सूत्रम् ४२ஸூத்ரம் 42 / ४३43
सुषुप्त्युत्क्रान्त्यधिकरणम्ஸுஷுப்த்யுத்க்ராந்த்யதி4கரணம்
सुषुप्त्युत्क्रान्त्योर्भेदेन ॥ ४२ ॥ஸுஷுப்த்யுத்க்ராந்த்யோர்பே4தே3ந ॥ 42 ॥
स्याद्विज्ञानमयो जीवो ब्रह्म वा जीव इष्यते ॥
आदिमध्यावसानेषु संसारप्रतिपादनात् ॥ २७ ॥
विविच्य लोकसंसिद्धं जीवं प्राणाद्युपाधितः ॥
ब्रह्मत्वमन्यतोऽप्राप्तं बोध्यते ब्रह्म नेतरत् ॥ २८ ॥
--वैयासिकन्यायमालाஸ்யாத்3விஜ்ஞாநமயோ ஜீவோ ப்3ரஹ்ம வா ஜீவ இஷ்யதே ॥
ஆதி3மத்4யாவஸாநேஷு ஸம்ஸாரப்ரதிபாத3நாத் ॥ 27 ॥
விவிச்ய லோகஸம்ஸித்3த4ம் ஜீவம் ப்ராணாத்3யுபாதி4த꞉ ॥
ப்3ரஹ்மத்வமந்யதோ(அ)ப்ராப்தம் போ3த்4யதே ப்3ரஹ்ம நேதரத் ॥ 28 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்விக்ஞானமயன் என்பது ஜீவனாயிருக்குமா? அல்லது பிரஹ்மமா? (உபநிஷத்தின்) ஆரம்பத்திலும, மத்தியிலும், கடைசியிலும் ஸம்ஸாரமே பிரதிபாதிக்கப்பட்டிருப்பதால் ஜீவன் என்று கருதப்படுகிறது.
உலகத்தில் உறுதியாய் தெரிந்துள்ள ஜீவனை பிராணன் முதலான உபாதிகளிலிருந்து பிரித்தெடுத்து (அவனுக்கே) வேறு எந்த பிரமாணத்தினாலும் அறியக்கூடாத பிரஹ்ம மாயிருக்கும் தன்மை போதிக்கப்படுகிறது. (ஆகையால் விக் ஞானமயன் என்பது) பிரஹ்மமே வேறு எதுவுமில்லை.

संस्कृतम्
தமிழ்
व्यपदेशादित्यनुवर्तते । बृहदारण्यके षष्ठे प्रपाठके‘कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर्ज्योतिः पुरुषः’ (बृ. उ. ४ । ३ । ७)इत्युपक्रम्य भूयानात्मविषयः प्रपञ्चः कृतः । तत्किं संसारिस्वरूपमात्रान्वाख्यानपरं वाक्यम् , उतासंसारिस्वरूप-प्रतिपादनपरमिति विशयः ।
[कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु,வ்யபதே3ஶாதி3த்யநுவர்ததே । ப்3ருஹதா3ரண்யகே ஷஷ்டே2 ப்ரபாட2கே‘கதம ஆத்மேதி யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு ஹ்ருத்3யந்தர்ஜ்யோதி꞉ புருஷ꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 7)இத்யுபக்ரம்ய பூ4யாநாத்மவிஷய꞉ ப்ரபஞ்ச꞉ க்ருத꞉ । தத்கிம் ஸம்ஸாரிஸ்வரூபமாத்ராந்வாக்2யாநபரம் வாக்யம் , உதாஸம்ஸாரிஸ்வரூப-ப்ரதிபாத3நபரமிதி விஶய꞉ ।
[கதம ஆத்மேதி யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு,

किं तावत्प्राप्तम् ? संसारिस्वरूपमात्रविषयमेवेति । कुतः ? उपक्रमोपसंहाराभ्याम् । उपक्रमे ‘योऽयं विज्ञानमयः प्राणेषु’ इति शारीरलिङ्गात् । उपसंहारे च‘स वा एष महानज आत्मा योऽयं विज्ञानमयः प्राणेषु’ (बृ. उ. ४ । ४ । २२)इति तदपरित्यागात् । मध्येऽपि बुद्धान्ताद्यवस्थोपन्यासेन तस्यैव प्रपञ्चनादित्येवं प्राप्ते ब्रूमः —கிம் தாவத்ப்ராப்தம் ? ஸம்ஸாரிஸ்வரூபமாத்ரவிஷயமேவேதி । குத꞉ ? உபக்ரமோபஸம்ஹாராப்4யாம் । உபக்ரமே ‘யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ இதி ஶாரீரலிங்கா3த் । உபஸம்ஹாரே ச‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இதி தத3பரித்யாகா3த் । மத்4யே(அ)பி பு3த்3தா4ந்தாத்3யவஸ்தோ2பந்யாஸேந தஸ்யைவ ப்ரபஞ்சநாதி3த்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
