अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7

सोऽकामयत द्वितीयो म आत्मा जायेतेति स मनसा वाचं मिथुनः समभवदशनाया मृत्युस्तद्यद्रेत आसीत्स संवत्सरोऽभवत्। न ह पुरा ततः संवत्सर आस तमेतावन्तं कालमबिभः। यावान्संवत्सरस्तमेतावतः कालस्य परस्तादसृजत। तं जातमभिव्याददात्स भाणकरोत्सैव वागभवत् ।। ४।।ஸோ(அ)காமயத த்3விதீயோ ம ஆத்மா ஜாயேதேதி ஸ மநஸா வாசம் மிது2ந꞉ ஸமப4வத3ஶநாயா ம்ருத்யுஸ்தத்3யத்3ரேத ஆஸீத்ஸ ஸம்வத்ஸரோ(அ)ப4வத்। ந ஹ புரா தத꞉ ஸம்வத்ஸர ஆஸ தமேதாவந்தம் காலமபி3ப4꞉। யாவாந்ஸம்வத்ஸரஸ்தமேதாவத꞉ காலஸ்ய பரஸ்தாத3ஸ்ருஜத। தம் ஜாதமபி4வ்யாத3தா3த்ஸ பா4ணகரோத்ஸைவ வாக3ப4வத் ।। 4।।

தமிழ்அது எனக்கு இரண்டாவது சரீரம் உண்டாக வேண்டும் என்று காமனை (இச்சை) செய்தது. ஆகையால் அந்த அசனாயாரூப (பசி ரூப) மிருத்யுவானவர் மனதினால் வேதரூப மிதுனத்தின் (சேர்க்கையின்) பாவனை செய்தார். அதிலிருந்து ரேதஸ் (பீஜம்) உண்டாயிற்று. அதுவே சம்வத்சரம் ஆயிற்று. இதற்கு முன் சம்வத்சரம் இல்லாமல் இருந்தது. அந்த சம்வத்சரத்தை, எவ்வளவு சம்வத்சரத்தின் காலம் ஆகிறதோ அதுவரையில் அந்த (மிருத்யுரூப பிரஜாபதியின்) கர்ப்பத்தில் தாரணை செய்யப்பட்டது. இவ்வளவு சமயத்திற்கு பின் (காலத்திற்குப்பின்) அது அதனை உண்டாக்கியது. அந்த உண்டான தனயனை குறித்து வாயைப்பிளந்தார். அதிலிருந்து அவர்“भाण्” (பாண) என்ற சபதத்தை செய்தார். அதுவே வாக் ஆயிற்று.
संस्कृतम्
தமிழ்
ºÉ ¨ÉÞiªÉÖ®úEòɨɪÉiÉ EòÉʨÉiÉ´ÉÉxÉÂ* ÊEò¨ÉÂ? ÊuùiÉÒªÉÉä ¨Éä ¨É¨ÉÉi¨ÉÉ ¶É®úÒ®Æú ªÉäxÉɽÆþ ¶É®úÒ®úÒ ºªÉÉÆ ºÉ VÉɪÉäiÉÉäi{ÉtäiÉ <iªÉä´É¨ÉäiÉnùEòɨɪÉiÉ* ºÉ B´ÉÆ EòɨÉʪÉi´ÉÉ ¨ÉxɺÉÉ {ÉÚ´ÉÉæi{ÉzÉäxÉ ´ÉÉSÉÆ jɪÉÒ±ÉIÉhÉÉÆ ʨÉlÉÖxÉÆ uùxuù¦ÉÉ´ÉÆ ºÉ¨É¦É´ÉiºÉ¨¦É´ÉxÉÆ EÞòiÉ´ÉÉx¨ÉxɺÉÉ jɪÉÒ¨ÉɱÉÉäÊSÉiÉ´ÉÉxÉÂ* jɪÉÒÊ´ÉʽþiÉÆ ºÉÞι]õGò¨ÉÆ ¨ÉxɺÉÉx´ÉÉ-±ÉÉäSɪÉÊnùiªÉlÉÇ&* EòÉä%ºÉÉè? +¶ÉxÉɪɪÉÉ ±ÉÊIÉiÉÉä ¨ÉÞiªÉÖ&* +¶ÉxÉɪÉÉ ¨ÉÞiªÉÖÊ®úiªÉÖHò¨ÉÂ* iɨÉä´É {É®úɨÉÞ¶ÉiªÉxªÉjÉ |ɺÉङ्गो मा भूदिति।