सूत्रम् ३९ஸூத்ரம் 39 / ४३43
कम्पनाधिकरणम्கம்பநாதி4கரணம்
कम्पनात् ॥ ३९ ॥கம்பநாத் ॥ 39 ॥
जगत्कम्पनकृत्प्राणोऽशनिर्वायुरुतेश्वरः ॥
अशनिर्भयहेतुत्वाद्वायुर्वा देहचालनात् ॥ २१ ॥
वेदनादमृतत्वोक्तेरीशोऽन्तर्यामिरूपतः ॥
भयहेतुश्चालनं तु सर्वशक्तियुतत्वतः ॥ २२ ॥
--वैयासिकन्यायमालाஜக3த்கம்பநக்ருத்ப்ராணோ(அ)ஶநிர்வாயுருதேஶ்வர꞉ ॥
அஶநிர்ப4யஹேதுத்வாத்3வாயுர்வா தே3ஹசாலநாத் ॥ 21 ॥
வேத3நாத3ம்ருதத்வோக்தேரீஶோ(அ)ந்தர்யாமிரூபத꞉ ॥
ப4யஹேதுஶ்சாலநம் து ஸர்வஶக்தியுதத்வத꞉ ॥ 22 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஜகத்தை நடுங்கச் செய்யும் பிராணன் என்பது இடியா? வாயுவா? அல்லது ஈசுவரரா? பயத்திற்குக்காரணமென்ப தினால் இடி அல்லது சரீரத்தை சலிக்கச் செய்வதால் வாயு.
(இதை) அறிவதினால் மரணமற்ற தன்மை சொல்லியி ருப்பதால் ஈசுவரர் அந்தர்யாமிரூபமிருப்பதால் பயத்திற்குக் காரணம் எல்லாவித சக்திகளையும் உடைய வராதலால் சலிக்கச் செய்வது.
(இதை) அறிவதினால் மரணமற்ற தன்மை சொல்லியி ருப்பதால் ஈசுவரர் அந்தர்யாமிரூபமிருப்பதால் பயத்திற்குக் காரணம் எல்லாவித சக்திகளையும் உடைய வராதலால் சலிக்கச் செய்வது.
संस्कृतम्
தமிழ்
अवसितः प्रासङ्गिकोऽधिकारविचारः । प्रकृतामेवेदानीं वाक्यार्थविचारणां प्रवर्तयिष्यामः ।‘यदिदं किञ्च जगत्सर्वं प्राण एजति निःसृतम् । महद्भयं वज्रमुद्यतं य एतद्विदुरमृतास्ते भवन्ति’ (क. उ. २ । ३ । २)इति एतद्वाक्यम् ‘एजृ कम्पने’ इति धात्वर्थानुगमाल्लक्षितम् । अस्मिन्वाक्ये सर्वमिदं जगत् प्राणाश्रयं स्पन्दते, महच्च किञ्चिद्भयकारणं वज्रशब्दितमुद्यतम् , तद्विज्ञानाच्चामृतत्वप्राप्तिरिति श्रूयते ।அவஸித꞉ ப்ராஸங்கி3கோ(அ)தி4காரவிசார꞉ । ப்ரக்ருதாமேவேதா3நீம் வாக்யார்த2விசாரணாம் ப்ரவர்தயிஷ்யாம꞉ ।‘யதி3த3ம் கிஞ்ச ஜக3த்ஸர்வம் ப்ராண ஏஜதி நி꞉ஸ்ருதம் । மஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம் ய ஏதத்3விது3ரம்ருதாஸ்தே ப4வந்தி’ (க. உ. 2 । 3 । 2)இதி ஏதத்3வாக்யம் ‘ஏஜ்ரு கம்பநே’ இதி தா4த்வர்தா2நுக3மால்லக்ஷிதம் । அஸ்மிந்வாக்யே ஸர்வமித3ம் ஜக3த் ப்ராணாஶ்ரயம் ஸ்பந்த3தே, மஹச்ச கிஞ்சித்3ப4யகாரணம் வஜ்ரஶப்3தி3தமுத்3யதம் , தத்3விஜ்ஞாநாச்சாம்ருதத்வப்ராப்திரிதி ஶ்ரூயதே ।
