अद्वैतभारती
सूत्रम् ३०ஸூத்ரம் 30 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்

समाननामरूपत्वाच्चावृत्तावप्यविरोधो दर्शनात्स्मृतेश्च ॥ ३० ॥ஸமாநநாமரூபத்வாச்சாவ்ருத்தாவப்யவிரோதோ4 த3ர்ஶநாத்ஸ்ம்ருதேஶ்ச ॥ 30 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथापि स्यात् — यदि पश्वादिव्यक्तिवद्देवादिव्यक्तयोऽपि सन्तत्यैवोत्पद्येरन् निरुध्येरंश्च, ततोऽभिधानाभिधेयाभिधातृव्यवहाराविच्छेदात्सम्बन्धनित्यत्वेन विरोधः शब्दे परिह्रियेत । यदा तु खलु सकलं त्रैलोक्यं परित्यक्तनामरूपं निर्लेपं प्रलीयते, प्रभवति चाभिनवमिति श्रुतिस्मृतिवादा वदन्ति, तदा कथमविरोध इति ।அதா2பி ஸ்யாத் — யதி3 பஶ்வாதி3வ்யக்திவத்3தே3வாதி3வ்யக்தயோ(அ)பி ஸந்தத்யைவோத்பத்3யேரந் நிருத்4யேரம்ஶ்ச, ததோ(அ)பி4தா4நாபி4தே4யாபி4தா4த்ருவ்யவஹாராவிச்சே2தா3த்ஸம்ப3ந்த4நித்யத்வேந விரோத4꞉ ஶப்3தே3 பரிஹ்ரியேத । யதா3 து க2லு ஸகலம் த்ரைலோக்யம் பரித்யக்தநாமரூபம் நிர்லேபம் ப்ரலீயதே, ப்ரப4வதி சாபி4நவமிதி ஶ்ருதிஸ்ம்ருதிவாதா3 வத3ந்தி, ததா3 கத2மவிரோத4 இதி ।
तत्रेदमभिधीयते समाननामरूपत्वादिति । तदापि संसारस्यानादित्वं तावदभ्युपगन्तव्यम् । प्रतिपादयिष्यति चाचार्यः संसारस्यानादित्वम् —‘उपपद्यते चाप्युपलभ्यते च’ (ब्र. सू. २ । १ । ३६)इति । अनादौ च संसारे यथा स्वापप्रबोधयोः प्रलयप्रभवश्रवणेऽपि पूर्वप्रबोधवदुत्तरप्रबोधेऽपि व्यवहारान्न कश्चिद्विरोधः, एवं कल्पान्तरप्रभवप्रलययोरपीति द्रष्टव्यम् । स्वापप्रबोधयोश्च प्रलयप्रभवौ श्रूयेते —‘यदा सुप्तः स्वप्नं न कञ्चन पश्यत्यथास्मिन्प्राण एवैकधा भवति तदैनं वाक्सर्वैर्नामभिः सहाप्येति चक्षुः सर्वै रूपैः सहाप्येति श्रोत्रं सर्वैः शब्दैः सहाप्येति मनः सर्वैर्ध्यानैः सहाप्येति स यदा प्रतिबुध्यते यथाग्नेर्ज्वलतः सर्वा दिशो विस्फुलिङ्गा विप्रतिष्ठेरन्नेवमेवैतस्मादात्मनः सर्वे प्राणा यथायतनं विप्रतिष्ठन्ते प्राणेभ्यो देवा देवेभ्यो लोकाः’ (कौ. उ. ३ । ३)इति ।தத்ரேத3மபி4தீ4யதே ஸமாநநாமரூபத்வாதி3தி । ததா3பி ஸம்ஸாரஸ்யாநாதி3த்வம் தாவத3ப்4யுபக3ந்தவ்யம் । ப்ரதிபாத3யிஷ்யதி சாசார்ய꞉ ஸம்ஸாரஸ்யாநாதி3த்வம் —‘உபபத்3யதே சாப்யுபலப்4யதே ச’ (ப்3ர. ஸூ. 2 । 1 । 