अद्वैतभारती
सूत्रम् २८ஸூத்ரம் 28 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்

शब्द इति चेन्नातः प्रभवात्प्रत्यक्षानुमानाभ्याम् ॥ २८ ॥ஶப்3த3 இதி சேந்நாத꞉ ப்ரப4வாத்ப்ரத்யக்ஷாநுமாநாப்4யாம் ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मा नाम विग्रहवत्त्वे देवादीनामभ्युपगम्यमाने कर्मणि कश्चिद्विरोधः प्रसञ्जि । शब्दे तु विरोधः प्रसज्येत । कथम् ? औत्पत्तिकं हि शब्दस्यार्थेन सम्बन्धमाश्रित्य ‘अनपेक्षत्वात्’ इति वेदस्य प्रामाण्यं स्थापितम् । इदानीं तु विग्रहवती देवताभ्युपगम्यमाना यद्यप्यैश्वर्ययोगाद्युगपदनेककर्मसम्बन्धीनि हवींषि भुञ्जीत, तथापि विग्रहयोगादस्मदादिवज्जननमरणवती सेति, नित्यस्य शब्दस्य नित्येनार्थेन नित्ये सम्बन्धे प्रतीयमाने यद्वैदिके शब्दे प्रामाण्यं स्थितम् , तस्य विरोधः स्यादिति चेत् ,மா நாம விக்3ரஹவத்த்வே தே3வாதீ3நாமப்4யுபக3ம்யமாநே கர்மணி கஶ்சித்3விரோத4꞉ ப்ரஸஞ்ஜி । ஶப்3தே3 து விரோத4꞉ ப்ரஸஜ்யேத । கத2ம் ? ஔத்பத்திகம் ஹி ஶப்3த3ஸ்யார்தே2ந ஸம்ப3ந்த4மாஶ்ரித்ய ‘அநபேக்ஷத்வாத்’ இதி வேத3ஸ்ய ப்ராமாண்யம் ஸ்தா2பிதம் । இதா3நீம் து விக்3ரஹவதீ தே3வதாப்4யுபக3ம்யமாநா யத்3யப்யைஶ்வர்யயோகா3த்3யுக3பத3நேககர்மஸம்ப3ந்தீ4நி ஹவீம்ஷி பு4ஞ்ஜீத, ததா2பி விக்3ரஹயோகா3த3ஸ்மதா3தி3வஜ்ஜநநமரணவதீ ஸேதி, நித்யஸ்ய ஶப்3த3ஸ்ய நித்யேநார்தே2ந நித்யே ஸம்ப3ந்தே4 ப்ரதீயமாநே யத்3வைதி3கே ஶப்3தே3 ப்ராமாண்யம் ஸ்தி2தம் , தஸ்ய விரோத4꞉ ஸ்யாதி3தி சேத் ,
नायमप्यस्ति विरोधः । कस्मात् ? अतः प्रभवात् । अत एव हि वैदिकाच्छब्दाद्देवादिकं जगत्प्रभवति ॥நாயமப்யஸ்தி விரோத4꞉ । கஸ்மாத் ? அத꞉ ப்ரப4வாத் । அத ஏவ ஹி வைதி3காச்ச2ப்3தா3த்3தே3வாதி3கம் ஜக3த்ப்ரப4வதி ॥
ननु‘जन्माद्यस्य यतः’ (ब्र. सू. १ । १ । २)इत्यत्र ब्रह्मप्रभवत्वं जगतोऽवधारितम् , कथमिह शब्दप्रभवत्वमुच्यते ? अपि च यदि नाम वैदिकाच्छब्दादस्य प्रभवोऽभ्युपगतः, कथमेतावता विरोधः शब्दे परिहृतः ? यावता वसवो रुद्रा आदित्या विश्वेदेवा मरुत इत्येतेऽर्था अनित्या एव, उत्पत्तिमत्त्वात् । तदनित्यत्वे च तद्वाचिनां वैदिकानां वस्वादिशब्दानामनित्यत्वं केन निवार्यते ? प्रसिद्धं हि लोके देवदत्तस्य पुत्र उत्पन्ने यज्ञदत्त इति तस्य नाम क्रियत इति । तस्माद्विरोध एव शब्द इति चेत् ,நநு‘ஜந்மாத்3யஸ்ய யத꞉’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 2)இத்யத்ர ப்3ரஹ்மப்ரப4வத்வம் ஜக3தோ(அ)வதா4ரிதம் , கத2மிஹ ஶப்3த3ப்ரப4வத்வமுச்யதே ? அபி ச யதி3 நாம வைதி3காச்ச2ப்3தா3த3ஸ்ய ப்ரப4வோ(அ)ப்4யுபக3த꞉, கத2மேதாவதா விரோத4꞉ ஶப்3தே3 பரிஹ்ருத꞉ ? யாவதா வஸவோ ருத்3ரா ஆதி3த்யா விஶ்வேதே3வா மருத இத்யேதே(அ)ர்தா2 அநித்யா ஏவ, உத்பத்திமத்த்வாத் । தத3நித்யத்வே ச தத்3வாசிநாம் வைதி3காநாம் வஸ்வாதி3ஶப்3தா3நாமநித்யத்வம் கேந நிவார்யதே ? ப்ரஸித்3த4ம் ஹி லோகே தே3வத3த்தஸ்ய புத்ர உத்பந்நே யஜ்ஞத3த்த இதி தஸ்ய நாம க்ரியத இதி । தஸ்மாத்3விரோத4 ஏவ ஶப்3த3 இதி சேத் ,
न । गवादिशब्दार्थसम्बन्धनित्यत्वदर्शनात् । न हि गवादिव्यक्तीनामुत्पत्तिमत्त्वे तदाकृतीनामप्युत्पत्तिमत्त्वं स्यात् । द्रव्यगुणकर्मणां हि व्यक्तय एवोत्पद्यन्ते, नाकृतयः । आकृतिभिश्च शब्दानां सम्बन्धः, न व्यक्तिभिः । व्यक्तीनामानन्त्यात्सम्बन्धग्रहणानुपपत्तेः । व्यक्तिषूत्पद्यमानास्वप्याकृतीनां नित्यत्वात् न गवादिशब्देषु कश्चिद्विरोधो दृश्यते । तथा देवादिव्यक्तिप्रभवाभ्युपगमेऽप्याकृतिनित्यत्वात् न कश्चिद्वस्वादिशब्देषु विरोध इति द्रष्टव्यम् । आकृतिविशेषस्तु देवादीनां मन्त्रार्थवादादिभ्यो विग्रहवत्त्वाद्यवगमादवगन्तव्यः ।ந । க3வாதி3ஶப்3தா3ர்த2ஸம்ப3ந்த4நித்யத்வத3ர்ஶநாத் । ந ஹி க3வாதி3வ்யக்தீநாமுத்பத்திமத்த்வே ததா3க்ருதீநாமப்யுத்பத்திமத்த்வம் ஸ்யாத் । த்3ரவ்யகு3ணகர்மணாம் ஹி வ்யக்தய ஏவோத்பத்3யந்தே, நாக்ருதய꞉ । ஆக்ருதிபி4ஶ்ச ஶப்3தா3நாம் ஸம்ப3ந்த4꞉, ந வ்யக்திபி4꞉ । வ்யக்தீநாமாநந்த்யாத்ஸம்ப3ந்த4க்3ரஹணாநுபபத்தே꞉ । வ்யக்திஷூத்பத்3யமாநாஸ்வப்யாக்ருதீநாம் நித்யத்வாத் ந க3வாதி3ஶப்3தே3ஷு கஶ்சித்3விரோதோ4 த்3ருஶ்யதே । ததா2 தே3வாதி3வ்யக்திப்ரப4வாப்4யுபக3மே(அ)ப்யாக்ருதிநித்யத்வாத் ந கஶ்சித்3வஸ்வாதி3ஶப்3தே3ஷு விரோத4 இதி த்3ரஷ்டவ்யம் । ஆக்ருதிவிஶேஷஸ்து தே3வாதீ3நாம் மந்த்ரார்த2வாதா3தி3ப்4யோ விக்3ரஹவத்த்வாத்3யவக3மாத3வக3ந்தவ்ய꞉ ।