तत्र, कोऽसौ प्राणः, किं तद्भयानकं वज्रम् , इत्यप्रतिपत्तेर्विचारे क्रियमाणे, प्राप्तं तावत् — प्रसिद्धेः पञ्चवृत्तिर्वायुः प्राण इति । प्रसिद्धेरेव चाशनिर्वज्रं स्यात् । वायोश्चेदं माहात्म्यं सङ्कीर्त्यते । कथम् ? सर्वमिदं जगत् पञ्चवृत्तौ वायौ प्राणशब्दिते प्रतिष्ठाय एजति । वायुनिमित्तमेव च महद्भयानकं वज्रमुद्यम्यते । वायौ हि पर्जन्यभावेन विवर्तमाने विद्युत्स्तनयित्नुवृष्ट्यशनयो विवर्तन्त इत्याचक्षते । वायुविज्ञानादेव चेदममृतत्वम् । तथा हि श्रुत्यन्तरम् — ‘वायुरेव व्यष्टिर्वायुः समष्टिरप पुनर्मृत्युं जयति य एवं वेद’ इति । तस्माद्वायुरयमिह प्रतिपत्तव्यः इत्येवं प्राप्ते ब्रूमः —தத்ர, கோ(அ)ஸௌ ப்ராண꞉, கிம் தத்3ப4யாநகம் வஜ்ரம் , இத்யப்ரதிபத்தேர்விசாரே க்ரியமாணே, ப்ராப்தம் தாவத் — ப்ரஸித்3தே4꞉ பஞ்சவ்ருத்திர்வாயு꞉ ப்ராண இதி । ப்ரஸித்3தே4ரேவ சாஶநிர்வஜ்ரம் ஸ்யாத் । வாயோஶ்சேத3ம் மாஹாத்ம்யம் ஸங்கீர்த்யதே । கத2ம் ? ஸர்வமித3ம் ஜக3த் பஞ்சவ்ருத்தௌ வாயௌ ப்ராணஶப்3தி3தே ப்ரதிஷ்டா2ய ஏஜதி । வாயுநிமித்தமேவ ச மஹத்3ப4யாநகம் வஜ்ரமுத்3யம்யதே । வாயௌ ஹி பர்ஜந்யபா4வேந விவர்தமாநே வித்3யுத்ஸ்தநயித்நுவ்ருஷ்ட்யஶநயோ விவர்தந்த இத்யாசக்ஷதே । வாயுவிஜ்ஞாநாதே3வ சேத3மம்ருதத்வம் । ததா2 ஹி ஶ்ருத்யந்தரம் — ‘வாயுரேவ வ்யஷ்டிர்வாயு꞉ ஸமஷ்டிரப புநர்ம்ருத்யும் ஜயதி ய ஏவம் வேத3’ இதி । தஸ்மாத்3வாயுரயமிஹ ப்ரதிபத்தவ்ய꞉ இத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
ब्रह्मैवेदमिह प्रतिपत्तव्यम् । कुतः ? पूर्वोत्तरालोचनात् । पूर्वोत्तरयोर्हि ग्रन्थभागयोर्ब्रह्मैव निर्दिश्यमानमुपलभामहे । इहैव कथमकस्मादन्तराले वायुं निर्दिश्यमानं प्रतिपद्येमहि ? पूर्वत्र तावत्‘तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते । तस्मिँल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन’ (क. उ. २ । ३ । १)इति ब्रह्म निर्दिष्टम् । तदेव इहापि, सन्निधानात् , ‘जगत्सर्वं प्राण एजति’ इति च लोकाश्रयत्वप्रत्यभिज्ञानात् निर्दिष्टमिति गम्यते । प्राणशब्दोऽप्ययं परमात्मन्येव प्रयुक्तः —‘प्राणस्य प्राणम्’ (बृ. उ. ४ । ४ । १८)इति दर्शनात् ।ப்3ரஹ்மைவேத3மிஹ ப்ரதிபத்தவ்யம் । குத꞉ ? பூர்வோத்தராலோசநாத் । பூர்வோத்தரயோர்ஹி க்3ரந்த2பா4க3யோர்ப்3ரஹ்மைவ நிர்தி3ஶ்யமாநமுபலபா4மஹே । இஹைவ கத2மகஸ்மாத3ந்தராலே வாயும் நிர்தி3ஶ்யமாநம் ப்ரதிபத்3யேமஹி ? பூர்வத்ர தாவத்‘ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே । தஸ்மிம்ˮல்லோகா꞉ ஶ்ரிதா꞉ ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சந’ (க. உ. 2 । 