अद्वैतभारती
सूत्रम् ३४ஸூத்ரம் 34 / ४३43
अपशूद्राधिकरणम्அபஶூத்3ராதி4கரணம்

शुगस्य तदनादरश्रवणात्तदाद्रवणात्सूच्यते हि ॥ ३४ ॥ஶுக3ஸ்ய தத3நாத3ரஶ்ரவணாத்ததா3த்3ரவணாத்ஸூச்யதே ஹி ॥ 34 ॥

शूद्रोऽधिक्रियते वेदविद्यायामथवा न हि ॥
अत्रैवर्णिकदेवाद्या इव शूद्रोऽधिकारवान् ॥ १९ ॥
देवाः स्वयम्भातवेदाः शूद्रोऽध्ययनवर्जनात् ॥
नाधिकारी श्रुतौ स्मार्ते त्वधिकारो न वार्यते ॥ २० ॥
--वैयासिकन्यायमाला
ஶூத்3ரோ(அ)தி4க்ரியதே வேத3வித்3யாயாமத2வா ந ஹி ॥
அத்ரைவர்ணிகதே3வாத்3யா இவ ஶூத்3ரோ(அ)தி4காரவாந் ॥ 19 ॥
தே3வா꞉ ஸ்வயம்பா4தவேதா3꞉ ஶூத்3ரோ(அ)த்4யயநவர்ஜநாத் ॥
நாதி4காரீ ஶ்ருதௌ ஸ்மார்தே த்வதி4காரோ ந வார்யதே ॥ 20 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்வேதத்தில் கண்ட வித்யையில் சூத்ரன் அதிகார முள்ளவனா? அல்லது அதிகாரமற்றவனா? (பிராஹ்மண, க்ஷத்திரியர், வைசியர் என்ற) மூன்று வர்ணங்களிலும் சேராத தேவர்கள் போல சூத்ரனும் அதிகாரமுள்ளவன் தான்.

