अद्वैतभारती
सूत्रम् ४०ஸூத்ரம் 40 / ४३43
ज्योतिरधिकरणम्ஜ்யோதிரதி4கரணம்

ज्योतिर्दर्शनात् ॥ ४० ॥ஜ்யோதிர்த3ர்ஶநாத் ॥ 40 ॥

परं ज्योतिस्तु सूर्यस्य मण्डलं ब्रह्म वा भवेत् ॥
समुत्थायोपसम्पद्येत्युक्त्या स्याद्रविमण्डलम् ॥ २३ ॥
समुत्थानं त्वम्पदार्थशुद्धिर्वाक्यार्थबोधनम् ॥
सम्पत्तिरुत्तमत्वोक्तेर्ब्रह्म स्यादस्य साक्ष्यतः ॥ २४ ॥
--वैयासिकन्यायमाला
பரம் ஜ்யோதிஸ்து ஸூர்யஸ்ய மண்ட3லம் ப்3ரஹ்ம வா ப4வேத் ॥
ஸமுத்தா2யோபஸம்பத்3யேத்யுக்த்யா ஸ்யாத்3ரவிமண்ட3லம் ॥ 23 ॥
ஸமுத்தா2நம் த்வம்பதா3ர்த2ஶுத்3தி4ர்வாக்யார்த2போ3த4நம் ॥
ஸம்பத்திருத்தமத்வோக்தேர்ப்3ரஹ்ம ஸ்யாத3ஸ்ய ஸாக்ஷ்யத꞉ ॥ 24 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பரமான ஜ்யோதிஸ் என்பது ஸூர்ய மண்டலமா? அல்லது பிரஹ்மமாயிருக்குமா? நன்கு வெளிக்கிளம்பி அடைந்து என்று சொல்வதினால் ஸூர்யமண்டலமாக விருக்கும்.