3 । 1)இதி ப்3ரஹ்ம நிர்தி3ஷ்டம் । ததே3வ இஹாபி, ஸந்நிதா4நாத் , ‘ஜக3த்ஸர்வம் ப்ராண ஏஜதி’ இதி ச லோகாஶ்ரயத்வப்ரத்யபி4ஜ்ஞாநாத் நிர்தி3ஷ்டமிதி க3ம்யதே । ப்ராணஶப்3தோ3(அ)ப்யயம் பரமாத்மந்யேவ ப்ரயுக்த꞉ —‘ப்ராணஸ்ய ப்ராணம்’ (ப்3ரு. உ. 4 । 4 । 18)இதி த3ர்ஶநாத் ।
एजयितृत्वमपीदं परमात्मन एवोपपद्यते, न वायुमात्रस्य । तथा चोक्तम् —‘न प्राणेन नापानेन मर्त्यो जीवति कश्चन । इतरेण तु जीवन्ति यस्मिन्नेतावुपाश्रितौ’ (क. उ. २ । २ । ५)इति । उत्तरत्रापि‘भयादस्याग्निस्तपति भयात्तपति सूर्यः । भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धावति पञ्चमः’ (क. उ. २ । ३ । ३)इति ब्रह्मैव निर्देक्ष्यते, न वायुः, सवायुकस्य जगतो भयहेतुत्वाभिधानात् । तदेव इहापि सन्निधानात् ‘महद्भयं वज्रमुद्यतम्’ इति च भयहेतुत्वप्रत्यभिज्ञानान्निर्दिष्टमिति गम्यते ।ஏஜயித்ருத்வமபீத3ம் பரமாத்மந ஏவோபபத்3யதே, ந வாயுமாத்ரஸ்ய । ததா2 சோக்தம் —‘ந ப்ராணேந நாபாநேந மர்த்யோ ஜீவதி கஶ்சந । இதரேண து ஜீவந்தி யஸ்மிந்நேதாவுபாஶ்ரிதௌ’ (க. உ. 2 । 2 । 5)இதி । உத்தரத்ராபி‘ப4யாத3ஸ்யாக்3நிஸ்தபதி ப4யாத்தபதி ஸூர்ய꞉ । ப4யாதி3ந்த்3ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா4வதி பஞ்சம꞉’ (க. உ. 2 । 3 । 3)இதி ப்3ரஹ்மைவ நிர்தே3க்ஷ்யதே, ந வாயு꞉, ஸவாயுகஸ்ய ஜக3தோ ப4யஹேதுத்வாபி4தா4நாத் । ததே3வ இஹாபி ஸந்நிதா4நாத் ‘மஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம்’ இதி ச ப4யஹேதுத்வப்ரத்யபி4ஜ்ஞாநாந்நிர்தி3ஷ்டமிதி க3ம்யதே ।
वज्रशब्दोऽप्ययं भयहेतुत्वसामान्यात्प्रयुक्तः । यथा हि ‘वज्रमुद्यतं ममैव शिरसि निपतेत् , यद्यहमस्य शासनं न कुर्याम्’ इत्यनेन भयेन जनो नियमेन राजादिशासने प्रवर्तते, एवमिदमग्निवायुसूर्यादिकं जगत् अस्मादेव ब्रह्मणो बिभ्यत् नियमेन स्वव्यापारे प्रवर्तत इति — भयानकं वज्रोपमितं ब्रह्म । तथा च ब्रह्मविषयं श्रुत्यन्तरम् —‘भीषास्माद्वातः पवते । भीषोदेति सूर्यः । भीषास्मादग्निश्चेन्द्रश्च । मृत्युर्धावति पञ्चमः’ (तै. उ. २ । ८ । १)इति । अमृतत्वफलश्रवणादपि ब्रह्मैवेदमिति गम्यते । ब्रह्मज्ञानाद्ध्यमृतत्वप्राप्तिः,‘तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ६ । १५)इति मन्त्रवर्णात् ।