36)இதி । அநாதௌ3 ச ஸம்ஸாரே யதா2 ஸ்வாபப்ரபோ3த4யோ꞉ ப்ரலயப்ரப4வஶ்ரவணே(அ)பி பூர்வப்ரபோ3த4வது3த்தரப்ரபோ3தே4(அ)பி வ்யவஹாராந்ந கஶ்சித்3விரோத4꞉, ஏவம் கல்பாந்தரப்ரப4வப்ரலயயோரபீதி த்3ரஷ்டவ்யம் । ஸ்வாபப்ரபோ3த4யோஶ்ச ப்ரலயப்ரப4வௌ ஶ்ரூயேதே —‘யதா3 ஸுப்த꞉ ஸ்வப்நம் ந கஞ்சந பஶ்யத்யதா2ஸ்மிந்ப்ராண ஏவைகதா4 ப4வதி ததை3நம் வாக்ஸர்வைர்நாமபி4꞉ ஸஹாப்யேதி சக்ஷு꞉ ஸர்வை ரூபை꞉ ஸஹாப்யேதி ஶ்ரோத்ரம் ஸர்வை꞉ ஶப்3தை3꞉ ஸஹாப்யேதி மந꞉ ஸர்வைர்த்4யாநை꞉ ஸஹாப்யேதி ஸ யதா3 ப்ரதிபு3த்4யதே யதா2க்3நேர்ஜ்வலத꞉ ஸர்வா தி3ஶோ விஸ்பு2லிங்கா3 விப்ரதிஷ்டே2ரந்நேவமேவைதஸ்மாதா3த்மந꞉ ஸர்வே ப்ராணா யதா2யதநம் விப்ரதிஷ்ட2ந்தே ப்ராணேப்4யோ தே3வா தே3வேப்4யோ லோகா꞉’ (கௌ. உ. 3 । 3)இதி ।
स्यादेतत् — स्वापे पुरुषान्तरव्यवहाराविच्छेदात्स्वयं च सुप्तप्रबुद्धस्य पूर्वप्रबोधव्यवहारानुसन्धानसम्भवादविरुद्धम् । महाप्रलये तु सर्वव्यवहारोच्छेदाज्जन्मान्तरव्यवहारवच्च कल्पान्तरव्यवहारस्यानुसन्धातुमशक्यत्वाद्वैषम्यमिति । नैष दोषः, सत्यपि सर्वव्यवहारोच्छेदिनि महाप्रलये परमेश्वरानुग्रहादीश्वराणां हिरण्यगर्भादीनां कल्पान्तरव्यवहारानुसन्धानोपपत्तेः । यद्यपि प्राकृताः प्राणिनो न जन्मान्तरव्यवहारमनुसन्दधाना दृश्यन्त इति, तथापि न प्राकृतवदीश्वराणां भवितव्यम् । यथा हि प्राणित्वाविशेषेऽपि मनुष्यादिस्तम्बपर्यन्तेषु ज्ञानैश्वर्यादिप्रतिबन्धः परेण परेण भूयान् भवन् दृश्यते । तथा मनुष्यादिष्वेव हिरण्यगर्भपर्यन्तेषु ज्ञानैश्वर्याद्यभिव्यक्तिरपि परेण परेण भूयसी भवतीत्येतच्छ्रुतिस्मृतिवादेष्वसकृदनुश्रूयमाणं न शक्यं नास्तीति वदितुम् ।ஸ்யாதே3தத் — ஸ்வாபே புருஷாந்தரவ்யவஹாராவிச்சே2தா3த்ஸ்வயம் ச ஸுப்தப்ரபு3த்3த4ஸ்ய பூர்வப்ரபோ3த4வ்யவஹாராநுஸந்தா4நஸம்ப4வாத3விருத்3த4ம் । மஹாப்ரலயே து ஸர்வவ்யவஹாரோச்சே2தா3ஜ்ஜந்மாந்தரவ்யவஹாரவச்ச கல்பாந்தரவ்யவஹாரஸ்யாநுஸந்தா4துமஶக்யத்வாத்3வைஷம்யமிதி । நைஷ தோ3ஷ꞉, ஸத்யபி ஸர்வவ்யவஹாரோச்சே2தி3நி மஹாப்ரலயே பரமேஶ்வராநுக்3ரஹாதீ3ஶ்வராணாம் ஹிரண்யக3ர்பா4தீ3நாம் கல்பாந்தரவ்யவஹாராநுஸந்தா4நோபபத்தே꞉ । யத்3யபி ப்ராக்ருதா꞉ ப்ராணிநோ ந ஜந்மாந்தரவ்யவஹாரமநுஸந்த3தா4நா த்3ருஶ்யந்த இதி, ததா2பி ந ப்ராக்ருதவதீ3ஶ்வராணாம் ப4விதவ்யம் । யதா2 ஹி ப்ராணித்வாவிஶேஷே(அ)பி மநுஷ்யாதி3ஸ்தம்ப3பர்யந்தேஷு ஜ்ஞாநைஶ்வர்யாதி3ப்ரதிப3ந்த4꞉ பரேண பரேண பூ4யாந் ப4வந் த்3ருஶ்யதே । ததா2 மநுஷ்யாதி3ஷ்வேவ ஹிரண்யக3ர்ப4பர்யந்தேஷு ஜ்ஞாநைஶ்வர்யாத்3யபி4வ்யக்திரபி பரேண பரேண பூ4யஸீ ப4வதீத்யேதச்ச்2ருதிஸ்ம்ருதிவாதே3ஷ்வஸக்ருத3நுஶ்ரூயமாணம் ந ஶக்யம் நாஸ்தீதி வதி3தும் ।
