सूत्रम् ३८ஸூத்ரம் 38 / ४३43
अपशूद्राधिकरणम्அபஶூத்3ராதி4கரணம்
श्रवणाध्ययनार्थप्रतिषेधात्स्मृतेश्च ॥ ३८ ॥ஶ்ரவணாத்4யயநார்த2ப்ரதிஷேதா4த்ஸ்ம்ருதேஶ்ச ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न शूद्रस्याधिकारः; यदस्य स्मृतेः श्रवणाध्ययनार्थप्रतिषेधो भवति । वेदश्रवणप्रतिषेधः, वेदाध्ययनप्रतिषेधः, तदर्थज्ञानानुष्ठानयोश्च प्रतिषेधः शूद्रस्य स्मर्यते । श्रवणप्रतिषेधस्तावत् — ‘अथ हास्य वेदमुपशृण्वतस्त्रपुजतुभ्यां श्रोत्रप्रतिपूरणम्’ इति; ‘पद्यु ह वा एतच्छ्मशानं यच्छूद्रस्तस्माच्छूद्रसमीपे नाध्येतव्यम्’ इति च । अत एवाध्ययनप्रतिषेधः । यस्य हि समीपेऽपि नाध्येतव्यं भवति, स कथमश्रुतमधीयीत । भवति च‘वेदोच्चारणे जिह्वाच्छेदः, धारणे शरीरभेद’(गौ॰ध॰सू॰ २-३-४)इति । अत एव चार्थादर्थज्ञानानुष्ठानयोः प्रतिषेधो भवति —‘न शूद्राय मतिं दद्यात्’(म॰स्मृ॰ ४-८०)इति,‘द्विजातीनामध्ययनमिज्या दानम्’(गौ॰ध॰सू॰ २-१-१)इति च ।இதஶ்ச ந ஶூத்3ரஸ்யாதி4கார꞉; யத3ஸ்ய ஸ்ம்ருதே꞉ ஶ்ரவணாத்4யயநார்த2ப்ரதிஷேதோ4 ப4வதி । வேத3ஶ்ரவணப்ரதிஷேத4꞉, வேதா3த்4யயநப்ரதிஷேத4꞉, தத3ர்த2ஜ்ஞாநாநுஷ்டா2நயோஶ்ச ப்ரதிஷேத4꞉ ஶூத்3ரஸ்ய ஸ்மர்யதே । ஶ்ரவணப்ரதிஷேத4ஸ்தாவத் — ‘அத2 ஹாஸ்ய வேத3முபஶ்ருண்வதஸ்த்ரபுஜதுப்4யாம் ஶ்ரோத்ரப்ரதிபூரணம்’ இதி; ‘பத்3யு ஹ வா ஏதச்ச்2மஶாநம் யச்சூ2த்3ரஸ்தஸ்மாச்சூ2த்3ரஸமீபே நாத்4யேதவ்யம்’ இதி ச । அத ஏவாத்4யயநப்ரதிஷேத4꞉ । யஸ்ய ஹி ஸமீபே(அ)பி நாத்4யேதவ்யம் ப4வதி, ஸ கத2மஶ்ருதமதீ4யீத । ப4வதி ச‘வேதோ3ச்சாரணே ஜிஹ்வாச்சே2த3꞉, தா4ரணே ஶரீரபே4த3’(கௌ3॰த4॰ஸூ॰ 2-3-4)இதி । அத ஏவ சார்தா2த3ர்த2ஜ்ஞாநாநுஷ்டா2நயோ꞉ ப்ரதிஷேதோ4 ப4வதி —‘ந ஶூத்3ராய மதிம் த3த்3யாத்’(ம॰ஸ்ம்ரு॰ 4-80)இதி,‘த்3விஜாதீநாமத்4யயநமிஜ்யா தா3நம்’(கௌ3॰த4॰ஸூ॰ 2-1-1)இதி ச ।
