मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7
स ऐक्षत यदि वा इममभिम ्ँस्ये कनीयोऽन्नं करिष्य इति स तथा वाचा तेनात्मनेद् ्ँसर्वमसृजत यदिदं किञ्चर्चो यजू ्ँषि सामानि छन्दा ँ्सि यज्ञान्प्रजाः पशून्। स यद्यदेवासृजत तत्तदत्तुमध्रियत सर्वं वा अत्तीति तददितेरदितित्वम्। सर्वस्यैतस्यात्ता भवति सर्वमस्यान्नं भवति य एवमेतददितेरदितित्वं वेद ।। ५।।ஸ ஐக்ஷத யதி3 வா இமமபி4ம ்ம்ˮஸ்யே கநீயோ(அ)ந்நம் கரிஷ்ய இதி ஸ ததா2 வாசா தேநாத்மநேத்3 ்ம்ˮஸர்வமஸ்ருஜத யதி3த3ம் கிஞ்சர்சோ யஜூ ்ம்ˮஷி ஸாமாநி ச2ந்தா3 ம்ˮ்ஸி யஜ்ஞாந்ப்ரஜா꞉ பஶூந்। ஸ யத்3யதே3வாஸ்ருஜத தத்தத3த்துமத்4ரியத ஸர்வம் வா அத்தீதி தத3தி3தேரதி3தித்வம்। ஸர்வஸ்யைதஸ்யாத்தா ப4வதி ஸர்வமஸ்யாந்நம் ப4வதி ய ஏவமேதத3தி3தேரதி3தித்வம் வேத3 ।। 5।।
தமிழ்அது விசாரைண செய்தது. ஒரு வேளை இதை நான் கொன்று அன்னமாக்கிவிட்டால் அது மிகவும் சிறிய அளவே ஆகும். ஆகையால் அது அந்த வாணி அந்த மனது இவற்றின் மூலமாய் இவை எல்லாவற்றையும் உண்டாக்கிற்று. மேலும், ரிக், யஜுர், சாமம், சந்தஸ், யக்ஞ, பிரஜை, மேலும் பசு இவைகளையும் உற்பத்தி செய்தது. எதை எதை உண்டாக்கினாரோ அதை அதை சாப்பிடுவதற்கு யோசனை செய்தார். அது எல்லாவற்றையும் சாப்பிட்டது. அந்த அந்த சாப்பிடுபவனுடைய (அதிதியினுடைய) அத்தித்துவமாகும். இவ்வாறு எவன் அதிதியின் அத்திதுவத்தை (சாப்பிடும் தன்மையை) அறிகிறானோ அவன் எல்லாவற்றின் அத்தா (சாப்பிடுபவன், போக்தா) ஆகிறான். ஆகையால் எல்லாம் அதன் அன்னமாகும்.
