सूत्रम् ४१ஸூத்ரம் 41 / ४३43
अर्थान्तरत्वादिव्यपदेशाधिकरणम्அர்தா2ந்தரத்வாதி3வ்யபதே3ஶாதி4கரணம்
आकाशोऽर्थान्तरत्वादिव्यपदेशात् ॥ ४१ ॥ஆகாஶோ(அ)ர்தா2ந்தரத்வாதி3வ்யபதே3ஶாத் ॥ 41 ॥
वियद्वा ब्रह्म वाऽऽकाशो वै नामेति श्रुतं, वियत् ॥
अवकाशप्रदानेन सर्वनिर्वाहकत्वतः ॥ २५ ॥
निर्वोढृत्वं नियन्तृत्वं चैतन्यस्यैव तत्त्वतः ॥
ब्रह्म स्याद्वाक्यशेषे च ब्रह्मात्मेत्यादिशब्दतः ॥ २६ ॥
--वैयासिकन्यायमालाவியத்3வா ப்3ரஹ்ம வா(அ)(அ)காஶோ வை நாமேதி ஶ்ருதம், வியத் ॥
அவகாஶப்ரதா3நேந ஸர்வநிர்வாஹகத்வத꞉ ॥ 25 ॥
நிர்வோட்4ருத்வம் நியந்த்ருத்வம் சைதந்யஸ்யைவ தத்த்வத꞉ ॥
ப்3ரஹ்ம ஸ்யாத்3வாக்யஶேஷே ச ப்3ரஹ்மாத்மேத்யாதி3ஶப்3த3த꞉ ॥ 26 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்நாமரூபங்களை நிர்வஹிப்பது ஆகாசமே என்று சொல்லப்படுவது (வெறும் பூத) ஆகாசமா? அல்லது பிரஹ்மமா? (எல்லா பதார்த்தங்களுக்கும்) இடம் கொடுக்கும் காரணத்தினால் எல்லாவற்றையும் நிர்வஹிக்கும் தன்மை யுள்ளதால் (பூத) ஆகாசம் தான்.
நிர்வஹிக்கும் தன்மை, அதாவது நியமனம் செய்யும் தன்மை சைதன்யத்திற்குத்தான் வாஸ்தவத்தில் உண்டு. இந்த வாக்கியத்தின் மிச்ச பாகத்தில் பிரஹ்மம், ஆத்மா முதலான சப்தங்கள் இருப்பதினாலும் (இங்கே ஆகாசம் என்பது) பிரஹ்மம் தான் ஆகும்.

संस्कृतम्
தமிழ்
‘आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म तदमृतं स आत्मा’ (छा. उ. ८ । १४ । १)इति श्रूयते । तत्किमाकाशशब्दं परं ब्रह्म, किं वा प्रसिद्धमेव भूताकाशमिति विचारे — भूतपरिग्रहो युक्तः; आकाशशब्दस्य तस्मिन् रूढत्वात् । नामरूपनिर्वहणस्य चावकाशदानद्वारेण तस्मिन्योजयितुं शक्यत्वात् । स्रष्टृत्वादेश्च स्पष्टस्य ब्रह्मलिङ्गस्याश्रवणादित्येवं प्राप्ते इदमुच्यते —
[आकाशो वे नाम नामरूपयोः निर्वहिता ते यदन्तरा तत् ब्रहम,‘ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம தத3ம்ருதம் ஸ ஆத்மா’ (சா2. உ. 8 । 14 । 1)இதி ஶ்ரூயதே । தத்கிமாகாஶஶப்3த3ம் பரம் ப்3ரஹ்ம, கிம் வா ப்ரஸித்3த4மேவ பூ4தாகாஶமிதி விசாரே — பூ4தபரிக்3ரஹோ யுக்த꞉; ஆகாஶஶப்3த3ஸ்ய தஸ்மிந் ரூட4த்வாத் । நாமரூபநிர்வஹணஸ்ய சாவகாஶதா3நத்3வாரேண தஸ்மிந்யோஜயிதும் ஶக்யத்வாத் । ஸ்ரஷ்ட்ருத்வாதே3ஶ்ச ஸ்பஷ்டஸ்ய ப்3ரஹ்மலிங்க3ஸ்யாஶ்ரவணாதி3த்யேவம் ப்ராப்தே இத3முச்யதே —
