अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7

स त्रेधात्मानं व्यकुरुतादित्यं तृतीयं वायुं तृतीयं स एष प्राणस्त्रेधा विहितः। तस्य प्राची दिक्शिरोऽसौ चासौ चेमौ। अथास्य प्रतीची दिक्पुच्छमसौ चासौ च सक्थ्यौ। दक्षिणा चोदीची च पार्श्वे द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरमियमुरः। स एषोऽप्सु प्रतिष्द्भितो यत्र क्व चैति तदेव प्रतितिष्द्भत्येवं विद्वान् ।।३।।ஸ த்ரேதா4த்மாநம் வ்யகுருதாதி3த்யம் த்ருதீயம் வாயும் த்ருதீயம் ஸ ஏஷ ப்ராணஸ்த்ரேதா4 விஹித꞉। தஸ்ய ப்ராசீ தி3க்ஶிரோ(அ)ஸௌ சாஸௌ சேமௌ। அதா2ஸ்ய ப்ரதீசீ தி3க்புச்ச2மஸௌ சாஸௌ ச ஸக்த்2யௌ। த3க்ஷிணா சோதீ3சீ ச பார்ஶ்வே த்3யௌ꞉ ப்ருஷ்த்3ப4மந்தரிக்ஷமுத3ரமியமுர꞉। ஸ ஏஷோ(அ)ப்ஸு ப்ரதிஷ்த்3பி4தோ யத்ர க்வ சைதி ததே3வ ப்ரதிதிஷ்த்3ப4த்யேவம் வித்3வாந் ।।3।।

தமிழ்அவர் தன்னை மூன்று விதமாகப் பிரித்தார். அவர் ஆதித்யனை மூன்றாவது பாகமாகவும், வாயுவை மூன்றாவது பாகமாகவும், அக்னியை மூன்றாவது பாகமாகவும் பிரித்தார். இவ்வாறுஅந்த பிராணன் மூன்றாக பிரிக்கப்பட்டார். அதற்கு கிழக்கு திக் - சிரஸ், ஈ†ான்யம் அக்னி, இங்கும் அங்கும் அதன் இடையில் ஈ†ான்யம், ஆக்நேயம் உள்ளவை கைகள், மேற்கு புச்சம் (முழங்கால் பாகம்) வாயு நிருதி மூலைகள் பின்பாகங்கள். தெற்கு வடக்கு அதன் இரண்டு பார்ƒவ பாகங்கள் (இரண்டு பக்கங்கள்) ஸ்வர்கம்- பின்பக்கம். ஆகாயம்- வயிறு, இது (பிருதிவீ) மார்பு, இப்படிப்பட்ட அந்த (அக்னிரூப, விராட், பிரஜாபதி) ஜலத்தில் நிலைபெற்றிருக்கின்றார். இவ்வாறு அறிந்தவன் எங்கு சென்றாலும் பிரதிஷ்டையை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