संस्कृतम्
தமிழ்
“स ऐक्षत”- स एवं भीतं कृतरवं कुमारं दृट्वा मृत्युरैक्षतेक्षितवान् अशनायावानपियदि कदाचिद्वा इमं कुमारमभिमंस्ये अभिपूर्वोमन्यतिर्हिंसार्थः-हिंसिष्य इत्यर्थः, कनीयोऽन्नं करिष्ये कनीयोऽल्पमन्नं करिष्य इति।“ஸ ஐக்ஷத”- ஸ ஏவம் பீ4தம் க்ருதரவம் குமாரம் த்3ருட்வா ம்ருத்யுரைக்ஷதேக்ஷிதவாந் அஶநாயாவாநபியதி3 கதா3சித்3வா இமம் குமாரமபி4மம்ஸ்யே அபி4பூர்வோமந்யதிர்ஹிம்ஸார்த2꞉-ஹிம்ஸிஷ்ய இத்யர்த2꞉, கநீயோ(அ)ந்நம் கரிஷ்யே கநீயோ(அ)ல்பமந்நம் கரிஷ்ய இதி।
एवमीक्षित्वा तद्भक्षणादुपरराम। बहु ह्यन्नं कर्तव्यं दीर्घकालभक्षणाय न कनीयः। तद्भक्षणे हि कनियोऽन्नं स्याीजभक्षण इव सस्याभावः। स एवम्प्रयोजनमन्नबाहुल्यमालोच्य तयैव त्रय्या वाचा पूर्वोक्त्तया तेनैव चात्मना मनसा मिथुनीभावमालोचनमुपगम्योपगम्येदं सर्वं स्थावरं जङ्गमं चासृजत यदिदं किञ्च यत्किञ्चेदम्। किं तत्? ऋचो यजू ँ्षि सामानि छन्दा ँ्सि च सप्त गायत्र्यादीनि स्तोत्रशस्त्रादि कर्माङ्गभूतांस्त्रिविधान् मन्त्रान्गायत्र्यादिच्छन्दोविशिष्टान् यज्ञांश्च तत्साध्यान्प्रजास्तत्कर्त्रीः पशूंश्च ग्राम्यानारण्यान्कर्मसाधनभूतान्।ஏவமீக்ஷித்வா தத்3ப4க்ஷணாது3பரராம। ப3ஹு ஹ்யந்நம் கர்தவ்யம் தீ3ர்க4காலப4க்ஷணாய ந கநீய꞉। தத்3ப4க்ஷணே ஹி கநியோ(அ)ந்நம் ஸ்யாீஜப4க்ஷண இவ ஸஸ்யாபா4வ꞉। ஸ ஏவம்ப்ரயோஜநமந்நபா3ஹுல்யமாலோச்ய தயைவ த்ரய்யா வாசா பூர்வோக்த்தயா தேநைவ சாத்மநா மநஸா மிது2நீபா4வமாலோசநமுபக3ம்யோபக3ம்யேத3ம் ஸர்வம் ஸ்தா2வரம் ஜங்க3மம் சாஸ்ருஜத யதி3த3ம் கிஞ்ச யத்கிஞ்சேத3ம்। கிம் தத்? ருசோ யஜூ ம்ˮ்ஷி ஸாமாநி ச2ந்தா3 ம்ˮ்ஸி ச ஸப்த கா3யத்ர்யாதீ3நி ஸ்தோத்ரஶஸ்த்ராதி3 கர்மாங்க3பூ4தாம்ஸ்த்ரிவிதா4ந் மந்த்ராந்கா3யத்ர்யாதி3ச்ச2ந்தோ3விஶிஷ்டாந் யஜ்ஞாம்ஶ்ச தத்ஸாத்4யாந்ப்ரஜாஸ்தத்கர்த்ரீ꞉ பஶூம்ஶ்ச க்3ராம்யாநாரண்யாந்கர்மஸாத4நபூ4தாந்।
शङ्का - ननु त्रय्या मिथुनीभूतयासृजतेत्युक्तम्, ऋगादीनीह कथमसृजतेति?ஶங்கா - நநு த்ரய்யா மிது2நீபூ4தயாஸ்ருஜதேத்யுக்தம், ருகா3தீ3நீஹ கத2மஸ்ருஜதேதி?