परमेश्वरोपदेशपरमेवेदं वाक्यम् , न शारीरमात्रान्वाख्यानपरम् । कस्मात् ? सुषुप्तावुत्क्रान्तौ च शारीराद्भेदेन परमेश्वरस्य व्यपदेशात् । सुषुप्तौ तावत्‘अयं पुरुषः प्राज्ञेनात्मना सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तरम्’ (बृ. उ. ४ । ३ । २१)इति शारीराद्भेदेन परमेश्वरं व्यपदिशति । तत्र पुरुषः शारीरः स्यात् , तस्य वेदितृत्वात् । बाह्याभ्यन्तरवेदनप्रसङ्गे सति तत्प्रतिषेधसम्भवात् । प्राज्ञः परमेश्वरः, सर्वज्ञत्वलक्षणया प्रज्ञया नित्यमवियोगात् । तथोत्क्रान्तावपि‘अयं शारीर आत्मा प्राज्ञेनात्मनान्वारूढ उत्सर्जन्याति’ (बृ. उ. ४ । ३ । ३५)इति जीवाद्भेदेन परमेश्वरं व्यपदिशति । तत्रापि शारीरो जीवः स्यात् , शरीरस्वामित्वात् । प्राज्ञस्तु स एव परमेश्वरः ।பரமேஶ்வரோபதே3ஶபரமேவேத3ம் வாக்யம் , ந ஶாரீரமாத்ராந்வாக்2யாநபரம் । கஸ்மாத் ? ஸுஷுப்தாவுத்க்ராந்தௌ ச ஶாரீராத்3பே4தே3ந பரமேஶ்வரஸ்ய வ்யபதே3ஶாத் । ஸுஷுப்தௌ தாவத்‘அயம் புருஷ꞉ ப்ராஜ்ஞேநாத்மநா ஸம்பரிஷ்வக்தோ ந பா3ஹ்யம் கிஞ்சந வேத3 நாந்தரம்’ (ப்3ரு. உ. 4 । 3 । 21)இதி ஶாரீராத்3பே4தே3ந பரமேஶ்வரம் வ்யபதி3ஶதி । தத்ர புருஷ꞉ ஶாரீர꞉ ஸ்யாத் , தஸ்ய வேதி3த்ருத்வாத் । பா3ஹ்யாப்4யந்தரவேத3நப்ரஸங்கே3 ஸதி தத்ப்ரதிஷேத4ஸம்ப4வாத் । ப்ராஜ்ஞ꞉ பரமேஶ்வர꞉, ஸர்வஜ்ஞத்வலக்ஷணயா ப்ரஜ்ஞயா நித்யமவியோகா3த் । ததோ2த்க்ராந்தாவபி‘அயம் ஶாரீர ஆத்மா ப்ராஜ்ஞேநாத்மநாந்வாரூட4 உத்ஸர்ஜந்யாதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 35)இதி ஜீவாத்3பே4தே3ந பரமேஶ்வரம் வ்யபதி3ஶதி । தத்ராபி ஶாரீரோ ஜீவ꞉ ஸ்யாத் , ஶரீரஸ்வாமித்வாத் । ப்ராஜ்ஞஸ்து ஸ ஏவ பரமேஶ்வர꞉ ।
तस्मात्सुषुप्त्युत्क्रान्त्योर्भेदेन व्यपदेशात्परमेश्वर एवात्र विवक्षित इति गम्यते । यदुक्तमाद्यन्तमध्येषु शारीरलिङ्गात् तत्परत्वमस्य वाक्यस्येति, अत्र ब्रूमः — उपक्रमे तावत् ‘योऽयं विज्ञानमयः प्राणेषु’ इति न संसारिस्वरूपं विवक्षितम् — किं तर्हि ? — अनूद्य संसारिस्वरूपं परेण ब्रह्मणास्यैकतां विवक्षति । यतः ‘ध्यायतीव लेलायतीव’ इत्येवमाद्युत्तरग्रन्थप्रवृत्तिः संसारिधर्मनिराकरणपरा लक्ष्यते । तथोपसंहारेऽपि यथोपक्रममेवोपसंहरति — ‘स वा एष महानज आत्मा योऽयं विज्ञानमयः प्राणेषु’ इति । योऽयं विज्ञानमयः प्राणेषु संसारी लक्ष्यते, स वा एष महानज आत्मा परमेश्वर एवास्माभिः प्रतिपादित इत्यर्थः ।