स च जातः प्रजापतिस्त्रेधा त्रिप्रकारमात्मानं स्वयमेव कार्यकरणसंघातं व्यकुरुत व्यभजदित्येतत्। कथं त्रेधा?  इत्याह आदित्यं तृतीयमग्निवाय्वपेक्षया त्रयाणां पूरणम् अकुरुतेत्यनुवर्तते। तथाग्न्यादित्यापेक्षया वायुं तृतीयम्। तथा वाय्वादित्यापेक्षयाग्निं तृतीयमिति द्रष्टव्यम्। सामर्थ्यस्य तुल्यत्वात्त्रयाणां सापूरणत्वे।ஸ ச ஜாத꞉ ப்ரஜாபதிஸ்த்ரேதா4 த்ரிப்ரகாரமாத்மாநம் ஸ்வயமேவ கார்யகரணஸம்கா4தம் வ்யகுருத வ்யப4ஜதி3த்யேதத்। கத2ம் த்ரேதா4?  இத்யாஹ ஆதி3த்யம் த்ருதீயமக்3நிவாய்வபேக்ஷயா த்ரயாணாம் பூரணம் அகுருதேத்யநுவர்ததே। ததா2க்3ந்யாதி3த்யாபேக்ஷயா வாயும் த்ருதீயம்। ததா2 வாய்வாதி3த்யாபேக்ஷயாக்3நிம் த்ருதீயமிதி த்3ரஷ்டவ்யம்। ஸாமர்த்2யஸ்ய துல்யத்வாத்த்ரயாணாம் ஸாபூரணத்வே।
ºÉ B¹É |ÉÉhÉ& ºÉ´ÉǦÉÚiÉÉxÉɨÉÉi¨ÉÉÊ{É +ÎMxÉ´Éɪ´ÉÉÊnùiªÉ°ü{ÉähÉ Ê´É¶Éä¹ÉiÉ& º´ÉäxÉè´É ¨ÉÞiª´ÉÉi¨ÉxÉÉ jÉävÉÉ Ê´ÉʽþiÉÉä ʴɦÉCiÉÉä xÉ Ê´É®úÉ]Âõ º´É°ü{ÉÉä{ɨÉnÇùxÉäxÉ* iɺªÉɺªÉ |ÉlɨÉVɺªÉÉMxÉä®ú-·É¨ÉävÉÉä{ɪÉÉäÊMÉEòºªÉÉEÇòºªÉ Ê´É®úÉVÉÎश्चत्यात्मकस्य अश्वस्येव दर्शनमुच्यते। सर्वा हि पूर्वोक्तोत्पत्तिरस्य स्तुत्यर्थेत्यवोचाम- इत्थमसौ शुद्धजन्मेति।ºÉ B¹É |ÉÉhÉ& ºÉ´ÉǦÉÚiÉÉxÉɨÉÉi¨ÉÉÊ{É +ÎMxÉ´Éɪ´ÉÉÊnùiªÉ°ü{ÉähÉ Ê´É¶Éä¹ÉiÉ& º´ÉäxÉè´É ¨ÉÞiª´ÉÉi¨ÉxÉÉ jÉävÉÉ Ê´ÉʽþiÉÉä ʴɦÉCiÉÉä xÉ Ê´É®úÉ]Âõ º´É°ü{ÉÉä{ɨÉnÇùxÉäxÉ* iɺªÉɺªÉ |ÉlɨÉVɺªÉÉMxÉä®ú-·É¨ÉävÉÉä{ɪÉÉäÊMÉEòºªÉÉEÇòºªÉ Ê´É®úÉVÉÎஶ்சத்யாத்மகஸ்ய அஶ்வஸ்யேவ த3ர்ஶநமுச்யதே। ஸர்வா ஹி பூர்வோக்தோத்பத்திரஸ்ய ஸ்துத்யர்தே2த்யவோசாம- இத்த2மஸௌ ஶுத்3த4ஜந்மேதி।
तस्य प्राची दिक्शिरो विशिष्टत्वसामान्यात्। असौ चासौ चैशान्याग्नेय्यौ ईर्मौ बाहू। ईरयतेर्गतिकर्मणः। अथास्याग्नेः प्रतीचो दिक्पुच्छं जघन्यो भागः, प्राखस्य प्रत्यग् दिक्सम्बन्धात्। असौ चासौ च वायव्यनैर्ऋत्यौ सक्थ्यौ सक्थिनी पृष्द्भकोणत्वसामान्यात्। दक्षिणा चोदीची च पार्श्वे उभयदिक्सम्बन्धसामान्यात् । द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरमिति पूर्ववत्। इयमुरः अधोभागसामान्यात्।