स्थानविशेषसम्बन्धनिमित्ताश्च इन्द्रादिशब्दाः सेनापत्यादिशब्दवत् । ततश्च यो यस्तत्तत्स्थानमधिरोहति, स स इन्द्रादिशब्दैरभिधीयत इति न दोषो भवति । न चेदं शब्दप्रभवत्वं ब्रह्मप्रभवत्ववदुपादानकारणत्वाभिप्रायेणोच्यते । कथं तर्हि ? स्थिते वाचकात्मना नित्ये शब्दे नित्यार्थसम्बन्धिनि शब्दव्यवहारयोग्यार्थव्यक्तिनिष्पत्तिः ‘अतः प्रभवः’ इत्युच्यते ।ஸ்தா2நவிஶேஷஸம்ப3ந்த4நிமித்தாஶ்ச இந்த்3ராதி3ஶப்3தா3꞉ ஸேநாபத்யாதி3ஶப்3த3வத் । ததஶ்ச யோ யஸ்தத்தத்ஸ்தா2நமதி4ரோஹதி, ஸ ஸ இந்த்3ராதி3ஶப்3தை3ரபி4தீ4யத இதி ந தோ3ஷோ ப4வதி । ந சேத3ம் ஶப்3த3ப்ரப4வத்வம் ப்3ரஹ்மப்ரப4வத்வவது3பாதா3நகாரணத்வாபி4ப்ராயேணோச்யதே । கத2ம் தர்ஹி ? ஸ்தி2தே வாசகாத்மநா நித்யே ஶப்3தே3 நித்யார்த2ஸம்ப3ந்தி4நி ஶப்3த3வ்யவஹாரயோக்3யார்த2வ்யக்திநிஷ்பத்தி꞉ ‘அத꞉ ப்ரப4வ꞉’ இத்யுச்யதே ।
कथं पुनरवगम्यते शब्दात्प्रभवति जगदिति ? प्रत्यक्षानुमानाभ्याम्; प्रत्यक्षं श्रुतिः, प्रामाण्यं प्रत्यनपेक्षत्वात् । अनुमानं स्मृतिः, प्रामाण्यं प्रति सापेक्षत्वात् । ते हि शब्दपूर्वां सृष्टिं दर्शयतः । ‘एत इति वै प्रजापतिर्देवानसृजतासृग्रमिति मनुष्यानिन्दव इति पितॄंस्तिरःपवित्रमिति ग्रहानाशव इति स्तोत्रं विश्वानीति शस्त्रमभिसौभगेत्यन्याः प्रजाः’ इति श्रुतिः । तथान्यत्रापि‘स मनसा वाचं मिथुनं समभवत्’ (बृ. उ. १ । २ । ४)इत्यादिना तत्र तत्र शब्दपूर्विका सृष्टिः श्राव्यते;கத2ம் புநரவக3ம்யதே ஶப்3தா3த்ப்ரப4வதி ஜக3தி3தி ? ப்ரத்யக்ஷாநுமாநாப்4யாம்; ப்ரத்யக்ஷம் ஶ்ருதி꞉, ப்ராமாண்யம் ப்ரத்யநபேக்ஷத்வாத் । அநுமாநம் ஸ்ம்ருதி꞉, ப்ராமாண்யம் ப்ரதி ஸாபேக்ஷத்வாத் । தே ஹி ஶப்3த3பூர்வாம் ஸ்ருஷ்டிம் த3ர்ஶயத꞉ । ‘ஏத இதி வை ப்ரஜாபதிர்தே3வாநஸ்ருஜதாஸ்ருக்3ரமிதி மநுஷ்யாநிந்த3வ இதி பித்ரூம்ஸ்திர꞉பவித்ரமிதி க்3ரஹாநாஶவ இதி ஸ்தோத்ரம் விஶ்வாநீதி ஶஸ்த்ரமபி4ஸௌப4கே3த்யந்யா꞉ ப்ரஜா꞉’ இதி ஶ்ருதி꞉ । ததா2ந்யத்ராபி‘ஸ மநஸா வாசம் மிது2நம் ஸமப4வத்’ (ப்3ரு. உ. 1 । 2 । 4)இத்யாதி3நா தத்ர தத்ர ஶப்3த3பூர்விகா ஸ்ருஷ்டி꞉ ஶ்ராவ்யதே;
स्मृतिरपि —‘अनादिनिधना नित्या वागुत्सृष्टा स्वयंभुवा ।’(म॰भा॰ १२-२३२-२४),‘आदौ वेदमयी दिव्या यतः सर्वाः प्रवृत्तयः’(कू॰पु॰ २-२७)इति; उत्सर्गोऽप्ययं वाचः सम्प्रदायप्रवर्तनात्मको द्रष्टव्यः, अनादिनिधनाया अन्यादृशस्योत्सर्गस्यासम्भवात्; तथा‘नाम रूपं च भूतानां कर्मणां च प्रवर्तनम् ।’, ‘वेदशब्देभ्य एवादौ निर्ममे स महेश्वरः’(म॰भा॰ १२-२३२-२६), (वि॰पु॰ १-५-६३)इति;‘सर्वेषां तु स नामानि कर्माणि च पृथक् पृथक् । वेदशब्देभ्य एवादौ पृथक् संस्थाश्च निर्ममे’(म॰स्मृ॰ १-२१)इति च ।ஸ்ம்ருதிரபி —‘அநாதி3நித4நா நித்யா வாகு3த்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு4வா ।’(ம॰பா4॰ 12-232-24),‘ஆதௌ3 வேத3மயீ தி3வ்யா யத꞉ ஸர்வா꞉ ப்ரவ்ருத்தய꞉’(கூ॰பு॰ 2-27)இதி; உத்ஸர்கோ3(அ)ப்யயம் வாச꞉ ஸம்ப்ரதா3யப்ரவர்தநாத்மகோ த்3ரஷ்டவ்ய꞉, அநாதி3நித4நாயா அந்யாத்3ருஶஸ்யோத்ஸர்க3ஸ்யாஸம்ப4வாத்; ததா2‘நாம ரூபம் ச பூ4தாநாம் கர்மணாம் ச ப்ரவர்தநம் ।’, ‘வேத3ஶப்3தே3ப்4ய ஏவாதௌ3 நிர்மமே ஸ மஹேஶ்வர꞉’(ம॰பா4॰ 12-232-26), (வி॰பு॰ 1-5-63)இதி;‘ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருத2க் ப்ருத2க் । வேத3ஶப்3தே3ப்4ய ஏவாதௌ3 ப்ருத2க் ஸம்ஸ்தா2ஶ்ச நிர்மமே’(ம॰ஸ்ம்ரு॰ 1-21)இதி ச ।
अपि च चिकीर्षितमर्थमनुतिष्ठन् तस्य वाचकं शब्दं पूर्वं स्मृत्वा पश्चात्तमर्थमनुतिष्ठतीति सर्वेषां नः प्रत्यक्षमेतत् । तथा प्रजापतेरपि स्रष्टुः सृष्टेः पूर्वं वैदिकाः शब्दा मनसि प्रादुर्बभूवुः, पश्चात्तदनुगतानर्थान्ससर्जेति गम्यते । तथा च श्रुतिः‘स भूरिति व्याहरत् स भूमिमसृजत’ (तै. ब्रा. २ । २ । ४ । २)इत्येवमादिका भूरादिशब्देभ्य एव मनसि प्रादुर्भूतेभ्यो भूरादिलोकान्सृष्टान्दर्शयति ॥அபி ச சிகீர்ஷிதமர்த2மநுதிஷ்ட2ந் தஸ்ய வாசகம் ஶப்3த3ம் பூர்வம் ஸ்ம்ருத்வா பஶ்சாத்தமர்த2மநுதிஷ்ட2தீதி ஸர்வேஷாம் ந꞉ ப்ரத்யக்ஷமேதத் । ததா2 ப்ரஜாபதேரபி ஸ்ரஷ்டு꞉ ஸ்ருஷ்டே꞉ பூர்வம் வைதி3கா꞉ ஶப்3தா3 மநஸி ப்ராது3ர்ப3பூ4வு꞉, பஶ்சாத்தத3நுக3தாநர்தா2ந்ஸஸர்ஜேதி க3ம்யதே । ததா2 ச ஶ்ருதி꞉‘ஸ பூ4ரிதி வ்யாஹரத் ஸ பூ4மிமஸ்ருஜத’ (தை. ப்3ரா. 2 । 2 । 4 । 2)இத்யேவமாதி3கா பூ4ராதி3ஶப்3தே3ப்4ய ஏவ மநஸி ப்ராது3ர்பூ4தேப்4யோ பூ4ராதி3லோகாந்ஸ்ருஷ்டாந்த3ர்ஶயதி ॥
