सूत्रम् ३३ஸூத்ரம் 33 / ४३43
देवताधिकरणम्தே3வதாதி4கரணம்
भावं तु बादरायणोऽस्ति हि ॥ ३३ ॥பா4வம் து பா3த3ராயணோ(அ)ஸ்தி ஹி ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दः पूर्वपक्षं व्यावर्तयति । बादरायणस्त्वाचार्यो भावमधिकारस्य देवादीनामपि मन्यते । यद्यपि मध्वादिविद्यासु देवतादिव्यामिश्रास्वसम्भवोऽधिकारस्य, तथाप्यस्ति हि शुद्धायां ब्रह्मविद्यायां सम्भवः । अर्थित्वसामर्थ्याप्रतिषेधाद्यपेक्षत्वादधिकारस्य । न च क्वचिदसम्भव इत्येतावता यत्र सम्भवस्तत्राप्यधिकारोऽपोद्येत । मनुष्याणामपि न सर्वेषां ब्राह्मणादीनां सर्वेषु राजसूयादिष्वधिकारः सम्भवति । तत्र यो न्यायः सोऽत्रापि भविष्यति ।துஶப்3த3꞉ பூர்வபக்ஷம் வ்யாவர்தயதி । பா3த3ராயணஸ்த்வாசார்யோ பா4வமதி4காரஸ்ய தே3வாதீ3நாமபி மந்யதே । யத்3யபி மத்4வாதி3வித்3யாஸு தே3வதாதி3வ்யாமிஶ்ராஸ்வஸம்ப4வோ(அ)தி4காரஸ்ய, ததா2ப்யஸ்தி ஹி ஶுத்3தா4யாம் ப்3ரஹ்மவித்3யாயாம் ஸம்ப4வ꞉ । அர்தி2த்வஸாமர்த்2யாப்ரதிஷேதா4த்3யபேக்ஷத்வாத3தி4காரஸ்ய । ந ச க்வசித3ஸம்ப4வ இத்யேதாவதா யத்ர ஸம்ப4வஸ்தத்ராப்யதி4காரோ(அ)போத்3யேத । மநுஷ்யாணாமபி ந ஸர்வேஷாம் ப்3ராஹ்மணாதீ3நாம் ஸர்வேஷு ராஜஸூயாதி3ஷ்வதி4கார꞉ ஸம்ப4வதி । தத்ர யோ ந்யாய꞉ ஸோ(அ)த்ராபி ப4விஷ்யதி ।
ब्रह्मविद्यां च प्रकृत्य भवति दर्शनं श्रौतं देवाद्यधिकारस्य सूचकम् —‘तद्यो यो देवानां प्रत्यबुध्यत स एव तदभवत्तथर्षीणां तथा मनुष्याणाम्’ (बृ. उ. १ । ४ । १०)इति,‘ते होचुर्हन्त तमात्मानमन्विच्छामो यमात्मानमन्विष्य सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामानिति, इन्द्रो ह वै देवानामभिप्रवव्राज विरोचनोऽसुराणाम्’ (छा. उ. ८ । ७ । २)इत्यादि च । स्मार्तमपि गन्धर्वयाज्ञवल्क्यसंवादादि ॥ப்3ரஹ்மவித்3யாம் ச ப்ரக்ருத்ய ப4வதி த3ர்ஶநம் ஶ்ரௌதம் தே3வாத்3யதி4காரஸ்ய ஸூசகம் —‘தத்3யோ யோ தே3வாநாம் ப்ரத்யபு3த்4யத ஸ ஏவ தத3ப4வத்தத2ர்ஷீணாம் ததா2 மநுஷ்யாணாம்’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)இதி,‘தே ஹோசுர்ஹந்த தமாத்மாநமந்விச்சா2மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதி, இந்த்3ரோ ஹ வை தே3வாநாமபி4ப்ரவவ்ராஜ விரோசநோ(அ)ஸுராணாம்’ (சா2. உ. 8 । 7 । 2)இத்யாதி3 ச । ஸ்மார்தமபி க3ந்த4ர்வயாஜ்ஞவல்க்யஸம்வாதா3தி3 ॥
यदप्युक्तम् ‘ज्योतिषि भावाच्च’ इति, अत्र ब्रूमः — ज्योतिरादिविषया अपि आदित्यादयो देवतावचनाः शब्दाश्चेतनावन्तमैश्वर्याद्युपेतं तं तं देवतात्मानं समर्पयन्ति, मन्त्रार्थवादादिषु तथा व्यवहारात् । अस्ति ह्यैश्वर्ययोगाद्देवतानां ज्योतिराद्यात्मभिश्चावस्थातुं यथेष्टं च तं तं विग्रहं ग्रहीतुं सामर्थ्यम् । तथा हि श्रूयते सुब्रह्मण्यार्थवादे —‘मेधातिथेर्मेषेति — मेधातिथिं ह काण्वायनमिन्द्रो मेषो भूत्वा जहार’ (षड्विंश. ब्रा. १ । १)इति । स्मर्यते च — ‘आदित्यः पुरुषो भूत्वा कुन्तीमुपजगाम ह’ इति ।