ततश्चातीतकल्पानुष्ठितप्रकृष्टज्ञानकर्मणामीश्वराणां हिरण्यगर्भादीनां वर्तमानकल्पादौ प्रादुर्भवतां परमेश्वरानुगृहीतानां सुप्तप्रतिबुद्धवत्कल्पान्तरव्यवहारानुसन्धानोपपत्तिः । तथा च श्रुतिः —‘यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै । तꣳ ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये’ (श्वे. उ. ६ । १८)इति । स्मरन्ति च शौनकादयः —‘दृष्टाः’(शौ॰ऋ॰अनु॰ ४)इति । प्रतिवेदं चैवमेव काण्डर्ष्यादयः स्मर्यन्ते । श्रुतिरपि ऋषिज्ञानपूर्वकमेव मन्त्रेणानुष्ठानं दर्शयति — ‘यो ह वा अविदितार्षेयच्छन्दोदैवतब्राह्मणेन मन्त्रेण याजयति वाध्यापयति वा स्थाणुं वर्च्छति गर्तं वा प्रतिपद्यते’ इत्युपक्रम्य‘तस्मादेतानि मन्त्रे मन्त्रे विद्यात्’(सा॰आ॰ब्रा॰ १-१-६)इति ।ததஶ்சாதீதகல்பாநுஷ்டி2தப்ரக்ருஷ்டஜ்ஞாநகர்மணாமீஶ்வராணாம் ஹிரண்யக3ர்பா4தீ3நாம் வர்தமாநகல்பாதௌ3 ப்ராது3ர்ப4வதாம் பரமேஶ்வராநுக்3ருஹீதாநாம் ஸுப்தப்ரதிபு3த்3த4வத்கல்பாந்தரவ்யவஹாராநுஸந்தா4நோபபத்தி꞉ । ததா2 ச ஶ்ருதி꞉ —‘யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை । தꣳ ஹ தே3வமாத்மபு3த்3தி4ப்ரகாஶம் முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே’ (ஶ்வே. உ. 6 । 18)இதி । ஸ்மரந்தி ச ஶௌநகாத3ய꞉ —‘த்3ருஷ்டா꞉’(ஶௌ॰ரு॰அநு॰ 4)இதி । ப்ரதிவேத3ம் சைவமேவ காண்ட3ர்ஷ்யாத3ய꞉ ஸ்மர்யந்தே । ஶ்ருதிரபி ருஷிஜ்ஞாநபூர்வகமேவ மந்த்ரேணாநுஷ்டா2நம் த3ர்ஶயதி — ‘யோ ஹ வா அவிதி3தார்ஷேயச்ச2ந்தோ3தை3வதப்3ராஹ்மணேந மந்த்ரேண யாஜயதி வாத்4யாபயதி வா ஸ்தா2ணும் வர்ச்ச2தி க3ர்தம் வா ப்ரதிபத்3யதே’ இத்யுபக்ரம்ய‘தஸ்மாதே3தாநி மந்த்ரே மந்த்ரே வித்3யாத்’(ஸா॰ஆ॰ப்3ரா॰ 1-1-6)இதி ।
प्राणिनां च सुखप्राप्तये धर्मो विधीयते । दुःखपरिहाराय चाधर्मः प्रतिषिध्यते । दृष्टानुश्रविकसुखदुःखविषयौ च रागद्वेषौ भवतः, न विलक्षणविषयौ — इत्यतो धर्माधर्मफलभूतोत्तरा सृष्टिर्निष्पद्यमाना पूर्वसृष्टिसदृश्येव निष्पद्यते । स्मृतिश्च भवति — ‘तेषां ये यानि कर्माणि प्राक्सृष्ट्यां प्रतिपेदिरे । तान्येव ते प्रपद्यन्ते सृज्यमानाः पुनः पुनः ॥’,‘हिंस्राहिंस्रे मृदुक्रूरे धर्माधर्मावृतानृते । तद्भाविताः प्रपद्यन्ते तस्मात्तत्तस्य रोचते’(वि॰पु॰ १-५-६०,६१)इति ।ப்ராணிநாம் ச ஸுக2ப்ராப்தயே த4ர்மோ விதீ4யதே । து3꞉க2பரிஹாராய சாத4ர்ம꞉ ப்ரதிஷித்4யதே । த்3ருஷ்டாநுஶ்ரவிகஸுக2து3꞉க2விஷயௌ ச ராக3த்3வேஷௌ ப4வத꞉, ந விலக்ஷணவிஷயௌ — இத்யதோ த4ர்மாத4ர்மப2லபூ4தோத்தரா ஸ்ருஷ்டிர்நிஷ்பத்3யமாநா பூர்வஸ்ருஷ்டிஸத்3ருஶ்யேவ நிஷ்பத்3யதே । ஸ்ம்ருதிஶ்ச ப4வதி — ‘தேஷாம் யே யாநி கர்மாணி ப்ராக்ஸ்ருஷ்ட்யாம் ப்ரதிபேதி3ரே । தாந்யேவ தே ப்ரபத்3யந்தே ஸ்ருஜ்யமாநா꞉ புந꞉ புந꞉ ॥’