किमात्मकं पुनः शब्दमभिप्रेत्येदं शब्दप्रभवत्वमुच्यते ? स्फोटम् इत्याह । वर्णपक्षे हि तेषामुत्पन्नप्रध्वंसित्वान्नित्येभ्यः शब्देभ्यो देवादिव्यक्तीनां प्रभव इत्यनुपपन्नं स्यात्। उत्पन्नप्रध्वंसिनश्च वर्णाः, प्रत्युच्चारणमन्यथा चान्यथा च प्रतीयमानत्वात् । तथा ह्यदृश्यमानोऽपि पुरुषविशेषोऽध्ययनध्वनिश्रवणादेव विशेषतो निर्धार्यते — ‘देवदत्तोऽयमधीते, यज्ञदत्तोऽयमधीते’ इति । न चायं वर्णविषयोऽन्यथात्वप्रत्ययो मिथ्याज्ञानम् , बाधकप्रत्ययाभावात् ।கிமாத்மகம் புந꞉ ஶப்3த3மபி4ப்ரேத்யேத3ம் ஶப்3த3ப்ரப4வத்வமுச்யதே ? ஸ்போ2டம் இத்யாஹ । வர்ணபக்ஷே ஹி தேஷாமுத்பந்நப்ரத்4வம்ஸித்வாந்நித்யேப்4ய꞉ ஶப்3தே3ப்4யோ தே3வாதி3வ்யக்தீநாம் ப்ரப4வ இத்யநுபபந்நம் ஸ்யாத்। உத்பந்நப்ரத்4வம்ஸிநஶ்ச வர்ணா꞉, ப்ரத்யுச்சாரணமந்யதா2 சாந்யதா2 ச ப்ரதீயமாநத்வாத் । ததா2 ஹ்யத்3ருஶ்யமாநோ(அ)பி புருஷவிஶேஷோ(அ)த்4யயநத்4வநிஶ்ரவணாதே3வ விஶேஷதோ நிர்தா4ர்யதே — ‘தே3வத3த்தோ(அ)யமதீ4தே, யஜ்ஞத3த்தோ(அ)யமதீ4தே’ இதி । ந சாயம் வர்ணவிஷயோ(அ)ந்யதா2த்வப்ரத்யயோ மித்2யாஜ்ஞாநம் , பா3த4கப்ரத்யயாபா4வாத் ।
न च वर्णेभ्योऽर्थावगतिर्युक्ता । न ह्येकैको वर्णोऽर्थं प्रत्याययेत् , व्यभिचारात् । न च वर्णसमुदायप्रत्ययोऽस्ति, क्रमवत्वाद्वर्णानाम् । पूर्वपूर्ववर्णानुभवजनितसंस्कारसहितोऽन्त्यो वर्णोऽर्थं प्रत्याययिष्यतीति यद्युच्येत, तन्न । सम्बन्धग्रहणापेक्षो हि शब्दः स्वयं प्रतीयमानोऽर्थं प्रत्याययेत् , धूमादिवत् । न च पूर्वपूर्ववर्णानुभवजनितसंस्कारसहितस्यान्त्यवर्णस्य प्रतीतिरस्ति, अप्रत्यक्षत्वात्संस्काराणाम् । कार्यप्रत्यायितैः संस्कारैः सहितोऽन्त्यो वर्णोऽर्थं प्रत्याययिष्यतीति चेत् , न । संस्कारकार्यस्यापि स्मरणस्य क्रमवर्तित्वात् । तस्मात्स्फोट एव शब्दः ।ந ச வர்ணேப்4யோ(அ)ர்தா2வக3திர்யுக்தா । ந ஹ்யேகைகோ வர்ணோ(அ)ர்த2ம் ப்ரத்யாயயேத் , வ்யபி4சாராத் । ந ச வர்ணஸமுதா3யப்ரத்யயோ(அ)ஸ்தி, க்ரமவத்வாத்3வர்ணாநாம் । பூர்வபூர்வவர்ணாநுப4வஜநிதஸம்ஸ்காரஸஹிதோ(அ)ந்த்யோ வர்ணோ(அ)ர்த2ம் ப்ரத்யாயயிஷ்யதீதி யத்3யுச்யேத, தந்ந । ஸம்ப3ந்த4க்3ரஹணாபேக்ஷோ ஹி ஶப்3த3꞉ ஸ்வயம் ப்ரதீயமாநோ(அ)ர்த2ம் ப்ரத்யாயயேத் , தூ4மாதி3வத் । ந ச பூர்வபூர்வவர்ணாநுப4வஜநிதஸம்ஸ்காரஸஹிதஸ்யாந்த்யவர்ணஸ்ய ப்ரதீதிரஸ்தி, அப்ரத்யக்ஷத்வாத்ஸம்ஸ்காராணாம் । கார்யப்ரத்யாயிதை꞉ ஸம்ஸ்காரை꞉ ஸஹிதோ(அ)ந்த்யோ வர்ணோ(அ)ர்த2ம் ப்ரத்யாயயிஷ்யதீதி சேத் , ந । ஸம்ஸ்காரகார்யஸ்யாபி ஸ்மரணஸ்ய க்ரமவர்தித்வாத் । தஸ்மாத்ஸ்போ2ட ஏவ ஶப்3த3꞉ ।
स चैकैकवर्णप्रत्ययाहितसंस्कारबीजेऽन्त्यवर्णप्रत्ययजनितपरिपाके प्रत्ययिन्येकप्रत्ययविषयतया झटिति प्रत्यवभासते । न चायमेकप्रत्ययो वर्णविषया स्मृतिः। वर्णानामनेकत्वादेकप्रत्ययविषयत्वानुपपत्तेः । तस्य च प्रत्युच्चारणं प्रत्यभिज्ञायमानत्वान्नित्यत्वम् , भेदप्रत्ययस्य वर्णविषयत्वात् । तस्मान्नित्याच्छब्दात्स्फोटरूपादभिधायकात्क्रियाकारकफललक्षणं जगदभिधेयभूतं प्रभवतीति ॥ஸ சைகைகவர்ணப்ரத்யயாஹிதஸம்ஸ்காரபீ3ஜே(அ)ந்த்யவர்ணப்ரத்யயஜநிதபரிபாகே ப்ரத்யயிந்யேகப்ரத்யயவிஷயதயா ஜ2டிதி ப்ரத்யவபா4ஸதே । ந சாயமேகப்ரத்யயோ வர்ணவிஷயா ஸ்ம்ருதி꞉। வர்ணாநாமநேகத்வாதே3கப்ரத்யயவிஷயத்வாநுபபத்தே꞉ । தஸ்ய ச ப்ரத்யுச்சாரணம் ப்ரத்யபி4ஜ்ஞாயமாநத்வாந்நித்யத்வம் , பே4த3ப்ரத்யயஸ்ய வர்ணவிஷயத்வாத் । தஸ்மாந்நித்யாச்ச2ப்3தா3த்ஸ்போ2டரூபாத3பி4தா4யகாத்க்ரியாகாரகப2லலக்ஷணம் ஜக3த3பி4தே4யபூ4தம் ப்ரப4வதீதி ॥
‘वर्णा एव तु शब्दः’ इति भगवानुपवर्षः । ननूत्पन्नप्रध्वंसित्वं वर्णानामुक्तम्; तन्न । त एवेति प्रत्यभिज्ञानात् । सादृश्यात्प्रत्यभिज्ञानं केशादिष्विवेति चेत् , न । प्रत्यभिज्ञानस्य प्रमाणान्तरेण बाधानुपपत्तेः । प्रत्यभिज्ञानमाकृतिनिमित्तमिति चेत् , न । व्यक्तिप्रत्यभिज्ञानात् । यदि हि प्रत्युच्चारणं गवादिव्यक्तिवदन्या अन्या वर्णव्यक्तयः प्रतीयेरन् , तत आकृतिनिमित्तं प्रत्यभिज्ञानं स्यात् । न त्वेतदस्ति । वर्णव्यक्तय एव हि प्रत्युच्चारणं प्रत्यभिज्ञायन्ते । द्विर्गोशब्द उच्चारितः — इति हि प्रतिपत्तिः; न तु द्वौ गोशब्दाविति ।‘வர்ணா ஏவ து ஶப்3த3꞉’ இதி ப4க3வாநுபவர்ஷ꞉ । நநூத்பந்நப்ரத்4வம்ஸித்வம் வர்ணாநாமுக்தம்; தந்ந । த ஏவேதி ப்ரத்யபி4ஜ்ஞாநாத் । ஸாத்3ருஶ்யாத்ப்ரத்யபி4ஜ்ஞாநம் கேஶாதி3ஷ்விவேதி சேத் , ந । ப்ரத்யபி4ஜ்ஞாநஸ்ய ப்ரமாணாந்தரேண பா3தா4நுபபத்தே꞉ । ப்ரத்யபி4ஜ்ஞாநமாக்ருதிநிமித்தமிதி சேத் , ந । வ்யக்திப்ரத்யபி4ஜ்ஞாநாத் । யதி3 ஹி ப்ரத்யுச்சாரணம் க3வாதி3வ்யக்திவத3ந்யா அந்யா வர்ணவ்யக்தய꞉ ப்ரதீயேரந் , தத ஆக்ருதிநிமித்தம் ப்ரத்யபி4ஜ்ஞாநம் ஸ்யாத் । ந த்வேதத3ஸ்தி । வர்ணவ்யக்தய ஏவ ஹி ப்ரத்யுச்சாரணம் ப்ரத்யபி4ஜ்ஞாயந்தே । த்3விர்கோ3ஶப்3த3 உச்சாரித꞉ — இதி ஹி ப்ரதிபத்தி꞉; ந து த்3வௌ கோ3ஶப்3தா3விதி ।