யத3ப்யுக்தம் ‘ஜ்யோதிஷி பா4வாச்ச’ இதி, அத்ர ப்3ரூம꞉ — ஜ்யோதிராதி3விஷயா அபி ஆதி3த்யாத3யோ தே3வதாவசநா꞉ ஶப்3தா3ஶ்சேதநாவந்தமைஶ்வர்யாத்3யுபேதம் தம் தம் தே3வதாத்மாநம் ஸமர்பயந்தி, மந்த்ரார்த2வாதா3தி3ஷு ததா2 வ்யவஹாராத் । அஸ்தி ஹ்யைஶ்வர்யயோகா3த்3தே3வதாநாம் ஜ்யோதிராத்3யாத்மபி4ஶ்சாவஸ்தா2தும் யதே2ஷ்டம் ச தம் தம் விக்3ரஹம் க்3ரஹீதும் ஸாமர்த்2யம் । ததா2 ஹி ஶ்ரூயதே ஸுப்3ரஹ்மண்யார்த2வாதே3 —‘மேதா4திதே2ர்மேஷேதி — மேதா4திதி2ம் ஹ காண்வாயநமிந்த்3ரோ மேஷோ பூ4த்வா ஜஹார’ (ஷட்3விம்ஶ. ப்3ரா. 1 । 1)இதி । ஸ்மர்யதே ச — ‘ஆதி3த்ய꞉ புருஷோ பூ4த்வா குந்தீமுபஜகா3ம ஹ’ இதி ।
मृदादिष्वपि चेतना अधिष्ठातारोऽभ्युपगम्यन्ते; ‘मृदब्रवीत्’ ‘आपोऽब्रुवन्’ इत्यादिदर्शनात् । ज्योतिरादेस्तु भूतधातोरादित्यादिष्वचेतनत्वमभ्युपगम्यते । चेतनास्त्वधिष्ठातारो देवतात्मानो मन्त्रार्थवादादिषु व्यवहारादित्युक्तम् ॥ம்ருதா3தி3ஷ்வபி சேதநா அதி4ஷ்டா2தாரோ(அ)ப்4யுபக3ம்யந்தே; ‘ம்ருத3ப்3ரவீத்’ ‘ஆபோ(அ)ப்3ருவந்’ இத்யாதி3த3ர்ஶநாத் । ஜ்யோதிராதே3ஸ்து பூ4ததா4தோராதி3த்யாதி3ஷ்வசேதநத்வமப்4யுபக3ம்யதே । சேதநாஸ்த்வதி4ஷ்டா2தாரோ தே3வதாத்மாநோ மந்த்ரார்த2வாதா3தி3ஷு வ்யவஹாராதி3த்யுக்தம் ॥
यदप्युक्तम् — मन्त्रार्थवादयोरन्यार्थत्वान्न देवताविग्रहादिप्रकाशनसामर्थ्यमिति, अत्र ब्रूमः — प्रत्ययाप्रत्ययौ हि सद्भावासद्भावयोः कारणम्; नान्यार्थत्वमनन्यार्थत्वं वा । तथा ह्यन्यार्थमपि प्रस्थितः पथि पतितं तृणपर्णाद्यस्तीत्येव प्रतिपद्यते । अत्राह — विषम उपन्यासः । तत्र हि तृणपर्णादिविषयं प्रत्यक्षं प्रवृत्तमस्ति, येन तदस्तित्वं प्रतिपद्यते । अत्र पुनर्विध्युद्देशैकवाक्यभावेन स्तुत्यर्थेऽर्थवादे न पार्थगर्थ्येन वृत्तान्तविषया प्रवृत्तिः शक्याध्यवसातुम् । न हि महावाक्येऽर्थप्रत्यायकेऽवान्तरवाक्यस्य पृथक्प्रत्यायकत्वमस्ति । यथा ‘न सुरां पिबेत्’ इति नञ्वति वाक्ये पदत्रयसम्बन्धात्सुरापानप्रतिषेध एवैकोऽर्थोऽवगम्यते । न पुनः सुरां पिबेदिति पदद्वयसम्बन्धात्सुरापानविधिरपीति ।யத3ப்யுக்தம் — மந்த்ரார்த2வாத3யோரந்யார்த2த்வாந்ந தே3வதாவிக்3ரஹாதி3ப்ரகாஶநஸாமர்த்2யமிதி, அத்ர ப்3ரூம꞉ — ப்ரத்யயாப்ரத்யயௌ ஹி ஸத்3பா4வாஸத்3பா4வயோ꞉ காரணம்; நாந்யார்த2த்வமநந்யார்த2த்வம் வா । ததா2 ஹ்யந்யார்த2மபி ப்ரஸ்தி2த꞉ பதி2 பதிதம் த்ருணபர்ணாத்3யஸ்தீத்யேவ ப்ரதிபத்3யதே । அத்ராஹ — விஷம உபந்யாஸ꞉ । தத்ர ஹி த்ருணபர்ணாதி3விஷயம் ப்ரத்யக்ஷம் ப்ரவ்ருத்தமஸ்தி, யேந தத3ஸ்தித்வம் ப்ரதிபத்3யதே । அத்ர புநர்வித்4யுத்3தே3ஶைகவாக்யபா4வேந ஸ்துத்யர்தே2(அ)ர்த2வாதே3 ந பார்த2க3ர்த்2யேந வ்ருத்தாந்தவிஷயா ப்ரவ்ருத்தி꞉ ஶக்யாத்4யவஸாதும் । ந ஹி மஹாவாக்யே(அ)ர்த2ப்ரத்யாயகே(அ)வாந்தரவாக்யஸ்ய ப்ருத2க்ப்ரத்யாயகத்வமஸ்தி । யதா2 ‘ந ஸுராம் பிபே3த்’ இதி நஞ்வதி வாக்யே பத3த்ரயஸம்ப3ந்தா4த்ஸுராபாநப்ரதிஷேத4 ஏவைகோ(அ)ர்தோ2(அ)வக3ம்யதே । ந புந꞉ ஸுராம் பிபே3தி3தி பத3த்3வயஸம்ப3ந்தா4த்ஸுராபாநவிதி4ரபீதி ।