தஸ்மாத்ஸுஷுப்த்யுத்க்ராந்த்யோர்பே4தே3ந வ்யபதே3ஶாத்பரமேஶ்வர ஏவாத்ர விவக்ஷித இதி க3ம்யதே । யது3க்தமாத்3யந்தமத்4யேஷு ஶாரீரலிங்கா3த் தத்பரத்வமஸ்ய வாக்யஸ்யேதி, அத்ர ப்3ரூம꞉ — உபக்ரமே தாவத் ‘யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ இதி ந ஸம்ஸாரிஸ்வரூபம் விவக்ஷிதம் — கிம் தர்ஹி ? — அநூத்3ய ஸம்ஸாரிஸ்வரூபம் பரேண ப்3ரஹ்மணாஸ்யைகதாம் விவக்ஷதி । யத꞉ ‘த்4யாயதீவ லேலாயதீவ’ இத்யேவமாத்3யுத்தரக்3ரந்த2ப்ரவ்ருத்தி꞉ ஸம்ஸாரித4ர்மநிராகரணபரா லக்ஷ்யதே । ததோ2பஸம்ஹாரே(அ)பி யதோ2பக்ரமமேவோபஸம்ஹரதி — ‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு’ இதி । யோ(அ)யம் விஜ்ஞாநமய꞉ ப்ராணேஷு ஸம்ஸாரீ லக்ஷ்யதே, ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா பரமேஶ்வர ஏவாஸ்மாபி4꞉ ப்ரதிபாதி3த இத்யர்த2꞉ ।
यस्तु मध्ये बुद्धान्ताद्यवस्थोपन्यासात्संसारिस्वरूपविवक्षां मन्यते, स प्राचीमपि दिशं प्रस्थापितः प्रतीचीमपि दिशं प्रतिष्ठेत । यतो न बुद्धान्ताद्यवस्थोपन्यासेनावस्थावत्त्वं संसारित्वं वा विवक्षितं — किं तर्हि ? — अवस्थारहितत्वमसंसारित्वं च । कथमेतदवगम्यते ? यत्‘अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहि’ (बृ. उ. ४ । ३ । १४)इति पदे पदे पृच्छति । यच्च‘अनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुषः’ (बृ. उ. ४ । ३ । १५)इति पदे पदे प्रतिवक्ति ।‘अनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वाञ्शोकान्हृदयस्य भवति’ (बृ. उ. ४ । ३ । २२)इति च । तस्मादसंसारिस्वरूपप्रतिपादनपरमेवैतद्वाक्यमित्यवगन्तव्यम् ॥ ४२ ॥யஸ்து மத்4யே பு3த்3தா4ந்தாத்3யவஸ்தோ2பந்யாஸாத்ஸம்ஸாரிஸ்வரூபவிவக்ஷாம் மந்யதே, ஸ ப்ராசீமபி தி3ஶம் ப்ரஸ்தா2பித꞉ ப்ரதீசீமபி தி3ஶம் ப்ரதிஷ்டே2த । யதோ ந பு3த்3தா4ந்தாத்3யவஸ்தோ2பந்யாஸேநாவஸ்தா2வத்த்வம் ஸம்ஸாரித்வம் வா விவக்ஷிதம் — கிம் தர்ஹி ? — அவஸ்தா2ரஹிதத்வமஸம்ஸாரித்வம் ச । கத2மேதத3வக3ம்யதே ? யத்‘அத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹி’ (ப்3ரு. உ. 4 । 3 । 14)இதி பதே3 பதே3 ப்ருச்ச2தி । யச்ச‘அநந்வாக3தஸ்தேந ப4வத்யஸங்கோ3 ஹ்யயம் புருஷ꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 15)இதி பதே3 பதே3 ப்ரதிவக்தி ।‘அநந்வாக3தம் புண்யேநாநந்வாக3தம் பாபேந தீர்ணோ ஹி ததா3 ஸர்வாஞ்ஶோகாந்ஹ்ருத3யஸ்ய ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 22)இதி ச । தஸ்மாத3ஸம்ஸாரிஸ்வரூபப்ரதிபாத3நபரமேவைதத்3வாக்யமித்யவக3ந்தவ்யம் ॥ 42 ॥
என்ற சுருதி வாக்யம் ஸம்ஸாரியான ஜீவனை போதிக்கிறதா அல்லது அஸம்ஸாரியான ப்ரஹ்மத்தை போதிக்கிறதா என்று ஸந்தேஹம்.