ननु वर्णा अप्युच्चारणभेदेन भिन्नाः प्रतीयन्ते, देवदत्तयज्ञदत्तयोरध्ययनध्वनिश्रवणादेव भेदप्रतीतेरित्युक्तम् । अत्राभिधीयते — सति वर्णविषये निश्चिते प्रत्यभिज्ञाने, संयोगविभागाभिव्यङ्ग्यत्वाद्वर्णानाम् , अभिव्यञ्जकवैचित्र्यनिमित्तोऽयं वर्णविषयो विचित्रः प्रत्ययः, न स्वरूपनिमित्तः । अपि च वर्णव्यक्तिभेदवादिनापि प्रत्यभिज्ञानसिद्धये वर्णाकृतयः कल्पयितव्याः । तासु च परोपाधिको भेदप्रत्यय इत्यभ्युपगन्तव्यम् । तद्वरं वर्णव्यक्तिष्वेव परोपाधिको भेदप्रत्ययः, स्वरूपनिमित्तं च प्रत्यभिज्ञानम् — इति कल्पनालाघवम् । एष एव च वर्णविषयस्य भेदप्रत्ययस्य बाधकः प्रत्ययः, यत्प्रत्यभिज्ञानम् । कथं ह्येकस्मिन्काले बहूनामुच्चारयतामेक एव सन् गकारो युगपदनेकरूपः स्यात् — उदात्तश्चानुदात्तश्च स्वरितश्च सानुनासिकश्च निरनुनासिकश्चेति ।நநு வர்ணா அப்யுச்சாரணபே4தே3ந பி4ந்நா꞉ ப்ரதீயந்தே, தே3வத3த்தயஜ்ஞத3த்தயோரத்4யயநத்4வநிஶ்ரவணாதே3வ பே4த3ப்ரதீதேரித்யுக்தம் । அத்ராபி4தீ4யதே — ஸதி வர்ணவிஷயே நிஶ்சிதே ப்ரத்யபி4ஜ்ஞாநே, ஸம்யோக3விபா4கா3பி4வ்யங்க்3யத்வாத்3வர்ணாநாம் , அபி4வ்யஞ்ஜகவைசித்ர்யநிமித்தோ(அ)யம் வர்ணவிஷயோ விசித்ர꞉ ப்ரத்யய꞉, ந ஸ்வரூபநிமித்த꞉ । அபி ச வர்ணவ்யக்திபே4த3வாதி3நாபி ப்ரத்யபி4ஜ்ஞாநஸித்3த4யே வர்ணாக்ருதய꞉ கல்பயிதவ்யா꞉ । தாஸு ச பரோபாதி4கோ பே4த3ப்ரத்யய இத்யப்4யுபக3ந்தவ்யம் । தத்3வரம் வர்ணவ்யக்திஷ்வேவ பரோபாதி4கோ பே4த3ப்ரத்யய꞉, ஸ்வரூபநிமித்தம் ச ப்ரத்யபி4ஜ்ஞாநம் — இதி கல்பநாலாக4வம் । ஏஷ ஏவ ச வர்ணவிஷயஸ்ய பே4த3ப்ரத்யயஸ்ய பா3த4க꞉ ப்ரத்யய꞉, யத்ப்ரத்யபி4ஜ்ஞாநம் । கத2ம் ஹ்யேகஸ்மிந்காலே ப3ஹூநாமுச்சாரயதாமேக ஏவ ஸந் க3காரோ யுக3பத3நேகரூப꞉ ஸ்யாத் — உதா3த்தஶ்சாநுதா3த்தஶ்ச ஸ்வரிதஶ்ச ஸாநுநாஸிகஶ்ச நிரநுநாஸிகஶ்சேதி ।
अथवा ध्वनिकृतोऽयं प्रत्ययभेदो न वर्णकृत इत्यदोषः । कः पुनरयं ध्वनिर्नाम ? यो दूरादाकर्णयतो वर्णविवेकमप्रतिपद्यमानस्य कर्णपथमवतरति; प्रत्यासीदतश्च पटुमृदुत्वादिभेदं वर्णेष्वासञ्जयति । तन्निबन्धनाश्चोदात्तादयो विशेषाः, न वर्णस्वरूपनिबन्धनाः, वर्णानां प्रत्युच्चारणं प्रत्यभिज्ञायमानत्वात् । एवं च सति सालम्बना उदात्तादिप्रत्यया भविष्यन्ति । इतरथा हि वर्णानां प्रत्यभिज्ञायमानानां निर्भेदत्वात्संयोगविभागकृता उदात्तादिविशेषाः कल्प्येरन् । संयोगविभागानां चाप्रत्यक्षत्वान्न तदाश्रया विशेषाः वर्णेष्वध्यवसातुं शक्यन्त इत्यतो निरालम्बना एव एते उदात्तादिप्रत्ययाः स्युः ।அத2வா த்4வநிக்ருதோ(அ)யம் ப்ரத்யயபே4தோ3 ந வர்ணக்ருத இத்யதோ3ஷ꞉ । க꞉ புநரயம் த்4வநிர்நாம ? யோ தூ3ராதா3கர்ணயதோ வர்ணவிவேகமப்ரதிபத்3யமாநஸ்ய கர்ணபத2மவதரதி; ப்ரத்யாஸீத3தஶ்ச படும்ருது3த்வாதி3பே4த3ம் வர்ணேஷ்வாஸஞ்ஜயதி । தந்நிப3ந்த4நாஶ்சோதா3த்தாத3யோ விஶேஷா꞉, ந வர்ணஸ்வரூபநிப3ந்த4நா꞉, வர்ணாநாம் ப்ரத்யுச்சாரணம் ப்ரத்யபி4ஜ்ஞாயமாநத்வாத் । ஏவம் ச ஸதி ஸாலம்ப3நா உதா3த்தாதி3ப்ரத்யயா ப4விஷ்யந்தி । இதரதா2 ஹி வர்ணாநாம் ப்ரத்யபி4ஜ்ஞாயமாநாநாம் நிர்பே4த3த்வாத்ஸம்யோக3விபா4க3க்ருதா உதா3த்தாதி3விஶேஷா꞉ கல்ப்யேரந் । ஸம்யோக3விபா4கா3நாம் சாப்ரத்யக்ஷத்வாந்ந ததா3ஶ்ரயா விஶேஷா꞉ வர்ணேஷ்வத்4யவஸாதும் ஶக்யந்த இத்யதோ நிராலம்ப3நா ஏவ ஏதே உதா3த்தாதி3ப்ரத்யயா꞉ ஸ்யு꞉ ।
अपि च नैवैतदभिनिवेष्टव्यम् — उदात्तादिभेदेन वर्णानां प्रत्यभिज्ञायमानानां भेदो भवेदिति । न ह्यन्यस्य भेदेनान्यस्याभिद्यमानस्य भेदो भवितुमर्हति । न हि व्यक्तिभेदेन जातिं भिन्नां मन्यन्ते । वर्णेभ्यश्चार्थप्रतीतेः सम्भवात् स्फोटकल्पनानर्थिका । न कल्पयाम्यहं स्फोटम् , प्रत्यक्षमेव त्वेनमवगच्छामि, एकैकवर्णग्रहणाहितसंस्कारायां बुद्धौ झटिति प्रत्यवभासनादिति चेत् , न । अस्या अपि बुद्धेर्वर्णविषयत्वात् । एकैकवर्णग्रहणोत्तरकाला हीयमेका बुद्धिर्गौरिति समस्तवर्णविषया, नार्थान्तरविषया । कथमेतदवगम्यते ? यतोऽस्यामपि बुद्धौ गकारादयो वर्णा अनुवर्तन्ते, न तु दकारादयः । यदि ह्यस्या बुद्धेर्गकारादिभ्योऽर्थान्तरं स्फोटो विषयः स्यात् , ततो दकारादय इव गकारादयोऽप्यस्या बुद्धेर्व्यावर्तेरन् । न तु तथास्ति । तस्मादियमेकबुद्धिर्वर्णविषयैव स्मृतिः ।அபி ச நைவைதத3பி4நிவேஷ்டவ்யம் — உதா3த்தாதி3பே4தே3ந வர்ணாநாம் ப்ரத்யபி4ஜ்ஞாயமாநாநாம் பே4தோ3 ப4வேதி3தி । ந ஹ்யந்யஸ்ய பே4தே3நாந்யஸ்யாபி4த்3யமாநஸ்ய பே4தோ3 ப4விதுமர்ஹதி । ந ஹி வ்யக்திபே4தே3ந ஜாதிம் பி4ந்நாம் மந்யந்தே । வர்ணேப்4யஶ்சார்த2ப்ரதீதே꞉ ஸம்ப4வாத் ஸ்போ2டகல்பநாநர்தி2கா । ந கல்பயாம்யஹம் ஸ்போ2டம் , ப்ரத்யக்ஷமேவ த்வேநமவக3ச்சா2மி, ஏகைகவர்ணக்3ரஹணாஹிதஸம்ஸ்காராயாம் பு3த்3தௌ4 ஜ2டிதி ப்ரத்யவபா4ஸநாதி3தி சேத் , ந । அஸ்யா அபி பு3த்3தே4ர்வர்ணவிஷயத்வாத் । ஏகைகவர்ணக்3ரஹணோத்தரகாலா ஹீயமேகா பு3த்3தி4ர்கௌ3ரிதி ஸமஸ்தவர்ணவிஷயா, நார்தா2ந்தரவிஷயா । கத2மேதத3வக3ம்யதே ? யதோ(அ)ஸ்யாமபி பு3த்3தௌ4 க3காராத3யோ வர்ணா அநுவர்தந்தே, ந து த3காராத3ய꞉ । யதி3 ஹ்யஸ்யா பு3த்3தே4ர்க3காராதி3ப்4யோ(அ)ர்தா2ந்தரம் ஸ்போ2டோ விஷய꞉ ஸ்யாத் , ததோ த3காராத3ய இவ க3காராத3யோ(அ)ப்யஸ்யா பு3த்3தே4ர்வ்யாவர்தேரந் । ந து ததா2ஸ்தி । தஸ்மாதி3யமேகபு3த்3தி4ர்வர்ணவிஷயைவ ஸ்ம்ருதி꞉ ।