தேவர்கள் தானாகவே ஸ்புரிக்கும் வேதத்தையுடைய வர்கள். சூத்ரன் வேதாத்யயனமில்லாதவனானதினால் வேதத்தில் அதிகாரியல்ல. ஸ்மிருதி காண்டத்திலோ (அவனுக்கு) அதிகாரம் தடுக்கப்படவில்லை.
संस्कृतम्
தமிழ்
यथा मनुष्याधिकारनियममपोद्य देवादीनामपि विद्यास्वधिकार उक्तः, तथैव द्विजात्यधिकारनियमापवादेन शूद्रस्याप्यधिकारः स्यादित्येतामाशङ्कां निवर्तयितुमिदमधिकरणमारभ्यते ।யதா2 மநுஷ்யாதி4காரநியமமபோத்3ய தே3வாதீ3நாமபி வித்3யாஸ்வதி4கார உக்த꞉, ததை2வ த்3விஜாத்யதி4காரநியமாபவாதே3ந ஶூத்3ரஸ்யாப்யதி4கார꞉ ஸ்யாதி3த்யேதாமாஶங்காம் நிவர்தயிதுமித3மதி4கரணமாரப்4யதே ।
तत्र शूद्रस्याप्यधिकारः स्यादिति तावत्प्राप्तम्; अर्थित्वसामर्थ्ययोः सम्भवात् ,‘तस्माच्छूद्रो यज्ञेऽनवकॢप्तः’ (तै. सं. ७ । १ । १ । ६)इतिवत् ‘शूद्रो विद्यायामनवकॢप्त’ इति निषेधाश्रवणात् । यच्च कर्मस्वनधिकारकारणं शूद्रस्यानग्नित्वम् , न न ह्याहवनीयादिरहितेन विद्या वेदितुं न शक्यते । भवति च श्रौतं लिङ्गं शूद्राधिकारस्योपोद्बलकम् । संवर्गविद्यायां हि जानश्रुतिं पौत्रायणं शुश्रूषुं शूद्रशब्देन परामृशति —‘अह हारे त्वा शूद्र तवैव सह गोभिरस्तु’ (छा. उ. ४ । २ । ३)इति । विदुरप्रभृतयश्च शूद्रयोनिप्रभवा अपि विशिष्टविज्ञानसम्पन्नाः स्मर्यन्ते । तस्मादधिक्रियते शूद्रो विद्यास्वित्येवं प्राप्ते ब्रूमः —தத்ர ஶூத்3ரஸ்யாப்யதி4கார꞉ ஸ்யாதி3தி தாவத்ப்ராப்தம்; அர்தி2த்வஸாமர்த்2யயோ꞉ ஸம்ப4வாத் ,‘தஸ்மாச்சூ2த்3ரோ யஜ்ஞே(அ)நவக்லுப்த꞉’ (தை. ஸம். 7 । 1 । 1 । 6)இதிவத் ‘ஶூத்3ரோ வித்3யாயாமநவக்லுப்த’ இதி நிஷேதா4ஶ்ரவணாத் । யச்ச கர்மஸ்வநதி4காரகாரணம் ஶூத்3ரஸ்யாநக்3நித்வம் , ந ந ஹ்யாஹவநீயாதி3ரஹிதேந வித்3யா வேதி3தும் ந ஶக்யதே । ப4வதி ச ஶ்ரௌதம் லிங்க3ம் ஶூத்3ராதி4காரஸ்யோபோத்3ப3லகம் । ஸம்வர்க3வித்3யாயாம் ஹி ஜாநஶ்ருதிம் பௌத்ராயணம் ஶுஶ்ரூஷும் ஶூத்3ரஶப்3தே3ந பராம்ருஶதி —‘அஹ ஹாரே த்வா ஶூத்3ர தவைவ ஸஹ கோ3பி4ரஸ்து’ (சா2. உ. 4 । 2 । 3)இதி । விது3ரப்ரப்4ருதயஶ்ச ஶூத்3ரயோநிப்ரப4வா அபி விஶிஷ்டவிஜ்ஞாநஸம்பந்நா꞉ ஸ்மர்யந்தே । தஸ்மாத3தி4க்ரியதே ஶூத்3ரோ வித்3யாஸ்வித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
न शूद्रस्याधिकारः, वेदाध्ययनाभावात् । अधीतवेदो हि विदितवेदार्थो वेदार्थेष्वधिक्रियते । न च शूद्रस्य वेदाध्ययनमस्ति । उपनयनपूर्वकत्वाद्वेदाध्ययनस्य, उपनयनस्य च वर्णत्रयविषयत्वात् । यत्तु अर्थित्वम् , न तदसति सामर्थ्येऽधिकारकारणं भवति । सामर्थ्यमपि न लौकिकं केवलमधिकारकारणं भवति; शास्त्रीयेऽर्थे शास्त्रीयस्य सामर्थ्यस्यापेक्षितत्वात् । शास्त्रीयस्य च सामर्थ्यस्याध्ययननिराकरणेन निराकृतत्वात् । यच्चेदम् ‘शूद्रो यज्ञेऽनवकॢप्तः’ इति, तत् न्यायपूर्वकत्वाद्विद्यायामप्यनवकॢप्तत्वं द्योतयति; न्यायस्य साधारणत्वात् ।ந ஶூத்3ரஸ்யாதி4கார꞉, வேதா3த்4யயநாபா4வாத் । அதீ4தவேதோ3 ஹி விதி3தவேதா3ர்தோ2 வேதா3ர்தே2ஷ்வதி4க்ரியதே । ந ச ஶூத்3ரஸ்ய வேதா3த்4யயநமஸ்தி । உபநயநபூர்வகத்வாத்3வேதா3த்4யயநஸ்ய, உபநயநஸ்ய ச வர்ணத்ரயவிஷயத்வாத் । யத்து அர்தி2த்வம் , ந தத3ஸதி ஸாமர்த்2யே(அ)தி4காரகாரணம் ப4வதி । ஸாமர்த்2யமபி ந லௌகிகம் கேவலமதி4காரகாரணம் ப4வதி; ஶாஸ்த்ரீயே(அ)ர்தே2 ஶாஸ்த்ரீயஸ்ய ஸாமர்த்2யஸ்யாபேக்ஷிதத்வாத் । ஶாஸ்த்ரீயஸ்ய ச ஸாமர்த்2யஸ்யாத்4யயநநிராகரணேந நிராக்ருதத்வாத் । யச்சேத3ம் ‘ஶூத்3ரோ யஜ்ஞே(அ)நவக்லுப்த꞉’ இதி, தத் ந்யாயபூர்வகத்வாத்3வித்3யாயாமப்யநவக்லுப்தத்வம் த்3யோதயதி; ந்யாயஸ்ய ஸாதா4ரணத்வாத் ।