समाधानम् - नैष दोषः, मनसस्त्वव्यक्तोऽयं मिथुनीभावस्त्रय्या, बाह्यस्तु ऋगादीनां विद्यमानानामेव कर्मसु विनियोगभावेन व्यक्तीभावः सर्ग इति।ஸமாதா4நம் - நைஷ தோ3ஷ꞉, மநஸஸ்த்வவ்யக்தோ(அ)யம் மிது2நீபா4வஸ்த்ரய்யா, பா3ஹ்யஸ்து ருகா3தீ3நாம் வித்3யமாநாநாமேவ கர்மஸு விநியோக3பா4வேந வ்யக்தீபா4வ꞉ ஸர்க3 இதி।
स प्रजपतिरेवमन्नवृद्धिं बुद्ध्वा यद्यदेव क्रियां क्रियासाधनं फलं वा किञ्चदसृजत तत्तदत्तुं भक्षयितुमध्रियत धृतवान्मनः। सर्वं कृत्स्नं वै यस्मादत्तीति तत्तस्माददितेरदितिनाम्नो मृत्योरदितित्वं प्रसिद्धम्। तथा च मन्त्रः“अदितिर्द्यौरदितिरन्तरिक्ष-मदितिर्माता स पिता” (यजुः० सं० २५। २३) इत्यादिः।ஸ ப்ரஜபதிரேவமந்நவ்ருத்3தி4ம் பு3த்3த்4வா யத்3யதே3வ க்ரியாம் க்ரியாஸாத4நம் ப2லம் வா கிஞ்சத3ஸ்ருஜத தத்தத3த்தும் ப4க்ஷயிதுமத்4ரியத த்4ருதவாந்மந꞉। ஸர்வம் க்ருத்ஸ்நம் வை யஸ்மாத3த்தீதி தத்தஸ்மாத3தி3தேரதி3திநாம்நோ ம்ருத்யோரதி3தித்வம் ப்ரஸித்3த4ம்। ததா2 ச மந்த்ர꞉“அதி3திர்த்3யௌரதி3திரந்தரிக்ஷ-மதி3திர்மாதா ஸ பிதா” (யஜு꞉0 ஸம்0 25। 23) இத்யாதி3꞉।
सर्वस्यैतस्य जगतोऽन्नभूतस्यात्ता सर्वात्मनैव भवत्यन्यथा विरोधात्। न हि किश्चत्सर्वस्यैकोऽत्ता दृश्यते तस्मात्सर्वात्मा भवतीत्यर्थः। सर्वमस्यान्नं भवति, अत एव सर्वात्मनो ह्यत्तः सर्वमन्नं भवतीत्युपपद्यते। य एवमेतद्यथोक्तमदितेर्मृत्योः प्रजापतेः सर्वस्य अदनाददितित्वं वेद तस्यै तत् फलम्।ஸர்வஸ்யைதஸ்ய ஜக3தோ(அ)ந்நபூ4தஸ்யாத்தா ஸர்வாத்மநைவ ப4வத்யந்யதா2 விரோதா4த்। ந ஹி கிஶ்சத்ஸர்வஸ்யைகோ(அ)த்தா த்3ருஶ்யதே தஸ்மாத்ஸர்வாத்மா ப4வதீத்யர்த2꞉। ஸர்வமஸ்யாந்நம் ப4வதி, அத ஏவ ஸர்வாத்மநோ ஹ்யத்த꞉ ஸர்வமந்நம் ப4வதீத்யுபபத்3யதே। ய ஏவமேதத்3யதோ2க்தமதி3தேர்ம்ருத்யோ꞉ ப்ரஜாபதே꞉ ஸர்வஸ்ய அத3நாத3தி3தித்வம் வேத3 தஸ்யை தத் ப2லம்।
“स ऐक्षत” (ஸ ஐக்ஷத) - இவ்வாறு பயத்தை அடைந்து கத்திய (சப்தமிட்ட) குமாரனைப்பார்த்து மிருத்யுவானவர் ஆலோசனை செய்தார். இந்த குமாரனை இம்சை செய்தேன் ஆனால் (வதம் செய்தேன் ஆனால்) மிக சிறிது அளவுள்ள அன்னத்தையே போஜனம் செய்தவன் ஆவேன் என்று சிந்தித்தது“मन्” தாதுவின் அர்த்தம் ஹிம்சையாகும். இங்கு அதன் அர்த்தம் கொல்லுவேன் என்பதாகும்.
