अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7

अव - स तस्मिन्नेव शरीरे गतमनाः सन्किमकरोत्? इत्युच्यते- सोऽकामयत मेध्यं म इद ्ँस्यादात्मन्व्यनेन स्यामिति। ततोऽश्वः समभवद्यदश्वत्तन्मेध्यमभूदिति तदेवाश्वमेधस्यामेधत्वम्। एष ह वा अश्वमेधं वेद य एनमेवं वेद। तमनवरुध्यैवामन्यत। तं संवत्सरस्य परस्तादात्मन आलभत। पशून्देवताभ्यः प्रत्यौहत्। तस्मात् सर्वदेवत्यं प्रोक्षितं प्राजापत्यमालभन्ते। एष ह वा अश्वमेधो य एष तपति तस्य संवत्सर आत्मायमग्निरर्कस्तस्येमे लोका आत्मानस्तावेतावर्काश्वमेधौ। सो पुनरेकैव देवता भवति मृत्युरेवाप पुनर्मृत्युं जयति नैनं मृत्युराप्नोति मृत्युरस्यात्मा भवत्येतासां देवतानामेको भवति ।। ७।।அவ - ஸ தஸ்மிந்நேவ ஶரீரே க3தமநா꞉ ஸந்கிமகரோத்? இத்யுச்யதே- ஸோ(அ)காமயத மேத்4யம் ம இத3 ்ம்ˮஸ்யாதா3த்மந்வ்யநேந ஸ்யாமிதி। ததோ(அ)ஶ்வ꞉ ஸமப4வத்3யத3ஶ்வத்தந்மேத்4யமபூ4தி3தி ததே3வாஶ்வமேத4ஸ்யாமேத4த்வம்। ஏஷ ஹ வா அஶ்வமேத4ம் வேத3 ய ஏநமேவம் வேத3। தமநவருத்4யைவாமந்யத। தம் ஸம்வத்ஸரஸ்ய பரஸ்தாதா3த்மந ஆலப4த। பஶூந்தே3வதாப்4ய꞉ ப்ரத்யௌஹத்। தஸ்மாத் ஸர்வதே3வத்யம் ப்ரோக்ஷிதம் ப்ராஜாபத்யமாலப4ந்தே। ஏஷ ஹ வா அஶ்வமேதோ4 ய ஏஷ தபதி தஸ்ய ஸம்வத்ஸர ஆத்மாயமக்3நிரர்கஸ்தஸ்யேமே லோகா ஆத்மாநஸ்தாவேதாவர்காஶ்வமேதௌ4। ஸோ புநரேகைவ தே3வதா ப4வதி ம்ருத்யுரேவாப புநர்ம்ருத்யும் ஜயதி நைநம் ம்ருத்யுராப்நோதி ம்ருத்யுரஸ்யாத்மா ப4வத்யேதாஸாம் தே3வதாநாமேகோ ப4வதி ।। 7।।

தமிழ்அவர் இந்த என்சரீரம் மேத்யமாக (யக்ஞத்திற்கு உரியதாக) ஆகவேண்டும் என்றும் சரீரவான் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஏன்எனில் இந்த சரீரம் கெட்டு அமேத்யமாகி விடுகிறது. அது எப்பொழுது அது மேதார்ஹமாகிறதோ அப்பொழுது அதற்கு அச்வமேதம் என்ற யாகத்திற்கு பெயர் கிட்டியது. இதை எவர்கள் அறிகிறார்களோ அவர்களே அறிந்தவர்கள் ஆகிறார்கள் இவ்வாறு பந்தமற்று சிந்தனை செய்தார். அந்த சம்வத்சரத்தின் பின் தன்பொருட்டு (அதன் தேவதை பிரஜாபதி பாவத்தை) ஆலம்பனம் செய்தார். அவ்வாறே மற்ற எல்லா பசுக்களையும், தேவதைகளையும் அடைந்தார். ஆகையால் யக்ஞம் செய்கின்றவர்கள் மந்திரங்கள் மூலமாய் சம்ஸ்காரம் (சுத்தி) செய்து எல்லா தேவதைகளுடனும் சம்பந்தப்பட்ட பிராஜாபத்ய பசுவை ஆலம்பனம் செய்கின்றார்கள். எந்த சூரியன் தபிக்கிறதோ அது அச்வமேதமாகும். அதன் சம்வத்சரம் சரீரம். அந்த அக்னி அர்க்கம் ஆகிறது. அவ்வாறே அதன் லோகம் ஆத்மா, அவை இரண்டும் (அக்னி, சூரியன்) அர்க்கம், அச்வமேதமாகும். ஆனால் அவை மிருத்யுரூப ஒரே தேவதையாகும். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மறுபடியும் மிருத்யுவை ஜெயிக்கின்றான். அவன் மிருத்யுவை அடைவதில்லை. மிருத்யுவானது அவனுடைய ஆத்மா ஆகிறது. அவ்வாறே எல்லா தேவதைகளும் ஒன்றாகி விடுகின்றன.
