अद्वैतभारती
सूत्रम् ४३ஸூத்ரம் 43 / ४३43
सुषुप्त्युत्क्रान्त्यधिकरणम्ஸுஷுப்த்யுத்க்ராந்த்யதி4கரணம்

पत्यादिशब्देभ्यः ॥ ४३ ॥பத்யாதி3ஶப்3தே3ப்4ய꞉ ॥ 43 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्चासंसारिस्वरूपप्रतिपादनपरमेवैतद्वाक्यमित्यवगन्तव्यम्; यदस्मिन्वाक्ये पत्यादयः शब्दा असंसारिस्वरूपप्रतिपादनपराः संसारिस्वभावप्रतिषेधनाश्च भवन्ति — ‘सर्वस्य वशी सर्वस्येशानः सर्वस्याधिपतिः’ इत्येवंजातीयका असंसारिस्वभावप्रतिपादनपराः । ‘स न साधुना कर्मणा भूयान्नो एवासाधुना कनीयान्’ इत्येवंजातीयकाः संसारिस्वभावप्रतिषेधनाः । तस्मादसंसारी परमेश्वर इहोक्त इत्यवगम्यते ॥ ४३ ॥இதஶ்சாஸம்ஸாரிஸ்வரூபப்ரதிபாத3நபரமேவைதத்3வாக்யமித்யவக3ந்தவ்யம்; யத3ஸ்மிந்வாக்யே பத்யாத3ய꞉ ஶப்3தா3 அஸம்ஸாரிஸ்வரூபப்ரதிபாத3நபரா꞉ ஸம்ஸாரிஸ்வபா4வப்ரதிஷேத4நாஶ்ச ப4வந்தி — ‘ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ்யேஶாந꞉ ஸர்வஸ்யாதி4பதி꞉’ இத்யேவம்ஜாதீயகா அஸம்ஸாரிஸ்வபா4வப்ரதிபாத3நபரா꞉ । ‘ஸ ந ஸாது4நா கர்மணா பூ4யாந்நோ ஏவாஸாது4நா கநீயாந்’ இத்யேவம்ஜாதீயகா꞉ ஸம்ஸாரிஸ்வபா4வப்ரதிஷேத4நா꞉ । தஸ்மாத3ஸம்ஸாரீ பரமேஶ்வர இஹோக்த இத்யவக3ம்யதே ॥ 43 ॥
இதினாலும் ஸம்ஸாரியல்லாத ஸ்வரூபத்தை எடுத்துச் சொல்வதிலேயே தாத்பர்ய முள்ளது இந்த வாக்கியம் என்று அறியவேண்டும். எதினால், இந்த வாக்கியத்தில் “பதி” முதலான சப்தங்கள் ஸம்ஸாரி யில்லாத ஸ்வரூபத்தை எடுத்துக் காட்டுவதில் தாத்பர்ய முள்ளவைகளாகவும் ஸம்ஸாரியின் ஸ்வரூபத்தை மறுக்கிறவைகளாகவும் இருக்கின்றன். “எல்லாவற்றையும் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவர், எல்லாவற்றையும் ஆளுபவர், எல்லாவற்றிற்கும் அதிபதி” என்று இவ்விதம் போலுள்ளவைகள் ஸம்ஸாரியில்லாத ஸ்வபாவத்தை எடுத்துக்காட்டுவதில் தாத்பர்யமுள்ளவைகள்; ‘அவர் நல்ல கர்மாவினால் பெரியவராவதில்லை, கெட்ட கர்மாவினால் சிறியவராவதுமில்லை' என்பது போலுள்ளவைகள் ஸம்ஸாரி ஸ்வபாவத்தை மறுப்பவைகள். ஆகையால் ஸம்ஸாரியில்லாத பரமேசுவரன் இங்கே சொல்லப்பட்டி ருக்கிறாரென்று அறியப்படுகிறது.

முதலாவது அத்யாயத்தில் மூன்றாவது பாதம் முற்றிற்று.