வஜ்ரஶப்3தோ3(அ)ப்யயம் ப4யஹேதுத்வஸாமாந்யாத்ப்ரயுக்த꞉ । யதா2 ஹி ‘வஜ்ரமுத்3யதம் மமைவ ஶிரஸி நிபதேத் , யத்3யஹமஸ்ய ஶாஸநம் ந குர்யாம்’ இத்யநேந ப4யேந ஜநோ நியமேந ராஜாதி3ஶாஸநே ப்ரவர்ததே, ஏவமித3மக்3நிவாயுஸூர்யாதி3கம் ஜக3த் அஸ்மாதே3வ ப்3ரஹ்மணோ பி3ப்4யத் நியமேந ஸ்வவ்யாபாரே ப்ரவர்தத இதி — ப4யாநகம் வஜ்ரோபமிதம் ப்3ரஹ்ம । ததா2 ச ப்3ரஹ்மவிஷயம் ஶ்ருத்யந்தரம் —‘பீ4ஷாஸ்மாத்3வாத꞉ பவதே । பீ4ஷோதே3தி ஸூர்ய꞉ । பீ4ஷாஸ்மாத3க்3நிஶ்சேந்த்3ரஶ்ச । ம்ருத்யுர்தா4வதி பஞ்சம꞉’ (தை. உ. 2 । 8 । 1)இதி । அம்ருதத்வப2லஶ்ரவணாத3பி ப்3ரஹ்மைவேத3மிதி க3ம்யதே । ப்3ரஹ்மஜ்ஞாநாத்3த்4யம்ருதத்வப்ராப்தி꞉,‘தமேவ விதி3த்வாதி ம்ருத்யுமேதி நாந்ய꞉ பந்தா2 வித்3யதே(அ)யநாய’ (ஶ்வே. உ. 6 । 15)இதி மந்த்ரவர்ணாத் ।
यत्तु वायुविज्ञानात्क्वचिदमृतत्वमभिहितम् , तदापेक्षिकम् । तत्रैव प्रकरणान्तरकरणेन परमात्मानमभिधाय‘अतोऽन्यदार्तम्’ (बृ. उ. ३ । ४ । २)इति वाय्वादेरार्तत्वाभिधानात् । प्रकरणादप्यत्र परमात्मनिश्चयः ।‘अन्यत्र धर्मादन्यत्राधर्मादन्यत्रास्मात्कृताकृतात् । अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद’ (क. उ. १ । २ । १४)इति परमात्मनः पृष्टत्वात् ॥ ३९ ॥யத்து வாயுவிஜ்ஞாநாத்க்வசித3ம்ருதத்வமபி4ஹிதம் , ததா3பேக்ஷிகம் । தத்ரைவ ப்ரகரணாந்தரகரணேந பரமாத்மாநமபி4தா4ய‘அதோ(அ)ந்யதா3ர்தம்’ (ப்3ரு. உ. 3 । 4 । 2)இதி வாய்வாதே3ரார்தத்வாபி4தா4நாத் । ப்ரகரணாத3ப்யத்ர பரமாத்மநிஶ்சய꞉ ।‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத3ந்யத்ராஸ்மாத்க்ருதாக்ருதாத் । அந்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத3’ (க. உ. 1 । 2 । 14)இதி பரமாத்மந꞉ ப்ருஷ்டத்வாத் ॥ 39 ॥
(என்ற காடகமந்திரத்தில் உலகம் முழுவதும் அசைவதற்கு காரணமான பிராணன் வஜ்ராயுதம் போல் பயங்கரமாயிருக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிராணன் வாயுவா, பரமாத்மாவா என்று ஸந்தேஹம். சரீரத்திற்குள் இருந்து கொண்டு தேஹத்தை அசைய வைப்பதாலும், லோகபிரஸித்தியாலும் வாயுதான் பிராணன். வாயுவினால் மேகத்தில் ஏற்படும் வஜ்ரம் இடி பயங்கரமானது என்று பூர்வபக்ஷம். பிராணனுடைய ஞானம் மோக்ஷத்தைக் கொடுப்பதாக கூறியிருக்கிற படியால் பிராணன் பரமாத்மாதான். ஸர்வசக்தரான ஈசுவரன் அந்தர்யாமியாக இருந்து கொண்டு எல்லா வற்றையும் அசைவிக்கிறார் பயத்தையும் கொடுக்கிறார் என்று ஸித்தாந்தம்).