संस्कृतम्
தமிழ்
सोऽकामयत, कथम्? मेध्यं मेधार्हयज्ञियं मे ममेदं शरीरं स्यात्। किञ्च आत्मन्व्यात्मवांश्चानेन शरीरेण शरीरवान्स्यामिति प्रविवेश। यस्मात्तच्छरीरं तद्वियोगाद्गतयशोवीर्यं सद् अश्वद् अश्वयत् ततस्तस्मादश्वः समभवत्। ततोऽश्वनामा प्रजापतिरेव साक्षादिति स्तूयते। यस्माच्च पुनस्तत्प्रवेशाद्गतयशो-वीर्यत्वादमेध्यं सन्मेध्यमभूत्तदेव तस्मादेवाश्वमेधस्याश्वमेधनाम्नः क्रतोरश्वमेधत्वम्अश्वमेधनामलाभः। क्रियाकारकफलात्मको हि क्रतुः। स च प्रजापतिरेवेति स्तूयते।ஸோ(அ)காமயத, கத2ம்? மேத்4யம் மேதா4ர்ஹயஜ்ஞியம் மே மமேத3ம் ஶரீரம் ஸ்யாத்। கிஞ்ச ஆத்மந்வ்யாத்மவாம்ஶ்சாநேந ஶரீரேண ஶரீரவாந்ஸ்யாமிதி ப்ரவிவேஶ। யஸ்மாத்தச்ச2ரீரம் தத்3வியோகா3த்3க3தயஶோவீர்யம் ஸத்3 அஶ்வத்3 அஶ்வயத் ததஸ்தஸ்மாத3ஶ்வ꞉ ஸமப4வத்। ததோ(அ)ஶ்வநாமா ப்ரஜாபதிரேவ ஸாக்ஷாதி3தி ஸ்தூயதே। யஸ்மாச்ச புநஸ்தத்ப்ரவேஶாத்3க3தயஶோ-வீர்யத்வாத3மேத்4யம் ஸந்மேத்4யமபூ4த்ததே3வ தஸ்மாதே3வாஶ்வமேத4ஸ்யாஶ்வமேத4நாம்ந꞉ க்ரதோரஶ்வமேத4த்வம்அஶ்வமேத4நாமலாப4꞉। க்ரியாகாரகப2லாத்மகோ ஹி க்ரது꞉। ஸ ச ப்ரஜாபதிரேவேதி ஸ்தூயதே।
क्रतुनिर्वर्तकस्याश्वस्य प्रजापतित्वमुक्तम्“उषा वा अश्वस्य मेध्यस्य”इत्यादिना। तस्यैवाश्वस्य मेध्यस्य प्रजापतिस्वरूपस्याग्नेश्च यथोक्तस्य क्रतुफलात्मरूपतया समस्योपासनं विधातव्यमित्यारभ्यते। पूर्वत्र क्रियापदस्य विधायकस्याश्रुतत्वात् क्रियापदापेक्षत्वाच्च प्रकरणस्य अयमर्थोऽवगम्यते।க்ரதுநிர்வர்தகஸ்யாஶ்வஸ்ய ப்ரஜாபதித்வமுக்தம்“உஷா வா அஶ்வஸ்ய மேத்4யஸ்ய”இத்யாதி3நா। தஸ்யைவாஶ்வஸ்ய மேத்4யஸ்ய ப்ரஜாபதிஸ்வரூபஸ்யாக்3நேஶ்ச யதோ2க்தஸ்ய க்ரதுப2லாத்மரூபதயா ஸமஸ்யோபாஸநம் விதா4தவ்யமித்யாரப்4யதே। பூர்வத்ர க்ரியாபத3ஸ்ய விதா4யகஸ்யாஶ்ருதத்வாத் க்ரியாபதா3பேக்ஷத்வாச்ச ப்ரகரணஸ்ய அயமர்தோ2(அ)வக3ம்யதே।
