अद्वैतभारती
सूत्रम् ३१ஸூத்ரம் 31 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்

मध्वादिष्वसम्भवादनधिकारं जैमिनिः ॥ ३१ ॥மத்4வாதி3ஷ்வஸம்ப4வாத3நதி4காரம் ஜைமிநி꞉ ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इह देवादीनामपि ब्रह्मविद्यायामस्त्यधिकार इति यत्प्रतिज्ञातं तत्पर्यावर्त्यते — देवादीनामनधिकारं जैमिनिराचार्यो मन्यते । कस्मात् ? मध्वादिष्वसम्भवात् । ब्रह्मविद्यायामधिकाराभ्युपगमे हि विद्यात्वाविशेषात् मध्वादिविद्यास्वप्यधिकारोऽभ्युपगम्येत; न चैवं सम्भवति । कथम् ?‘असौ वा आदित्यो देवमधु’ (छा. उ. ३ । १ । १)इत्यत्र मनुष्या आदित्यं मध्वध्यासेनोपासीरन् । देवादिषु ह्युपासकेष्वभ्युपगम्यमानेष्वादित्यः कमन्यमादित्यमुपासीत ?இஹ தே3வாதீ3நாமபி ப்3ரஹ்மவித்3யாயாமஸ்த்யதி4கார இதி யத்ப்ரதிஜ்ஞாதம் தத்பர்யாவர்த்யதே — தே3வாதீ3நாமநதி4காரம் ஜைமிநிராசார்யோ மந்யதே । கஸ்மாத் ? மத்4வாதி3ஷ்வஸம்ப4வாத் । ப்3ரஹ்மவித்3யாயாமதி4காராப்4யுபக3மே ஹி வித்3யாத்வாவிஶேஷாத் மத்4வாதி3வித்3யாஸ்வப்யதி4காரோ(அ)ப்4யுபக3ம்யேத; ந சைவம் ஸம்ப4வதி । கத2ம் ?‘அஸௌ வா ஆதி3த்யோ தே3வமது4’ (சா2. உ. 3 । 1 । 1)இத்யத்ர மநுஷ்யா ஆதி3த்யம் மத்4வத்4யாஸேநோபாஸீரந் । தே3வாதி3ஷு ஹ்யுபாஸகேஷ்வப்4யுபக3ம்யமாநேஷ்வாதி3த்ய꞉ கமந்யமாதி3த்யமுபாஸீத ?
पुनश्चादित्यव्यपाश्रयाणि पञ्च रोहितादीन्यमृतान्यनुक्रम्य, वसवो रुद्रा आदित्या मरुतः साध्याश्च पञ्च देवगणाः क्रमेण तत्तदमृतमुपजीवन्तीत्युपदिश्य,‘स य एतदेवममृतं वेद वसूनामेवैको भूत्वाग्निनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति’ (छा. उ. ३ । ६ । ३)इत्यादिना वस्वाद्युपजीव्यान्यमृतानि विजानतां वस्वादिमहिमप्राप्तिं दर्शयति । वस्वादयस्तु कान् अन्यान् वस्वादीनमृतोपजीविनो विजानीयुः ? कं वान्यं वस्वादिमहिमानं प्रेप्सेयुः ?புநஶ்சாதி3த்யவ்யபாஶ்ரயாணி பஞ்ச ரோஹிதாதீ3ந்யம்ருதாந்யநுக்ரம்ய, வஸவோ ருத்3ரா ஆதி3த்யா மருத꞉ ஸாத்4யாஶ்ச பஞ்ச தே3வக3ணா꞉ க்ரமேண தத்தத3ம்ருதமுபஜீவந்தீத்யுபதி3ஶ்ய,‘ஸ ய ஏததே3வமம்ருதம் வேத3 வஸூநாமேவைகோ பூ4த்வாக்3நிநைவ முகே2நைததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யதி’ (சா2. உ. 3 । 6 । 3)இத்யாதி3நா வஸ்வாத்3யுபஜீவ்யாந்யம்ருதாநி விஜாநதாம் வஸ்வாதி3மஹிமப்ராப்திம் த3ர்ஶயதி । வஸ்வாத3யஸ்து காந் அந்யாந் வஸ்வாதீ3நம்ருதோபஜீவிநோ விஜாநீயு꞉ ? கம் வாந்யம் வஸ்வாதி3மஹிமாநம் ப்ரேப்ஸேயு꞉ ?