यत्पुनः संवर्गविद्यायां शूद्रशब्दश्रवणं लिङ्गं मन्यसे, न तल्लिङ्गम्; न्यायाभावात् । न्यायोक्ते हि लिङ्गदर्शनं द्योतकं भवति । न चात्र न्यायोऽस्ति । कामं चायं शूद्रशब्दः संवर्गविद्यायामेवैकस्यां शूद्रमधिकुर्यात् , तद्विषयत्वात् । न सर्वासु विद्यासु । अर्थवादस्थत्वात्तु न क्वचिदप्ययं शूद्रमधिकर्तुमुत्सहते । शक्यते चायं शूद्रशब्दोऽधिकृतविषयो योजयितुम् । कथमित्युच्यते —‘कम्वर एनमेतत्सन्तं सयुग्वानमिव रैक्वमात्थ’ (छा. उ. ४ । १ । ३)इत्यस्माद्धंसवाक्यादात्मनोऽनादरं श्रुतवतो जानश्रुतेः पौत्रायणस्य शुक् उत्पेदे । तामृषी रैक्वः शूद्रशब्देनानेन सूचयांबभूव आत्मनः परोक्षज्ञताख्यापनायेति गम्यते । जातिशूद्रस्यानधिकारात् ।யத்புந꞉ ஸம்வர்க3வித்3யாயாம் ஶூத்3ரஶப்3த3ஶ்ரவணம் லிங்க3ம் மந்யஸே, ந தல்லிங்க3ம்; ந்யாயாபா4வாத் । ந்யாயோக்தே ஹி லிங்க3த3ர்ஶநம் த்3யோதகம் ப4வதி । ந சாத்ர ந்யாயோ(அ)ஸ்தி । காமம் சாயம் ஶூத்3ரஶப்3த3꞉ ஸம்வர்க3வித்3யாயாமேவைகஸ்யாம் ஶூத்3ரமதி4குர்யாத் , தத்3விஷயத்வாத் । ந ஸர்வாஸு வித்3யாஸு । அர்த2வாத3ஸ்த2த்வாத்து ந க்வசித3ப்யயம் ஶூத்3ரமதி4கர்துமுத்ஸஹதே । ஶக்யதே சாயம் ஶூத்3ரஶப்3தோ3(அ)தி4க்ருதவிஷயோ யோஜயிதும் । கத2மித்யுச்யதே —‘கம்வர ஏநமேதத்ஸந்தம் ஸயுக்3வாநமிவ ரைக்வமாத்த2’ (சா2. உ. 4 । 1 । 3)இத்யஸ்மாத்3த4ம்ஸவாக்யாதா3த்மநோ(அ)நாத3ரம் ஶ்ருதவதோ ஜாநஶ்ருதே꞉ பௌத்ராயணஸ்ய ஶுக் உத்பேதே3 । தாம்ருஷீ ரைக்வ꞉ ஶூத்3ரஶப்3தே3நாநேந ஸூசயாம்ப3பூ4வ ஆத்மந꞉ பரோக்ஷஜ்ஞதாக்2யாபநாயேதி க3ம்யதே । ஜாதிஶூத்3ரஸ்யாநதி4காராத் ।
कथं पुनः शूद्रशब्देन शुगुत्पन्ना सूच्यत इति, उच्यते — तदाद्रवणात्; शुचमभिदुद्राव, शुचा वा अभिदुद्रुवे, शुचा वा रैक्वमभिदुद्राव — इति शूद्रः; अवयवार्थसम्भवात् , रूढ्यर्थस्य चासम्भवात् । दृश्यते चायमर्थोऽस्यामाख्यायिकायाम् ॥ ३४ ॥கத2ம் புந꞉ ஶூத்3ரஶப்3தே3ந ஶுகு3த்பந்நா ஸூச்யத இதி, உச்யதே — ததா3த்3ரவணாத்; ஶுசமபி4து3த்3ராவ, ஶுசா வா அபி4து3த்3ருவே, ஶுசா வா ரைக்வமபி4து3த்3ராவ — இதி ஶூத்3ர꞉; அவயவார்த2ஸம்ப4வாத் , ரூட்4யர்த2ஸ்ய சாஸம்ப4வாத் । த்3ருஶ்யதே சாயமர்தோ2(அ)ஸ்யாமாக்2யாயிகாயாம் ॥ 34 ॥
(மஹாதார்மிகனான ஜானச்ருதிக்கு மஹானுடைய உபதேசம் மூலம் சிரேயஸ் ஏற்படுவதற்காக தேவரிஷிகள் ஹம்ஸ உருக்கொண்டு ஜாநச்ருதி படுத்திருக்கும் இடத்திற்குமேலே பறந்து செல்லும் பொழுது பின்னால் உள்ள ஹம்ஸம் முன்னால் போகும் ஹம்ஸத்தைப் பார்த்து ‘ஜாநச்ருதியின் அருகில் செல்லாதே அவருடைய தேஜஸ் உன்னைப் பொசுக்கிவிடும்' என்றது. இதைக்கேட்டு முன்னால் போகும் ஹம்ஸம் 'அல்பனான இவனை வண்டி யுடன் கூடிய ரைக்வர் போல சொல்கிறாயே இவனால் என்ன செய்ய முடியும்' என்றது. இதைக்கேட்டு வருந்திய ஜாநச்ருதி இரவில் தூங்காமலேயே காலையில் தேர் பாகனிடம் ரைக்வரை கண்டுபிடிக்கும்படி அனுப்பினான். கிராமத்திலும், நகரத்திலும் தேடி காணாமல் திரும்பிவந்த தேர்பாகனிடம் ஜாநச்ருதி ஏகாந்தமான காட்டிலும் நதீதீரத்திலும் தேடும்படி சொன்னான். ஏகாந்தமான இடத்தில் வண்டிக்கு அடியில் அமர்ந்திருக்கும் ரைக்வரைக்கண்டு அவரிடமே நேரில் கேட்டு தீர்மானம் செய்து கொண்டு ஜாநச்ருதியிடம் வந்து சொன்னான். உடனே அவன், பசு, ஸ்வர்ணஹாரம், ரதம் இவைகளை ஸமர்பித்து தனக்கு உபதேசிக்கும்படி பிரார்த்தித்தான்.