अत्रोच्यते — विषम उपन्यासः । युक्तं यत्सुरापानप्रतिषेधे पदान्वयस्यैकत्वादवान्तरवाक्यार्थस्याग्रहणम् । विध्युद्देशार्थवादयोस्त्वर्थवादस्थानि पदानि पृथगन्वयं वृत्तान्तविषयं प्रतिपद्य, अनन्तरं कैमर्थ्यवशेन कामं विधेः स्तावकत्वं प्रतिपद्यन्ते । यथा हि ‘वायव्यं श्वेतमालभेत भूतिकामः’ इत्यत्र विध्युद्देशवर्तिनां वायव्यादिपदानां विधिना सम्बन्धः, नैवम् ‘वायुर्वै क्षेपिष्ठा देवता वायुमेव स्वेन भागधेयेनोपधावति स एवैनं भूतिं गमयति’ इत्येषामर्थवादगतानां पदानाम् । न हि भवति, ‘वायुर्वा आलभेत’ इति ‘क्षेपिष्ठा देवता वा आलभेत’ इत्यादि । वायुस्वभावसङ्कीर्तनेन तु अवान्तरमन्वयं प्रतिपद्य, एवं विशिष्टदैवत्यमिदं कर्मेति विधिं स्तुवन्ति ।அத்ரோச்யதே — விஷம உபந்யாஸ꞉ । யுக்தம் யத்ஸுராபாநப்ரதிஷேதே4 பதா3ந்வயஸ்யைகத்வாத3வாந்தரவாக்யார்த2ஸ்யாக்3ரஹணம் । வித்4யுத்3தே3ஶார்த2வாத3யோஸ்த்வர்த2வாத3ஸ்தா2நி பதா3நி ப்ருத2க3ந்வயம் வ்ருத்தாந்தவிஷயம் ப்ரதிபத்3ய, அநந்தரம் கைமர்த்2யவஶேந காமம் விதே4꞉ ஸ்தாவகத்வம் ப்ரதிபத்3யந்தே । யதா2 ஹி ‘வாயவ்யம் ஶ்வேதமாலபே4த பூ4திகாம꞉’ இத்யத்ர வித்4யுத்3தே3ஶவர்திநாம் வாயவ்யாதி3பதா3நாம் விதி4நா ஸம்ப3ந்த4꞉, நைவம் ‘வாயுர்வை க்ஷேபிஷ்டா2 தே3வதா வாயுமேவ ஸ்வேந பா4க3தே4யேநோபதா4வதி ஸ ஏவைநம் பூ4திம் க3மயதி’ இத்யேஷாமர்த2வாத3க3தாநாம் பதா3நாம் । ந ஹி ப4வதி, ‘வாயுர்வா ஆலபே4த’ இதி ‘க்ஷேபிஷ்டா2 தே3வதா வா ஆலபே4த’ இத்யாதி3 । வாயுஸ்வபா4வஸங்கீர்தநேந து அவாந்தரமந்வயம் ப்ரதிபத்3ய, ஏவம் விஶிஷ்டதை3வத்யமித3ம் கர்மேதி விதி4ம் ஸ்துவந்தி ।
तद्यत्र सोऽवान्तरवाक्यार्थः प्रमाणान्तरगोचरो भवति, तत्र तदनुवादेनार्थवादः प्रवर्तते । यत्र प्रमाणान्तरविरुद्धः, तत्र गुणवादेन । यत्र तु तदुभयं नास्ति, तत्र किं प्रमाणान्तराभावाद्गुणवादः स्यात् , आहोस्त्वित्प्रमाणान्तराविरोधाद्विद्यमानवाद इति — प्रतीतिशरणैर्विद्यमानवाद आश्रयणीयः, न गुणवादः । एतेन मन्त्रो व्याख्यातः ।தத்3யத்ர ஸோ(அ)வாந்தரவாக்யார்த2꞉ ப்ரமாணாந்தரகோ3சரோ ப4வதி, தத்ர தத3நுவாதே3நார்த2வாத3꞉ ப்ரவர்ததே । யத்ர ப்ரமாணாந்தரவிருத்3த4꞉, தத்ர கு3ணவாதே3ந । யத்ர து தது3ப4யம் நாஸ்தி, தத்ர கிம் ப்ரமாணாந்தராபா4வாத்3கு3ணவாத3꞉ ஸ்யாத் , ஆஹோஸ்த்வித்ப்ரமாணாந்தராவிரோதா4த்3வித்3யமாநவாத3 இதி — ப்ரதீதிஶரணைர்வித்3யமாநவாத3 ஆஶ்ரயணீய꞉, ந கு3ணவாத3꞉ । ஏதேந மந்த்ரோ வ்யாக்2யாத꞉ ।
अपि च विधिभिरेवेन्द्रादिदैवत्यानि हवींषि चोदयद्भिरपेक्षितमिन्द्रादीनां स्वरूपम् । न हि स्वरूपरहिता इन्द्रादयश्चेतस्यारोपयितुं शक्यन्ते । न च चेतस्यनारूढायै तस्यै तस्यै देवतायै हविः प्रदातुं शक्यते । श्रावयति च —‘यस्यै देवतायै हविर्गृहीतं स्यात्तां ध्यायेद्वषट्करिष्यन्’ (ऐ. ब्रा. ३ । ८ । १)इति; न च शब्दमात्रमर्थस्वरूपं सम्भवति, शब्दार्थयोर्भेदात् । तत्र यादृशं मन्त्रार्थवादयोरिन्द्रादीनां स्वरूपमवगतं न तत्तादृशं शब्दप्रमाणकेन प्रत्याख्यातुं युक्तम् ।அபி ச விதி4பி4ரேவேந்த்3ராதி3தை3வத்யாநி ஹவீம்ஷி சோத3யத்3பி4ரபேக்ஷிதமிந்த்3ராதீ3நாம் ஸ்வரூபம் । ந ஹி ஸ்வரூபரஹிதா இந்த்3ராத3யஶ்சேதஸ்யாரோபயிதும் ஶக்யந்தே । ந ச சேதஸ்யநாரூடா4யை தஸ்யை தஸ்யை தே3வதாயை ஹவி꞉ ப்ரதா3தும் ஶக்யதே । ஶ்ராவயதி ச —‘யஸ்யை தே3வதாயை ஹவிர்க்3ருஹீதம் ஸ்யாத்தாம் த்4யாயேத்3வஷட்கரிஷ்யந்’ (ஐ. ப்3ரா. 3 । 8 । 1)இதி; ந ச ஶப்3த3மாத்ரமர்த2ஸ்வரூபம் ஸம்ப4வதி, ஶப்3தா3ர்த2யோர்பே4தா3த் । தத்ர யாத்3ருஶம் மந்த்ரார்த2வாத3யோரிந்த்3ராதீ3நாம் ஸ்வரூபமவக3தம் ந தத்தாத்3ருஶம் ஶப்3த3ப்ரமாணகேந ப்ரத்யாக்2யாதும் யுக்தம் ।