एष ह वा अश्वमेधं क्रतुं वेद य एनमेवं वेद, यः किश्चदेनमश्वमग्निरूपमर्कं च यथोक्तमेवं वक्ष्यमाणेन समासेन प्रदर्श्यमानेन विशेषणेन विशिष्टं वेद, स एषोऽश्वमेधं वेद नान्यः। तस्मादेवं वेदितव्य इत्यर्थः।ஏஷ ஹ வா அஶ்வமேத4ம் க்ரதும் வேத3 ய ஏநமேவம் வேத3, ய꞉ கிஶ்சதே3நமஶ்வமக்3நிரூபமர்கம் ச யதோ2க்தமேவம் வக்ஷ்யமாணேந ஸமாஸேந ப்ரத3ர்ஶ்யமாநேந விஶேஷணேந விஶிஷ்டம் வேத3, ஸ ஏஷோ(அ)ஶ்வமேத4ம் வேத3 நாந்ய꞉। தஸ்மாதே3வம் வேதி3தவ்ய இத்யர்த2꞉।
कथम्? तत्र पशुविषयमेव तावद्दर्शनमाह। तत्र प्रजापतिर्भूयसा यज्ञेन भूयो यजेयेति कामयित्वा आत्मानमेव पशुं मेध्यं कल्पयित्वा तं पशुमनवरुध्यैवोत्सृष्टं पशुमवरोधमकृत्वैव मुक्तप्रग्रहममन्यताचिन्तयत्। तं संवत्सरस्य पूर्णस्य परस्तादूर्ध्वमात्मने आत्मार्थमालभत प्रजापतिदेवताकत्वेनेत्येतत् आलभतालम्भं कृतवान्। पशूनन्यान्ग्राम्यानारण्यांश्च देवताभ्यो यथादैवतं प्रत्यौहत्प्रतिगमितवान्।கத2ம்? தத்ர பஶுவிஷயமேவ தாவத்3த3ர்ஶநமாஹ। தத்ர ப்ரஜாபதிர்பூ4யஸா யஜ்ஞேந பூ4யோ யஜேயேதி காமயித்வா ஆத்மாநமேவ பஶும் மேத்4யம் கல்பயித்வா தம் பஶுமநவருத்4யைவோத்ஸ்ருஷ்டம் பஶுமவரோத4மக்ருத்வைவ முக்தப்ரக்3ரஹமமந்யதாசிந்தயத்। தம் ஸம்வத்ஸரஸ்ய பூர்ணஸ்ய பரஸ்தாதூ3ர்த்4வமாத்மநே ஆத்மார்த2மாலப4த ப்ரஜாபதிதே3வதாகத்வேநேத்யேதத் ஆலப4தாலம்ப4ம் க்ருதவாந்। பஶூநந்யாந்க்3ராம்யாநாரண்யாம்ஶ்ச தே3வதாப்4யோ யதா2தை3வதம் ப்ரத்யௌஹத்ப்ரதிக3மிதவாந்।
यस्माच्चैवं प्रजापतिरमन्यत तस्मादेवमन्योऽ-प्युक्तेन विधिनात्मानं पशुमश्वं मेध्यं कल्पयित्वा सर्वदेवत्योऽहं प्रोक्ष्यमाण आलभ्यमानस्त्वहं मद्देवत्य एव स्याम्, अन्य इतरे पशवो ग्राम्यारण्या यथादैवतमन्याभ्यो देवताभ्य आलभ्यन्ते मदवयवभूताभ्य एव-इति विद्यात्। अत एवेदानीं सर्वदेवत्यं प्रोक्षितं प्राजापत्यमालभन्ते याज्ञिकाः।யஸ்மாச்சைவம் ப்ரஜாபதிரமந்யத தஸ்மாதே3வமந்யோ(அ)-ப்யுக்தேந விதி4நாத்மாநம் பஶுமஶ்வம் மேத்4யம் கல்பயித்வா ஸர்வதே3வத்யோ(அ)ஹம் ப்ரோக்ஷ்யமாண ஆலப்4யமாநஸ்த்வஹம் மத்3தே3வத்ய ஏவ ஸ்யாம், அந்ய இதரே பஶவோ க்3ராம்யாரண்யா யதா2தை3வதமந்யாப்4யோ தே3வதாப்4ய ஆலப்4யந்தே மத3வயவபூ4தாப்4ய ஏவ-இதி வித்3யாத்। அத ஏவேதா3நீம் ஸர்வதே3வத்யம் ப்ரோக்ஷிதம் ப்ராஜாபத்யமாலப4ந்தே யாஜ்ஞிகா꞉।