,‘ஹிம்ஸ்ராஹிம்ஸ்ரே ம்ருது3க்ரூரே த4ர்மாத4ர்மாவ்ருதாந்ருதே । தத்3பா4விதா꞉ ப்ரபத்3யந்தே தஸ்மாத்தத்தஸ்ய ரோசதே’(வி॰பு॰ 1-5-60,61)இதி ।
प्रलीयमानमपि चेदं जगच्छक्त्यवशेषमेव प्रलीयते । शक्तिमूलमेव च प्रभवति । इतरथा आकस्मिकत्वप्रसङ्गात् । न चानेकाकाराः शक्तयः शक्याः कल्पयितुम् । ततश्च विच्छिद्य विच्छिद्याप्युद्भवतां भूरादिलोकप्रवाहाणाम् , देवतिर्यङ्मनुष्यलक्षणानां च प्राणिनिकायप्रवाहाणाम् , वर्णाश्रमधर्मफलव्यवस्थानां चानादौ संसारे नियतत्वमिन्द्रियविषयसम्बन्धनियतत्ववत्प्रत्येतव्यम् । न हीन्द्रियविषयसम्बन्धादेर्व्यवहारस्य प्रतिसर्गमन्यथात्वं षष्ठेन्द्रियविषयकल्पं शक्यमुत्प्रेक्षितुम् । अतश्च सर्वकल्पानां तुल्यव्यवहारत्वात् कल्पान्तरव्यवहारानुसन्धानक्षमत्वाच्चेश्वराणां समाननामरूपा एव प्रतिसर्गं विशेषाः प्रादुर्भवन्ति । समाननामरूपत्वाच्चावृत्तावपि महासर्गमहाप्रलयलक्षणायां जगतोऽभ्युपगम्यमानायां न कश्चिच्छब्दप्रामाण्यादिविरोधः ।ப்ரலீயமாநமபி சேத3ம் ஜக3ச்ச2க்த்யவஶேஷமேவ ப்ரலீயதே । ஶக்திமூலமேவ ச ப்ரப4வதி । இதரதா2 ஆகஸ்மிகத்வப்ரஸங்கா3த் । ந சாநேகாகாரா꞉ ஶக்தய꞉ ஶக்யா꞉ கல்பயிதும் । ததஶ்ச விச்சி2த்3ய விச்சி2த்3யாப்யுத்3ப4வதாம் பூ4ராதி3லோகப்ரவாஹாணாம் , தே3வதிர்யங்மநுஷ்யலக்ஷணாநாம் ச ப்ராணிநிகாயப்ரவாஹாணாம் , வர்ணாஶ்ரமத4ர்மப2லவ்யவஸ்தா2நாம் சாநாதௌ3 ஸம்ஸாரே நியதத்வமிந்த்3ரியவிஷயஸம்ப3ந்த4நியதத்வவத்ப்ரத்யேதவ்யம் । ந ஹீந்த்3ரியவிஷயஸம்ப3ந்தா4தே3ர்வ்யவஹாரஸ்ய ப்ரதிஸர்க3மந்யதா2த்வம் ஷஷ்டே2ந்த்3ரியவிஷயகல்பம் ஶக்யமுத்ப்ரேக்ஷிதும் । அதஶ்ச ஸர்வகல்பாநாம் துல்யவ்யவஹாரத்வாத் கல்பாந்தரவ்யவஹாராநுஸந்தா4நக்ஷமத்வாச்சேஶ்வராணாம் ஸமாநநாமரூபா ஏவ ப்ரதிஸர்க3ம் விஶேஷா꞉ ப்ராது3ர்ப4வந்தி । ஸமாநநாமரூபத்வாச்சாவ்ருத்தாவபி மஹாஸர்க3மஹாப்ரலயலக்ஷணாயாம் ஜக3தோ(அ)ப்4யுபக3ம்யமாநாயாம் ந கஶ்சிச்ச2ப்3த3ப்ராமாண்யாதி3விரோத4꞉ ।