தஸ்ய ப்ராசீ தி3க்ஶிரோ விஶிஷ்டத்வஸாமாந்யாத்। அஸௌ சாஸௌ சைஶாந்யாக்3நேய்யௌ ஈர்மௌ பா3ஹூ। ஈரயதேர்க3திகர்மண꞉। அதா2ஸ்யாக்3நே꞉ ப்ரதீசோ தி3க்புச்ச2ம் ஜக4ந்யோ பா4க3꞉, ப்ராக2ஸ்ய ப்ரத்யக்3 தி3க்ஸம்ப3ந்தா4த்। அஸௌ சாஸௌ ச வாயவ்யநைர்ருத்யௌ ஸக்த்2யௌ ஸக்தி2நீ ப்ருஷ்த்3ப4கோணத்வஸாமாந்யாத்। த3க்ஷிணா சோதீ3சீ ச பார்ஶ்வே உப4யதி3க்ஸம்ப3ந்த4ஸாமாந்யாத் । த்3யௌ꞉ ப்ருஷ்த்3ப4மந்தரிக்ஷமுத3ரமிதி பூர்வவத்। இயமுர꞉ அதோ4பா4க3ஸாமாந்யாத்।
ºÉ B¹ÉÉä%ÎMxÉ& |ÉVÉÉ{ÉÊiɰü{ÉÉä ±ÉÉäEòÉtÉi¨ÉEòÉä-%ÎMxÉ®ú{ºÉÖ |ÉÊiÉι‘öiÉ&“एवमिमे लोका अप्स्वन्तः” इति श्रतेः। यत्र क्व च यस्मिन्कस्मिंिश्चदेति गच्छति तदेवतत्रैव प्रतितिष्द्भति स्थितिं लभते। कोऽसौ? एवं यथोक्तमप्सु प्रतिष्द्भितत्वमग्नेर्विद्वान्विजानन् गुणफलमेतत्।।ºÉ B¹ÉÉä%ÎMxÉ& |ÉVÉÉ{ÉÊiɰü{ÉÉä ±ÉÉäEòÉtÉi¨ÉEòÉä-%ÎMxÉ®ú{ºÉÖ |ÉÊiÉι‘öiÉ&“ஏவமிமே லோகா அப்ஸ்வந்த꞉” இதி ஶ்ரதே꞉। யத்ர க்வ ச யஸ்மிந்கஸ்மிம்ிஶ்சதே3தி க3ச்ச2தி ததே3வதத்ரைவ ப்ரதிதிஷ்த்3ப4தி ஸ்தி2திம் லப4தே। கோ(அ)ஸௌ? ஏவம் யதோ2க்தமப்ஸு ப்ரதிஷ்த்3பி4தத்வமக்3நேர்வித்3வாந்விஜாநந் கு3ணப2லமேதத்।।
अव- योऽसौ मृत्युः सोऽबादिक्रमेणात्मनात्मानम् अण्डस्यान्तः कार्यकरणसातवन्तं विराजमग्निमसृजत, त्रेधा चात्मानमकुरुतेत्युक्तम्। स किंव्यापारः सन्नसृजत? इत्युच्यते।அவ- யோ(அ)ஸௌ ம்ருத்யு꞉ ஸோ(அ)பா3தி3க்ரமேணாத்மநாத்மாநம் அண்ட3ஸ்யாந்த꞉ கார்யகரணஸாதவந்தம் விராஜமக்3நிமஸ்ருஜத, த்ரேதா4 சாத்மாநமகுருதேத்யுக்தம்। ஸ கிம்வ்யாபார꞉ ஸந்நஸ்ருஜத? இத்யுச்யதே।
அந்த பிரஜாபதி மூன்று விதமாக ஆனார், தானாகவே  காரியகரண சங்காதமாய்  மூன்று விதமாக(आत्मानं)  தன்னைப் பிரித்தார் என்பது ஆகும். எவ்வாறு மூன்று விதம்? என்பது கூறப்படுகிறது. அக்னி வாயுவை அபேக்ஷித்து ஆதித்யன் மூன்றாவதாகும். இவ்வாறு மூன்று எண்ணிக்கை பூரணமாயிற்று. அவ்வாறே அக்னி ஆதித்யனை அபேக்ஷித்து வாயு மூன்றாவது ஆயிற்று அவ்வாறே வாயு. ஆதித்யனை அபேக்ஷித்து அக்னி மூன்றாவது என்று காணவேண்டும். இதனால் மூன்றிற்கும் சக்தியானது சமானம் ஆகும் என்று தெரிகிறது.