ºÉ ¨ÉÞiªÉÖ®úEòɨɪÉiÉ EòÉʨÉiÉ´ÉÉxÉÂ* ÊEò¨ÉÂ? ÊuùiÉÒªÉÉä ¨Éä ¨É¨ÉÉi¨ÉÉ ¶É®úÒ®Æú ªÉäxÉɽÆþ ¶É®úÒ®úÒ ºªÉÉÆ ºÉ VÉɪÉäiÉÉäi{ÉtäiÉ <iªÉä´É¨ÉäiÉnùEòɨɪÉiÉ* ºÉ B´ÉÆ EòɨÉʪÉi´ÉÉ ¨ÉxɺÉÉ {ÉÚ´ÉÉæi{ÉzÉäxÉ ´ÉÉSÉÆ jɪÉÒ±ÉIÉhÉÉÆ ʨÉlÉÖxÉÆ uùxuù¦ÉÉ´ÉÆ ºÉ¨É¦É´ÉiºÉ¨¦É´ÉxÉÆ EÞòiÉ´ÉÉx¨ÉxɺÉÉ jɪÉÒ¨ÉɱÉÉäÊSÉiÉ´ÉÉxÉÂ* jɪÉÒÊ´ÉʽþiÉÆ ºÉÞι]õGò¨ÉÆ ¨ÉxɺÉÉx´ÉÉ-±ÉÉäSɪÉÊnùiªÉlÉÇ&* EòÉä%ºÉÉè? +¶ÉxÉɪɪÉÉ ±ÉÊIÉiÉÉä ¨ÉÞiªÉÖ&* +¶ÉxÉɪÉÉ ¨ÉÞiªÉÖÊ®úiªÉÖHò¨ÉÂ* iɨÉä´É {É®úɨÉÞ¶ÉiªÉxªÉjÉ |ɺÉங்கோ3 மா பூ4தி3தி।
iÉtpäùiÉ +ɺÉÒiÉÂ-iÉkÉjÉ Ê¨ÉlÉÖxÉä ªÉpäùiÉ +ɺÉÒiÉÂ, |ÉlɨɶɮúÒÊ®úhÉ& |ÉVÉÉ{ÉiÉä¯ûi{ÉkÉÉè EòÉ®úhÉÆ ®äúiÉÉä ¤ÉÒVÉÆ YÉÉxÉEò¨Éǰü{ɨÉÂ, jɪªÉɱÉÉäSÉxÉɪÉÉÆ ªÉnÂùoù¹]õ´ÉÉxÉɺÉÒज्जन्मान्तरकृतम्, तद्भावभावितोऽपः सृष्ट्वा तेन रेतसा बीजेनाप्स्वनुप्रविश्य अण्डरूपेण गर्भीभूतः स संवत्सरोऽभवत्, संवत्सरकालनिर्माता संवत्सरः प्रजापतिरभवत्। न ह, पुरा पूर्वम्, ततस्तस्मात्संवत्सरकालनिर्मातुः प्रजापतेः, संवत्सरः कालो नाम नास न बभूव ह।iÉtpäùiÉ +ɺÉÒiÉÂ-iÉkÉjÉ Ê¨ÉlÉÖxÉä ªÉpäùiÉ +ɺÉÒiÉÂ, |ÉlɨɶɮúÒÊ®úhÉ& |ÉVÉÉ{ÉiÉä¯ûi{ÉkÉÉè EòÉ®úhÉÆ ®äúiÉÉä ¤ÉÒVÉÆ YÉÉxÉEò¨Éǰü{ɨÉÂ, jɪªÉɱÉÉäSÉxÉɪÉÉÆ ªÉnÂùoù¹]õ´ÉÉxÉɺÉÒஜ்ஜந்மாந்தரக்ருதம், தத்3பா4வபா4விதோ(அ)ப꞉ ஸ்ருஷ்ட்வா தேந ரேதஸா பீ3ஜேநாப்ஸ்வநுப்ரவிஶ்ய அண்ட3ரூபேண க3ர்பீ4பூ4த꞉ ஸ ஸம்வத்ஸரோ(அ)ப4வத், ஸம்வத்ஸரகாலநிர்மாதா ஸம்வத்ஸர꞉ ப்ரஜாபதிரப4வத்। ந ஹ, புரா பூர்வம், ததஸ்தஸ்மாத்ஸம்வத்ஸரகாலநிர்மாது꞉ ப்ரஜாபதே꞉, ஸம்வத்ஸர꞉ காலோ நாம நாஸ ந ப3பூ4வ ஹ।