समाननामरूपतां च श्रुतिस्मृती दर्शयतः —‘सूर्याचन्द्रमसौ धाता यथापूर्वमकल्पयत् । दिवं च पृथिवीं चान्तरिक्षमथो सुवः’ (ऋ. सं. १० । १९० । ३)इति । यथा पूर्वस्मिन्कल्पे सूर्याचन्द्रमःप्रभृति जगत् कॢप्तम् , तथास्मिन्नपि कल्पे परमेश्वरोऽकल्पयदित्यर्थः । तथा —‘अग्निर्वा अकामयत । अन्नादो देवानाꣳ स्यामिति । स एतमग्नये कृत्तिकाभ्यः पुरोडाशमष्टाकपालं निरवपत्’ (तै. ब्रा. ३ । १ । ४ । १)इति नक्षत्रेष्टिविधौ योऽग्निर्निरवपत् यस्मै वाग्नये निरवपत् , तयोः समाननामरूपतां दर्शयति —ஸமாநநாமரூபதாம் ச ஶ்ருதிஸ்ம்ருதீ த3ர்ஶயத꞉ —‘ஸூர்யாசந்த்3ரமஸௌ தா4தா யதா2பூர்வமகல்பயத் । தி3வம் ச ப்ருதி2வீம் சாந்தரிக்ஷமதோ2 ஸுவ꞉’ (ரு. ஸம். 10 । 190 । 3)இதி । யதா2 பூர்வஸ்மிந்கல்பே ஸூர்யாசந்த்3ரம꞉ப்ரப்4ருதி ஜக3த் க்லுப்தம் , ததா2ஸ்மிந்நபி கல்பே பரமேஶ்வரோ(அ)கல்பயதி3த்யர்த2꞉ । ததா2 —‘அக்3நிர்வா அகாமயத । அந்நாதோ3 தே3வாநாꣳ ஸ்யாமிதி । ஸ ஏதமக்3நயே க்ருத்திகாப்4ய꞉ புரோடா3ஶமஷ்டாகபாலம் நிரவபத்’ (தை. ப்3ரா. 3 । 1 । 4 । 1)இதி நக்ஷத்ரேஷ்டிவிதௌ4 யோ(அ)க்3நிர்நிரவபத் யஸ்மை வாக்3நயே நிரவபத் , தயோ꞉ ஸமாநநாமரூபதாம் த3ர்ஶயதி —
इत्येवंजातीयका श्रुतिरिहोदाहर्तव्या । स्मृतिरपि‘ऋषीणां नामधेयानि याश्च वेदेषु दृष्टयः ।’, ‘शर्वर्यन्ते प्रसूतानां तान्येवैभ्यो ददात्यजः ॥(लि॰पु॰ ७०-२५८,२५९), ‘यथर्तुष्वृतुलिङ्गानि नानारूपाणि पर्यये । दृश्यन्ते तानि तान्येव तथा भावा युगादिषु ॥’(वि॰पु॰ १-५-६६), ‘यथाभिमानिनोऽतीतास्तुल्यास्ते साम्प्रतैरिह । देवा देवैरतीतैर्हि रूपैर्नामभिरेव च’(वा॰पु॰ ५०-६६)इत्येवंजातीयका द्रष्टव्या ॥ ३० ॥இத்யேவம்ஜாதீயகா ஶ்ருதிரிஹோதா3ஹர்தவ்யா । ஸ்ம்ருதிரபி‘ருஷீணாம் நாமதே4யாநி யாஶ்ச வேதே3ஷு த்3ருஷ்டய꞉ ।’, ‘ஶர்வர்யந்தே ப்ரஸூதாநாம் தாந்யேவைப்4யோ த3தா3த்யஜ꞉ ॥(லி॰பு॰ 70-258,259), ‘யத2ர்துஷ்வ்ருதுலிங்கா3நி நாநாரூபாணி பர்யயே । த்3ருஶ்யந்தே தாநி தாந்யேவ ததா2 பா4வா யுகா3தி3ஷு ॥’(வி॰பு॰ 1-5-66), ‘யதா2பி4மாநிநோ(அ)தீதாஸ்துல்யாஸ்தே ஸாம்ப்ரதைரிஹ । தே3வா தே3வைரதீதைர்ஹி ரூபைர்நாமபி4ரேவ ச’(வா॰பு॰ 50-66)இத்யேவம்ஜாதீயகா த்3ரஷ்டவ்யா ॥ 30 ॥
அல்லது இருக்கலாம்: பசு முதலான வியக்தி களைப்போல தேவாதி வியக்திகளும் தொடர்ந்தே உண்டாகிறார்கள் நசிக்கிறார்கள் என்று இருந்தால், அப்பொழுது சப்தம் அர்த்தம் சொல்கிறவன் என்று வியவஹாரம் விட்டுப்போகாமலிருப்பதால், ஸம்பந்தம் நித்யமானதினால், சப்த விஷயமான விரோதம் பரிஹரிக்கப்படலாம். ஆனால், எப்பொழுது மூன்று உலகங்கள் எல்லாமே நாம ரூபங்களைவிட்டு மிச்ச மில்லமல் பிரளயத்தையடைகிறது. மறுபடியும் புதிதாகவே உண்டாகிறது, என்று சுருதி ஸ்மிருதிகளிலுள்ள வார்த்தைகள் சொல்கின்றனவோ அப்பொழுது விரோத மில்லை என்பது எப்படி?