"வெளிக்கிளம்புதல" என்பது நீ என்ற பதத்தின் அர்த் தத்தை (ஜீவனுடைய தத்வத்தை) சோதித்தறிதல் “அடைதல்” என்பது ("நீ” என்ற) வாக்கியத்தின் அர்த்தத்தை அறிதல். உத்தமரென்று சொல்லியிருப்பதால் பிரஹ்மம் தான் ஆகும். அவர் இவருக்கும் ஸாக்ஷியாயிருப்பவராதலால்.
संस्कृतम्
தமிழ்
‘एष सम्प्रसादोऽस्माच्छरीरात्समुत्थाय परं ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते’ (छा. उ. ८ । १२ । ३)इति श्रूयते । तत्र संशय्यते — किं ज्योतिःशब्दं चक्षुर्विषयतमोपहं तेजः, किं वा परं ब्रह्मेति । [ एष संप्रसादः अस्मात् शरीरात् समुत्थाय परं ज्योतिरुप-संपद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते ।‘ஏஷ ஸம்ப்ரஸாதோ3(அ)ஸ்மாச்ச2ரீராத்ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’ (சா2. உ. 8 । 12 । 3)இதி ஶ்ரூயதே । தத்ர ஸம்ஶய்யதே — கிம் ஜ்யோதி꞉ஶப்3த3ம் சக்ஷுர்விஷயதமோபஹம் தேஜ꞉, கிம் வா பரம் ப்3ரஹ்மேதி । [ ஏஷ ஸம்ப்ரஸாத3꞉ அஸ்மாத் ஶரீராத் ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருப-ஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே ।
किं तावत्प्राप्तम् ? प्रसिद्धमेव तेजो ज्योतिःशब्दमिति । कुतः ? तत्र ज्योतिःशब्दस्य रूढत्वात् ।‘ज्योतिश्चरणाभिधानात्’ (ब्र. सू. १ । १ । २४)इत्यत्र हि प्रकरणाज्ज्योतिःशब्दः स्वार्थं परित्यज्य ब्रह्मणि वर्तते । न चेह तद्वत्किञ्चित्स्वार्थपरित्यागे कारणं दृश्यते । तथा च नाडीखण्डे —‘अथ यत्रैतदस्माच्छरीरादुत्क्रामत्यथैतैरेव रश्मिभिरूर्ध्वमाक्रमते’ (छा. उ. ८ । ६ । ५)इति मुमुक्षोरादित्यप्राप्तिरभिहिता । तस्मात्प्रसिद्धमेव तेजो ज्योतिःशब्दमिति, एवं प्राप्ते ब्रूमः —கிம் தாவத்ப்ராப்தம் ? ப்ரஸித்3த4மேவ தேஜோ ஜ்யோதி꞉ஶப்3த3மிதி । குத꞉ ? தத்ர ஜ்யோதி꞉ஶப்3த3ஸ்ய ரூட4த்வாத் ।‘ஜ்யோதிஶ்சரணாபி4தா4நாத்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 24)இத்யத்ர ஹி ப்ரகரணாஜ்ஜ்யோதி꞉ஶப்3த3꞉ ஸ்வார்த2ம் பரித்யஜ்ய ப்3ரஹ்மணி வர்ததே । ந சேஹ தத்3வத்கிஞ்சித்ஸ்வார்த2பரித்யாகே3 காரணம் த்3ருஶ்யதே । ததா2 ச நாடீ3க2ண்டே3 —‘அத2 யத்ரைதத3ஸ்மாச்ச2ரீராது3த்க்ராமத்யதை2தைரேவ ரஶ்மிபி4ரூர்த்4வமாக்ரமதே’ (சா2. உ. 8 । 6 । 5)இதி முமுக்ஷோராதி3த்யப்ராப்திரபி4ஹிதா । தஸ்மாத்ப்ரஸித்3த4மேவ தேஜோ ஜ்யோதி꞉ஶப்3த3மிதி, ஏவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
परमेव ब्रह्म ज्योतिःशब्दम् । कस्मात् ? दर्शनात् । तस्य हीह प्रकरणे वक्तव्यत्वेनानुवृत्तिर्दृश्यते;‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १)इत्यपहतपाप्मत्वादिगुणकस्यात्मनः प्रकरणादावन्वेष्टव्यत्वेन विजिज्ञासितव्यत्वेन च प्रतिज्ञानात् ।‘एतं त्वेव ते भूयोऽनुव्याख्यास्यामि’ (छा. उ. ८ । ९ । ३)इति चानुसन्धानात् ।‘अशरीरं वाव सन्तं न प्रियाप्रिये स्पृशतः’ (छा. उ. ८ । १२ । १)इति चाशरीरतायै ज्योतिःसम्पत्तेरस्याभिधानात् । ब्रह्मभावाच्चान्यत्राशरीरतानुपपत्तेः । ‘परं ज्योतिः’‘स उत्तमः पुरुषः’ (छा. उ. ८ । १२ । ३)इति च विशेषणात् । यत्तूक्तं मुमुक्षोरादित्यप्राप्तिरभिहितेति, नासावात्यन्तिको मोक्षः, गत्युत्क्रान्तिसम्बन्धात् । न ह्यात्यन्तिके मोक्षे गत्युत्क्रान्ती स्त इति वक्ष्यामः ॥ ४० ॥பரமேவ ப்3ரஹ்ம ஜ்யோதி꞉ஶப்3த3ம் । கஸ்மாத் ? த3ர்ஶநாத் । தஸ்ய ஹீஹ ப்ரகரணே வக்தவ்யத்வேநாநுவ்ருத்திர்த்3ருஶ்யதே;‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1)இத்யபஹதபாப்மத்வாதி3கு3ணகஸ்யாத்மந꞉ ப்ரகரணாதா3வந்வேஷ்டவ்யத்வேந விஜிஜ்ஞாஸிதவ்யத்வேந ச ப்ரதிஜ்ஞாநாத் ।‘ஏதம் த்வேவ தே பூ4யோ(அ)நுவ்யாக்2யாஸ்யாமி’ (சா2. உ. 8 । 9 । 3)இதி சாநுஸந்தா4நாத் ।‘அஶரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருஶத꞉’ (சா2. உ. 8 । 12 । 1)இதி சாஶரீரதாயை ஜ்யோதி꞉ஸம்பத்தேரஸ்யாபி4தா4நாத் । ப்3ரஹ்மபா4வாச்சாந்யத்ராஶரீரதாநுபபத்தே꞉ । ‘பரம் ஜ்யோதி꞉’‘ஸ உத்தம꞉ புருஷ꞉’ (சா2. உ. 8 । 12 । 3)இதி ச விஶேஷணாத் । யத்தூக்தம் முமுக்ஷோராதி3த்யப்ராப்திரபி4ஹிதேதி, நாஸாவாத்யந்திகோ மோக்ஷ꞉, க3த்யுத்க்ராந்திஸம்ப3ந்தா4த் । ந ஹ்யாத்யந்திகே மோக்ஷே க3த்யுத்க்ராந்தீ ஸ்த இதி வக்ஷ்யாம꞉ ॥ 40 ॥
என்ற சாந்தோக்ய சுருதியில் கூறப்பட்ட பரஞ்ஜ்யோதிஸ் ஸூர்யனா, பரப்ரஹ்மமா என்று ஸந்தேஹம் சரீரத்திலிருந்து கிளம்பி பரஞ்ஜ்யோதியை அடைந்து என்று சொல்லியிருப்பதால் பரஞ்ஜ்யோதிஸ் சூர்யன்தான் முழுக்ஷ ஸூர்ய மண்டலத்தை அடைவதாக மற்ற இடத்தில் கூறப்பட்டிருக்கிறது. உத்தமபுருஷன் என்று கூறியிருப்பதால் பரஞ்ஜ்யோதி ப்ரஹ்மம்தான் ஸூரிய மண்டலம் செல்வது கௌணமுக்தி. இங்கு சரீரத்திலிருந்து கிளம்புவது என்பது த்வம்பதார்த்தமான ஜீவாத்மாவை சோதிப்பது, உபஸம்பத்தி என்பது வாக்யார்த்தஞானம் பரஞ்ஜ்யோதிஸ்ஸான பிரஹ்மத்தை தனது ஆத்மாவாக அறிந்து கொள்வது.]