பிராஸங்கிதமாகவுள்ள (மத்தியில் ஏற்பட்ட) அதிகார விஷயமான விசாரம் முடிந்துவிட்டது. இப்பொழுது பிரகிருதமாயுள்ள வாக்கியங்களுடைய அர்த்தத்தைப் பற்றியுள்ள விசாரணையையே தொடங்கு வோம். 'உண்டான இந்த ஜகத்து முழுவதும் பிராணன் இருப்பதினால் ஏஜிக்கிறது (சலிக்கிறது, அசைகிறது) அது பெரிய பயங்கரமானது, ஓங்கின வஜ்ராயுதம்போல. எவர்கள் இதை அறிகிறார்களோ அவர்கள் மரணமற்ற வர்களாக ஆகிறார்கள்' (காடகம் 2 - 6 - 2) என்ற இந்த வாக்கியம் இந்த அதிகரணத்தில் குறிப்பிடப்படுகிறது, ‘ஏஜ்ருகம்பனே' என்ற தாதுவின் அர்த்தமான கம்பனம் பொருந்துவதால்.
இந்த வாக்கியத்தில் இந்த ஜகத்தெல்லாம் பிராணனை ஆசிரயித்து சலிக்கிறது, வஜ்ர சப்தத்தினால் சொல்லப்படுவதாய் ஒரு பெரிய பயகாரணம், அதை அறிவதினால் மரணமற்ற தன்மையை அடைதல் - என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிராஸங்கிதமாகவுள்ள (மத்தியில் ஏற்பட்ட) அதிகார விஷயமான விசாரம் முடிந்துவிட்டது. இப்பொழுது பிரகிருதமாயுள்ள வாக்கியங்களுடைய அர்த்தத்தைப் பற்றியுள்ள விசாரணையையே தொடங்கு வோம். 'உண்டான இந்த ஜகத்து முழுவதும் பிராணன் இருப்பதினால் ஏஜிக்கிறது (சலிக்கிறது, அசைகிறது) அது பெரிய பயங்கரமானது, ஓங்கின வஜ்ராயுதம்போல. எவர்கள் இதை அறிகிறார்களோ அவர்கள் மரணமற்ற வர்களாக ஆகிறார்கள்' (காடகம் 2 - 6 - 2) என்ற இந்த வாக்கியம் இந்த அதிகரணத்தில் குறிப்பிடப்படுகிறது, ‘ஏஜ்ருகம்பனே' என்ற தாதுவின் அர்த்தமான கம்பனம் பொருந்துவதால்.
இந்த வாக்கியத்தில் இந்த ஜகத்தெல்லாம் பிராணனை ஆசிரயித்து சலிக்கிறது, வஜ்ர சப்தத்தினால் சொல்லப்படுவதாய் ஒரு பெரிய பயகாரணம், அதை அறிவதினால் மரணமற்ற தன்மையை அடைதல் - என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அங்கே இந்த பிராணன் யார்? வஜ்ரமாய் பயப்படுத்தும் அது எது? என்று தெரியாததினால் விசாரணை செய்யும்போது.
பூர்வபக்ஷம்: பிரஸித்தியிருப்பதால், ஐந்து விருத்தி களுடன் கூடிய வாயுதான் பிராணன் என்று ஏற்படுகிறது. பிரஸித்தியினாலேயே வஜ்ரம் என்பது இடியாகும். இந்த மாஹாத்மியம் வாயுவுக்கே சொல்லப்படுகிறது. எப்படி? இந்த ஜகத்தெல்லாம் பிராணன் என்று சொல்லப்படும் ஐந்து விருத்திகளுடன்கூடிய வாயுவில் நிலைத்து சேஷ்டிக்கிறது. வாயுகாரணமாகத்தான் பெரிதான பயங்கரமான வஜ்ரம் ஓங்கப்படுகிறது. வாயுவே மேகமாக மாறினாலல்வா மின்னல், உறுமல், மழை, இடி இவைகள் மாறுகின்றன என்று சொல்லுகிறார்கள்? வாயுவை அறிவதினாலேயே இந்த மரணமற்ற தன்மையும்; அப்படியே வேறு சுருதியும் 'வாயுதான் வியஷ்டி (தனித்தனி); வாயு ஸமஷ்டி (மொத்தமாயுள்ளது). எவன் இவ்விதம் அறிகிறனோ அவன் மரணத்தைத் தோற்கடிக்கிறான்' என்று. ஆகையால் இங்கே இது வாயு என்று அறியவேண்டும், என்று.