அது விஷயத்தில் இது சொல்லப்படுகிறது: “ஸமான நாமரூபமிருப்பதினால்" என்று. அப்பொழுதும் ஸம்ஸாரத்திற்கு ஆதியில்லையென்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஸம்ஸாரத்திற்கு ஆதியில்லையென்பதை வியாஸாசார்யரே, "பொருந்தும் தான் காணவும்படுகிறது” (ஸூத்ரம் 2-1-36) என்று எடுத்துக்காட்டப்போகிறார். ஆதியற்ற ஸம்ஸாரத்தில், தூக்கம் விழிப்புகளில் பிரளயம் உத்பத்தி சொல்லப்பட்டிருந்தபோதிலும், முன்னுள்ள விழிப்பில்போல பின்னுள்ள விழிப்பிலும் வியவஹார மிருப்பதால், எவ்வித விரோதமுமில்லை. இப்படியே மற்ற கல்பத்திலுள்ள பிரளயமும் உத்பத்தியும் என்று அறியவேண்டும். தூக்கதிலும் விழிப்பிலும் ‘எப்பொழுது தூங்குகிறவன் எவ்வித ஸ்வப்னத்தையும் பார்ப்பதில் லையோ அப்பொழுது இந்த பிராண னிடத்திலேயே ஒன்றாக ஆகிவிடுகிறான்; அப்பொழுது இதை (பிராணனை) எல்லா நாமங்களுடன் கூட வாக்கு அடைகிறது; எல்லா ரூபங்களுடன் கண் அடைகிறது; எல்லா சப்தங்களுடன் காது அடைகிறது; எல்லா எண்ணங்களுடன் மனஸ் அடைகிறது. அவன் எப்பொழுது விழித்துக் கொள்கிறானோ, அப்பொழுது எப்படி ஜ்வலிக்கிற அக்னியிலிருந்து எல்லா திக்குகளிலும் : பொறிகள் கிளம்புகின்றனவோ அப்படியே இந்த ஆத்மாவிலிருந்து எல்லா இந்திரியங்களும் அவைகளின் ஸ்தானங்களுக்குத் தக்கபடி கிளம்புகின்றன. இந்திரியங் களிலிருந்து அபிமானி தேவர்களும் தேவர்க ளிடமிருந்து லோகங்கள் (விஷயங்கள்)' (கௌஷீதகி 3-3) என்று பிரளயமும் உற்பத்தியும் சொல்லப்படுகின்றன.
இது இருக்கலாம்; தூக்கத்தில் வேறு மனித னுடைய வியவஹாரம் விட்டுப்போகாததினாலும், தானாகவே தூங்கி எழுந்திருந்தவனுக்கு முந்தின விழிப்புக் காலத்திலுள்ள வியவஹாரத்தை நினைத்துப் பார்ப்பது ஸம்பவிக்குமானதினாலும் விரோதமில்லை. மஹாப்பிரஸ யத்திலோ எல்லா வியவஹாரமும் விட்டுப்போவதால், முன் ஜன்மத்திலுள்ள வியவஹாரம்போல முன்கல்பத்தி லுள்ள வியவஹாரத்தை நினைத்துப்பார்க்க முடியாத தினாலும், வித்தியாஸம் உண்டு, என்று.

இது தோஷமில்லை, எல்லா வியவஹாரங்களை யும் போக்கடிக்கக்கூடியதாக மஹாபிரளயம் இருந்தாலும், பரமேசுவரனுடைய அனுக்ரஹத்தினால் ஈசுவரர்களா யிருக்கிற ஹிரண்யகர்ப்பர் முதலானவர்களுக்கு முன் கல்பத்திலுள்ள வியவஹாரத்தின் அனு ஸந்தானம் பொருந்தக்கூடியதே. முன் ஜன்மத்திலுள்ள வியவஹா ரத்தை அனுஸந்தானம் செய்கிறவர்களாக ஸாதாரண பிராணிகள் காணப்படவில்லையென்றாலும், அப்படியே தான் ஸாதாரண ஜனங்களைப்போலவே ஈசுவரர்களுக்கும் இருக்க வேண்டுமென்பதில்லை. பிராணித்தன்மை யென்பதில் வித்தியாஸமில்லையா னாலும், மனுஷ்யன் முதற்கொண்டு ஸ்தம்பம் (புல் அல்லது புழு) வரையிருப் பவர்களில் ஞானம், ஐசுவர்யம் முதலியதற்கு உள்ள தடங்கல் மேலே மேலே அதிகமாயிருப்பது காணப் படுகிறது; அப்படியே மனுஷ்யன் முதல் ஹிரண்யகர்ப்பர் முடிய இருப்பவர்களில் ஞானம் ஐசுவர்யம் முதலியதற்கு வெளிப்படுதலும் மேலே மேலே அதிகமாய் இருக்கிற தென்பது சுருதிஸ்மிருதி வாக்கியங்களிலிருந்து அடிக்கடி கேட்கப்படுவதை கிடையாது என்று சொல்லமுடியாது
அதனால் சென்ற கல்பத்தில் அனுஷ்டிக்கப்பட்ட உத்கிருஷ்டமான உபாஸனை கர்மா இவைகளின் பயனாக இப்பொழுதுள்ள கல்பத்தின் ஆரம்பத்தில் தோன்றி பரமேசுவரனால் அனுக்ரஹிக்கப்பட்ட ஹிரண்யகர்பர் முதலான ஈசுவரர்களுக்கு தூங்கி விழித்தவனுக்குப்போல, முன் கல்பத்தின் வியவஹார விஷயமான அனுஸந்தானம் பொருந்தக் கூடியதே.