இந்த ஸம்பிரஸாதன் இந்த சரீரத்திலிருந்து கிளம்பி மேலான ஜ்யோதியை அடைந்து தன் ஸ்வரூபமாக ஆகிறான்’ (சாந். 8-12-3) என்ற சப்தத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே ஜ்யோதிஸ் என்ற சப்தத்தால் சொல்லப்படுவது கண்ணுக்கு விஷயமாயுள்ள இருட்டைப் போக்கடிக்கும் தேஜஸா, அல்லது பரபிரஹ்மமா, என்று சந்தேஹிக்கப்படுகிறது.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? உலகில் பிரஸித்த மாயுள்ள தேஜஸ்தான் ஜ்யோதிஸ் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவது ஏன்? அதிலேயே ஜ்யோதிஸ் என்ற சப்தம் ரூடமாயிருப்பதால்.

‘ஜ்யோதிஸ், சரணம் சொல்லியிருப்பதால்' (ஸூத்ரம். 1-1-24) என்ற இடத்தில் பிரகரணத்தினால் ஜ்யோதிஸ் என்ற சப்தம் தன்னுடைய அர்த்தத்தை விட்டு விட்டு பிரஹ்மத்தில் இருக்கிறது. இங்கே அதைப்போல தன்னுடைய அர்த்தத்தை விட்டுவிடுவதற்கு எவ்வித காரணமுமில்லை.

அப்படியே நாடீகண்டத்தில் ‘அறிவு இழந்தபின் பிராரப்தகர்மா முடிந்ததும் எப்பொழுது இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது இந்த கிரணங்கள் வழியாகவே மேலே போகிறது' (சாந் 8-6-5) என்று முழுக்ஷவிற்கு ஆதித்யனை அடைதல் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகையால் பிரஸித்தமாயுள்ள தேஜஸ்தான் ஜ்யோதிஸ் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவது, என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்கிறோம். பரபிரஹ்மம்தான் ஜ்யோதிஸ் என்ற சப்தத்தினால் சொல்லப்படுவது ஏன்? 'காணுவதால்' இந்த பிரகரணத்தில் சொல்லவேண்டியதாக அதற்கல்லவா அனுவிருத்தி (தொடர்ச்சி) காணப்படுகிறது. 'எந்த ஆத்மா பாபமற்றவரோ' (சாந். 8-7-1) என்று பிரகரணத்தின் ஆரம்பத்தில் பாபமற்றதன்மை முதலான குணங்களை யுடைய ஆத்மாவை, தேட வேண்டியதாகவும் அறிய வேண்டியதாகவும் பிரதிக்ஞை செய்யப்பட்டிருப்பதினால் இதையே உனக்கு மறுபடியும் தெளிவாய் சொல்கிறேன்' (சாந் 8-9-3) என்று அனுஸந்தானம் (மறுபடியும் சொல்லுதல்) இருப்பதினாலும்; ‘சரீரமில்லாமலிருப் பவனைத்தான் பிரியமும் அப்பிரியமும் தீண்டாது’ (சாந். 8-12-1) என்று சரீரமற்ற தன்மைக்காக இந்த ஜ்யோதிஸை அடைவது சொல்லியிருப்பதாலும்; பிரஹ்மமாக ஆவதைத்தவிர வேறு விதத்தில் சரீரமற்ற தன்மை பொருந்தாததினாலும்; 'மேலான ஜ்யோதிஸ்' 'அவர் உத்தமமான புருஷர் (சாந் 8-12-3) என்று விசேஷணமிருப்பதாலும்.

முழுக்ஷுவிற்கு ஆதித்யனையடைவது சொல்லப் பட்டிருக்கிறதென்று எது சொல்லப்பட்டதோ, அது ஆத்யந்திக மோக்ஷமில்லை, போகிறது கிளம்புகிறது என்ற ஸம்பந்தமிருப்பதால். ஆத்யந்திக மோக்ஷத்திலோ போவது கிளம்புதல் இரண்டும் கிடையாது என்று சொல்லப் போகிறோம்.