सूत्रम् ३७ஸூத்ரம் 37 / ४३43
अपशूद्राधिकरणम्அபஶூத்3ராதி4கரணம்
तदभावनिर्धारणे च प्रवृत्तेः ॥ ३७ ॥தத3பா4வநிர்தா4ரணே ச ப்ரவ்ருத்தே꞉ ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न शूद्रस्याधिकारः; यत्सत्यवचनेन शूद्रत्वाभावे निर्धारिते जाबालं गौतम उपनेतुमनुशासितुं च प्रववृते —‘नैतदब्राह्मणो विवक्तुमर्हति समिधं सोम्याहरोप त्वा नेष्ये न सत्यादगाः’ (छा. उ. ४ । ४ । ५)इति श्रुतिलिङ्गात् ॥ ३७ ॥இதஶ்ச ந ஶூத்3ரஸ்யாதி4கார꞉; யத்ஸத்யவசநேந ஶூத்3ரத்வாபா4வே நிர்தா4ரிதே ஜாபா3லம் கௌ3தம உபநேதுமநுஶாஸிதும் ச ப்ரவவ்ருதே —‘நைதத3ப்3ராஹ்மணோ விவக்துமர்ஹதி ஸமித4ம் ஸோம்யாஹரோப த்வா நேஷ்யே ந ஸத்யாத3கா3꞉’ (சா2. உ. 4 । 4 । 5)இதி ஶ்ருதிலிங்கா3த் ॥ 37 ॥
இதினாலும் சூத்திரனுக்கு அதிகாரமில்லை. ஸத்யம் சொன்னதினால் சூத்திரனில்லையென்று தீர்மானித்துக் கொண்டே கௌதமர் ஜாபாலனை உபநயனம் செய்விக்கவும், உபதேசிக்கவும் பிரவிருத்தித்தார் என்பதி னால், பிராஹ்மணனல்லாதவன் இவ்விதம் சொல்ல மாட்டான். ஸமித்தைக் கொண்டுவா, உன்னை உபநயனம் செய்விக்கிறேன். ஸத்தியத் திலிருந்து நீ விலகவில்லை. (சாந். 4-4-5) என்ற சுருதிலிங்கத்தினால்.