नन्वनेकत्वाद्वर्णानां नैकबुद्धिविषयतोपपद्यत इत्युक्तम् , तत्प्रति ब्रूमः — सम्भवत्यनेकस्याप्येकबुद्धिविषयत्वम् , पङ्क्तिः वनं सेना दश शतं सहस्रमित्यादिदर्शनात् । या तु गौरित्येकोऽयं शब्द इति बुद्धिः, सा बहुष्वेव वर्णेष्वेकार्थावच्छेदनिबन्धना औपचारिकी वनसेनादिबुद्धिवदेव । अत्राह — यदि वर्णा एव सामस्त्येन एकबुद्धिविषयतामापद्यमानाः पदं स्युः, ततो जारा राजा कपिः पिक इत्यादिषु पदविशेषप्रतिपत्तिर्न स्यात्; त एव हि वर्णा च प्रत्यवभासन्त इति ।நந்வநேகத்வாத்3வர்ணாநாம் நைகபு3த்3தி4விஷயதோபபத்3யத இத்யுக்தம் , தத்ப்ரதி ப்3ரூம꞉ — ஸம்ப4வத்யநேகஸ்யாப்யேகபு3த்3தி4விஷயத்வம் , பங்க்தி꞉ வநம் ஸேநா த3ஶ ஶதம் ஸஹஸ்ரமித்யாதி3த3ர்ஶநாத் । யா து கௌ3ரித்யேகோ(அ)யம் ஶப்3த3 இதி பு3த்3தி4꞉, ஸா ப3ஹுஷ்வேவ வர்ணேஷ்வேகார்தா2வச்சே2த3நிப3ந்த4நா ஔபசாரிகீ வநஸேநாதி3பு3த்3தி4வதே3வ । அத்ராஹ — யதி3 வர்ணா ஏவ ஸாமஸ்த்யேந ஏகபு3த்3தி4விஷயதாமாபத்3யமாநா꞉ பத3ம் ஸ்யு꞉, ததோ ஜாரா ராஜா கபி꞉ பிக இத்யாதி3ஷு பத3விஶேஷப்ரதிபத்திர்ந ஸ்யாத்; த ஏவ ஹி வர்ணா ச ப்ரத்யவபா4ஸந்த இதி ।
अत्र वदामः — सत्यपि समस्तवर्णप्रत्यवमर्शे यथा क्रमानुरोधिन्य एव पिपीलिकाः पङ्क्तिबुद्धिमारोहन्ति, एवं क्रमानुरोधिन एव हि वर्णाः पदबुद्धिमारोक्ष्यन्ति । तत्र वर्णानामविशेषेऽपि क्रमविशेषकृता पदविशेषप्रतिपत्तिर्न विरुध्यते । वृद्धव्यवहारे चेमे वर्णाः क्रमाद्यनुगृहीता गृहीतार्थविशेषसम्बन्धाः सन्तः स्वव्यवहारेऽप्येकैकवर्णग्रहणानन्तरं समस्तप्रत्यवमर्शिन्यां बुद्धौ तादृशा एव प्रत्यवभासमानास्तं तमर्थमव्यभिचारेण प्रत्याययिष्यन्तीति वर्णवादिनो लघीयसी कल्पना । स्फोटवादिनस्तु दृष्टहानिः, अदृष्टकल्पना च । वर्णाश्चेमे क्रमेण गृह्यमाणाः स्फोटं व्यञ्जयन्ति स स्फोटोऽर्थं व्यनक्तीति गरीयसी कल्पना स्यात् ॥அத்ர வதா3ம꞉ — ஸத்யபி ஸமஸ்தவர்ணப்ரத்யவமர்ஶே யதா2 க்ரமாநுரோதி4ந்ய ஏவ பிபீலிகா꞉ பங்க்திபு3த்3தி4மாரோஹந்தி, ஏவம் க்ரமாநுரோதி4ந ஏவ ஹி வர்ணா꞉ பத3பு3த்3தி4மாரோக்ஷ்யந்தி । தத்ர வர்ணாநாமவிஶேஷே(அ)பி க்ரமவிஶேஷக்ருதா பத3விஶேஷப்ரதிபத்திர்ந விருத்4யதே । வ்ருத்3த4வ்யவஹாரே சேமே வர்ணா꞉ க்ரமாத்3யநுக்3ருஹீதா க்3ருஹீதார்த2விஶேஷஸம்ப3ந்தா4꞉ ஸந்த꞉ ஸ்வவ்யவஹாரே(அ)ப்யேகைகவர்ணக்3ரஹணாநந்தரம் ஸமஸ்தப்ரத்யவமர்ஶிந்யாம் பு3த்3தௌ4 தாத்3ருஶா ஏவ ப்ரத்யவபா4ஸமாநாஸ்தம் தமர்த2மவ்யபி4சாரேண ப்ரத்யாயயிஷ்யந்தீதி வர்ணவாதி3நோ லகீ4யஸீ கல்பநா । ஸ்போ2டவாதி3நஸ்து த்3ருஷ்டஹாநி꞉, அத்3ருஷ்டகல்பநா ச । வர்ணாஶ்சேமே க்ரமேண க்3ருஹ்யமாணா꞉ ஸ்போ2டம் வ்யஞ்ஜயந்தி ஸ ஸ்போ2டோ(அ)ர்த2ம் வ்யநக்தீதி க3ரீயஸீ கல்பநா ஸ்யாத் ॥
अथापि नाम प्रत्युच्चारणमन्येऽन्ये वर्णाः स्युः, तथापि प्रत्यभिज्ञालम्बनभावेन वर्णसामान्यानामवश्याभ्युपगन्तव्यत्वात् , या वर्णेष्वर्थप्रतिपादनप्रक्रिया रचिता सा सामान्येषु सञ्चारयितव्या । ततश्च नित्येभ्यः शब्देभ्यो देवादिव्यक्तीनां प्रभव इत्यविरुद्धम् ॥ २८ ॥அதா2பி நாம ப்ரத்யுச்சாரணமந்யே(அ)ந்யே வர்ணா꞉ ஸ்யு꞉, ததா2பி ப்ரத்யபி4ஜ்ஞாலம்ப3நபா4வேந வர்ணஸாமாந்யாநாமவஶ்யாப்4யுபக3ந்தவ்யத்வாத் , யா வர்ணேஷ்வர்த2ப்ரதிபாத3நப்ரக்ரியா ரசிதா ஸா ஸாமாந்யேஷு ஸஞ்சாரயிதவ்யா । ததஶ்ச நித்யேப்4ய꞉ ஶப்3தே3ப்4யோ தே3வாதி3வ்யக்தீநாம் ப்ரப4வ இத்யவிருத்3த4ம் ॥ 28 ॥
தேவர் முதலியவர்களுக்கு விக்கிரஹமுண்டென்று ஒப்புக்கொள்வதினால் கர்மாவில் விரோதம் ஏற்படாம லிருக்கட்டும். சப்தத்திலோ விரோதம் ஏற்படுமே? எப்படி? சப்தத்திற்கு அர்த்தத்துடன் உத்பத்தியிலேயே (நித்யமான) ஸம்பந்தமுண்டென்பதை ஆசிரயித்து ‘அபேக்ஷையில் லாததால்' என்று வேதத்திற்கு பிராமாண்யம் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. இப்பொழுதோ, ரூபமுள்ளதாக ஒப்புக் கொள்ளப்படும் தேவதை ஐசுவர்யமுள்ளதால் ஒரே ஸமயத்தில் அநேக கர்மாக்களில் ஸம்பந்தப்பட்ட ஹவிஸ்களை புஜிக்கலாமென்று இருந்தாலும், அப்படியும் விக்கிரஹ மிருப்பதால் நம் முதலியவர்களைப் போல அதுவும் பிறப்பு, இறப்பு உள்ளது என்று ஏற்படுமான தினால், நித்யமான சப்தத்திற்கு நித்யமான விஷயத்துடன் நித்யமான ஸம்பந்தம் தோன்றுவதால் வைதிகமான சப்தத்தில் எந்த பிராமாண்யம் இருக்கிறதோ, அதற்கு விரோதம் ஏற்படும் என்றால்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஸித்தாந்தம்: இந்த விரோதமும் கிடையாது. ஏன்? ‘அதிலிருந்து உண்டாவதால்' அதிலிருந்தே, வைதிகசப்தத் திலிருந்தே, தேவர் முதலான ஜகத் உண்டா யிருக்கிறது.

