ஒன்றாயிருக்கும் பிராணனுக்கே ஒரே ஸமயத்தில் பல ரூபாயிருக்கும் தன்மையைக் காட்டுகிறது.
அப்படியே ஸ்மிருதியும் "ஹே பரதரிஷப, யோகீ தனக்கு பல சரீரங்களைச் செய்துகொள்வான். பலத்தை அடைந்து அவை எல்லாவற்றுடனும் பூமியில் ஸஞ்சரிப்பான். சிலதுகளால் விஷயங்களை அடைவான் (அனுபவிப்பான்); சிலதுகளால் உக்கிரமான தபஸை செய்வான். ஸூர்யன் கிரணக்கூட்டங்களை சுருக்கிக் கொள்வது போல மறுபடியும் அவைகளை சுருக்கிக் கொள்வான்” என்பது போலுள்ளது. அணிமா முதலான ஐசுவர்யங்களை அடைந்துள்ள யோகிகளுக்கு ஒரே ஸமயத்தில் பல சரீரமிருக்கும் என்று காட்டுகிறது. ஏற்பட்டது முதலே ஸித்தர்களாயிருக்கும் தேவர்களுக்கு சொல்ல வேண்டுமா? பல ரூபங்களை அடைவது ஸம்பவிப்பதினால். ஒவ்வொரு தேவதையும் பல ரூபங் களாக தன்னைப் பிரித்துக் கொண்டு பல யாகங்களில் ஒரே ஸமயத்தில் அங்கமாயிருக்கும் தன்மையை அடைகிறது. அந்தர்தானம் (மறைதல்) முதலான சக்தி சேர்ந்திருப்பதினால் மற்றவர்களால் பார்க்கப்படுவதில்லை என்பதும் பொருந்தும்.
'பலவாக இருப்பது காணப்படுவதால்' என்ற இதற்கு வேறு விதமான வியாக்யானம்:- கர்மாவிற்கு அங்கமாயிருக்கும் தன்மை சொல்லியிருக்கிற இடங்களில், விக்கிரஹமுள்ளவர்களுக்கும் கூட பலவாக இருப்பது காணப்படுகிறது. சிலவிடங்களில், விக்கிரஹமுள்ள ஒருவனை - பலவிடங்களில் ஒரே ஸமயத்தில் அங்கமாயிருக்கும் தன்மையை அடைவ திலை் போஜனம் செய்விக்கிற அநேகம் பேர்களால் ஒரே பிராஹ்மணர் ஒரே ஸமயத்தில் போஜனம் செய்விக்கப்படுவதில்லை என்பதைப்போல சிலவிடங்களிலோ விக்கிரஹமுள்ள ஒருவனேகூட பலவிடங்களில் ஒரே ஸமயத்தில் அங்கத்தன்மையை அடைகிறான். நமஸ்காரம் செய்யும் பலபேர்களால் ஒரே பிராஹ்மணர் ஒரே ஸமயத்தில் நமஸ்கரிக்கப்படுவது போல. அதைப்போல, இங்கேயும் யாகமென்பது உத்தேசத்யாக ரூபமாயிருப்பதால், விக்கிர ஹமுளளதாகயிருந்தாலும், ஒரே தேவதையை உத்தேசித்து அநேகர் தன் தன் திரவியத்தை ஒரே ஸமயத்தில் தியாகம் செய்யலா மென்பதால், தேவதைகளுக்கு விக்கிர ஹமிருந்தாலும்கூட கர்மாவில் விரோதப்படாது.