इतिहासपुराणमपि व्याख्यातेन मार्गेण सम्भवन्मन्त्रार्थवादमूलकत्वात् प्रभवति देवताविग्रहादि साधयितुम् । प्रत्यक्षादिमूलमपि सम्भवति । भवति ह्यस्माकमप्रत्यक्षमपि चिरंतनानां प्रत्यक्षम् । तथा च व्यासादयो देवादिभिः प्रत्यक्षं व्यवहरन्तीति स्मर्यते । यस्तु ब्रूयात् — इदानींतनानामिव पूर्वेषामपि नास्ति देवादिभिर्व्यवहर्तुं सामर्थ्यमिति, स जगद्वैचित्र्यं प्रतिषेधेत् । इदानीमिव च नान्यदापि सार्वभौमः क्षत्रियोऽस्तीति ब्रूयात् । ततश्च राजसूयादिचोदना उपरुन्ध्यात् । इदानीमिव च कालान्तरेऽप्यव्यवस्थितप्रायान्वर्णाश्रमधर्मान्प्रतिजानीत, ततश्च व्यवस्थाविधायि शास्त्रमनर्थकं कुर्यात् । तस्माद्धर्मोत्कर्षवशाच्चिरंतना देवादिभिः प्रत्यक्षं व्यवजह्रुरिति श्लिष्यते ।இதிஹாஸபுராணமபி வ்யாக்2யாதேந மார்கே3ண ஸம்ப4வந்மந்த்ரார்த2வாத3மூலகத்வாத் ப்ரப4வதி தே3வதாவிக்3ரஹாதி3 ஸாத4யிதும் । ப்ரத்யக்ஷாதி3மூலமபி ஸம்ப4வதி । ப4வதி ஹ்யஸ்மாகமப்ரத்யக்ஷமபி சிரம்தநாநாம் ப்ரத்யக்ஷம் । ததா2 ச வ்யாஸாத3யோ தே3வாதி3பி4꞉ ப்ரத்யக்ஷம் வ்யவஹரந்தீதி ஸ்மர்யதே । யஸ்து ப்3ரூயாத் — இதா3நீம்தநாநாமிவ பூர்வேஷாமபி நாஸ்தி தே3வாதி3பி4ர்வ்யவஹர்தும் ஸாமர்த்2யமிதி, ஸ ஜக3த்3வைசித்ர்யம் ப்ரதிஷேதே4த் । இதா3நீமிவ ச நாந்யதா3பி ஸார்வபௌ4ம꞉ க்ஷத்ரியோ(அ)ஸ்தீதி ப்3ரூயாத் । ததஶ்ச ராஜஸூயாதி3சோத3நா உபருந்த்4யாத் । இதா3நீமிவ ச காலாந்தரே(அ)ப்யவ்யவஸ்தி2தப்ராயாந்வர்ணாஶ்ரமத4ர்மாந்ப்ரதிஜாநீத, ததஶ்ச வ்யவஸ்தா2விதா4யி ஶாஸ்த்ரமநர்த2கம் குர்யாத் । தஸ்மாத்3த4ர்மோத்கர்ஷவஶாச்சிரம்தநா தே3வாதி3பி4꞉ ப்ரத்யக்ஷம் வ்யவஜஹ்ருரிதி ஶ்லிஷ்யதே ।
अपि च स्मरन्ति —‘स्वाध्यायादिष्टदेवतासम्प्रयोगः’ (यो. सू. २ । ४४)इत्यादि । योगोऽप्यणिमाद्यैश्वर्यप्राप्तिफलकः स्मर्यमाणो न शक्यते साहसमात्रेण प्रत्याख्यातुम् । श्रुतिश्च योगमाहात्म्यं प्रख्यापयति —‘पृथिव्यप्तेजोऽनिलखे समुत्थिते पञ्चात्मके योगगुणे प्रवृत्ते । न तस्य रोगो न जरा न मृत्युः प्राप्तस्य योगाग्निमयं शरीरम्’ (श्वे. उ. २ । १२)इति । ऋषीणामपि मन्त्रब्राह्मणदर्शिनां सामर्थ्यं नास्मदीयेन सामर्थ्येनोपमातुं युक्तम् । तस्मात्समूलमितिहासपुराणम् । लोकप्रसिद्धिरपि न सति सम्भवे निरालम्बनाध्यवसातुं युक्ता । तस्मादुपपन्नो मन्त्रादिभ्यो देवादीनां विग्रहवत्त्वाद्यवगमः । ततश्चार्थित्वादिसम्भवादुपपन्नो देवादीनामपि ब्रह्मविद्यायामधिकारः । क्रममुक्तिदर्शनान्यप्येवमेवोपपद्यन्ते ॥ ३३ ॥அபி ச ஸ்மரந்தி —‘ஸ்வாத்4யாயாதி3ஷ்டதே3வதாஸம்ப்ரயோக3꞉’ (யோ. ஸூ. 2 । 