[ஆகாஶோ வே நாம நாமரூபயோ꞉ நிர்வஹிதா தே யத3ந்தரா தத் ப்3ரஹம,

परमेव ब्रह्म इहाकाशशब्दं भवितुमर्हति । कस्मात् ? अर्थान्तरत्वादि व्यपदेशात् । ‘ते यदन्तरा तद्ब्रह्म’ इति हि नामरूपाभ्यामर्थान्तरभूतमाकाशं व्यपदिशति । न च ब्रह्मणोऽन्यन्नामरूपाभ्यामर्थान्तरं सम्भवति, सर्वस्य विकारजातस्य नामरूपाभ्यामेव व्याकृतत्वात् । नामरूपयोरपि निर्वहणं निरङ्कुशं न ब्रह्मणोऽन्यत्र सम्भवति,‘अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)इति ब्रह्मकर्तृकत्वश्रवणात् ।பரமேவ ப்3ரஹ்ம இஹாகாஶஶப்3த3ம் ப4விதுமர்ஹதி । கஸ்மாத் ? அர்தா2ந்தரத்வாதி3 வ்யபதே3ஶாத் । ‘தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம’ இதி ஹி நாமரூபாப்4யாமர்தா2ந்தரபூ4தமாகாஶம் வ்யபதி3ஶதி । ந ச ப்3ரஹ்மணோ(அ)ந்யந்நாமரூபாப்4யாமர்தா2ந்தரம் ஸம்ப4வதி, ஸர்வஸ்ய விகாரஜாதஸ்ய நாமரூபாப்4யாமேவ வ்யாக்ருதத்வாத் । நாமரூபயோரபி நிர்வஹணம் நிரங்குஶம் ந ப்3ரஹ்மணோ(அ)ந்யத்ர ஸம்ப4வதி,‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)இதி ப்3ரஹ்மகர்த்ருகத்வஶ்ரவணாத் ।
ननु जीवस्यापि प्रत्यक्षं नामरूपविषयं निर्वोढृत्वमस्ति । बाढमस्ति । अभेदस्त्विह विवक्षितः । नामरूपनिर्वहणाभिधानादेव च स्रष्टृत्वादि ब्रह्मलिङ्गमभिहितं भवति ।‘तद्ब्रह्म तदमृतं स आत्मा’ (छा. उ. ८ । १४ । १)इति च ब्रह्मवादस्य लिङ्गानि ।‘आकाशस्तल्लिङ्गात्’ (ब्र. सू. १ । १ । २२)इत्यस्यैवायं प्रपञ्चः ॥ ४१ ॥நநு ஜீவஸ்யாபி ப்ரத்யக்ஷம் நாமரூபவிஷயம் நிர்வோட்4ருத்வமஸ்தி । பா3ட4மஸ்தி । அபே4த3ஸ்த்விஹ விவக்ஷித꞉ । நாமரூபநிர்வஹணாபி4தா4நாதே3வ ச ஸ்ரஷ்ட்ருத்வாதி3 ப்3ரஹ்மலிங்க3மபி4ஹிதம் ப4வதி ।‘தத்3ப்3ரஹ்ம தத3ம்ருதம் ஸ ஆத்மா’ (சா2. உ. 8 । 14 । 1)இதி ச ப்3ரஹ்மவாத3ஸ்ய லிங்கா3நி ।‘ஆகாஶஸ்தல்லிங்கா3த்’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 22)இத்யஸ்யைவாயம் ப்ரபஞ்ச꞉ ॥ 41 ॥
என்ற சாந்தோக்ய சுருதியில் நாமரூபங்களை நிர்வ ஹிப்பதாகக் கூறப்படும் ஆகாசம் பூதாகாசமா, அல்லது ப்ரஹ்மமா? என்று ஸந்தேஹம். உலகப் பிரஸித்தியைக் கொண்டு ஆகாசம் பூதாகாசத்தைக் கூறுவதாக பூர்வபக்ஷம் எல்லா பொருள்களுக்கும் இடம் கொடுப்பதால் ஆகாசத்திற்கும் நாமரூபநிர்வாஹம் பொருந்தும். நாம ரூபங்கள் ஆகாசத்திற்குள் உள்ளன என்று பூர்வபக்ஷம்.