பூர்வபக்ஷம்: பிரஸித்தியிருப்பதால், ஐந்து விருத்தி களுடன் கூடிய வாயுதான் பிராணன் என்று ஏற்படுகிறது. பிரஸித்தியினாலேயே வஜ்ரம் என்பது இடியாகும். இந்த மாஹாத்மியம் வாயுவுக்கே சொல்லப்படுகிறது. எப்படி? இந்த ஜகத்தெல்லாம் பிராணன் என்று சொல்லப்படும் ஐந்து விருத்திகளுடன்கூடிய வாயுவில் நிலைத்து சேஷ்டிக்கிறது. வாயுகாரணமாகத்தான் பெரிதான பயங்கரமான வஜ்ரம் ஓங்கப்படுகிறது. வாயுவே மேகமாக மாறினாலல்வா மின்னல், உறுமல், மழை, இடி இவைகள் மாறுகின்றன என்று சொல்லுகிறார்கள்? வாயுவை அறிவதினாலேயே இந்த மரணமற்ற தன்மையும்; அப்படியே வேறு சுருதியும் 'வாயுதான் வியஷ்டி (தனித்தனி); வாயு ஸமஷ்டி (மொத்தமாயுள்ளது). எவன் இவ்விதம் அறிகிறனோ அவன் மரணத்தைத் தோற்கடிக்கிறான்' என்று. ஆகையால் இங்கே இது வாயு என்று அறியவேண்டும், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்; இங்கே இது பிரஹ்மம் என்றே அறிய வேண்டும். ஏன்? முன் பின் ஆலோசிப்பதினால் முன் பின்னுள்ள கிரந்த பாகங்களில் பிரஹ்மம்தான் குறிப்பிடப்படுவதாக அறிகி றோம். இங்கே மாத்திரம் மத்தியில் காரணமில்லாமல் வாயு குறிப்பிடப்படுவதாக நாம் அறிவது எப்படி? முன்னாலோ ‘அதுவே சுத்தம். அது பிரஹ்மம். அதுவே அமிருதம்’ என்று சொல்லப்படுகிறது. அதில் எல்லா லோகங்களும் ஆசிரயித்துக் கொண்டிருக்கின்றன. எதுவும் அதை மீறுவது கிடையாது’ -காடக 2-6-1) என்று பிரஹ்மம் குறிப்பிடப் பட்டிருக்கிறது; ஜகத்தெல்லாம் பிராணனில் சலிக்கிற தென்றுலோகத்திற்கு ஆசிரயமாயிருக்கும் தன்மையை ஞாபகப்படுத்துவதால் ஸமீபத்திலிருப்பதால் அதுவே தான் இங்கேயும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இந்த 'பிராணன்' என்ற சப்தமும் பரமாத்மா விடத்திலேயே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ‘பிராணனுக் குப் பிராணன்’ (பிருஹத். 4-4-18) என்று காண்பதால்.
இந்த சலிக்கும்படிச் செய்யும் தன்மையும் பரமாத்மாவுக்குத் தான் பொருந்தும், வெறும் வாயுவிற்குப் பொருந்தாது. அப்படியே ‘எந்த பிராணியும் பிராணனால் ஜீவிப்பதில்லை, அபானனால் ஜீவிப்பதில்லை. இந்த இரண்டும் எதில் ஆசிரியித்திருக்கின்றவோ, அந்த வேறு வஸ்துவினால்தான் ஜீவிக்கிறார்கள்' (காடக. 2-5-5) என்று சொல்லப் பட்டிருக்கிறது.
மேலேயும் “இதன் பயத்தினால் அக்னி தபிக்கிறது, பயத் தினால் ஸூர்யன் தபிக்கிறது, பயத்தினால் இந்திரனும் வாயுவும், ஐந்தாவதான மிருத்யு ஓடுகிறது” (காடக 2-6-3) என்று பிரஹ்மம்தான் குறிப்பிடப்படுகிறது, வாயுவல்ல. வாயுவுள்படஎல்லா ஜகத்திற்கும் பயத்திற்குக் காரணமாகும் தன்மை சொல்வதால். அதுவும் இங்கேயும் ஸமீபத்திலிருப் பதால், பெரிய பயம் ஓங்கின வஜ்ரம் என்று பயத்திற்குக் காரணமாயிருக்கும் தன்மை ஞாபகப் படுத் தப்படுகிற படியால், குறிப்பிடப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது.
