अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7

सोऽकामयत भूयसा यज्ञेन भूयो यजेयेति। सोऽश्राम्यत्स तपोऽतप्यत तस्य श्रान्तस्य तप्तस्य यशो वीर्यमुदक्रामत्। प्राणा वै यशो वीर्यं तत्प्राणेषूत्क्रान्तेषु शरीर ्ँ श्वयितुमध्रियत तस्य शरीर एव मन आसीत्।। ६।।ஸோ(அ)காமயத பூ4யஸா யஜ்ஞேந பூ4யோ யஜேயேதி। ஸோ(அ)ஶ்ராம்யத்ஸ தபோ(அ)தப்யத தஸ்ய ஶ்ராந்தஸ்ய தப்தஸ்ய யஶோ வீர்யமுத3க்ராமத்। ப்ராணா வை யஶோ வீர்யம் தத்ப்ராணேஷூத்க்ராந்தேஷு ஶரீர ்ம்ˮ ஶ்வயிதுமத்4ரியத தஸ்ய ஶரீர ஏவ மந ஆஸீத்।। 6।।

தமிழ்அவர் மறுபடியும் ஒரு பெரிய     யக்ஞத்தை செய்ய இச்சித்தார். அவர் களைப்பு அடைந்து தபித்தார். அப்படிப்பட்ட களைப்பு அடைந்து தபித்தவரிடம் இருந்து யசசும் வீர்யமும் உண்டாயிற்று. பிராணனே யசசும் வீரியமும் ஆகும். அந்தப் பிராணன் பிரிந்துவிடினும் அதில் ஒரு அபிமானம் இருந்தது. அந்த சரீர அபிமானமே மனது ஆயிற்று.
संस्कृतम्
தமிழ்
सोऽकामयतेत्यश्वाश्वमेधयोर्निर्वचनार्थमिद-माहाभूयसा महता यज्ञेन भूयः पुनरपि यजेयेति। जन्मान्तर-करणापेक्षया भूयःशब्दः। स प्रजापतिः जन्मान्तरेऽश्वमेधेनायजत। तद्भावभावित एव कल्पादौ व्यावर्तत। सोऽश्वमेधक्रिया-कारकफलात्मत्वेन निर्वृत्तः सन्नकामयत भूयसा यज्ञेन भूयो यजेयेति। एवं महत्कार्यं कामयित्वा लोकवदश्राम्यत्।ஸோ(அ)காமயதேத்யஶ்வாஶ்வமேத4யோர்நிர்வசநார்த2மித3-மாஹாபூ4யஸா மஹதா யஜ்ஞேந பூ4ய꞉ புநரபி யஜேயேதி। ஜந்மாந்தர-கரணாபேக்ஷயா பூ4ய꞉ஶப்3த3꞉। ஸ ப்ரஜாபதி꞉ ஜந்மாந்தரே(அ)ஶ்வமேதே4நாயஜத। தத்3பா4வபா4வித ஏவ கல்பாதௌ3 வ்யாவர்தத। ஸோ(அ)ஶ்வமேத4க்ரியா-காரகப2லாத்மத்வேந நிர்வ்ருத்த꞉ ஸந்நகாமயத பூ4யஸா யஜ்ஞேந பூ4யோ யஜேயேதி। ஏவம் மஹத்கார்யம் காமயித்வா லோகவத3ஶ்ராம்யத்।
स तपोऽतप्यत। तस्य श्रान्तस्य तप्तस्येति पूर्ववत्, यशो वीर्यमुद्रक्रामदिति। स्वयमेव पदार्थमाह- प्राणाश्चक्षुरादयो वै यशो यशोहेतुत्वात् तेषु हि सत्सु ख्यातिर्भवति, तथा वीर्य बलमस्मिञ्शरीरे। न ह्युत्क्रान्तप्राणो यशस्वी बलवान्वा भवति। तस्मात्प्राणा एव यशो वीर्यं चास्मिञ्शरीरे। तदेवं प्राणलक्षणं यशो वीर्यमुदक्रामदुत्क्रान्तवत्।ஸ தபோ(அ)தப்யத। தஸ்ய ஶ்ராந்தஸ்ய தப்தஸ்யேதி பூர்வவத், யஶோ வீர்யமுத்3ரக்ராமதி3தி। ஸ்வயமேவ பதா3ர்த2மாஹ- ப்ராணாஶ்சக்ஷுராத3யோ வை யஶோ யஶோஹேதுத்வாத் தேஷு ஹி ஸத்ஸு க்2யாதிர்ப4வதி, ததா2 வீர்ய ப3லமஸ்மிஞ்ஶரீரே। ந ஹ்யுத்க்ராந்தப்ராணோ யஶஸ்வீ ப3லவாந்வா ப4வதி। தஸ்மாத்ப்ராணா ஏவ யஶோ வீர்யம் சாஸ்மிஞ்ஶரீரே। ததே3வம் ப்ராணலக்ஷணம் யஶோ வீர்யமுத3க்ராமது3த்க்ராந்தவத்।