ஆதியிலும், நடுவிலும் முடிவிலும் ஸம்ஸார தர்மங்களைக் கூறியிருப்பதால் ஸம்ஸாரியான ஜீவன்தான் இங்கு ப்ரதிபாத்யன் என்று பூர்வபக்ஷம். ஸுஷுப்தியிலும், உத்க்ராந்தியிலும் ஸம்ஸாரியான ஜீவனைக்காட்டிலும் வேறாக பரமேசுவரனைக் கூறியிருப்பதால் ப்ரஹ்மத்தை போதிப்பதில்தான் இந்த வாக்கியத்திற்கு தாத்பர்யம் உபாதிகளுடன் சேர்ந்து ஸம்ஸாரியான ஜீவனை யனுவாதம் செய்து உபாதிகளை விலக்கி ஜீவனுடைய சுத்தமான ஸ்வரூபத்தை காட்டி அதுவே பரப்ரஹ்மம் என்று அபேதத்தை காட்டுகிறது என்று ஸித்தாந்தம்].
‘சொல்லியிருப்பதால்' என்பது (முன் ஸூத்திரத் திலிருந்து) தொடர்ந்து வருகிறது.
பிருஹதாரண்யத்தில் ஆறாவது பிரபாடகத்தில் 'எவர் ஆத்மா என்று. எவர் பிராணங்களில் ஹ்ருதயத்தில் உள்ளே ஜ்யோதிஸ்ஸாய் இந்த விஜ்ஞானமயனான புருஷனோ' (பிருஹத் 4-3-7) என்று ஆரம்பித்து ஆத்மா விஷயமாக அதிகமாக விஸ்தாரம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாக்கியம் ஸம்ஸாரியினுடைய ஸ்வரூபத்தை மாத்திரம் சொல்வதில் தாத்பர்யமுள்ளதா அல்லது ஸம்ஸாரியல்லாத ஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவதில் தாத்பர்யமுள்ளதா, என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? ஸம்ஸாரி ஸ்வரூபத்தை மாத்திரம் விஷயமாக உள்ளதேயென்று. ஏன்? ஆரம்பத் திலிருந்தும், முடிவிலிருந்தும், ஆரம்பத்தில் ‘எவர் இந்த பிராணன்களில் விக்ஞானமயரோ' என்று சாரீரனுடைய லிங்கமிருப்பதால் முடிவிலும், 'எவர் பிராணன்களில் விக்ஞானமயரோ, அவர்தான் இந்த பெரிய பிறப்பற்ற, ஆத்மா' (பிருஹத் 4-4-22) என்று அதை விடாததினாலும், மத்தியிலும் ஜாக்கிரத் முதலான நிலைகளைச் சொல்லி அதையே விஸ்தரிப்பதினாலும், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம். இந்த வாக்கியம் பரமேசுவரனை உபதேசிப்பதிலேயே தாத்பர்யமுள்ளது. சாரீரனைமாத்திரம் சொல்வதில் தாத்பர்ய முள்ளதல்ல. ஏன்? ஸுஷுப்தியிலும் உத்கிராந்தியிலும் சாரீரனைவிட வேறாக பரமேசுவரனை குறிப்பிடுவதால்.
ஸுஷுப்தியில் 'இந்த புருஷன் பிராக்ஞனான ஆத்மாவினால் நன்கு ஆலிங்கனம் செய்யப்பட்டு வெளியிலுள்ளதையோ உள்ளே உள்ளதையோ எதையும் அறிவதில்லை' (பிருஹத் 4-3-21) என்று சாரீரனைவிட வேறாக பரமேசுவரனை குறிப்பிடுகிறது. அங்கே ‘புருஷன்’ என்பது சாரீரனாகத்தானிருக்கலாம். அவனுக்கு அறியும் தன்மையிருப்பதால். வெளியிலுள்ளது உள்ளேயுள்ளது இவைகளை அறிவதற்கு பிரஸங்கம் (இடம்) இருக்கிற விடத்தில்தான் அதன் மறுப்பு ஸம்பவிக்குமானதினால். ‘பிராக்ஞன்’ என்பது பரமேசுவரன், ஸர்வக்ஞத் தன்மையாகிய பிரக்ஞையிலிருந்து எப்பொழுதும் விலகாத தினால் அப்படியே உத்கிராந்தியிலும் ‘இந்த சாரீர ஆத்மா பிராக்ஞனான ஆத்மாவுடன் சேர்ந்து சப்தம் போட்டுக் கொண்டு போகிறான்' (பிருஹத் 4-3-35) என்று ஜீவனைவிட வேறாக பரமேசுவரனைக் குறிப்பிடுகிறது. அங்கேயும் 'சாரீர்கன்’ என்பது ஜீவன், சரீரத்திற்கு ஸ்வாமியாயிருப்பதால். 'பிராக்ஞன்' என்பதோ அதே பரமேசுவரன்தான்.