ரைக்வர் மனைவியில்லாத தனக்கு இவைகளால் யாது பிரயோஜனம் என்று எண்ணி 'ஹே சூத்ரா! இவைக ளெல்லாம் உன்னிடமே இருக்கட்டும்' என்று சொன்னார். ஜாநச்ருதி இரு மடங்கு பொருளையும் விவாஹம் செய்து கொள்ள தன் பெண்ணையும் கொடுத்தார். ரைக்வர் ஸந்தோஷமடைந்து ஸம்வர்க்க வித்யையை உபதேசித்தார் என்று சாந்தோக்யத்தில் உள்ளது. இங்கு ரைக்வர்ஜா நச்ருதியை 'ஹேசூத்ரா' என்று கூப்பிடுகிறார்.

மூன்று வர்ணங்களிலும் சேராத தேவர்களுக்கு வேத வித்யையில் அதிகாரமுண்டு என்று முன் அதிகரணத்தில் சொல்லப்பட்டது. தேவர்களைப் போலவே மூன்று வர்ணங்களிலும் சேராத சூத்திரனுக்கும் அதிகாரமுண்டு. சூத்திரனான ஜானசுருதிக்கு ரைக்வர் வேதவித்யையை உபதேசித்திருக்கிறாரல்லவா என்று பூர்வபக்ஷம்.