அப்படியே எவர் முதலில் பிரஹ்மாவை ஸ்ருஷ்டி செய்கிறாரோ, எவர் அவருக்கு வேதங்களையும் கொடுக்கிறாரோ, தன்னுடைய புத்தியில் பிரகாசிக்கிற ஸ்வயம் பிரகாசரான அவரை மோக்ஷத்தில் விருப்பமுள்ள நான் சரண் அடைகிறேன்” (சுவேதா 6-18) என்று சுருதி சொல்கிறது. 'மதுச்சந்தஸ் முதலான ரிஷிகளால் பத்து மண்டலங்களுள்ள ரிக்வேதத்திலுள்ள ரிக்குகள் காணப் பட்டன' என்று சௌனகர் முதலியவர்களும் ஸ்மரிக் கிறார்கள். ஒவ்வொரு வேதத்திற்கும் இவ்விதமே காண்டரிஷிகள் முதலானவர்கள் ஸ்மரிக்கப்படுகிறார்கள். சுருதியும் ரிஷிகளைப்பற்றிய ஞானத்தை முன்னிட்டே மந்திரத்தினால் அனுஷ்டானம் என்பதை காட்டுகிறது. 'எவனாவது ரிஷி சந்தஸ் தேவதை பிராஹ்மணம் இவைகளை அறிந்து கொள்ளாமல் மந்திரத்தினால் யாகம் செய்விக்கிறானோ அல்லது அத்யயனம் செய்விக்கிறா னோ, அவன் ஸ்தாவரமாகப் போவான் அல்லது நரகத்தை அடைவான்' என்று ஆரம்பித்து ‘ஆகையால் ஒவ்வொரு மந்திரத்திலும் இவைகளை அறிய வேண்டும்' என்று.
பிராணிகளுக்கு ஸுகம் ஏற்படுவதற்காக தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. துக்கம் வராமலிருப்பதற்காக அதர்மம் தடுக்கப்பட்டிருக்கிறது. ராகமும், துவேஷமும் பார்த்ததும் கேட்டதுமான ஸுக துக்க விஷயமாக இருக்கின்றனவே தவிர வேறு விலக்ஷணமான விஷய முள்ளதில்லை என்பதினால் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் பலனாயுள்ள மேல் ஏற்படும் ஸ்ருஷ்டி, முன் ஸ்ருஷ்டியைப் போலத்தான் ஏற்படும். ஸ்மிருதியும் ‘அவர்களில் எவர்கள் எந்த கர்மாக்களை ஸ்ருஷ்டிக்கு முன்னால் அடைந்திருந்தார்களோ, அவைகளையே தான் மறுபடியும் மறுபடியும் ஸ்ருஷ்டிக்கப்படும் போது அடைகிறார்கள், ஹிம்ஸிப்பது ஹிம்ஸிக்காதது, மிருது க்ரூரம், தர்மம் அதர்மம், ஸத்யம் பொய் இவைகளை அதன் வாஸயுைள்ளவர்களாக அடைகின்றனர். ஆகையால் அது அவனுக்கு ருசிக்கிறது' என்று இருக்கிறது.