ஆகையால் ஸுஷுப்தியிலும்,, உத்கிராந்தியிலும் வேறாக குறிப்பிடுவதால், இங்கே பரமேசுவரன் தான் சொல்ல உத்தேசிக்கப்பட்டவர் என்று தெரிகிறது.
ஆரம்பம், முடிவு மத்தி இவைகளில் சாரீரனுக்கு லிங்கமிருப்பதால் இந்த வாக்கியத்திற்கு அதிலேயே தாத்பர்யம் என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷ யத்தில் சொல்கிறோம்; ஆரம்பத்தில் ‘எவர் பிராணன்களில் இந்த விக்ஞானமயரோ' என்பதினால் ஸம்ஸாரியினுடைய ஸ்வரூபம் சொல்லவிரும் பப்படவில்லை, அப்படியானால் எது? ஸம்ஸாரியினுடைய ஸ்வரூபத்தை இருக்கிறபடி எடுத்துச்சொல்லி இதற்கு பரபிரஹ்மத்துடன் ஒன்றாக யிருக்கும் தன்மையை சொல்ல உத்தேசிக்கிறது. ஏனென் றால், 'தியானம் செய்கிறது போல, சேஷ்டிக்கிறது போல' என்பது முதலான மேலுள்ள கிரந்தத்தின் பிரவிருத்தி ஸம்ஸாரியினுடைய தர்மங்களை நிராகரணம் பண்ணுவதில் தாத்பர்யமுள்ளதாகத் தெரிகிறது. அப்படியே முடிவிலும்கூட ஆரம்பத்திலுள்ளதைப் போலவே “பிராணன்களில் எவர் இந்த விக்ஞானமயரோ, அவரே இந்த பெரிய பிறப்பற்ற ஆத்மா” என்று முடிக்கிறது. எந்த இந்த விக்ஞானமயன் பிராணன்களில் ஸம்ஸாரியாகத் தெரிகிறாரோ, அவரே இந்த பெரிய பிறப்பற்ற ஆத்மா பரமேசுவரனே எங்களால் எடுத்துக்காட்டப்பட்டார் என்று அர்த்தம்.

மத்தியில் ஜாக்கிரத் முதலான நிலைகளை சொல்லியிருப்பதால் ஸம்ஸாரியின் ஸ்வரூபத்தைச் சொல்ல எண்ணமென்று எவன் நினைக்கிறானோ அவன் கிழக்குதிக்கில் போக புறப்பட்டவன், மேற்கு திக்கில் போவான். ஏனென்றால், ஜாக்கிரத் முதலான நிலைகளை சொல்லுவதால் அந்த நிலையுடனிருக்கும் தன்மையை யாவது ஸம்ஸாரித்தன்மையையாவது சொல்ல, உத்தேச மில்லை. அப்படியானால் எதை? அவ்வித நிலையற்றி ருக்கும் தன்மையும் ஸம்ஸாரியில்லாத தன்மையும் (சொல்ல உத்தேம்) இது எப்படித் தெரிகிறது? எதனால், இதற்குமேல் மோக்ஷத்தின் பொருட்டு சொல்லும்' என்று ஒவ்வொருபடியிலும் கேட்கிறான், ‘அதனால் தொடரப்படாமல் இந்த புருஷன் பற்றற்றவனாகவே இருக்கிறான்' (பிருஹத் 4-3-14, 15) என்று ஒவ்வொரு படியிலும் சொல்கிறார்; புண்ணியத்தினால் தொடரப் படாதது. பாபத்தால் தொடரப்படாதது. அப்பொழுது ஹ்ருதயத்திலுள்ள எல்லா லோகங்களையும் நிச்சயமாய் கடந்து விடுகிறான்' (பிருஹத் 4-2-22) என்றும்.
ஆகையால் ஸம்ஸாரியில்லாத ஸ்வரூபத்தை எடுத்துச்சொல்வதிலேயே தாத்பர்யமுள்ளது இந்த வாக்கியம் என்று அறியவும்.
ஆகையால் ஸம்ஸாரியில்லாத ஸ்வரூபத்தை எடுத்துச்சொல்வதிலேயே தாத்பர்யமுள்ளது இந்த வாக்கியம் என்று அறியவும்.