தேவர்களுக்கு அத்யயனம் செய்யாமலேயே பிறவியிலேயே வேதம் தோன்றுகிறபடியால் வேத வித்யையில் அதிகாரம் இருக்கலாம். சூத்ரருக்கு வேதாத்யயனம் விலக்கப்பட்டுள்ளபடியால் இவர்களுக்கு வேத வித்யையில் அதிகாரம் கிடையாது. ஜானச்ருதி க்ஷத்ரியன், சோகத்தால் தன்னிடம் அவன் வந்தபடியால் அந்வர்த்தமாக ரைக்வர் 'சூத்ரா' என்று கூப்பிட்டார் என்பது ஸித்தாந்தம்).

மனுஷ்யர்களுக்கு அதிகாரம் என்ற நியமத்தை விட்டு தேவாதிகளுக்கும் வித்யைகளில் அதிகாரம் எப்படி சொல்லப்பட்டதோ, அப்படியே த்விஜர்க ளுக்குள்ள அதிகார நியமத்திற்கு விலக்காக சூத்திரனுக்கும் அதிகாரம் இருக்கலாமே என்ற இந்த ஸந்தேஹத்தை நிவிருத்தி செய்வதற்காக இந்த அதிகரணம் ஆரம்பிக்கப்படுகிறது.
பூர்வபக்ஷம்: அங்கே சூத்திரனுக்கும் அதிகாரமி ருக்கும் என்று ஏற்படுகிறது. வேண்டும் தன்மை, ஸாமர்த்தியம் இரண்டும் ஸம்பவிப்பதினால்; “ஆகையால் சூத்திரன் யக்ஞத்தில் அதிகாரமற்றவன்” (தைத்திரீய ஸம்ஹிதை 7 1-1-6) என்பது போல் "சூத்திரன் வித்யையில் அதிகாரமற்றவன்” என்று நிஷேதம் கேட்கப் படாததினாலும். கர்மாக்களில் அதிகாரமில்லாததற்குக் காரணமாகிய சூத்திரனுக்கு அக்னியில்லாத தன்மை எதுவோ, அது வித்யைகளில் அதிகாரத்தை விலக்கும் லிங்கமாகாது. ஏனென்றால், ஆஹவநீயம் முதலானது இல்லாதவனால் வித்யை அறிய முடியாது என்பதில்லை. மேலும், சூத்திரனுக்கு அதிகாரமுண்டென்பதற்குப் பக்க பலமாக லிங்கம் இருக்கிறது.

ஸம்வர்க்க வித்யையில், கேட்க விரும்பி வந்த பௌத்ராயணனான ஜானசுருதியை சூத்திரன் – என்ற சப்தத்தினால் எடுத்துக்காட்டுகிறது. “அஹஹ அரே சூத்ரா, உனக்கே கோக்களுடன் இருக்கட்டும்" (சாந். 4-2-3) என்று.

சூத்திர ஜன்மாவில் பிறந்தவர்களாயிருந்தும், விதுரர் முதலானவர்கள் உத்தமமான ஞானத்துடன் இருந்ததாக ஸ்மரிக்கப்படுகிறார்கள்.