இவ்வாறு சிந்தித்து மிகுந்த அன்னம் சாப்பிடுவதற்காக குறைந்த அன்னம் வேண்டாம் என்று அதிலிருந்து விராமத்தை அடைந்தது. ஏன்எனில் தாவரங்களுக்குக் காரணமான விதையை சாப்பிடுவதினால் குறைந்த அன்னமே கிடைப்பது போல் ஆகிவிடும. அது இவ்வாறு பிரயோஜனமுடைய மிகுந்த அன்னத்தை ஆலோசித்து அந்த முன்னால் கூறப்பட்ட மூன்று ரூபமான வாக்கால அவ்வாறே அந்த ஆத்மா மனதுடன் மிதுனீபாவம் அடைந்து அதாவது ஆலோசனையை அடைந்து. அடைந்து இந்த எவைகள் எல்லாம் ஸ்தாவர ஜங்கமமாய் உள்ள அந்த ஜகத்தை உண்டாக்கினார். ரிக், யஜுர், சாமம், சந்தஸ்கள், காயத்ரி முதலிய ஏழு சந்தஸ்கள், அவைகளுடன் கூடிய ஸ்தோத்ர, சஸ்த்ர முதலிய கர்மங்களின் அங்க பூதமான மூன்றுவிதமான மந்திரங்கள், அவைகளுடன் கூடிய யக்ஞங்கள், அவைகளை செய்யும் பிரஜைகள், அவ்வாறே சாதன பூதங்களான கிராமத்தில் உள்ளனவும், வனத்தில் உள்ளனவுமான பசுக்களை (மிருகங்களை)யும் இவை எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தார்.
சங்கை- ஆனால் முன்பு மிதுனமடைந்த மூன்று ரூபமான வாக்கினால் அவர் சிருஷ்டித்தார் என்று கூறப்பட்டது. மறுபடியும் எவ்வாறு அதன் மூலமாய் ருக்முதலியவைகளை சிருஷ்டித்தார்?
ஸமாதானம்- அந்த தோஷம் இல்லை. மனதினுடைய இந்த மூன்றின் மிதுனீபாவம் அவ்யக்தம் ருக் முதலியவைகளுடன் கூடிய கர்மங்களில் விநியோக ரூபமாய் எந்த பாஹ்யமாய் உள்ளதோ அந்த வ்யக்தி பாவமானது சிருஷ்டியாகும்.
அந்த பிரஜாபதியானவர் அன்னத்தின் விருத்தியை அறிந்து எந்த எந்த கிரியை, கிரியா சாதனம், அதன் பலன் இவைகளை உண்டாக்கி அதை அதை உண்ணுவதற்காக மனதில் விசாரம் செய்தார், இவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடுகிறது என்பதால் அதிதி என்ற பெயர் உடையதாயிற்று. (அத்தி என்றால் சாப்பிடுவது) ஆகையால் அதிதி என்ற பெயர் உடைய மிருத்யுவிற்கு சாப்பிடுதல் என்பது பிரஸித்தம். இந்த விஷயத்தில் இதற்கு இந்த மந்திரம் பிரமாணமாகும். “அதிதி த்யுலோகம், அதிதி அந்தரிக்ஷம், அதிதிமாதா, அதிதிபிதா” முதலியன.
இந்த அன்னபூதமான ஜகத் முழுமையையும் ஸர்வாத்ம பாவத்தால் அத்தாவாகிறான். ஒருவரும் எல்லாவற்றையும் உண்ணுபவனாகக் காணப்படவில்லை ஆகையால் அவன் ஸர்வாத்மாவாக ஆகின்றான் என்பது பொருள். எல்லாம் அன்னமாகின்றது. ஆகையால் தான் ஸர்வாத்ம பாவத்தால் அத்தாவாக ஆகின்றான். அவனுக்கு எல்லாம் அன்னமாகின்றது. இவ்வாறு எவனுக்கு இவ்வாறு கூறப்பட்ட அதிதி என்ற மிருத்யுவாகிய பிரஜாபதியின் எல்லாவற்றையும் சாப்பிடுதல் என்பதால் அத்தித்துவம் என்று அறிந்தவனுக்கு அதுவே பலன் ஆகும்.