44)இத்யாதி3 । யோகோ3(அ)ப்யணிமாத்3யைஶ்வர்யப்ராப்திப2லக꞉ ஸ்மர்யமாணோ ந ஶக்யதே ஸாஹஸமாத்ரேண ப்ரத்யாக்2யாதும் । ஶ்ருதிஶ்ச யோக3மாஹாத்ம்யம் ப்ரக்2யாபயதி —‘ப்ருதி2வ்யப்தேஜோ(அ)நிலகே2 ஸமுத்தி2தே பஞ்சாத்மகே யோக3கு3ணே ப்ரவ்ருத்தே । ந தஸ்ய ரோகோ3 ந ஜரா ந ம்ருத்யு꞉ ப்ராப்தஸ்ய யோகா3க்3நிமயம் ஶரீரம்’ (ஶ்வே. உ. 2 । 12)இதி । ருஷீணாமபி மந்த்ரப்3ராஹ்மணத3ர்ஶிநாம் ஸாமர்த்2யம் நாஸ்மதீ3யேந ஸாமர்த்2யேநோபமாதும் யுக்தம் । தஸ்மாத்ஸமூலமிதிஹாஸபுராணம் । லோகப்ரஸித்3தி4ரபி ந ஸதி ஸம்ப4வே நிராலம்ப3நாத்4யவஸாதும் யுக்தா । தஸ்மாது3பபந்நோ மந்த்ராதி3ப்4யோ தே3வாதீ3நாம் விக்3ரஹவத்த்வாத்3யவக3ம꞉ । ததஶ்சார்தி2த்வாதி3ஸம்ப4வாது3பபந்நோ தே3வாதீ3நாமபி ப்3ரஹ்மவித்3யாயாமதி4கார꞉ । க்ரமமுக்தித3ர்ஶநாந்யப்யேவமேவோபபத்3யந்தே ॥ 33 ॥
ஆனால் என்ற வார்த்தை பூர்வபக்ஷத்தை விலக்குகிறது. பாதராயண ஆசார்யரோ தேவாதிகளுக்கும் கூட அதிகாரம் உண்டென்று எண்ணுகிறார். தேவாதிகள் கலந்துள்ள மது முதலான வித்யைகளில், அதிகாரத்திற்கு ஸம்பவமில்லையானாலும், அப்படியும் சுத்தமான பிரஹ்ம வித்யையில் ஸம்பவம் இருக்கிறதே? வேண்டும் தன்மை, ஸாமர்த்தியம், தடுக்கப்படாதிருத்தல் முதலியதை அதிகாரம் அபேக்ஷிப்பதால், ஒரு இடத்தில் ஸம்பவ மில்லையென்பதற்காக, எங்கே ஸம்பவமிருக்கிறதோ அங்கேயும் அதிகாரம் கிடையாதென்று ஆகாது. பிராஹ்மணர் முதலான மனுஷ்யர்கள் எல்லாருக்குமே ராஜஸூயம் முதலிய எல்லாவற்றிலும் அதிகாரம் ஸம்பவிக்கிறதில்லை. அங்கே எந்த நியாயமோ, அது இங்கேயுமிருக்கும்.
பிரஹ்மவித்யையைக் குறித்து தேவாதிகளுக்கு அதிகாரத்தைக் காட்டுவதாயுள்ள சுருதியுமிருக்கிறது: ‘அதை தேவர்களுக்குள் எவர் எவர் அறிந்தாரோ, அவர் அதுவாகவே ஆகிவிட்டார். அப்படியே ரிஷிகளுக்குள் ளும், அப்படியே மனுஷ்யர்களுக்குள்ளும்” (பிருஹத் 1-4-10) என்று; 'அவர்கள் சொன்னார்கள்: எந்த ஆத்மாவைத் தேடினால் எல்லா லோகங்களையும், எல்லாக் காமங்களையும் அடைகிறானோ அந்த ஆத்மாவை நாம் தேடுவோம் என்று தேவர்களுக்குள் இந்திரனே புறப்பட்டான், அஸுரர்களுக்குள் விரோசனன்' (சாந். 8-7-2) என்றும். ஸ்மிருதியில் சொல்லப்பட்டதாய் கந்தர்வ யாஜ்ஞவல்க்ய ஸம்வாதம் முதலியதும் இருக்கிறது.
“ஜ்யோதிஸில் இருப்பதாலும்" என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கிறோம். ஜ்யோதிஸ் முதலியதை விஷயமாகக் கொண்டிருந்தாலும் ஆதித்யன் முதலான தேவதா வாசக சப்தங்கள் ஐசுவர்யம் முதலியதுடன் கூடின சேதனமாயுள்ள அந்தந்த தேவதாத்மாவைக் குறிக்கின்றன, மந்திரம் அர்த்தவாதம் முதலியதில் அப்படியே வியவஹாரம் இருப்பதால், ஐசுவர்யத்தின் சேர்க்கையினால் தேவர்களுக்கு ஜ்யோதிஸ் முதலான ஸ்வரூபத்துடன் இருக்கவும், தன்னிஷ்டப்படி அந்தந்த விக்ரஹங்களை எடுத்துக்கொள்ளவும் ஸாமர்த்தி யமுண்டு. அப்படியே ஸுப்ரஹ்மண்ய அர்த்த வாதத்தில் "மேதாதிதேர்மேஷ" இந்திரன் ஆடாக ஆகி காண்வாய னனான மேதாதிதியைக் கொண்டு போனார் (ஷட்ப்ரா. 1-1) என்று சொல்லப்படுகிறது. “ஆதித்யன் மனுஷ்யனாக ஆகி குந்தியிடம் வந்தார்" என்று ஸ்மரிக்கவும்படுகிறது.