“இதன் ஜன்மம் முதலியது எதிலிருந்தோ” (ஸூத்ரம். 1-1-2) என்ற விடத்தில் ஜகத்திற்கு பிரஹ்மத்தி லிருந்து உண்டாகும் தன்மை தீர்மானிக்கப்பட்டி ருக்கிறதே? இங்கே சப்தத்திலிருந்து உண்டாகும் தன்மை எப்படி சொல்லப்படுகிறது. மேலும், வைதிக சப்தத்தி லிருந்து இதன் உத்பத்தி ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இதனால் சப்தத்திலுள்ள விரோதம் எப்படி பரிஹரிக்கப் படுகிறது? வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், விசுவே தேவர்கள், மருத்துக்கள் என்ற இந்த விஷயங்கள், உத்பத்தியுள்ளதால் அநித்யமானவைகளே. அவைகளுக்கு அநித்யத்தன்மையென்றால், அவைகளைச்சொல்லும் வைதிகமான வஸு முதலிய சப்தங்களுக்கு ஏற்படும் அநித்யத்தன்மை எதனால் தடுக்க முடியும்? உலகத்தில் தேவதத்தனுக்கு புத்திரன் உண்டானாலல்லவா அவனுக்கு யக்ஞதத்தன் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது? ஆகையால் சப்தத்தில் விரோதம் தான் என்றால்.
இல்லை கோ முதலான சப்தத்திற்கும், அர்த்தத் திற்குமுள்ள ஸம்பந்தம் நித்யமாயிருப்பது காணுவதால். கோ முதலான வியக்திகள் உத்பத்தியுள்ளதாயிருப் பதினால், அதன் ஆகிருதிகளுக்கும் (ஜாதிகளுக்கும்) கூட உத்பத்தியுள்ள தன்மை இருக்க வேண்டியதில்லையே? திரவியம், குணம், கிரியை இவைகளுடைய வியக்திகள் தான் உண்டாகின்றன; ஜாதிகள் உண்டாவதில்லை. ஜாதிகளுடன் தான் சப்தங்களுக்கு ஸம்பந்தம்; வியக்திக ளுடனில்லை. வியக்திகள் அனந்தமாய் (கணக்கற்றதாய்) இருப்பதால், அவைகளுடன் ஸம்பந்தத்தை கிரஹிப்பது பொருந்தாது. வியக்திகள் உண்டானாலும் கூட ஜாதிகள் நித்யமாயிருப்பதினால் கோ முதலான சப்தங்களில் எவ்வித விரோதமுமில்லை. அப்படியே தேவாதிகளின் வியக்திகளுக்கு உத்பத்தி ஒப்புக்கொண்டாலும்கூட, ஜாதி நித்யமாயிருப்பதால், வஸு முதலான சப்தங்களில் எவ்வித விரோதமுமில்லை என்று அறிய வேண்டும். தேவாதி களின் ஆகிருதி விசேஷம். மந்திரம் அர்த்தவாதம் முதலிய வைகளிலிருந்து விக்ரஹமுள்ள தன்மை முதலியது அறியப்படுவதால், அறிந்து கொள்ளவேண்டும்.
இந்திரன் முதலான சப்தங்கள், ஸேனாபதி முதலிய சப்தங்களைப் போல, குறிப்பிட்ட ஸ்தானத்தின் ஸம்பந் தத்தை நிமித்தமாயுள்ளவை. ஆகையால் யார் யார் அந்தந்த ஸ்தானத்திற்கு வருகிறாரோ, அவரவர் இந்திரன் முதலான சப்தங்களினால் சொல்லப்படுகிறார் என்பதினால் தோஷமில்லை.

இந்த சப்தத்திலிருந்து உண்டாகும் தன்மை, பிருஹ்மத்திலிருந்து உண்டாகும் 'தன்மையைப்போல, உபாதான காரணமென்ற அபிப்ராயத்தில் சொல்லப் படவில்லை. அப்படியானால் எப்படி? அர்த்தத்துடன் நித்யஸம்பந்தமுள்ள நித்யமானசப்தம் சொல்லும் தன்மை யுடனிருக்கையில், சப்தத்தினால் வியவஹாரம் செய்யத் தகுதியுள்ள அர்த்தத்தினுடைய வியக்தி ஏற்படுவது “அதிலிருந்து உண்டாவது” என்று சொல்லப்படுகிறது.
ஜகத் சப்தத்திலிருந்து உண்டாகிறதென்று எப்படி தெரிகிறது? 'பிரத்யக்ஷத்தினாலும் அனுமானத்தினாலும்’ பிரத்யக்ஷம் என்பது சுருதி; பிராமாண்யத்திற்காக எதையும் அபேக்ஷிக்காததினால், அனுமானம் என்பது ஸ்மிருதி; பிராமாண்யத்திற்காக அபேக்ஷையுள்ளதாயிருப்பதால், அவ்விரண்டும் சப்தத்தை முன்னிட்டு ஸ்ருஷ்டியைக் காட்டுகின்றன.

“பிரஜாபதி ஏதே (இவர்கள்) என்று தேவர்க ளையும், அஸ்ருக்ரம் என்று மனுஷ்யர்களையும், இந்துக்கள் என்று பித்ருக்களையும், திர:பவித்ரம் என்று கிரஹங்களையும், ஆசுக்கள் என்று ஸ்தோத்திரத்தையும் விசுவங்கள் என்று சஸ்திரத்தையும், அபிஸௌபக என்று மற்ற பிரஜை களையும் ஸ்ருஷ்டித்தார்” என்று சுருதி. அப்படியே வேறு இடத்திலும் ‘அவர் மனஸுடன் வாக்கை மிதுனமாகச் செய்தார்' (பிருஹத் 1-2-4) என்பது முதலானதால் ஆங்காங்கு சப்தத்தை முன்னிட்டு ஸ்ருஷ்டி சொல்லப் படுகிறது.
“எல்லா பிரவிருத்திகளும் எதிலிருந்தோ, அந்த ஆதியும் அந்தமுமில்லாத நித்யமான ஸ்வயம் பிரகாசமான வேதஸ்வரூபமான வாக்கு ஆரம்பத்தில் ஸ்வயம்புவினால் வெளியிடப்பட்டது" என்றஸ்மிருதியும் இந்த வாக்கை வெளியிடுவது என்பதும் ஸம்பிரதாயத்தை பிரவிருத்தி செய்யும் தன்மையென்று அறிய வேண்டும். ஆதியும் அந்தமுமற்று நிகரற்றதாயிருப்பதற்கு (புதிதாக) வெளியி டுவது ஸம்பவிக்காததினால் அப்படியே, ‘பூதங்களுடைய பெயர் ரூபம் கர்மாக்களில் பிரவிருத்தி இவைகளை வேதசப்தங்களிலிருந்தே ஆதியில் அந்த மஹேஸ்வரன் ஏற்படுத்தினார்' (மனு 1-21) என்றும், 'எல்லாவற்றிற்குமே தனித்தனியே பெயர்களையும், கர்மாக்களையும் தனித்தனி ரூபங்களையும், வேதசப்தங்களிலிருந்தே ஆதியில் அவர் ஏற்படுத்தினார்' என்றும்.
மேலும், செய்ய உத்தேசிக்கும் விஷயத்தைச் செய்கிறவன் முதலில் அதைச் சொல்லக்கூடிய சப்தத்தை நினைத்துக்கொண்டு பிறகு அந்த விஷயத்தைச் செய்கிறான் என்ற இது நம் எல்லோருக்கும் நேரில் தெரிந்தது. அப்படியே, ஸ்ருஷ்டிக்கிற பிரஜாபதிக்கும் ஸ்ருஷ்டிப்பதற்கு முன்னால் வேதத்திலுள்ள சப்தங்கள் மனஸில் தோன்றின; பிறகு அவைகளை அனுஸரித்ததான பதார்த்தங்களை ஸ்ருஷ்டி செய்தார் என்று தெரிகிறது. அப்படியே 'அவர் பூ : என்று சொன்னார், பூமியை ஸ்ருஷ்டித்தார்' (தைத்திரீய பிராஹ்மணம் 2-2-4-2) என்பது முதலான சுருதியும் மனஸில் தோன்றின. பூ முதலான சப்தங்களிலிருந்தே பூமி முதலான லோகங்கள் ஸ்ருஷ்டிக்கப்பட்டவைகளாக காட்டுகிறது.