“एवमेव ह वा अश्वमेधो य एष तपति” - यस्त्वेवं पशुसाधनकः क्रतुः स एष साक्षात्फलभूतो निर्दिश्यत एष ह वा अश्वमेधः। कोऽसौ? य एव सविता तपति जगदवभासयति तेजसा। तस्यास्य क्रतुफलात्मनः संवत्सरः कालविशेषः आत्मा शरीरं तन्निर्वर्त्यत्वात्संवत्सरस्य।“ஏவமேவ ஹ வா அஶ்வமேதோ4 ய ஏஷ தபதி” - யஸ்த்வேவம் பஶுஸாத4நக꞉ க்ரது꞉ ஸ ஏஷ ஸாக்ஷாத்ப2லபூ4தோ நிர்தி3ஶ்யத ஏஷ ஹ வா அஶ்வமேத4꞉। கோ(அ)ஸௌ? ய ஏவ ஸவிதா தபதி ஜக3த3வபா4ஸயதி தேஜஸா। தஸ்யாஸ்ய க்ரதுப2லாத்மந꞉ ஸம்வத்ஸர꞉ காலவிஶேஷ꞉ ஆத்மா ஶரீரம் தந்நிர்வர்த்யத்வாத்ஸம்வத்ஸரஸ்ய।
तस्यैव क्रत्वात्मनः, अग्निसाध्यत्वाच्च फलस्य क्रतुत्वरूपेणैव निर्देशः, अयं पार्थिवोऽग्निरर्कः साधनभूतः। तस्य चार्कस्य क्रतौ चित्यस्येमे लोकास्त्रयोऽप्यात्मानः शरीरावयवाः। तथा च व्याख्यातं“तस्य प्राची दिक्” इत्यादिना। तावग्न्यादित्यावेतौ यथाविशेषितावर्काश्वमेधौ क्रतुफले। अर्को यः पार्थिवोऽग्निः स साक्षात्क्रतुरूपः क्रियात्मकः। क्रतोरग्निसाध्य-त्वात्तद्रूपेणैव निर्देशः। क्रतुसाध्यत्वाच्च फलस्य क्रतुरूपेणैव निर्देश आदित्योऽश्वमेध इति।தஸ்யைவ க்ரத்வாத்மந꞉, அக்3நிஸாத்4யத்வாச்ச ப2லஸ்ய க்ரதுத்வரூபேணைவ நிர்தே3ஶ꞉, அயம் பார்தி2வோ(அ)க்3நிரர்க꞉ ஸாத4நபூ4த꞉। தஸ்ய சார்கஸ்ய க்ரதௌ சித்யஸ்யேமே லோகாஸ்த்ரயோ(அ)ப்யாத்மாந꞉ ஶரீராவயவா꞉। ததா2 ச வ்யாக்2யாதம்“தஸ்ய ப்ராசீ தி3க்” இத்யாதி3நா। தாவக்3ந்யாதி3த்யாவேதௌ யதா2விஶேஷிதாவர்காஶ்வமேதௌ4 க்ரதுப2லே। அர்கோ ய꞉ பார்தி2வோ(அ)க்3நி꞉ ஸ ஸாக்ஷாத்க்ரதுரூப꞉ க்ரியாத்மக꞉। க்ரதோரக்3நிஸாத்4ய-த்வாத்தத்3ரூபேணைவ நிர்தே3ஶ꞉। க்ரதுஸாத்4யத்வாச்ச ப2லஸ்ய க்ரதுரூபேணைவ நிர்தே3ஶ ஆதி3த்யோ(அ)ஶ்வமேத4 இதி।
तौ साध्यसाधनौ क्रतुफलभूतावग्न्यादित्यौ, सा उ पुनर्भूय एकैव देवता भवति। का सा? मृत्युरेव। पूर्वमप्येकैवासीत्क्रियासाधनफलभेदाय विभक्ता। तथा चोक्तम्“स त्रेधात्मानं व्यकुरुत” इति। सा पुनरपि क्रियानिर्वृत्त्युत्तरकाल मेकैव देवता भवति मृत्युरेव फलरूपः।தௌ ஸாத்4யஸாத4நௌ க்ரதுப2லபூ4தாவக்3ந்யாதி3த்யௌ, ஸா உ புநர்பூ4ய ஏகைவ தே3வதா ப4வதி। கா ஸா? ம்ருத்யுரேவ। பூர்வமப்யேகைவாஸீத்க்ரியாஸாத4நப2லபே4தா3ய விப4க்தா। ததா2 சோக்தம்“ஸ த்ரேதா4த்மாநம் வ்யகுருத” இதி। ஸா புநரபி க்ரியாநிர்வ்ருத்த்யுத்தரகால மேகைவ தே3வதா ப4வதி ம்ருத்யுரேவ ப2லரூப꞉।