மண் முதலியவைகளில்கூட அதிஷ்டாதாக்களாக சேதனர்கள் ஒப்புக்கொள்ளப்படுகிறார்கள், மண் சொல் கிறது, ஜலம் சொல்கிறது, என்பது முதலியது காணுவதால் ஆதித்யன் முதலானவர்களில், பூதங்களாலுள்ள ஜ்யோதிஸ் முதலியத்திற்கே அசேதனத்தன்மை ஒப்புக்கொள்ளப் படுகிறது. அதிஷ்டாதாக்களோ சேதனர்களாயுள்ள தேவதாத்மாக்கள். மந்திரம் அர்த்தவாதம் முதலியவற்றில் வியவஹாரமிருப்பதினால், என்று சொல்லப்பட்டது.
மந்திரத்திற்கும் அர்த்த வாதத்திற்கும் வேறு விஷயத்தில் தாத்பர்யமுள்ளதால் தேவதைகளுக்கு விக்கிரஹம் முதலியதைத் தெளிவுபடுத்துவதில் ஸாமர்த்தியமில்லை, என்று எது சொல்லப்பட்டதோ அதில் சொல்கிறோம்: (ஒரு பதார்த்தம்) இருக்கிறது இல்லை என்பதற்குக் காரணம் அது விஷயமான அறிவு ஏற்படுகிறதா அறிவு ஏற்படவில்லையா என்பதே தவிர தாத்பர்யமுள்ளதா இல்லையாயென்பதில்லை. அப்படியே வேறு கருத்துடன் புறப்பட்டுப் போகிறவனாயிருந்தாலும் வழியில் விழுந்திருக்கும் புல், இலை முதலியதை இருக்கிறதென்றே அறிகிறான் என்பது பிரஸித்தம்.
இங்கு சொல்கிறான்: இவ்விதம் சொல்வது ஒழுங்கானதில்லை. அங்கே புல், இலை முதலியதை விஷயமாயுள்ள பிரத்யக்ஷம் பிரவிருத்தித்து இருக்கிறது. அதனால் அவைகளின் இருப்பை அறிகிறான். இங்கேயோ அர்த்தவாதம் விதிவாக்கியத்துடன் ஒன்றாகச்சேர்ந்து ஸ்தோத்திரத்தில் தாத்பர்யமுள்ளதென்று இருக்கும்போது, வேறு தாத்பர்யமுள்ளதாக விருத்தாந்தத்தை விஷயமா யுள்ள பிரவிருத்தி என்று தீர்மானிக்க முடியாது. ஒரு பெரிய வாக்கியம் ஒரு அர்த்தத்தை அறிவிக்கும்போது அதற்கு உள்பட்ட வாக்கியத்திற்குத் தனியாக வேறு அர்த்தத்தை அறிவிக்கும் தன்மை கிடையாதல்லவா? “கள்ளைக்குடிக் கக்கூடாது” என்று கூடாது என்பதுடன் சேர்ந்துள்ள வாக்கி யத்தில் மூன்று பதங்களும் சேர்ந்திருப்பதிலிருந்து கள் குடிப்பதற்கு மறுப்பு என்ற ஒரே அர்த்தம்தான் அறியப்படு கிறது; “கள்ளைக்குடி” என்ற இரண்டு பதங்களின் ஸம்பந்தத்திலிருந்து கள் குடிக்கும் விதியும் அறியப்படு கிறதென்பது கிடையாது எப்படியோ அப்படி.
இங்கு சொல்கிறான்: இவ்விதம் சொல்வது ஒழுங்கானதில்லை. அங்கே புல், இலை முதலியதை விஷயமாயுள்ள பிரத்யக்ஷம் பிரவிருத்தித்து இருக்கிறது. அதனால் அவைகளின் இருப்பை அறிகிறான். இங்கேயோ அர்த்தவாதம் விதிவாக்கியத்துடன் ஒன்றாகச்சேர்ந்து ஸ்தோத்திரத்தில் தாத்பர்யமுள்ளதென்று இருக்கும்போது, வேறு தாத்பர்யமுள்ளதாக விருத்தாந்தத்தை விஷயமா யுள்ள பிரவிருத்தி என்று தீர்மானிக்க முடியாது. ஒரு பெரிய வாக்கியம் ஒரு அர்த்தத்தை அறிவிக்கும்போது அதற்கு உள்பட்ட வாக்கியத்திற்குத் தனியாக வேறு அர்த்தத்தை அறிவிக்கும் தன்மை கிடையாதல்லவா? “கள்ளைக்குடிக் கக்கூடாது” என்று கூடாது என்பதுடன் சேர்ந்துள்ள வாக்கி யத்தில் மூன்று பதங்களும் சேர்ந்திருப்பதிலிருந்து கள் குடிப்பதற்கு மறுப்பு என்ற ஒரே அர்த்தம்தான் அறியப்படு கிறது; “கள்ளைக்குடி” என்ற இரண்டு பதங்களின் ஸம்பந்தத்திலிருந்து கள் குடிக்கும் விதியும் அறியப்படு கிறதென்பது கிடையாது எப்படியோ அப்படி.