iÉÆ ºÉÆ´ÉiºÉ®úEòɱÉÊxɨÉÉÇiÉÉ®ú¨ÉxiÉMÉǦÉÈ |ÉVÉÉ{ÉÊiɨÉÂ, ªÉÉ´ÉÉÊxɽþ |ÉʺÉrù& EòÉ±É BiÉÉ´ÉxiɨÉäiÉÉ´ÉiºÉÆ´ÉiºÉ®ú{ÉÊ®ú¨ÉÉhÉÆ EòɱɨÉʤɦÉ& ¦ÉÞiÉ´ÉÉx¨ÉÞiªÉÖ&* ªÉÉ´ÉÉxºÉÆ´ÉiºÉ®ú <½þ |ÉʺÉrù&, iÉiÉ& {É®úºiÉÉÏiEò EÞòiÉ´ÉÉxÉÂ? iɨÉäiÉÉ´ÉiÉ& EòɱɺªÉ ºÉÆ´ÉiºÉ®ú¨ÉÉjɺªÉ {É®úºiÉÉnÂù >ðv´ÉǨɺÉÞVÉiÉ ºÉÞ¹]õ´ÉÉxÉÂ, +hb÷¨ÉʦÉxÉÊnùiªÉlÉÇ&, iɨÉä´ÉÆ EÖò¨ÉÉ®Æú VÉÉiɨÉÏMxÉ |ÉlɨɶɮúÒÊ®úhɨÉÂ, +¶ÉxÉɪÉÉ´Ék´ÉÉx¨ÉÞiªÉÖ®úʦÉ-´ªÉÉnnùÉx¨ÉÖJÉÊ´ÉnùÉ®úhÉÆ EÞòiÉ´ÉÉxÉkÉÖ¨ÉÂ, ºÉ SÉ EÖò¨ÉÉ®úÉä ¦ÉÒiÉ& º´ÉɦÉÉÊ´ÉCªÉÉÊ´ÉtªÉÉ ªÉÖHòÉä ¦ÉÉÊhÉiªÉä´ÉÆ ¶É¤nù¨ÉEò®úÉäiÉÂ* ºÉè´É ´ÉÉMɦɴÉiÉÂ, ´ÉÉEÂò - ¶É¤nùÉä%¦É´ÉiÉÂ**iÉÆ ºÉÆ´ÉiºÉ®úEòɱÉÊxɨÉÉÇiÉÉ®ú¨ÉxiÉMÉǦÉÈ |ÉVÉÉ{ÉÊiɨÉÂ, ªÉÉ´ÉÉÊxɽþ |ÉʺÉrù& EòÉ±É BiÉÉ´ÉxiɨÉäiÉÉ´ÉiºÉÆ´ÉiºÉ®ú{ÉÊ®ú¨ÉÉhÉÆ EòɱɨÉʤɦÉ& ¦ÉÞiÉ´ÉÉx¨ÉÞiªÉÖ&* ªÉÉ´ÉÉxºÉÆ´ÉiºÉ®ú <½þ |ÉʺÉrù&, iÉiÉ& {É®úºiÉÉÏiEò EÞòiÉ´ÉÉxÉÂ? iɨÉäiÉÉ´ÉiÉ& EòɱɺªÉ ºÉÆ´ÉiºÉ®ú¨ÉÉjɺªÉ {É®úºiÉÉnÂù >ðv´ÉǨɺÉÞVÉiÉ ºÉÞ¹]õ´ÉÉxÉÂ, +hb÷¨ÉʦÉxÉÊnùiªÉlÉÇ&, iɨÉä´ÉÆ EÖò¨ÉÉ®Æú VÉÉiɨÉÏMxÉ |ÉlɨɶɮúÒÊ®úhɨÉÂ, +¶ÉxÉɪÉÉ´Ék´ÉÉx¨ÉÞiªÉÖ®úʦÉ-´ªÉÉnnùÉx¨ÉÖJÉÊ´ÉnùÉ®úhÉÆ EÞòiÉ´ÉÉxÉkÉÖ¨ÉÂ, ºÉ SÉ EÖò¨ÉÉ®úÉä ¦ÉÒiÉ& º´ÉɦÉÉÊ´ÉCªÉÉÊ´ÉtªÉÉ ªÉÖHòÉä ¦ÉÉÊhÉiªÉä´ÉÆ ¶É¤nù¨ÉEò®úÉäiÉÂ* ºÉè´É ´ÉÉMɦɴÉiÉÂ, ´ÉÉEÂò - ¶É¤nùÉä%¦É´ÉiÉÂ**
அந்த மிருத்யுவானவர் காமனை செய்தார். எதை காமனை செய்தார்? எனக்கு இரண்டாவது ஆத்மா அதாவது சரீரம் வேண்டும். அதனால் நான் சரீரி ஆவேன் என்று இவ்வாறு உத்பத்தியானார். இவ்வாறு காமனை செய்து அவர் இதற்குமுன் உத்பன்னமான மனதால் மூன்று வேதரூபமான வாணியின் மிதுனத்தால் துவந்துவங்களை பாவனை செய்தார். அதாவது மனதினால் மூன்று வேதங்களையும் ஆலோசித்தார். மூன்று வேதங்களில் விதிக்கப்பட்டவாறு சிருஷ்டி கிரமத்தை