எந்த ஸ்வரூபத்தையுடைய சப்தத்தை அபிப்பி ராயப்பட்டு இந்த சப்தங்களிலிருந்து உண்டாகும் தன்மை சொல்லப்படுகிறது? 'ஸ்போடம்' என்று சொல்கிறார். வர்ணம் என்ற பக்ஷத்திலோ, அவைகளுக்கு (வர்ணங் களுக்கு) உண்டாகி நாசமடையும் தன்மையிருப்பதால் நித்யமாயுள்ள சப்தங்களிலிருந்து தேவாதிவ்யக்திகளுக்கு உத்பத்தி என்பது பொருத்தமாகாது. ஒவ்வொரு உச்சரிப்பிலும் வேறு வேறாகவே தோன்றுவதால், வர்ணங்கள் உண்டாகி நசிக்கும் தன்மையுடையவைகள். அப்படியே, புருஷன் குறிப்பிட்டுத் தெரியாமலிருந்தாலும் அத்யயனத்வனியை கேட்பதிலிருந்தே இந்த தேவதத்தன் அத்யயனம் செய்கிறான், இந்த யக்ஞதத்தன் அத்யயனம் செய்கிறான், என்று குறிப்பிட்டு தீர்மானிக்க முடிகிறது. வர்ண விஷயமாக இந்த வெவ்வேறாக தோன்றுவது மித்யையான அக்ஞானமில்லை, இதை பாதிக்கக்கூடிய ஞானமில்லாததினால்.
வர்ணங்களிலிருந்து அர்த்தஞானம் ஏற்படுகிற தென்பதும் உசிதமில்லை. ஒவ்வொரு வர்ணமும் அர்த்தத்தை அறிவிக்காது, வியபிசரிப்பதால், வர்ணங் களுக்குள் வரிசையிருப்பதால் வர்ணங்களுடைய ஸமுதா யத்திலிருந்து ஞானமும் இல்லை.

முன் முன் உள்ள வர்ணத்தின் அனுபவத்தினால் ஏற்படும் ஸம்ஸ்காரத்துடன் கூடியுள்ள கடைசி வர்ணம் அர்த்தத்தை அறிவிக்கும் என்று சொல்வதானால், அது சரியல்ல. ஸம்பந்தத்தை கிரஹிப்பதை அபேக்ஷித்து அல்லவா சப்தம் தான் தோன்றிக்கொண்டு அர்த்தத்தை அறிவிக்கும், புகை முதலியது போல. முன் முன் உள்ள வர்ணத்தின் அனுபவத்தினால் ஏற்படும் ஸமஸ்காரத் துடன் கூடினதாக கடைசி வர்ணத்தின் தோற்றம் கிடையாது. ஸம்ஸ்காரங்களுக்கு பிரத்யக்ஷத்தன்மையில் லாததினால் கார்யத்தினால் அறிவிக்கப்படும் ஸம்ஸ்காரங் களுடன் கூடின கடைசி வர்ணம் அர்த்தத்தைத் தெரிவிக் கலாமேயென்றால், சரியல்ல; ஸம்ஸ்காரத்தின் கார்யமான ஸ்மரணத்திற்கும் வரிசையாயிருக்கும் தன்மையுள்ளதால். ஆகையால் சப்தம் என்பது ஸ்போடம்தான்.
அது (ஸ்போடம்) ஒவ்வொரு வர்ணத்தின் அறிவினால் ஏற்பட்ட ஸம்ஸ்காரங்களை பீஜமாயுடைய தும் கடைசி வர்ணத்தின் அறிவினால் ஏற்பட்ட பரிபாகத் தையுடையதுமான பிரத்யயீயினிடத்தில் (மனஸில்) ஒரே அறிவை விஷயமுள்ளதாக உடனே பிரகாசிக்கிறது. இந்த ஒரே அறிவு வர்ணங்களை விஷயமாயுள்ள ஸ்மிருதியல்ல; வர்ணங்கள் அநேகமாயிருப்பதால் அவைகளுக்கு ஒரே அறிவில் விஷயமாயிருப்பது பொருந்தாததால், அந்த ஸ்போடம் உச்சாரணம்தோறும் நினைவுறுத்தப்படுவதால் நித்யம் வெவ்வேறாகத் தோன்றுவது வர்ணத்தைப் பற்றியது. ஆகையால் (அர்த்தத்தை) சொல்கிறதாய் ஸ்போட ரூபமாயுள்ள நித்யமான சப்தத்திலிருந்து கிரியை காரகம் பலன் என்ற லக்ஷணமுடைய சொல்லுக்கு விஷய மாயுள்ள ஜகத் உண்டாகிறது என்று.
"வர்ணங்களேதான் சப்தம்” என்று பகவான் உபவர்ஷர் சொல்கிறார். வர்ணங்களுக்கு உண்டாகிநசிக் கும் தன்மையுண்டென்று சொல்லப்பட்டதேயென்றால், அப்படியல்ல, அவைகளேதான் என்று பிரத்யபிக்ஞையி ருப்பதால். ஒரே மாதிரியிருப்பதால் பிரத்யபிக்ஞானம், கேசம் முதலியவைகளில் போல, என்றால் சரியல்ல; பிரத்யபிக்ஞானத்திற்கு வேறு பிரமாணத்தினால் பாதிக்கப் படுவது கிடையாததினால், ஆகிருதியை (ஜாதியை) நிமித்தமாயுடையது பிரத்யபிக்ஞானம் என்றால் சரியல்ல. வியக்திக்கே பிரத்யபிக்ஞானமிருப்பதால் கோ முதலான வியக்திகளைப்போல, ஒவ்வொரு உச்சாரணத்திலும் வெவ்வேறு வர்ணவியக்திகள் தோன்றுமேயானால், ஆகிருதியை நிமித்தமாயுள்ளதாக பிரத்யபிக்ஞானம் இருக்கலாம். இதுவோயில்லை; வர்ணவியக்திகள்தான் ஒவ்வொரு உச்சாரணத்திலும் அறியப்படுகிறது. 'கோ' என்ற சப்தம் இரண்டுதரம் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவு ஏற்படுகிறதே தவிர இரண்டு கோ சப்தங்கள் சொல்லப்பட்டன என்று அல்ல.
உச்சரிப்பதிலுள்ள பேதத்தினால் வர்ணங்களும் வேறுபட்டதாகத் தெரிகின்றன, தேவதத்தன் யக்ஞதத்தன் இவர்களுடைய அத்யயனத்வனியைக் கேட்பதினாலேயே வேற்றுமை தெரிவதால் என்று சொல்லப்பட்டதே என்றால், அவ்விஷயத்தில் சொல்கிறோம். வர்ண விஷயமான பிரத்யபிக்ஞானம் (அதுதான் இது என்று) நிச்சயமாயிருப்பதினால், வர்ணங்களுக்கு (உச்சரிப்பு ஸ்தானங்களுடைய) சேர்க்கை, விலகுதல் இவைகளால் வெளிப்படவேண்டிய தன்மையிருப்பதால், வெளிப்படுத் துபவைகளிலுள்ள வித்யாஸத்தை நிமித்தமாய்க்கொண்டு வர்ணவிஷயமான வித்யாஸமுள்ள தோற்றம்; (வர்ணங் களின்) ஸ்வரூபத்தை நிமித்தமாய்க் கொண்டதல்ல.

மேலும், வர்ண வியக்திகளுக்குள் பேத முண் டென்று சொல்கிறவனால்கூட, பிரத்யபிக்ஞானம் ஸித்திப் பதற்காக வர்ணங்களுக்கு ஆகிருதிகள் கல்பிக்கப்பட வேண்டும்; அவைகளிலும் வேறு உபாதிகளால் வேற்று மையின் தோற்றமென்று ஒப்புக்கொள்ளவேண்டும். அதைவிட, வர்ணவியக்திகளிலேயே தான் வேறு உபாதிகளால் வேற்றுமையின் தோற்றம், ஸ்வரூபத்தை நிமித்தமாயுள்ளது பிரத்ய பிக்ஞானம், என்று கல்பிப்பது நியாயமாகும். பிரத்ய பிக்ஞானம் என்பது எதுவோ, அதுவேதான் வர்ண விஷயமான வேற்றுமைத் தோற்றத்திற்கு பாதகமாயுள்ளது. ஒரே ஸமயத்தில் அநேகம் பேர்கள் உச்சரிக்கும் போது ஒன்றாகவேயிருக்கிற 'க' என்ற அக்ஷரம் ஒரே சமயத்தில் உதாத்தம் (ஸாதாரணமாய்), அனுதாத்தம் (தணித்து), ஸ்வரிதம் (உயர்த்தி), ஸானுநாஸிகம் (மூக்கு ஸம்பந்தித்து), நிரனுநாஸிகம் (மூக்கு ஸம்பந்தமன்னியில்), என்று பலவிதமான ரூபத்துடன் எப்படி இருக்க முடியும்?