இங்கு சொல்கிறோம்: இவ்விதம் சொல்வது ஒழுங்கானது இல்லை. கள்ளைக்குடிப்பதை மறுக்கும் வாக்கியத்தில் பதங்களுக்குள் அந்வயம் ஒன்றாக வேயிருப்பதால், உள்ளடங்கிய வாக்கியத்திற்கு அர்த்தம் கிரஹிக்கப்படுவதில்லை என்பது நியாயம்தான். விதிவாக் கியம் அர்த்தவாதம் இவைகளுக்கு உள்ளேயோ, அர்த்தவா தத்திலுள்ள பதங்கள் விருத்தாந்த விஷயமாக தனியாக அந்வயமடைந்து, பிறகு எதற்காக என்பது காரணமாக விதிக்கு ஸ்தோத்திரம் செய்வதாக ஏற்படுகிறது. எப்படி யென்றால், "ஐசுவர்யத்தை விரும்புகிறவன் வாயுவைக் குறித்து வெள்ளாட்டை ஆலம்பணம் செய்ய வேண்டும்” என்ற இந்த இடத்தில் விதிவாக்கியத்திலுள்ள “வாயுவைக் குறித்து” முதலிய பதங்களுக்கு விதியுடன் ஸம்பந்த முண்டு; “வாயு வேகமாயுள்ள தேவதையல்லவா? தன்னு டைய பாக்கியத்தினால் வாயுவையே நெருங்கி ஓடுகிறான். அவரே இவனை ஐசுவர்யத்தை அடையச்செய்கிறார்” என்ற இந்த அர்த்தவாத வாக்கியங்களிலுள்ள பதங்களுக்கு விதியுடன் ஸம்பந்தம் கிடையாது; 'வாயு ஆலம்பனம் செய்ய வேண்டும்' என்றாவது, 'வேகமாயுள்ள தேவதை ஆலம்பனம் செய்ய வேண்டும்' என்பது முதலியதாவது கிடையாதே ஆனால், வாயுவின் ஸ்வபாவத்தைச் சொல்லும் முறையில் தனியாக அன்வயமடைந்து இந்த கர்மாவானது, இவ்வளவு பெருமையுள்ள தேவதையை யுடையது என்று விதியை ஸ்துதிக்கின்றன.
‘அதற்குள் எங்கே அந்த அவாந்தா (உள்ளடங்கிய) வாக்கியத்தின் அர்த்தம் வேறு பிரமாணத்திற்கு விஷயமா யிருக்கிறதோ, அங்கே அதை அனுவாதம் செய்வதாக அர்த்தவாதம் பிரவிருத்திக்கிறது; எங்கே வேறு பிரமாணத்திற்கு விருத்தமாயிருக்கிறதோ, அங்கே குணவாதமாக; எங்கே இரண்டுமில்லையோ அங்கே வேறு பிரமாணமில்லாததினால் குணவாதமா, அல்லது வேறு பிரமாணத்திற்கு விரோதமில்லாததினால் இருப்பதைச் சொல்கிறதா, என்று வரும்போது, அறிவை சரணமா யுள்ளவர்களால் இருப்பதைச் சொல்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும், குணவாதம் அல்ல இதனால் மந்திரமும் விளக்கப்பட்டுவிட்டது.
மேலும், இந்திரன் முதலியவர்களை தேவதையா யுள்ள ஹவிஸ்களை கட்டளையிடும் விதிகளினாலேயே இந்திரன் முதலியவர்களுக்கு ஸ்வரூபம் அபேக்ஷிக்கப் படுகிறது. ஸ்வரூபமில்லாத இந்திரன் முதலியவர்களை மனஸில் ஏற்றுவதற்கு முடியாதல்லவா? மனஸில் ஏறாத அந்தந்த தேவதைக்கு ஹவிஸ் கொடுப்பதும் முடியா தல்லவா? ‘எந்த தேவதைக்காக ஹவிஸ் எடுக்கப்படு கிறதோ, வஷட் என்று சொல்லப்போகிறவனாய் அந்த தேவதையை தியானம் செய்ய வேண்டும்' (ஐதரேய பிராஹ்மணம் 3-8-1) என்று.
மேலும் வெறும் சப்தம் அர்த்தஸ்வரூபமாக இருக்க முடியாது, சப்தமும், அர்த்தமும் வேறாயிருப்பதால், அங்கு மந்திரத்திலிருந்தும், அர்த்தவாதத்திலிருந்தும் இந்திராதி களுக்கு எவ்விதஸ்வரூபம் அறியப்படுகிறதோ, அந்த அவ்விதஸ்வரூபம் சப்தத்தை பிரமாணமாயுள்ளதால் மறுக்கப்படுவது யுக்தமில்லை.
மேலும் வெறும் சப்தம் அர்த்தஸ்வரூபமாக இருக்க முடியாது, சப்தமும், அர்த்தமும் வேறாயிருப்பதால், அங்கு மந்திரத்திலிருந்தும், அர்த்தவாதத்திலிருந்தும் இந்திராதி களுக்கு எவ்விதஸ்வரூபம் அறியப்படுகிறதோ, அந்த அவ்விதஸ்வரூபம் சப்தத்தை பிரமாணமாயுள்ளதால் மறுக்கப்படுவது யுக்தமில்லை.
இதிஹாஸமும், புராணமும், எடுத்துக்காட்டின வழியாக பிரமாணமாக ஸம்பவிக்கக்கூடிய மந்திரம் அர்த்த வாதம் இவைகளை மூலமாயுள்ளதால், தேவதைகளுக்கு விக்கிரஹம் முதலியதை ஸாதிக்கக்கூடியதே. பிரத்யக்ஷம் முதலியதை மூலமாயுள்ளதென்றும் ஸம்பவிக்கும். நமக்கு பிரத்யக்ஷமில்லையானாலும் முன்னுள்ளவர்களுக்கு பிரத்ய க்ஷமாகலாம்; அப்படியே வியாஸர் முதலானவர்கள் தேவர் முதலானவர்களுடன் நேரிலேயே வியவஹாரம் செய்தார் களென்று ஸ்மரிக்கப்படுகிறது.
