सूत्रम् २९ஸூத்ரம் 29 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்
अत एव च नित्यत्वम् ॥ २९ ॥அத ஏவ ச நித்யத்வம் ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्वतन्त्रस्य कर्तुरस्मरणादिभिः स्थिते वेदस्य नित्यत्वे देवादिव्यक्तिप्रभवाभ्युपगमेन तस्य विरोधमाशङ्क्य ‘अतः प्रभवात्’ इति परिहृत्य इदानीं तदेव वेदनित्यत्वं स्थितं द्रढयति — अत एव च नित्यत्वमिति । अत एव नियताकृतेर्देवादेर्जगतो वेदशब्दप्रभवत्वात् वेदशब्दनित्यत्वमपि प्रत्येतव्यम् ।ஸ்வதந்த்ரஸ்ய கர்துரஸ்மரணாதி3பி4꞉ ஸ்தி2தே வேத3ஸ்ய நித்யத்வே தே3வாதி3வ்யக்திப்ரப4வாப்4யுபக3மேந தஸ்ய விரோத4மாஶங்க்ய ‘அத꞉ ப்ரப4வாத்’ இதி பரிஹ்ருத்ய இதா3நீம் ததே3வ வேத3நித்யத்வம் ஸ்தி2தம் த்3ரட4யதி — அத ஏவ ச நித்யத்வமிதி । அத ஏவ நியதாக்ருதேர்தே3வாதே3ர்ஜக3தோ வேத3ஶப்3த3ப்ரப4வத்வாத் வேத3ஶப்3த3நித்யத்வமபி ப்ரத்யேதவ்யம் ।
तथा च मन्त्रवर्णः —‘यज्ञेन वाचः पदवीयमायन् तामन्वविन्दन्नृषिषु प्रविष्टाम्’ (ऋ. सं. १० । ७ । ३)इति स्थितामेव वाचमनुविन्नां दर्शयति । वेदव्यासश्चैवमेव स्मरति — ‘युगान्तेऽन्तर्हितान्वेदान्सेतिहासान्महर्षयः । लेभिरे तपसा पूर्वमनुज्ञाताः स्वयंभुवा’ इति ॥ २९ ॥ததா2 ச மந்த்ரவர்ண꞉ —‘யஜ்ஞேந வாச꞉ பத3வீயமாயந் தாமந்வவிந்த3ந்ந்ருஷிஷு ப்ரவிஷ்டாம்’ (ரு. ஸம். 10 । 7 । 3)இதி ஸ்தி2தாமேவ வாசமநுவிந்நாம் த3ர்ஶயதி । வேத3வ்யாஸஶ்சைவமேவ ஸ்மரதி — ‘யுகா3ந்தே(அ)ந்தர்ஹிதாந்வேதா3ந்ஸேதிஹாஸாந்மஹர்ஷய꞉ । லேபி4ரே தபஸா பூர்வமநுஜ்ஞாதா꞉ ஸ்வயம்பு4வா’ இதி ॥ 29 ॥
ஸ்வதந்திரமாக செய்தவர் ஸ்மரிக்கப்படவில்லை என்பது முதலான காரணங்களால் வேதத்திற்கு நித்யத் தன்மையிருந்த போதிலும், தேவாதிவியக்திகளுக்கு உத்பத்தியென்று ஒப்புக்கொள்வதால் அதற்கு விரோத மேற்படுமோ என்று சங்கித்து ‘அதிலிருந்து உண்டா வதால்' என்று பரிஹாரம் சொல்லிவிட்டு, இப்பொழுது நிலைநிறுத்திய அந்த வேதத்தின் நித்தியத்தன்மையையே ‘இதினாலேயும்கூட நித்தியத் தன்மை' என்று உறுதிப் படுத்துகிறார். ‘இதனாலேயே’ நியதமான ஆகிருதிகளை யுடைய தேவர் முதலிய ஜகத்திற்கு வேதசப்தங் களிலிருந்து உத்பத்தியாகும் தன்மையிருப்பதால், வேத சப்தவிஷயத்தில் நித்யத்தன்மையும் அறியப்பட வேண்டியது.
அப்படியே ‘யக்ஞத்தினால் (புண்ய கர்மாவினால்) வாக்கினுடைய (வேதத்தினுடைய) பதவீயத்தை (வழியை அறியக்கூடிய யோக்கியதையை) அடைந்தார்கள். ரிஷிகளிடம் புகுந்திருந்த அதை அனுஸரித்து அறிந்தார்கள்' (ரிக்ஸம்ஹிதை 10-71-3) என்ற மந்திர வர்ணம் ஏற்கனவேயிருந்த வாக்கையே அனுஸரித்து அறிந்ததாகக் காட்டுகிறது. வேத வியாஸரும் இவ்விதமே ‘யுகத்தின் முடிவில் மறைந்திருந்த இதிஹாஸங்களோடு கூடிய வேதங்களை மஹர்ஷிகள் ஸ்வயம்புவினால் அனுமதிக்கப்பட்டு தபஸினால் அடைந்தார்கள்' என்று ஸ்மரிக்கிறார்கள்.