तदेवं यशोवीर्यभूतेषु प्राणेषुत्क्रान्तेषु शरीरान्निष्क्रान्तेषु तच्छरीरं प्रजापतेः श्वयितुमुच्छूनभावं गन्तुमध्रियतामेध्यं चाभवत्। तस्य प्रजापतेः शरीरान्निर्गतस्यापि तस्मिन्नेव शरीरे मन आसीद्यथा कस्यचित्प्रिये विषये दूरं गतस्यापि मनो भवति तद्वत्।ததே3வம் யஶோவீர்யபூ4தேஷு ப்ராணேஷுத்க்ராந்தேஷு ஶரீராந்நிஷ்க்ராந்தேஷு தச்ச2ரீரம் ப்ரஜாபதே꞉ ஶ்வயிதுமுச்சூ2நபா4வம் க3ந்துமத்4ரியதாமேத்4யம் சாப4வத்। தஸ்ய ப்ரஜாபதே꞉ ஶரீராந்நிர்க3தஸ்யாபி தஸ்மிந்நேவ ஶரீரே மந ஆஸீத்3யதா2 கஸ்யசித்ப்ரியே விஷயே தூ3ரம் க3தஸ்யாபி மநோ ப4வதி தத்3வத்।
ºÉÉä%EòɨɪÉiÉ (சோ அகாமயத) என்று அச்வம் அச்வமேதத்தையும் விளக்குவதற்காக இவ்வாறு கூறுகிறார்- பெரிய யக்ஞத்தை மறுபடியும் யக்ஞம் செய்வேன் என்று. ஜன்மாந்திரத்தில் செய்ததை அபேக்ஷித்து (சார்ந்து) என்பதற்காக மறுபடியும் என்ற சொல் வந்தது. அந்த பிரஜாபதி ஜன்மாந்தரத்தில் அச்வமேதத்தால் யக்ஞம் செய்தார். கல்பத்தின் ஆரம்பத்தில் அந்த பாவத்தைப் பாவித்து தான் வெளிப்படுத்தினார். அவர் அச்வமேத கிரியாகாரக பலத்துடன் செயல் படுத்திக்கொண்டு மறுபடியும் யக்ஞத்தால் மறுபடியும் யக்ஞம் செய்வேன் என்று காமனை செய்தார். இவ்வாறு மஹத்தான காரியத்திற்கு காமனையை செய்து உலகத்தோர் போல் களைப்படைந்தார்.
அவர் தபித்தார். முன்பு போல் தபித்து களைப்படைந்து அதிலிருந்து யசஸ், வீரியம் இரண்டும் உண்டாயிற்று. சுருதியானது தானாகவே பதத்தின் அர்த்தத்தைக் கூறுகிறது- பிராணன்களும், கண்கள் முதலியவைகளும் ஆகிய யசஸ் யசஸிற்கு ஹேதுவாய் இருப்பதால் தான் அதற்கு புகழ்ச்சி ஏற்படுகிறது. அவ்வாறே இந்த சரீரத்தில் வீரியம் அதாவது பலவான் ஆகிறது. பிராணன் வெளிக்கிளம்பிவிட்டால் யசஸ் உடையவனாகவோ, பலவானாகவோ ஆகமுடியாது. ஆகையால் இந்த சரீரத்தில் பிராணனே யசஸ், வீரியமும் ஆகிறது. இவ்வாறு பிராண லக்ஷணமாகிய யசஸும், வீரியமும் உண்டாயிற்று.
இவ்வாறு யசஸ் உடனும், வீரியத்துடன் கூடிய பிராணன் பிரஜாபதியினுடைய சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பிய உடன் சரீரமானது உச்சூனபாவத்தை அடைந்து பவித்திரம் அற்றதாக ஆயிற்று. அந்த பிரஜாபதியின் சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பினாலும் எவ்வாறு ஏதாவது ஒரு பிரியமான விஷயத்தில் வெகுதூரம் சென்றாலும் அதிலேயே மனம் இருக்குமோ அவ்வாறு அந்த சரீரத்திலேயே மனம் இருந்தது.