अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कुतश्च देवादीनामनधिकारः —குதஶ்ச தே3வாதீ3நாமநதி4கார꞉ —
இன்னமும் எந்த காரணத்தினால் தேவாதிகளுக்கு அதிகாரமில்லை?.
सूत्रम् ३२ஸூத்ரம் 32 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்

ज्योतिषि भावाच्च ॥ ३२ ॥ஜ்யோதிஷி பா4வாச்ச ॥ 32 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदिदं ज्योतिर्मण्डलं द्युस्थानमहोरात्राभ्यां बम्भ्रमज्जगदवभासयति, तस्मिन्नादित्यादयो देवतावचनाः शब्दाः प्रयुज्यन्ते; लोकप्रसिद्धेर्वाक्यशेषप्रसिद्धेश्च । न च ज्योतिर्मण्डलस्य हृदयादिना विग्रहेण चेतनतया अर्थित्वादिना वा योगोऽवगन्तुं शक्यते, मृदादिवदचेतनत्वावगमात् । एतेनाग्न्यादयो व्याख्याताः ॥யதி3த3ம் ஜ்யோதிர்மண்ட3லம் த்3யுஸ்தா2நமஹோராத்ராப்4யாம் ப3ம்ப்4ரமஜ்ஜக3த3வபா4ஸயதி, தஸ்மிந்நாதி3த்யாத3யோ தே3வதாவசநா꞉ ஶப்3தா3꞉ ப்ரயுஜ்யந்தே; லோகப்ரஸித்3தே4ர்வாக்யஶேஷப்ரஸித்3தே4ஶ்ச । ந ச ஜ்யோதிர்மண்ட3லஸ்ய ஹ்ருத3யாதி3நா விக்3ரஹேண சேதநதயா அர்தி2த்வாதி3நா வா யோகோ3(அ)வக3ந்தும் ஶக்யதே, ம்ருதா3தி3வத3சேதநத்வாவக3மாத் । ஏதேநாக்3ந்யாத3யோ வ்யாக்2யாதா꞉ ॥
स्यादेतत् — मन्त्रार्थवादेतिहासपुराणलोकेभ्यो देवादीनां विग्रहवत्त्वाद्यवगमादयमदोष इति चेत् , नेत्युच्यते । न तावल्लोको नाम किञ्चित्स्वतन्त्रं प्रमाणमस्ति । प्रत्यक्षादिभ्य एव ह्यविचारितविशेषेभ्यः प्रमाणेभ्यः लोकात्प्रसिद्ध इत्युच्यते । न चात्र प्रत्यक्षादीनामन्यतमं प्रमाणमस्ति; इतिहासपुराणमपि पौरुषेयत्वात्प्रमाणान्तरमूलमाकाङ्क्षति । अर्थवादा अपि विधिनैकवाक्यत्वात् स्तुत्यर्थाः सन्तो न पार्थगर्थ्येन देवादीनां विग्रहादिसद्भावे कारणभावं प्रतिपद्यन्ते । मन्त्रा अपि श्रुत्यादिविनियुक्ताः प्रयोगसमवायिनोऽभिधानार्था न कस्यचिदर्थस्य प्रमाणमित्याचक्षते । तस्मादभावो देवादीनामधिकारस्य ॥ ३२ ॥ஸ்யாதே3தத் — மந்த்ரார்த2வாதே3திஹாஸபுராணலோகேப்4யோ தே3வாதீ3நாம் விக்3ரஹவத்த்வாத்3யவக3மாத3யமதோ3ஷ இதி சேத் , நேத்யுச்யதே । ந தாவல்லோகோ நாம கிஞ்சித்ஸ்வதந்த்ரம் ப்ரமாணமஸ்தி । ப்ரத்யக்ஷாதி3ப்4ய ஏவ ஹ்யவிசாரிதவிஶேஷேப்4ய꞉ ப்ரமாணேப்4ய꞉ லோகாத்ப்ரஸித்3த4 இத்யுச்யதே । ந சாத்ர ப்ரத்யக்ஷாதீ3நாமந்யதமம் ப்ரமாணமஸ்தி; இதிஹாஸபுராணமபி