மனதால் விசாரம் செய்தார்- என்பது தாத்பர்யம். அவர் யார்? பசியினால் லக்ஷித (தூண்டப்பட்ட) மிருத்யு. பசி என்பது மிருத்யு(अशनाया मृत्युः) (அ†நாயா ம்ருத்யு:) என்று கூறப்பட்டது. அதையே சுருதியானது அதனால் வேறு சிந்தனை வரக்கூடாது என்று இங்கு அதை நன்றாக விளக்குகிறது.
அதுவே ரேதஸ் ஆக இருந்தது- அது அந்த மிதுனத்தில் (சேர்க்கையில்) ரேதஸ் (பீஜம்) ஆக இருந்தது. சரீரியாகிய பிரஜாபதியின் உத்பத்தி காரணம் ரேதஸ் (பீஜம்) அதாவது ஞானகர்மரூபம். மூன்று வேதங்களின் ஆலோசனையில் அவர் எந்த ஜன்மாந்திரத்தில் செய்தஞானகர்ம ரூப பீஜத்தை பார்த்தாரோ. அந்த பாவத்தை (¦ÉÉ´É) பாவித்ததினால் ஜலத்தை சிருஷ்டித்து அந்த ரேதஸினால்  அதாவது பீஜத்தால் அந்த ஜலத்தில் அனுப்பிரவேசம் செய்து அனுரூபமாய் கர்ப்பத்தை அடைந்தார். அது சம்வத்சரமாயிற்று. சம்வத்சரரூபமான காலத்தை உண்டாக்கியவர் அந்த சம்வத்சர பிரஜாபதியாக ஆனார். ஆகையால் சம்வத்சரமாகிய காலத்தை உண்டாக்கிய பிரஜாபதிக்கு முன்  சம்வத்சரம் எனும் பெயர் கொண்ட காலம் என்பது  இல்லை.
அந்த சம்வத்சர காலத்தை உண்டாக்கியவருடைய கர்பமாகிய பிரஜாபதியை எவ்வளவு பிரசித்தமான காலம் உள்ளதோ அந்த சமயம் வரை அதாவது (ஒரு வருடம்) சம்வத்சரம் வியாபிக்கும் காலம் வரை மிருத்யு தாரணை செய்தது. அந்த அளவு  உலகில் பிரசித்திபெற்றது. இதன் பின் அது என்ன செய்தது? இது வரையில் உள்ள சம்வத்சரமாய் உள்ள காலத்திற்கு பிறகு அதை உண்டாக்கியது. அதாவது அண்டத்தைப் பிளந்தது என்பது பொருள். பசியினால் மிருத்யுவானவர் இவ்வாறு உண்டான முதல் சரீரமாகிய குமாரர் ஆகிய அக்னியை சாப்பிடுவதற்கு வாயைப் பிளந்தது. அந்த குமாரன் ஸ்வபாவமான அவித்யையுடன் கூடி இருப்பதன் காரணமாய் இருப்பதால்“भाण्” (பாண) என்ற சப்தத்தை செய்தது. அது வாக் ஆயிற்று, வாக் சப்தமாயிற்று.