மேலேயும் “இதன் பயத்தினால் அக்னி தபிக்கிறது, பயத் தினால் ஸூர்யன் தபிக்கிறது, பயத்தினால் இந்திரனும் வாயுவும், ஐந்தாவதான மிருத்யு ஓடுகிறது” (காடக 2-6-3) என்று பிரஹ்மம்தான் குறிப்பிடப்படுகிறது, வாயுவல்ல. வாயுவுள்படஎல்லா ஜகத்திற்கும் பயத்திற்குக் காரணமாகும் தன்மை சொல்வதால். அதுவும் இங்கேயும் ஸமீபத்திலிருப் பதால், பெரிய பயம் ஓங்கின வஜ்ரம் என்று பயத்திற்குக் காரணமாயிருக்கும் தன்மை ஞாபகப் படுத் தப்படுகிற படியால், குறிப்பிடப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது.
இந்த வஜ்ரம் என்ற சப்தமும் பயத்திற்குக் காரணமாயிருக்கும் தன்மையென்ற பொதுத்தன்மையால் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. "ஓங்கியுள்ள வஜ்ரம் என் தலையிலேயே விழுந்துவிடும் நான் இவருடைய கட்டளையை செய்யாமலிருந்தேனேயானால்” என்று இந்த பயத்தினால் ஜனங்கள் ராஜா முதலானவர்களுடைய கட்டளையில் நியமமாக நடந்து கொள்கிறார்களோ, அப்படியே அக்னி வாயு ஸூர்யன் முதலிய இந்த ஜகத்து இந்த பிரஹ்மத்தினிடமிருந்தே பயந்து நியமமாக தங்கள் கார்யங்களில் பிரவிருத்திக்கிறது என்பதால் பயங்கரமானது பிரஹ்மம், வஜ்ரம் உபமானமாகச் சொல்லப்பட்டது. அப்படியே பிரஹ்மத்தை விஷயமாயுள்ள வேறு சுருதியும் “இதிலிருந்து பயத்தினால் வாயு வீசுகிறார், பயத்தினால் ஸூர்யன் உதயமாகிறார், இதிலிருந்து பயத்தினால் அக்னியும் இந்திரனும், ஐந்தாவதான மிருத்யு ஓடுகிறான்” (தைத்திரீய உப. 2-8) மரணமற்ற தன்மையைப் பலனாகச் சொல்லியிருப்பதாலும் இது பிரஹ்மம் தான் என்று தெரிகிறது. பிரஹ்மஞானத்தினால் தானே மரணமற்ற தன்மையை அடைதல்? ‘அதையே அறிந்து மிருத்யுவை கடக்கிறான், மோக்ஷத்திற்கு வேறு வழி கிடையாது' (சுவேதா 6-15) என்ற மந்திர வர்ணத்தினால்.
வாயுவை அறிவதினால் மரணமற்ற தன்மை சிலவிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது எதுவோ அது ஆபேக்ஷிகம் (வேறொன்றை அபேக்ஷித்து), அங்கேயே வேறு பிரகரணம் ஏற்படுத்திக்கொண்டு பரமாத்மாவை சொல்லிவிட்டு, 'இதைத் தவிர மற்றது ஆர்த்தம் (துக்கம்)' (பிருஹத் 3-4) என்று வாயு முதலியதிற்கு ஆர்த்தத் தன்மை சொல்லியிருப்பதால். இங்கே, பிரகரணத்தினாலும் பரமாத்மாவென்பது நிச்சயம் 'தர்மத்திலிருந்து வேறாக, அதர்மத்திலிருந்து வேறாக, இந்த செய்யப்பட்டதற்கும், செய்யப்படாததற்கும் வேறாக, உண்டானதற்கும் உண்டா கப்போவதற்கும் வேறாக எதைப்பார்க்கிறீரோ அதைச் சொல்லும்' (காடக. 1-2-14) என்று பரமாத்மாவே கேட்கப் பட்டிருப்பதால்.