यः पुनरेवमेनमश्वमेधं मृत्युमेकां देवतां वेद। अहमेव मृत्युरस्म्यश्वमेध एका देवता मद्रूपा अश्वाग्निसाधनसाध्येति सोऽपजयति पुनर्मृत्युं पुनर्मरणं सकृन्मृत्वा पुनर्मरणाय न जायत इत्यर्थः। अपजितोऽपि मृत्युरेनं पुनराप्नुयादित्याशाह- नैनं मृत्युराप्नोति। कस्मात्? मृत्युरस्य एवंविद आत्मा भवति। किञ्च मृत्युरेव फलरूपः सन्नेतासां देवतानामेको भवति। तस्यैतत् फलम्।ய꞉ புநரேவமேநமஶ்வமேத4ம் ம்ருத்யுமேகாம் தே3வதாம் வேத3। அஹமேவ ம்ருத்யுரஸ்ம்யஶ்வமேத4 ஏகா தே3வதா மத்3ரூபா அஶ்வாக்3நிஸாத4நஸாத்4யேதி ஸோ(அ)பஜயதி புநர்ம்ருத்யும் புநர்மரணம் ஸக்ருந்ம்ருத்வா புநர்மரணாய ந ஜாயத இத்யர்த2꞉। அபஜிதோ(அ)பி ம்ருத்யுரேநம் புநராப்நுயாதி3த்யாஶாஹ- நைநம் ம்ருத்யுராப்நோதி। கஸ்மாத்? ம்ருத்யுரஸ்ய ஏவம்வித3 ஆத்மா ப4வதி। கிஞ்ச ம்ருத்யுரேவ ப2லரூப꞉ ஸந்நேதாஸாம் தே3வதாநாமேகோ ப4வதி। தஸ்யைதத் ப2லம்।
அவர் எவ்வாறு காமனை செய்தார்? மேத்யம் அதாவது மேதார்ஹம் அதாவது யக்ஞியம் அதாவது யக்ஞத்திற்கு உரியதாக என்னுடைய இந்த சரீரம் ஆகட்டும் என்று நினைத்தார். மேலும், ஆத்மன்வீ அதாவது ஆத்மவான் அதாவது இந்த சரீரத்தால் சரீரம் உடையவனாக ஆவேனாக என்று பிரவேசித்தார். எதனால் இந்த சரீரம் அதன் பிரிவால் புகழ், வீரம், இருப்பு இவைகளை இழந்து அதனால் அச்வத்தமாகிறது அதிலிருந்து அச்வம் உண்டாயிற்று. அதிலிருந்து அச்வம் என்ற பெயருடைய சாக்ஷாத் பிரஜாபதியே என்று துதிக்கப்படுகிறார். எதனால் மறுபடியும் பிரவேசத்தின் காரணத்தால் புகழ், வீரம்  இழந்து யக்ஞத்திற்கு அருகதை அற்றதாய் இருந்ததோ அதுவே மேத்யம் அதாவது யக்ஞத்திற்கு உரியதாக ஆயிற்று. ஆகையால் அச்வமேதத்திற்கு (அச்வமேத யாகத்திற்கு) அச்வமாயிற்று. இதன் காரணமாக இந்த யாகத்திற்கு அச்வமேதம் என்ற பெயர் கிடைத்தது. கிரது அதாவது யாகம் என்பது கிரியா, காரக, பலனை உடையது. ஆகையால் அது பிரஜாபதியைத் துதிக்கப்படுவதாகிறது.