சுருதிப்ரஸித்தியிருப்பதால் இங்கு ஆகாசபதம் ப்ரஹ்மத்தைத்தான் குறிக்கிறது. இங்கு நாம ரூபபதம் சப்தார்த்த ரூபமான பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கிறது. இதில் ஆகாசமும் அடங்கினது. ஆகாசம் முதலான எல்லா பிரபஞ்சத்தையும் நிர்வஹிப்பது என்பது ப்ரஹ்மத் திற்குத்தான் பொருந்தும். ஆகாசத்திற்குப் பொருந்தாது. தன்னைத்தானே நிர்வகிக்க முடியாது. மேலும் நாமரூபங்கள் ஆகாசத்தைக் காட்டிலும் வேறானதாக சொல்லியிருக்கிறது. நாமரூபாத்மகமான பூதாகாசத்தைக் காட்டிலும் நாமரூபம் எப்படி வேறாயிருக்க முடியும்? இங்கு நிர்வாஹம் என்பது அடக்கி ஆளுதல் இது சேதனமான ப்ரஹ்மத்திற்குத்தான் பொருந்தும் ஜடமான ஆகாசத்திற்குப் பொருந்தாது. 'आकाशस्तल्लिङ्गात' என்ற அதிகரணத்தில் ஆகாசபதம் ப்ரஹ்மத்தைக் குறிப்பகாகத் தீர்மானித்த போதிலும் அங்குபோல் இங்கு ஸிருஷ்டி லிங்கம் ஸ்பஷ்டமாக இல்லாததால் இந்த அதிகரணம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது].
“ஆகாசம்தான் நாமரூபங்களை நிர்வஹிப்பது. அவை எதைக்காட்டிலும் வேறானவையோ அது பிரஹ்மம், அது மரணமற்றது, அது ஆத்மா" (சாந். 8-14-1) என்று சொல்லப்படுகிறது. அந்த ஆகாசம் என்ற சப்தத்தால் சொல்லப்படுவது பரப்பிரஹ்மமா அல்லது பிரஸித்தமான பூதாகாசமே தானா என்று விசாரிக்கையில்.
பூர்வபக்ஷம்: பூதாகாசத்தை எடுத்துக்கொள்வதுதான் யுக்தம். ஆகாசம் என்ற சப்தம் அதிலேயே ரூடமாயி ருப்ப தால் நாமரூபங்களின் நிர்வாஹத்தையும், இடம் கொடுக்கி றமுறையில் அதில் பொருந்தும்படி செய்ய முடியுமான தினால்; ஸ்ருஷ்டிப்பது முதலிய தன்மையான ஸ்பஷ்டமா யுள்ள பிரஹ்ம லிங்கம் சொல்லப்படாமையாலும், என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது இது சொல்லப்படுகிறது; ஆகாசம் என்ற சப்தத்தினால் இங்கே சொல்லப்படுவது பரபிருஹ்மமாய் இருப்பதுதான் நியாயம். எதனால்? “வேறு பொருளாயிருக்கும் தன்மை முதலியது சொல்லியிருப்பதால்” ‘அவை எதைக்காட்டிலும் வேறோ அது பிரஹ்மம்' என்பது நாமரூபங்களுக்கு வேறான வஸ்துவாக இருப்பதாக ஆகாசத்தைக் காட்டுகிறதல்லவா? நாம ரூபங்களுக்கு வேறாயுள்ள வஸ்து பிரஹ்மத்தைத் தவிர வேறு ஸம்பவிக்காது, உண்டாகும் கூட்டம் எல்லாமே நாமரூபங்களால் வியாகரணம் செய்யப் பட்டிருப்பதால் நாமரூபங்களை தடங்கலன்னியில் நிர்வஹிப்பதும் பிரஹ்மத்தைத் தவிர வேறு எதனி டத்திலும் ஸம்பவிக்காது. 'இந்த ஜீவஸ்வ ரூபமாக உள்ளே புகுந்து நாமரூபங்களை வியாகரணம் செய்வேன்' (சாந்.6-3-2) என்பது முதலான பிரஹ்மத்தை கர்த்தாவாக சொல்லும் வாக்கியங்கள் இருப்பதால்.
ஜீவனுக்குமல்லவா பிரத்யக்ஷமாக நாமரூப விஷயமான நிர்வஹிக்கும் தன்மையிருக்கிறது என்றால், வாஸ்தவம் இருக்கிறது. ஆனால், இங்கே பேதமற்ற தன்மை சொல்ல விரும்பப்பட்டிருக்கிறது. நாமரூப நிர்வாஹத்தைச் சொல்வதினாலேயே ஸ்ருஷ்டிப்பது முதலிய பிரஹ்மலிங்கமும் சொல்லப்பட்டதாகவே ஆகிறது. ‘அது பிரஹ்மம், அது மரணமற்றது, அது ஆத்மா' என்பதும் பிரஹ்மத்தை சொல்கிறதென்பதற்கு லிங்கங்கள். 'ஆகாசம், அதன் லிங்கமிருப்பதால்' (ஸூத்ரம். 1-1-22) என்பதினுடைய விஸ்தாரமே இது.