அந்த இந்த பிராணனாகிய சர்வபூதங்களின் ஆத்மாவாய் இருந்தாலும் அக்னி, வாயு, ஆதித்ய ரூபமாய் தானாகவே மிருத்யு ஆத்மாவால் விராட் ஸ்வரூபத்தைவிடாமால் விசேஷமாய் மூன்று ரூபங்களாய் பிரிவுபட்டது. அந்த இந்த முதலில் உண்டான அக்னியின் அச்வமேதத்திற்கு உபயோகியான அர்கத்தின் அதாவது சித்ஸ்வரூப விராட்டின் அந்த அச்வத்தின் சமானமான தர்சனம் என்று கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்ட எல்லா உத்பத்தியும் அதை ஸ்துதி செய்வதற்காக என்று கூறினோம். இவ்வாறு கூறியது அது சுத்த ஜன்மா என்பதற்காக ஆகும்.
விசேஷத்தன்மை ஒன்றாய் இருப்பதால் அதன் கிழக்கு திசை சிரஸ் ஆகும். ஈசான்யம், ஆக்நேயம் ஆகிய இரண்டும் அதன் கைகள்“ईर” அது கதி (செல்லுதல்) என்ற கர்மத்திற்காகக் கூறப்பட்டது. பின் அந்த அக்னியின் மேற்கு திசை புச்சமாகும். ஏன் எனில் கிழக்கு முகம் ஆனதினால் மேற்கு பாகம் புச்சமாகும்.  அந்த அதாவது வாயு உபயதிக், நைருத்ய உபயதிக் இரண்டும் பின்பக்கதிற்கு சாமான்யமாய் இருப்பதால் இரு தொடைகளாகும் தெற்கு, வடக்கு ஆகிய இரண்டும் உபயதிக்காய் இருப்பதால் இரண்டு பக்கங்களாகும். அவ்வாறே தியுலோகம் (தைவ லோகம்) ஆகும். அந்தரிக்ஷம் உதரம் (வயிறு) ஆகும். இவ்வாறு முன்போல் அறிந்து கொள்ளவேண்டும். மேலும் கீழ் பாகம் சமானமாய் இருப்பதால் இந்த (பிருதிவீ) ஹிருதயமாகும்.
இந்த அக்னி அதாவது லோகம் முதலிய ரூபாத்மகமான பிரஜாபதி ரூபமான அக்னி ஜலத்தில் இருக்கின்றது (பிரதிஷ்டிதமாய் இருக்கின்றது).“एवमिमे लोका+{º´ÉxiÉ&” (”ஏஹ்மிமே லோகா அப்ஸ்வந்த:”   இவ்வாறு இந்த லோகங்கள் எல்லாம் ஜலமாய் இருக்கிறது) என்று சுருதியும் கூறுகிறது. அது எங்கு, எதில் அதாவது எந்த இடத்திற்குச் செல்கிறதோ அதுவே அதன் ஸ்திதி (பிரதிஷ்டை) அங்கேயே நிலைபெறுகிறது. அவர் யார்? இவ்வாறு கூறப்பட்ட ஜலத்தில் அக்னியின் பிரதிஷ்டையை வித்வான் அறிகின்றான். இது கௌண பலமாகும்.
அ.கை- எந்த இந்த மிருத்யுவோ அவர் தானாகவே தன்னை பிரஹ்மாண்டத்திற்குள் ஜலம் முதலிய கிரமமாய் காரியகரண சங்காதமாகிய விராட் அக்னிரூபமாய் செய்து தன்னை மூன்று பாகங்களாய் பிரித்தார்- அது முதலிலேயே கூறப்பட்டது. அவர் என்ன தொழில் செய்து கொண்டு இதை தோற்றுவித்தார்? அது கூறப்படுகிறது.