“उषा वा अश्वस्य मेध्यस्य” (உஷா வா அƒவஸ்ய மேத்யஸ்ய) என்பது முதலியவைகளால் யக்ஞத்தை நிர்வகிக்கும் அƒவத்திற்கு பிரஜாபதித்துவம் கூறப்பட்டது. அந்த அƒவமேத யாகத்தின் பிரஜாபதி ஸ்வரூப அக்னியையும், இவ்வாறு கூறப்பட்ட யக்ஞத்தின் பலரூபமாய் சுருக்கமாய் உபாசனையை விதிக்கவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு முன் கிரியாபதத்தின் விதிவாக்கியம் கேட்கப்படாததால் கிரியாபதம் அபேக்ஷிக்கப்படுவதால் பிரகரணத்தின் அர்த்தம் அறியப்படுகிறது
எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாய் அச்வமேதத்தை அறிகிறான். எவன் ஒருவன் இந்த அச்வத்தையும் மேலே கூறிய அக்னிரூப அர்க்கத்தையும், இனிக் கூறப்போவதையும் சுருக்கமாய் காண்பிக்கப்படும் விசேஷணத்தோடு கூடியதை அறிகிறானோ அவன் அச்வமேதத்தை அறிகிறான். வேறு யாராலும் அறிய முடியாது. இதை இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்.
எவ்வாறு? அங்கு பசு விஷயம் தர்சனம் மட்டுமே கூறப்பட்டது. அங்கு பிரஜாபதி மிகுந்த யக்ஞத்தால் மறுபடியும் யாகம் (யக்ஞம்) செய்வேன் என்று கல்பித்து தன்னையே பசு ரூபமாக அதாவது யக்ஞத்திற்கானதாக கல்பித்து அந்த பசுவை இம்சிக்காமல் சிருஷ்டிக்கப்பட்டது. பசுவை இம்சிக்காமல் பந்தத்தலிருந்து விடுபட நினைத்தார். ஒரு வருடம் பூர்த்தியானபின் தன்னையே ஆலம்பனம் செய்தார். அதாவது பிரஜாபதி தேவதாசம்பந்தமான பசுரூபமாய் அதை ஆலம்பனம் செய்தார். அவ்வாறே மற்ற தேவதைகளுக்கும் அந்த அந்த தேவதாசம்பந்தியான வெவ்வேறு அதாவது கிராமத்திலுள்ள பசுக்கள், காட்டில் உள்ள பசுக்கள் இவைகளை அடையும்படி செய்தார்.
எதனால் இவ்வாறு பிரஜாபதி நினைத்தாரோ அதனால் இவ்வாறு மற்றவைகளும் கூறப்பட்ட விதியினால் தன்னை பசுவாய் அச்வமாய் யக்ஞத்திற்கு உரியதாய் கல்பித்து- எல்லா தேவத்துவமும் நான் என்று அபிஷேகம் செய்து எல்லா தேவதைகளுடனும் நான் சம்பந்தப்பட்டு என்னுடைய தெய்வத்தன்மையாகவே ஆவேன். மற்ற வேறு கிராமிய காட்டு பசுக்கள் எவ்வாறு தெய்வத்துவத்தை அடைந்தது எனில் வெவ்வேறு தேவதைகளை ஆஸ்ரயித்து என்னுடைய அவயவங்களாகவே இருக்கின்றது என்று அறியவேண்டும். ஆகையால்தான் இவ்வாறு யக்ஞம் செய்பவர்கள் சர்வதேவத்யத்தைப் பெற்று பிராஜாபத்யத்தை அடைகிறார்கள்.