तथा — ‘अग्निः पादो वायुः पाद आदित्यः पादो दिशः पादः’‘वायुर्वाव संवर्गः’ (छा. उ. ४ । ३ । १)‘आदित्यो ब्रह्मेत्यादेशः’ (छा. उ. ३ । १९ । १)इत्यादिषु देवतात्मोपासनेषु न तेषामेव देवतात्मनामधिकारः सम्भवति । तथा‘इमावेव गोतमभरद्वाजावयमेव गोतमोऽयं भरद्वाजः’ (बृ. उ. २ । २ । ४)इत्यादिष्वपि ऋषिसम्बन्धेषूपासनेषु न तेषामेव ऋषीणामधिकारः सम्भवति ॥ ३१ ॥ததா2 — ‘அக்3நி꞉ பாதோ3 வாயு꞉ பாத3 ஆதி3த்ய꞉ பாதோ3 தி3ஶ꞉ பாத3꞉’‘வாயுர்வாவ ஸம்வர்க3꞉’ (சா2. உ. 4 । 3 । 1)‘ஆதி3த்யோ ப்3ரஹ்மேத்யாதே3ஶ꞉’ (சா2. உ. 3 । 19 । 1)இத்யாதி3ஷு தே3வதாத்மோபாஸநேஷு ந தேஷாமேவ தே3வதாத்மநாமதி4கார꞉ ஸம்ப4வதி । ததா2‘இமாவேவ கோ3தமப4ரத்3வாஜாவயமேவ கோ3தமோ(அ)யம் ப4ரத்3வாஜ꞉’ (ப்3ரு. உ. 2 । 2 । 4)இத்யாதி3ஷ்வபி ருஷிஸம்ப3ந்தே4ஷூபாஸநேஷு ந தேஷாமேவ ருஷீணாமதி4கார꞉ ஸம்ப4வதி ॥ 31 ॥
பிரஹ்மவித்யையில் தேவாதிகளுக்கும் அதிகார முண்டென்று எது பிரதிக்ஞை செய்யப்பட்டதோ, அது இங்கே ஆக்ஷேக்ஷிபிக்கப்படுகிறது. தேவாதிகளுக்கு அதிகாரம் கிடையாது என்று ஜைமினி ஆசார்யர் எண்ணுகிறார். எதனால்? மதுவித்யை முதலியவைகளில் ஸம்பவிக்காததினால் பிரஹ்மவித்யையில் அதிகார முண்டென்று ஒப்புக்கொண்டால், வித்யை என்பதில் வித்யாஸம் இல்லாததினால், மது முதலான வித்யை களிலும் அதிகாரம் ஒப்புக்கொண்டதாக ஆகுமல்லவா! அவ்விதமோ ஸம்பவிக்காது. எப்படி? "அந்த ஆதித்யன் தேவர்களுக்கு மது" (சாந். 3-1-1) என்றவிடத்தில் மனுஷ்யர்கள் ஆதித்யனை மதுவென்று பாவித்துக் கொண்டு உபாஸிக்க முடியும். தேவாதிகளை உபாஸகர்கள் என்று ஒப்புக்கொண்டால், ஆதித்யன் வேறு எந்த ஆதித்யனை உபாஸிக்கமுடியும்?
மறுபடியும் ஆதித்யனை ஆசிரயித்துள்ள ரோஹிதம் முதலான ஐந்து அமிருதங்களை ஆரம்பித்து, வஸுக்கள் ருத்திரர்கள் ஆதித்யர்கள் மருத்துக்கள் ஸாத்யர்கள் ஆகிய ஐந்து தேவக்கூட்டங்களும் வரிசையாக அந்தந்த அமிரு தத்தை அனுஸரித்து ஜீவிக்கிறார்களென்று உபதேசித்து விட்டு ‘எவன் இந்;த அமிருதத்தை இவ்விதம் அறிகிறா னோ, அவன் வஸுக்களுக்குள்ளேயே ஒருவனாக ஆகி அக்னியாகிய முகத்தினாலேயே இந்த அமிருதத்தையே பார்த்து திருப்தியடைகிறான்' என்பது முதலியதால் வஸு முதலானவர்களால் உபஜீவிக்கப்படுகிற அமிருதங்களை அறிகிறவர்களுக்கு வஸு முதலானவர்களுடைய மஹிமை ஏற்படுவதைக் காட்டுகிறது. வஸு முதலானவர்களே அமிருதத்தை உபஜீவித்திருக்கும் வேறு எந்த வஸு முதலானவர்களை அறியமுடியும்? வஸு முதலியவர்களுக் குடைய வேறு என்ன மகிமையை அடையவிரும் புவார்கள்?
அப்படியே ‘அக்னி பாதம், வாயு பாதம், ஆதித்யன் பாதம், திக்குகள் பாதம்' (சாந். 3-18-2), 'வாயு ஸம்வர்க்கம்' (சாந். 4-3-1), 'ஆதித்யன் பிரஹ்மம் என்று ஆதேசம்' (சாந். 3-11-1) என்பது முதலான தேவதா ஸ்வரூப விஷயமான உபாஸனைகளில், அந்த தேவதா ஸ்வரூபங்களுக்கே அதிகாரம் ஸம்பவிக்காது.

அவ்விதமே ‘இவர்களே கோதமரும், பரத்வா ஜரும், இவரே கோதமர், இவர் பரத்வாஜர்' என்பது முதலான ரிஷிகள் ஸம்பந்தமான உபாஸனைகளிலும், அந்த ரிஷிகளுக்கே அதிகாரம் ஸம்பவிக்காது.