இந்த ஜகத்து பிரளயம் அடையும் போதும் சக்தியை மீதம் வைத்துக்கொண்டே நாசமடைகிறது; சக்தியை மூலமாகக்கொண்டுதான் உண்டாகிறது. வேறு விதமானால் காரணமற்ற தன்மை ஏற்படுமானதினால். சக்திகள் அநேக ரூபங்களையுடையவைகள் என்று கல்பிப்பது ஸாத்தியமில்லை. ஆகையாலும், விட்டு விட்டு உண்டாகிறவைகளாக இருந்த போதிலும், பூமி முதலான லோக பிரவாஹங்களுக்கும், தேவ மிருக மனுஷ்ய லக்ஷணமுள்ள பிராணிக் கூட்ட பிரவா ஹங்களுக்கும் வர்ணாசிரம தர்மம் அதன் பலன் இவை விஷயமான வியவஸ்தைகளுக்கும், ஆதியற்ற ஸம்ஸாரத்தில் நியதமாயிருக்கும் தன்மையென்று அறிந்து கொள்ள வேண்டும். இந்திரியங்களுக்கும் விஷயங்களுக்கும் உள்ள ஸம்பந்தம் எப்படி நியதமோ அப்படி இந்திரியத்திற்கும் விஷயத்திற்குமுள்ள ஸம்பந்தம் முதலிய வியவஹாரத் திற்கு ஒவ்வொரு ஸ்ருஷ்டியிலும் வெவ்வேறாகயிருக்கும் தன்மை, ஆறாவது இந்திரியம்போல் உத்பிரேக்ஷிக்க முடியா தல்லவா? ஆகையால் எல்லா கல்பங்களிலுமே வியவஹாரம் ஸமானமாயிருப்பதால், ஈசுவரர்களுக்கு முன்கல்பத்திலுள்ள வியவஹாரத்தை நினைவுபடுத்திக் கொள்ள முடியுமானதினால், ஒவ்வொரு ஸ்ருஷ்டியிலும் ஸமானமான நாமரூபங்களையுடைய விசேஷங்களே ஏற்படுகின்றன. ஜகத்திற்கு மஹாஸர்க்கம் மஹாப்பிரளயம் என்பது திரும்பத்திரும்ப ஏற்படுவதாக ஒப்புக்கொள்ளப் பட்ட போதிலும் ஸமானமா நாமரூபங்களேயிருப்பதால், சப்தத்தின் பிராமாண்யம் முதலியதிற்கு எவ்வித விரோதமுமில்லை.
ஸமானமான நாமரூபமென்பதை சுருதியும் ஸ்மிருதியும் காட்டுகின்றன. ‘பிரஹ்மா முன்னிருந்தது போலவே ஸூர்யனையும், சந்திரனையும், த்யுலோகத் தையும், பூமியையும், அந்த ரிக்ஷத்தையும், அப்படியே ஸ்வர்கத்தையும், ஏற்படுத்தினார்' (ரிக்ஸம்ஹிதை 10-190-3) என்று. எப்படி முந்தின கல்பத்தில் ஸூர்யன், சந்திரன் முதலான ஜகத்து ஏற்பட்டிருந்ததோ, இந்த கல்பத்திலும் அப்படியே பரமேசுவரன் ஏற்படுத்தினார் என்று அர்த்தம். அப்படியே பின்கல்பத்தில் அக்னியாக வரப்போகும் யஜமானன் தேவர்களுக்கு அன்னாதனாக (அக்னியாக) நான் ஆவேன் என்று ஆசைப்பட்டார். அவர் எட்டு கபாலங்களில் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட இந்த புரோடாசத்தை கிருத்திகா நக்ஷத்திராபிமானி தேவதை யான அக்னிக்கு எடுத்து வைத்தார் (தைத்திரீய பிராஹ்மணம் 3-1-4-1) என்று நக்ஷத்திர இஷ்டியை, விதிப்பதில், எந்த அக்னி கொடுத்தாரோ, எந்த அக்னிக்குக்கொடுத்தாரோ, இருவருக்கும் ஸமானமான நாமரூபமிருப்பதைக் காட்டுகிறது என்ற இது மாதிரியுள்ள சுருதி இங்கே எடுத்துச் சொல்ல வேண்டியதாகும்.
ஸ்மிருதியும் 'ரிஷிகளுடைய பெயர்களும் வேதவிஷயமான அவர்களின் ஞானமும் யாதுண்டோ அவைகளையே பிரளயம் முடிவில் உண்டாகிறவர் களுக்கு இவைகளிலிருந்து பிரஹ்மா கொடுக்கிறார். திரும்பத்திரும்ப வருவதில் இப்பொழுது எப்படி ருதுக்களில் ருதுலிங்கங்கள் காணப்படுகின்றனவோ அப்படியே தான் யுகத்தின் ஆதியிலும் பதார்த்தங்கள். சென்ற அபிமானிகள் எப்படியோ, அவர்கள் இங்கு இப்பொழுது இருப்பவர்களுக்குத் துல்யமானவர்கள். இப்பொழுதுள்ள தேவர்கள் முன் இருந்த தேவர்களுடன் ரூபங்களினாலும் பெயர்களினாலும் துல்யமானவர்களே' என்பது போலுள்ளதும் பார்க்கப்படவேண்டும்.