“एवमेव ह वा अश्वमेधो य एष तपति” (ஏவமேஷ ஹ வா அச்வமேதோ ய ஏஷ தபதி) என்ற வாக்கியத்தின் வியாக்யானம்- இவ்வாறு எந்த பசு சாதனத்தை உடைய யக்ஞமோ அதுவே பலன் உடையது என்று“एवमेव ह वा अश्वमेधः” என்ற வாக்கியம் தெரிவிக்கிறது. அது எது? எந்த இந்த ஸவிதா (சூரியன்) தேஜசினால் தபிக்கிறதோ அதாவது ஜகத்தை விளங்கச் செய்கிறதோ. அந்த இந்த யக்ஞபலமான சம்வத்சர காலம் விசேஷமாகும். அதை நிர்வஹிப்பதால் சம்வத்சரத்தின் ஆத்மா சரீரம் ஆகிறது.
அந்த யக்ஞ ரூபமாய் உள்ளதற்கே அக்னி சாத்யமாய் இருப்பதால் பலத்தின் யக்ஞரூபமாகவே நிர்தேசம் செய்யப்பட்டது. இந்த பார்த்திவ அக்னியாகிய அர்கம் சாதன பூதமாகும். இந்த யக்ஞ சயனத்தை அறிந்தவன் அந்த அர்கத்தின் மூன்று லோக ஆத்மா - சரீரத்தின் அவயங்கள் ஆகும். அவ்வாறே“तस्य प्राची दिक्” (தஸ்ய பிராசீ திக்) முதலியவைகள் எல்லாம் வியாக்யானம் செய்யப்பட்டது. அந்த அக்னி ஆதித்யர்களின் விசேஷணத்தை அனுசரித்து அர்கமும், அச்வமேதமும் கிரமமாக பலன்கள் ஆகின்றன. எந்த பார்த்திவ ரூபமான அக்னியோ அது சாக்ஷாத் கிரியாத்மகமான யக்ஞ ரூபமாகும். யக்ஞம் அக்னி சாத்யமாகும். ஆகையால் அக்னி ரூபத்தால் அது நிர்தேசம் செய்யப்பட்டது. அவ்வாறு பலனும் யக்ஞ சாத்தியம். ஆகையால் ஆதித்யன் அச்வமேதமாகும் இவ்வாறு யக்ஞ ரூபமாகவே அதன் நிர்தேசம் செய்யப்பட்டது.
அந்த சாத்திய சாதனங்கள் யக்ஞபலன் உடைய அக்கினி ஆதித்தியர்கள்“सा उ पुनः” (சா உ புன:) மறுபடியும் ஒரே தேவதையாக ஆகிறார்கள். அது யார்? மிருத்யுவேதான். முன்பும் ஒன்றாகவே இருந்தது. அதுவே கிரியா, சாதன, பல, பேதமாய் பிரிக்கப்பட்டது. அவ்வாறு“स त्रेधात्मानं व्यकुरुत” (ச த்ரேதாத்மானம் வ்யகுருத)  தன்னை மூன்று வகையாக பிரித்தது என்பது முதலியவைகளால் கூறப்பட்டது. அது மறுபடியும் கிரியையை செய்தபின் ஒரே தேவதையாகவே ஆகிறது. அதாவது மிருத்யுவே பலன்.
எவன் மறுபடியும் இவ்வாறு இந்த அச்வமேதம், மிருத்யு இவை ஒரே தேவதை என்று அறிகிறானோ, நானே மிருத்யுவாய் இருக்கிறேன், அச்வமேதம் ஒரே தேவதை அச்வம் அக்னி சாதன சாத்யம் எல்லாம் என் ரூபமே (என்று அறிகிறானோ) அவன் மிருத்யுவை ஜெயிக்கிறான். அதாவது மறுபடியும் மரணம் என்பது ஒருமுறைமரணம் அடைந்த பின் மறுபடியும் மரணம் கிடையாது. அதாவது மறுபடியும் பிறக்கமாட்டான் என்பதாகும். மரணத்தை வென்றபின்பும் மிருத்யுவை மறுபடியும் அடைவான் என்ற சங்கைக்கு கூறுகிறார். அவன் மிருத்யுவை (மரணத்தை) மறுபடியும் அடையமாட்டான். எதனால்? மிருத்யுவானது இவ்வாறு அறிந்தவனுடைய ஆத்மா ஆகவே ஆகிறது. மேலும் மிருத்யுவே பலன் வடிவாக  இருந்து கொண்டு அந்த தேவதைகள் எல்லாம் ஒன்றாய் ஆகி விடுகின்றன. அதுவே இதன் பலன்.