ஆகையால் சூத்ரன் வித்யைகளில் அதிகார முள்ளவன், என்று,
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்கிறோம்; சூத்திரனுக்கு அதிகாரம் கிடையாது, வேதா த்யயனம் இல்லாததினால், வேதத்தை அத்யயனம் செய்து வேதத்தின் அர்த்தத்தைத் தெரிந்தவனல்லவா வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அதிகாரம் பெற்றவ னாவான்? சூத்திரனுக்கோ வேதாத்யயனம் இல்லை. உபநயனத்தை முன்னிட்டே வேதாத்யயனமிருப்பதி னாலும், உபநயனம் மூன்று வர்ணத்தாரையே விஷயமா யுள்ளதாலும் வேண்டும் தன்மை எதுவோ அது, ஸாமர்த்தியம் இல்லையானால், அதிகாரத்திற்குக் காரணமாக ஆகாது; ஸாமர்த்தியமும் வெறும் உலக ஸம்பந்தமாயுள்ளது மட்டும் அதிகாரத் திற்குக் காரணமாக ஆகாது; சாஸ்திர ஸம்பந்தப்பட்ட விஷயத்தில் சாஸ்திரத் தில் சொல்லிய ஸாமர்த்தியம் அபேக்ஷிக்கப்படுவதால்; சாஸ்திரப் படிக்குள்ள ஸாமர்த்தியமோ அத்யயனத்தை மறுப்பதால், மறுக்கப்பட்டுவிட்டபடியால்.

“சூத்திரன் யக்ஞத்தில் அதிகாரமற்றவன்” என்ற அது நியாயத்தை முன்னிட்டிருப்பதால், அந்த நியாயம் பொதுவாக உள்ளதால், வித்யையிலும் கூட அதிகாரமற்ற தன்மையைக் காட்டுகிறது.
ஸம்வர்க்க வித்யையில் எந்த சூத்திரன் என்ற சப்தம் கேட்கப்படுவதை லிங்கம் என்று நினைக் கிறாயோ, அது லிங்கமில்லை, நியாயமில்லாததினால், நியாயம் சொன்னாலல்லவா லிங்கம் காணுவது எடுத்துக்காட்டு வதாக ஆகும். இங்கேயோ நியாயமில்லை.

இந்த “சூத்திரன்” என்ற சப்தம் ஸம்வர்க்க வித்யை ஒன்றில் வேண்டுமானால் சூத்ரனை அதிகாரியாக ஆக்கலாம். அது விஷயமாயிருப்பதால்;” எல்லா வித்யைக ளிலும் ஆக்காது. ஆனால் இது அர்த்தவாதத்திலிருப்பதால் எங்கேயும் சூத்திரனை அதிகாரியாக ஆக்க முடியாது.

மேலும் இந்த 'சூத்திரன்' என்ற சப்தம் அதிகார முள்ளவனையே விஷயமாயுள்ளதாக சேர்க்கமுடியும். எப்படியென்று சொல்லப்படுகிறது. “ஏய், எந்த இவனை வண்டியுடனிருக்கும் ரைக்வரைப்போல இவ்விதம் சொல் கிறாய்?” என்ற இந்த ஹம்ஸத்தின் வார்த்தையிலிருந்து தனக்கு ஏற்பட்ட அனாதரவைக்கேட்ட பௌத்ராயண னான ஜானசுருதிக்கு சோகம் (சுக்) ஏற்பட்டது. அதை ரைக்வரிஷி இந்த சூத்திர என்ற வார்த்தையினால் ஸூசிப்பித்தார். தன்னை பரோக்ஷமானதையும் அறிகிறவ ரென்று தெரிவிப்பதற்காக, என்று தெரிகிறது; ஜாதியினால் சூத்திரனாயிருப்பவனுக்கு அதிகாரமில்லாததினால்.
“சூத்திர” என்ற வார்த்தையினால் சோகம் ஏற்பட்டது என்பது எப்படி ஸூசிக்கப்பட்டது என்று சொல்லப் படுகிறது; “அதனால் போனதினால்” (திரவித்ததினால்) சுக்கை த்ரவித்தான் (சோகத்தை அடைந்தான்), அல்லது சுக்கினால் த்ரவித்தான் (சோகத்தினால்போனான்) அல்லது சுக்குடன் ரைக்வரை த்ரவித்தான் (சோகத்துடன் ரைக்வரை அடைந்தான்) என்பதினால் ‘சூத்ரன்’ அவயவங்களைப் பிரித்து அர்த்தம் ஸம்பவிப்பதினாலும், ரூடியான அர்த்தம் ஸம்பவிக் காததினாலும் மேலும் இந்த அர்த்தம் இந்தக்கதையில் காணப்படுகிறது.