येषां पुनः पूर्वकृतसंस्कारवशाद्विदुरधर्मव्याधप्रभृतीनां ज्ञानोत्पत्तिः, तेषां न शक्यते फलप्राप्तिः प्रतिषेद्धुम् , ज्ञानस्यैकान्तिकफलत्वात् ।‘श्रावयेच्चतुरो वर्णान्’(म॰भा॰ १२-३२७-४९)इति चेतिहासपुराणाधिगमे चातुर्वर्ण्यस्याधिकारस्मरणात् । वेदपूर्वकस्तु नास्त्यधिकारः शूद्राणामिति स्थितम् ॥ ३८ ॥யேஷாம் புந꞉ பூர்வக்ருதஸம்ஸ்காரவஶாத்3விது3ரத4ர்மவ்யாத4ப்ரப்4ருதீநாம் ஜ்ஞாநோத்பத்தி꞉, தேஷாம் ந ஶக்யதே ப2லப்ராப்தி꞉ ப்ரதிஷேத்3து4ம் , ஜ்ஞாநஸ்யைகாந்திகப2லத்வாத் ।‘ஶ்ராவயேச்சதுரோ வர்ணாந்’(ம॰பா4॰ 12-327-49)இதி சேதிஹாஸபுராணாதி4க3மே சாதுர்வர்ண்யஸ்யாதி4காரஸ்மரணாத் । வேத3பூர்வகஸ்து நாஸ்த்யதி4கார꞉ ஶூத்3ராணாமிதி ஸ்தி2தம் ॥ 38 ॥
இதனாலும் சூத்திரனுக்கு அதிகாரமில்லை. இவனுக்கு ஸ்மிருதியினால் வேதத்தின் சிரவணம் அத்யயனம், பிரயோஜனம் தடுக்கப்பட்டிருக்கிறது.
வேதத்தைக் கேட்பதில் தடுப்பு, வேதத்தை அத்ய யனம் பண்ணுவதில் தடுப்பு, வேதத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வது அனுஷ்டிப்பது இவை இரண்டிலும் தடுப்பு சூத்திரனுக்கு ஸ்மரிக்கப்பட்டிருக்கிறது. "வேதத்தை ஒத்துக்கேட்கும் இவனுடைய காதுகளை ஈயத்தினாலும் மெழுகினாலும் நிரப்புவது” என்று கேட்பதில் தடுப்பு; "சூத்திரன் என்பது காலுள்ள இந்த மயானம்; ஆகையால் சூத்திரனுக்கு ஸமீபத்தில் அத்யயனம் செய்யக்கூடாது" என்றும், அதினாலேயே அத்யயனத்திற்கும் தடுப்பு எவனுடைய ஸமீபத்திலேகூட அத்யயனம் செய்யக்கூடா தென்று இருக்கிறதோ, அவன் காதால் கேட்காததை எப்படி அத்யயனம் செய்வான்? வேதத்தை உச்சரித்தால் நாக்கை அறுக்க வேண்டு மென்றும் தாரணை செய்தால் சரீரத்தை வெட்டவேண்டு மென்றும் இருக்கிறது; இதனாலேயே தானாகவே அர்த்தத்தை அறிந்து கொள்ளுதல், அனுஷ்டித்தல் இவைகளுக்கு தடுப்பு ஏற்படுகிறது. 'சூத்திரனுக்கு (வேத) அறிவைக் கொடுக்கக்கூடாது' என்றும், 'இருபிறப்புள்ள வர்களுக்கு அத்யயனம், யாகம், தானம்', என்றும்.

முன்செய்ததின் ஸம்ஸ்காரவசத்தினால் விதுரர், தர்மவியாதன் முதலான எவர்களுக்கு ஞானமுண்டாயிருக் கிறதோ, அவர்களுக்கு பலனை அடைவது தடுக்க முடியாது. ஞானத்திற்கு பலன் ஏற்பட்டே தீர வேண்டுமானதினால்.
'நான்கு வர்ணங்களையும், கேட்கும்படிச் செய்ய வேண்டும்' என்று இதிஹாஸ புராணங்களை அறிவதில் நான்கு வர்ணத்தாருக்கும் அதிகாரம் ஸ்மரிக்கப் பட்டிருப்பதால், வேதத்தை முன்னிட்டு மாத்திரம் சூத்திரர்களுக்கு அதிகாரமில்லை என்பது உறுதி.