இப்பொழுதுள்ளவர்களைப் போலவே முன்னுள்ள வர்களுக்கும் கூட தேவாதிகளுடன் வியவஹாரம் செய்ய ஸாமர்த்தியம் இருந்திராது என்று எவன் சொல்கிறானோ, அவன் ஜகத்திலுள்ள விசித்திரத்தன்மையை மறுப்பவனா வான். இப்பொழு தைப்போல வேறு காலத்தில் கூட பூமி பூராவையும், ஆளக்கூடிய க்ஷத்திரியன் கிடையாது என்றும் அவன் சொல்வான். அப்படியானாலோ, ராஜஸூயம் முதலிய விதிகளைத்தடுத்து விடுவான். அவை வீணாகி விடும். இப்பொழுதுபோலவே வேறுகாலத்திலும்கூட வர்ணா சிரம தர்மங்கள் அநேகமாய் வியவஸ்தை யன்னியிலேயே இருந்ததென்று சொல்கிறவனாவான். அப்படியானால் வியவஸ்தையை விதிக்கும் சாஸ்திரமே வீண் என்று ஏற்பட்டுவிடும். ஆகையால் தர்மத்தின் மஹி மையால் முன்னிருந்தவர்கள் தேவாதிகளுடன் பிரத்ய க்ஷமாய் வியவஹாரம் செய்தார்களென்பதுதான் நியாயமாகும்.
இப்பொழுதுள்ளவர்களைப் போலவே முன்னுள்ள வர்களுக்கும் கூட தேவாதிகளுடன் வியவஹாரம் செய்ய ஸாமர்த்தியம் இருந்திராது என்று எவன் சொல்கிறானோ, அவன் ஜகத்திலுள்ள விசித்திரத்தன்மையை மறுப்பவனா வான். இப்பொழு தைப்போல வேறு காலத்தில் கூட பூமி பூராவையும், ஆளக்கூடிய க்ஷத்திரியன் கிடையாது என்றும் அவன் சொல்வான். அப்படியானாலோ, ராஜஸூயம் முதலிய விதிகளைத்தடுத்து விடுவான். அவை வீணாகி விடும். இப்பொழுதுபோலவே வேறுகாலத்திலும்கூட வர்ணா சிரம தர்மங்கள் அநேகமாய் வியவஸ்தை யன்னியிலேயே இருந்ததென்று சொல்கிறவனாவான். அப்படியானால் வியவஸ்தையை விதிக்கும் சாஸ்திரமே வீண் என்று ஏற்பட்டுவிடும். ஆகையால் தர்மத்தின் மஹி மையால் முன்னிருந்தவர்கள் தேவாதிகளுடன் பிரத்ய க்ஷமாய் வியவஹாரம் செய்தார்களென்பதுதான் நியாயமாகும்.
மேலும் "ஸ்வாத்யாயத்தினால் இஷ்டமான தேவதையுடன் சேர்க்கை” (யோக ஸூத்ரம் 2-44) என்பது முதலியது ஸ்மரிக்கப்பட்டிருக்கிறது. அணிமா முதலான ஐசுவர்யத்தை அடைவதை பலனாகவுள்ளதாய் ஸ்மரிக்கப் பட்டிருக்கும் யோகத்தை வெறும் பிடிவாதத் தினால் மாத்திரம் மறுத்துவிட முடியாது. சுருதியும் யோகத்தி னுடைய மாஹாத்மியத்தை நன்கு எடுத்துச்சொல்கிறது. "பிருதிவீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்ற ஐந்து ஸ்வரூபமாயுள்ளது ஜயிக்கப்பட்டு யோகத்தின் குணமான அணிமாதிஸித்தி ஏற்படும்போது, யோகாக்னிமயமான சரீரத்தையடைந்தவனுக்கு வியாதி கிடையாது, ஜரை கிடையாது, மரணம் கிடையாது" (சுவேதா 2-12) என்று.
மந்திரபிராஹ்மணங்களைக் கண்டுபிடித்த ரிஷிக ளுடைய ஸாமர்த்தியத்தை நம்முடைய ஸாமர்த்தியத்துடன் ஒத்துப்பார்ப்பது யுக்தமில்லை. ஆகையால் இதிஹாஸ புராணங்கள் மூலத்தையுடையது தான். (பிரமாணம்தான்).
உலகப்பிரஸித்தியும்கூட, ஸம்பவம் இருக்கும் போது, ஆதாரமற்றதென்று தீர்மானிப்பது யுக்தமில்லை.
ஆகையால் மந்திரம் முதலியவைகளிலிருந்து தேவாதிகளுக்கு விக்ரஹமுள்ள தன்மை முதலியதை ஒப்புக்கொள்வது பொருந்தும்.
அதினாலேயே, வேண்டும் தன்மை முதலியது இருப்பதால், தேவாதிகளுக்கும், பிரஹ்மவித்யையில் அதிகாரமுண்டு. கிரமமுக்தி விஷயமாயுள்ள உபாஸனைக ளும்கூட இவ்விதமிருந்தால் தான் பொருந்துகின்றன.
மந்திரபிராஹ்மணங்களைக் கண்டுபிடித்த ரிஷிக ளுடைய ஸாமர்த்தியத்தை நம்முடைய ஸாமர்த்தியத்துடன் ஒத்துப்பார்ப்பது யுக்தமில்லை. ஆகையால் இதிஹாஸ புராணங்கள் மூலத்தையுடையது தான். (பிரமாணம்தான்).
உலகப்பிரஸித்தியும்கூட, ஸம்பவம் இருக்கும் போது, ஆதாரமற்றதென்று தீர்மானிப்பது யுக்தமில்லை.
ஆகையால் மந்திரம் முதலியவைகளிலிருந்து தேவாதிகளுக்கு விக்ரஹமுள்ள தன்மை முதலியதை ஒப்புக்கொள்வது பொருந்தும்.
அதினாலேயே, வேண்டும் தன்மை முதலியது இருப்பதால், தேவாதிகளுக்கும், பிரஹ்மவித்யையில் அதிகாரமுண்டு. கிரமமுக்தி விஷயமாயுள்ள உபாஸனைக ளும்கூட இவ்விதமிருந்தால் தான் பொருந்துகின்றன.