அல்லது இந்த அறியப்படுவதிலுள்ள பேதம் த்வனியினால் ஏற்பட்டது. வர்ணத்தினால் ஏற்பட்ட தில்லை, என்பதால் தோஷமில்லை. அப்படியானால், இந்த த்வனி என்பது என்ன? தூர விருந்து கேட்டுக்கொண்டு ர்ணங்களின்னதென்று அறியாமல் இருப்பவனுக்கு எதுகாதில் விழுகிறதோ, ஸமீபத்தில் வருபவனுக்கு ஸ்பஷ்டமாயிருக்கிறது. மெதுவாயிருக்கிறது என்பது முதலான பேதத்தை வர்ணங்களில் சேர்த்து விடுகிறதோ, அது. அதைக் காரணமாகவுடையதுதான் உதாத்தம் முதலான வித்யாஸங்கள், வர்ணங்களின் ஸ்வரூபத்தைக் காரணமாயுடையவை அல்ல, ஒவ்வொரு உச்சாரணத் திலும் வர்ணங்களுக்கு அதுதான் இது என்று அறியப்படும் தன்மையிருப்பதால், இவ்விதமிருந்தால் தான் உதாத்தம் முதலிய தோற்றங்கள் ஆலம்பனம் (பிடிப்பு) உள்ளதாக இருக்கும். அப்படியில்லையானால், அதுதான் இது என்று அறியப்படுகிற வர்ணங்களுக்குள் வேற்றுமையில் லாததினால், உதாத்தம் முதலிய வித்தியாஸங்கள் சேர்க்கை விலகுதல் இவைகளால் ஏற்படுகின்றனவென்று கல்பிக்க வேண்டும். சேர்க்கை விலகுதல் என்பதோ பிரத்யக்ஷமாயில்லாததினால், அவைகளை ஆசிரயித்த வித்தியாஸங்களை வர்ணங்களில் கொண்டு வைப்பது முடியாதென்று காரணத்தினால் இந்த உதாத்தம் முதலான அறிவுகள் ஆலம்பனமற்றவைகளாக ஏற்படும்.
மேலும், உதாத்தம் முதலிய பேதத்தினால் இதுதான் அது என்று அறியப்படுகிற வர்ணங்களுக்கும் பேதம் ஏற்படும் என்ற இதில் பிடிவாதம் கூடாது. ஒன்றின் பேதத்தினால் பேதப்படாமல் இருக்கும் வேறொன்றுக்கும் பேதம் ஏற்படுமென்பது உசிதமில்லை வியக்தி பேதப்படுவதால் ஜாதியும் பேதப்பட்டது என்று நினைப்பதில்லையல்லவா?

மேலும், வர்ணங்களிலிருந்து அர்த்தம் தோன்றுவது ஸம்பவிப்பதால், ஸ்போடத்தை கல்பிப்பது பிரயோஜன மற்றது. 'நான் ஸ்போடத்தைக் கல்பிக்கவில்லை, இதை பிரத்யக்ஷமாகவே அறிகிறேன், ஒவ்வொரு வர்ணத்தையும் கிரஹிப்பதினால் ஏற்படும் ஸம்ஸ்காரத்துடன்கூடிய புத்தியில் உடனே பிரகாசிக்கிறபடியால்' என்றால் அப்படியல்ல, இந்த புத்திக்கும் வர்ணங்களே விஷயமானதால் ஒவ்வொரு வர்ணத்தையும் கிரகித்ததற்கு மேலுள்ள காலத்திலல்லவா எல்லா வர்ணங்களையும் விஷயமாயுள்ள 'கோ' என்ற இந்த ஒரே புத்தி? வேறு விஷயத்தை விஷயமாயுள்ளதல்ல. இது எப்படி அறியப்படுகிறது? எதனால், இந்த புத்தியிலும்கூட 'க' முதலிய வர்ணங்கள் கூடவே வருகின்றனவே தவிர 'த’ முதலியவை வருவதில்லை. 'க' முதலியவைகளைவிட வேறாயுள்ள பதார்த்தனமான ஸ்போடம் இந்த புத்திக்கு விஷயமாகுமேயானால், அப்பொழுது 'த' முதலியவை களைப் போலவே 'க' முதலியவைகளும் இந்த புத்தியிலிருந்து விலகிவிடும். அப்படியோயில்லை. ஆகையால் இந்த ஒன்றாயிருக்கும் புத்தி வர்ணங்களையே விஷயமாயுள்ள ஸ்மிருதி.
வர்ணங்கள் பலவாகவிருப்பதால் ஒரு புத்திக்கு விஷயமாக இருக்கும் தன்மை பொருந்தாது என்று சொல்லப்பட்டதேயென்றால், அதற்கு பதில் சொல்கி றோம்; பலவாக இருப்பதற்கும் ஒரு புத்திக்கு விஷயமாகும் தன்மை ஸம்பவிக்கும், வரிசை, காடு, ஸேனை, பத்து, நூறு, ஆயிரம் என்பது முதலானது காணப்படுவதால், 'கோ' என்ற இந்த சப்தம் ஒன்று என்ற புத்தி எதுவோ, அதுவும் பல வர்ணங்களில் ஒரே அர்த்தத்தை குறிப்பிடுவது காரணமாய் உபசாரமாக ஏற்படுவதுதான், காடு, ஸேனை முதலியதைப் போல.

இங்கு சொல்கிறான்; வர்ணங்கள் தான் சேர்ந்து ஒரே புத்திக்கு விஷயமாயிருக்கும் தன்மையை அடைந்து பதமாகுமானால், அப்பொழுது ஜாரா, ராஜா, கபி பிக என்பது முதலானவைகளில் பதவிஷயமாக வித்தியாஸ ஞானம் ஏற்படக்கூடாது; ஏனென்றால் அதே வர்ணங்கள் தானே இங்கேயும், அங்கேயும் வெவ்வேறு இடங்களில் தெரிகின்றன, என்று.
அவ்விஷயத்தில் சொல்கிறோம்; எல்லாவர்ணங் களும் வந்திருந்த போதிலும், எப்படி ஒரு வரிசையை அனுஸரித்துப் போகிற எறும்புகளே பங்க்தி (வரிசை) என்ற எண்ணத்தை அடைகின்றனவோ, அப்படியே வரிசையை அனுஸரிக்கும் வர்ணங்களே பதம் என்ற எண்ணத்தை அடையும். அங்கே வர்ணங்களுக்குள் வித்தியாஸ மில்லையானாலும் கிரமத்திலுள்ள விசேஷத் தினால் ஏற்படும் பதங்களுக்குள் விசேஷத்தோற்றம் விருத்தமில்லை. பெரியோர்களுடைய வியவஹாரத்திலும் இந்த வர்ணங்கள் கிரமம் முதலியதுடன் சேர்ந்து குறிப்பிட்ட அர்த்தத்துடன் ஸம்பந்தமுள்ளதாக கிரஹிக்கப் பட்டிருப்பவைகள், தன்னுடைய வியவஹா ரத்திலும் ஒவ்வொரு வர்ணத்தை கிரஹித்த பிற்பாடு எல்லா வற்றையும் தழுவியுள்ள புத்தியில் அவ்விதமாகவே தோன்றுபவைகள் அந்தந்த அர்த்தத்தை தவறாமல் அறிவிக்கின்றன என்றுள்ள வர்ணத்தை சொல்லுகிறவ ருடைய கல்பனை லகுவானது ஸ்போடவாதிக்கோகாண் பதை விடுவது, காணாததற்குக் கல்பனை என்று ஏற்படு கிறது; இந்த வர்ணங்கள் வரிசையாக கிரஹிக்கப் படுபவைகள் ஸ்போடத்தை வெளிப்படுத்து கின்றன, அந்த ஸ்போடம் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது என்ற கல்பனை மிகவும் பெரிது (அவசியமில்லாதது).
ஒவ்வொரு உச்சாரணத்திலும் வர்ணங்கள் வேறு வேறு தான் என்றேயிருந்தாலும்கூட, அப்படியும் (அது தான் இது என்ற) பிரத்யபிக்ஞைக்கு பிடிப்பாக வர்ண ஸாமான்யங்கள் (ஜாதிகள்) அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருப்பதால், வர்ணங்கள் விஷயத்தில் அர்த்தத்தை எடுத்துக்காட்டும்முறை எது சொல்லப் பட்டதோ, அது ஸாமான்யங்களில் (ஜாதிகளில்) எடுத்துக்கொள்ளவேண்டியது.

ஆகையால் நித்யமாயுள்ள சப்தங்களிலிருந்து தேவாதி வியக்திகளுக்கு உத்பத்தி என்பது விருத்த மில்லை.