सूत्रम् ३५ஸூத்ரம் 35 / ४३43
अपशूद्राधिकरणम्அபஶூத்3ராதி4கரணம்
क्षत्रियत्वगतेश्चोत्तरत्र चैत्ररथेन लिङ्गात् ॥ ३५ ॥க்ஷத்ரியத்வக3தேஶ்சோத்தரத்ர சைத்ரரதே2ந லிங்கா3த் ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न जातिशूद्रो जानश्रुतिः; यत्कारणं प्रकरणनिरूपणेन क्षत्रियत्वमस्योत्तरत्र चैत्ररथेनाभिप्रतारिणा क्षत्रियेण समभिव्याहाराल्लिङ्गाद्गम्यते । उत्तरत्र हि संवर्गविद्यावाक्यशेषे चैत्ररथिरभिप्रतारी क्षत्रियः सङ्कीर्त्यते —‘अथ ह शौनकं च कापेयमभिप्रतारिणं च काक्षसेनिं परिविष्यमाणौ ब्रह्मचारी बिभिक्षे’ (छा. उ. ४ । ३ । ५)इति । चैत्ररथित्वं चाभिप्रतारिणः कापेययोगादवगन्तव्यम् । कापेययोगो हि चित्ररथस्यावगतः‘एतेन वै चित्ररथं कापेया अयाजयन्’ (ताण्ड्य. ब्रा. २० । १२ । ५)इति ।இதஶ்ச ந ஜாதிஶூத்3ரோ ஜாநஶ்ருதி꞉; யத்காரணம் ப்ரகரணநிரூபணேந க்ஷத்ரியத்வமஸ்யோத்தரத்ர சைத்ரரதே2நாபி4ப்ரதாரிணா க்ஷத்ரியேண ஸமபி4வ்யாஹாரால்லிங்கா3த்3க3ம்யதே । உத்தரத்ர ஹி ஸம்வர்க3வித்3யாவாக்யஶேஷே சைத்ரரதி2ரபி4ப்ரதாரீ க்ஷத்ரிய꞉ ஸங்கீர்த்யதே —‘அத2 ஹ ஶௌநகம் ச காபேயமபி4ப்ரதாரிணம் ச காக்ஷஸேநிம் பரிவிஷ்யமாணௌ ப்3ரஹ்மசாரீ பி3பி4க்ஷே’ (சா2. உ. 4 । 3 । 5)இதி । சைத்ரரதி2த்வம் சாபி4ப்ரதாரிண꞉ காபேயயோகா3த3வக3ந்தவ்யம் । காபேயயோகோ3 ஹி சித்ரரத2ஸ்யாவக3த꞉‘ஏதேந வை சித்ரரத2ம் காபேயா அயாஜயந்’ (தாண்ட்3ய. ப்3ரா. 20 । 12 । 5)இதி ।
समानान्वययाजिनां च प्रायेण समानान्वया याजका भवन्ति । ‘तस्माच्चैत्ररथिर्नामैकः क्षत्रपतिरजायत’ इति च क्षत्रपतित्वावगमात्क्षत्रियत्वमस्यावगन्तव्यम् । तेन क्षत्रियेणाभिप्रतारिणा सह समानायां विद्यायां सङ्कीर्तनं जानश्रुतेरपि क्षत्रियत्वं सूचयति । समानानामेव हि प्रायेण समभिव्याहारा भवन्ति । क्षत्तृप्रेषणाद्यैश्वर्ययोगाच्च जानश्रुतेः क्षत्रियत्वावगतिः । अतो न शूद्रस्याधिकारः ॥ ३५ ॥ஸமாநாந்வயயாஜிநாம் ச ப்ராயேண ஸமாநாந்வயா யாஜகா ப4வந்தி । ‘தஸ்மாச்சைத்ரரதி2ர்நாமைக꞉ க்ஷத்ரபதிரஜாயத’ இதி ச க்ஷத்ரபதித்வாவக3மாத்க்ஷத்ரியத்வமஸ்யாவக3ந்தவ்யம் । தேந க்ஷத்ரியேணாபி4ப்ரதாரிணா ஸஹ ஸமாநாயாம் வித்3யாயாம் ஸங்கீர்தநம் ஜாநஶ்ருதேரபி க்ஷத்ரியத்வம் ஸூசயதி । ஸமாநாநாமேவ ஹி ப்ராயேண ஸமபி4வ்யாஹாரா ப4வந்தி । க்ஷத்த்ருப்ரேஷணாத்3யைஶ்வர்யயோகா3ச்ச ஜாநஶ்ருதே꞉ க்ஷத்ரியத்வாவக3தி꞉ । அதோ ந ஶூத்3ரஸ்யாதி4கார꞉ ॥ 35 ॥
இதினாலும் ஜாதியினால் சூத்திரனில்லை ஜான சுருதி. என்ன காரணமென்றால், பிரகரணத்தை கவனிப் பதால் மேலேயுள்ள வாக்கியத்தில் க்ஷத்திரியனான சைத்ர ரதனான அபிப்பிரதாரியுடன் சேர்த்துச் சொல்லியிருக்கிறது என்ற லிங்கத்தினால் இவனுடைய க்ஷத்திரியத் தன்மை அறியப்படுகிறது. பின்னால் ஸம்வர்க வித்யையின் வாக்கிய சேஷத்தில் சித்ரரதனுடைய புத்திரன் அபிப் பிரதாரீ என்ற க்ஷத்திரியன் சொல்லப்படுகிறான்: 'பிறகு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்த காபேயரான சௌனகரை யும் காக்ஷஸேனியான அபிப்பிரதாரியையும் பிரஹ்மசாரீ பிக்ஷை கேட்டார்' (சாந் 4-3-5) என்று, சித்ரரதனுக்கோ காபேயருடைய ஸம்பந்தம் 'இதனால் காபேயர்கள் சித்ரரதனைக் கொண்டு யாகம் செய்வித்தார்' (தாண்ட்ய பிராஹ்மணம் 20-12-5) என்பதனால் தெரிகிறது.
ஸமானமான வம்சத்திலுள்ளவர்களுக்கு அநேகமாய் ஸமான வம்சத்தவர்களே தான் யாகம் செய்விப் பவர்களாக இருப்பார்கள். 'அவனிடத்திலிருந்து சைத்திரரதியென்று ஒரு க்ஷத்திரபதி பிறந்தான்' என்றும் க்ஷத்திரபதித்தன்மை அறியப்படுவதால் இவனுக்கு க்ஷத்திரியத்தன்மை அறியப்படவேண்டும். அந்த க்ஷத்திரியனான அபிப்பிரதா ரியுடன் ஒரே வித்யையில் சொல்லப்படுவது ஜானசுருதி யினுடைய க்ஷத்திரியத்தன்மையையும் ஸூசிப்பிக்கிறது. ஸமானமாயிருப்பவர்களுக்குத்தானே சேர்த்துச்சொல்வது அநேகமாய் இருக்கும். ஸாரதியை அனுப்பினது முதலான ஐசுவர்யத்தின் ஸம்பந்தமிருப்பதினாலும் ஜானசுருதியின் க்ஷத்திரியத்தன்மை தெரிகிறது. ஆகையால் சூத்திரனுக்கு அதிகாரமில்லை.