பௌருஷேயத்வாத்ப்ரமாணாந்தரமூலமாகாங்க்ஷதி । அர்த2வாதா3 அபி விதி4நைகவாக்யத்வாத் ஸ்துத்யர்தா2꞉ ஸந்தோ ந பார்த2க3ர்த்2யேந தே3வாதீ3நாம் விக்3ரஹாதி3ஸத்3பா4வே காரணபா4வம் ப்ரதிபத்3யந்தே । மந்த்ரா அபி ஶ்ருத்யாதி3விநியுக்தா꞉ ப்ரயோக3ஸமவாயிநோ(அ)பி4தா4நார்தா2 ந கஸ்யசித3ர்த2ஸ்ய ப்ரமாணமித்யாசக்ஷதே । தஸ்மாத3பா4வோ தே3வாதீ3நாமதி4காரஸ்ய ॥ 32 ॥
த்யுவை ஸ்தானமாயுடையதாய் பகலும், இரவும் சுற்றிக் கொண்டு ஜகத்தை பிரகாசப்படுத்துகிற எந்த இந்த ஜ்யோதிர் மண்டலமோ, அதில் ஆதித்யன் முதலான தேவதைகளைச் சொல்லும் சப்தங்கள் பிரயோகிக்கப் படுகின்றன; உலகத்திலுள்ள பிரஸித்தியினாலும், வாக்ய சேஷங்களிலுள்ள பிரஸித்தியினாலும் மண் முதலானதைப் போல அசேதனத் தன்மை உள்ளதாக அறியப்படுவதால், ஜ்யோதிர் மண்டலத்திற்கு ஹ்ருதயம் முதலிய விக்ரஹத்துடனோ, சேதனத்தன் மையுடனோ, வேண்டும் தன்மை முதலியதுடனோ, சேர்க்கையிருப்பதாக அறிய முடியாது. இதனால் அக்னி முதலானவைகளும் இவ்வாறே வியாக்யானம் செய்யப்பட்டவைகளாக ஆகின்றன.
இது இருக்கலாம்; மந்திரம், அர்த்தவாதம், இதிஹாஸம், புராணம், உலகம், இவைகளிலிருந்து தேவாதிகளுக்கு விக்கிரஹமுள்ள தன்மை முதலியது அறியப்படுவதால் இது தோஷமில்லை, என்று. அது சரியல்ல என்கிறோம். 'உலகம்' என்பது ஸ்வதந்திரமாக ஒரு பிரமாணமல்லவே? குறிப்பிட்டு விசாரிக்கப்படாத பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்களினாலேயே பிரஸித்தி யடையும் விஷயம்தான் உலகத்தில் பிரஸித்தமாயிருக் கிறது என்று சொல்லப்படுகிறது. இவ்விஷயத்திலோ பிரத்யக்ஷம் முதலானவைகளில் எதுவும் பிரமாணமாக இல்லை. இதிஹாஸ புராணமும் மனிதர்களால் செய்யப் பட்டதால் வேறு பிரமாணமாயுள்ள மூலத்தை அபேக்ஷிக் கிறது. அர்த்தவாதங்களும் விதியோடு சேர்ந்து ஒரே வாக்கியமாவதால் ஸ்தோத்ரத்தில் தாத்பர்யமுள்ளவைக ளாக இருப்பவைகள் தனியாக தாத்பர்யத்துடன் தேவாதிகளுக்கு விக்ரஹம் முதலானது இருக்கிறதென்ற விஷயத்தில் காரணத்தன்மையை அடையாது. மந்திரங் களும் சுருதி முதலியதால் கர்மாவில் விநியோகிக்கப்பட்டு பிரயோகத்துடன் சேர்ந்துள்ள விஷயத்தைச் சொல்லு வதற்காக ஏற்பட்டவை எவ்வித விஷயத்திற்கும் பிரமாணமில்லை என்று சொல்கிறார்கள்.

ஆகையால் தேவாதிகளுக்கு அதிகாரம் கிடையாது.