अद्वैतभारती
सूत्रम् ३६ஸூத்ரம் 36 / ४३43
अपशूद्राधिकरणम्அபஶூத்3ராதி4கரணம்

संस्कारपरामर्शात्तदभावाभिलापाच्च ॥ ३६ ॥ஸம்ஸ்காரபராமர்ஶாத்தத3பா4வாபி4லாபாச்ச ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न शूद्रस्याधिकारः, यद्विद्याप्रदेशेषूपनयनादयः संस्काराः परामृश्यन्ते —‘तं होपनिन्ये’ (श. ब्रा. ११ । ५ । ३ । १३)‘अधीहि भगव इति होपससाद’ (छा. उ. ७ । १ । १)‘ब्रह्मपरा ब्रह्मनिष्ठाः परं ब्रह्मान्वेषमाणा एष ह वै तत्सर्वं वक्ष्यतीति ते ह समित्पाणयो भगवन्तं पिप्पलादमुपसन्नाः’ (प्र. उ. १ । १)इति च ।‘तान्हानुपनीयैव’ (छा. उ. ५ । ११ । ७)इत्यपि प्रदर्शितैवोपनयनप्राप्तिर्भवति । शूद्रस्य च संस्काराभावोऽभिलप्यते‘शूद्रश्चतुर्थो वर्ण एकजातिः’ (मनु. स्मृ. १० । ४)इत्येकजातित्वस्मरणात् ।‘न शूद्रे पातकं किञ्चिन्न च संस्कारमर्हति’ (मनु. स्मृ. १० । १२ । ६)इत्यादिभिश्च ॥ ३६ ॥இதஶ்ச ந ஶூத்3ரஸ்யாதி4கார꞉, யத்3வித்3யாப்ரதே3ஶேஷூபநயநாத3ய꞉ ஸம்ஸ்காரா꞉ பராம்ருஶ்யந்தே —‘தம் ஹோபநிந்யே’ (ஶ. ப்3ரா. 11 । 5 । 3 । 13)‘அதீ4ஹி ப4க3வ இதி ஹோபஸஸாத3’ (சா2. உ. 7 । 1 । 1)‘ப்3ரஹ்மபரா ப்3ரஹ்மநிஷ்டா2꞉ பரம் ப்3ரஹ்மாந்வேஷமாணா ஏஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷ்யதீதி தே ஹ ஸமித்பாணயோ ப4க3வந்தம் பிப்பலாத3முபஸந்நா꞉’ (ப்ர. உ. 1 । 1)இதி ச ।‘தாந்ஹாநுபநீயைவ’ (சா2. உ. 5 । 11 । 7)இத்யபி ப்ரத3ர்ஶிதைவோபநயநப்ராப்திர்ப4வதி । ஶூத்3ரஸ்ய ச ஸம்ஸ்காராபா4வோ(அ)பி4லப்யதே‘ஶூத்3ரஶ்சதுர்தோ2 வர்ண ஏகஜாதி꞉’ (மநு. ஸ்ம்ரு. 10 । 4)இத்யேகஜாதித்வஸ்மரணாத் ।‘ந ஶூத்3ரே பாதகம் கிஞ்சிந்ந ச ஸம்ஸ்காரமர்ஹதி’ (மநு. ஸ்ம்ரு. 10 । 12 । 6)இத்யாதி3பி4ஶ்ச ॥ 36 ॥
இதனாலும் சூத்திரனுக்கு அதிகாரமில்லை, வித்யைகளை சொல்லுமிடங்களில் உபநயனம் முதலான ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதினால்: 'அவனை உபநயனம் செய்வித்தார்’ (சதபதபிராஹ்மண. 11-5-3-13) 'ஹே பகவன், அத்யயனம் செய்துவையுங் கள் என்று ஸமீபம் சென்றான்' (சாந் 7-1-1), 'வேதத்தில் ஈடுபட்டவர்களாகப் (ஸகுண) பிரஹ்மத்தில் நிலைத்தவர் களாக பரப்பிரம்மத்தைத் தேடுபவர்களாக, இவர் நிச்சயமாய் அது எல்லாவற்றையும் சொல்லுவார் என்று, அவர்கள் ஸமித்துக்களை கையில் எடுத்துக்கொண்டு பகவானான பிப்பலாதரை உபஸத்தி செய்தார்கள்' (பிரச் 1−1) என்றும், 'அவர்களை உபநயனம் செய்யாமலே' (சாந். 5-11-7) என்று கூட உபநயனத்தின் பிராப்தி உபநயனம் உண்டென்பது) காட்டப்பட்டிருக்கிறது.

சூத்திரனுக்கு ஸம்ஸ்காரம் கிடையாதென்பது "நான்காவது வர்ணமாகிய சூத்திரன் ஒரே பிறப்புள்ளவன்” (மனு. 10-4) என்று ஒரே பிறப்புள்ள தன்மை ஸ்மரிக்கப்பட்டிருப்பதால் “சூத்ரனிடத்தில் சாஸ்திர விதியை மீறுவதால் உண்டாகும் பாபம் எதுவுமில்லை; ஸம்ஸ்காரமும் கிடையாது” (மனு 12-6) என்பது முதலியதாலும்.