अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8

अथ ह शौनकं च कापेयमभिप्रतारिणं च काक्षसेनिं परिविष्यमाणौ ब्रह्मचारी बिभिक्षे तस्मा उ ह न ददतुः ॥ ५ ॥அத2 ஹ ஶௌநகம் ச காபேயமபி4ப்ரதாரிணம் ச காக்ஷஸேநிம் பரிவிஷ்யமாணௌ ப்3ரஹ்மசாரீ பி3பி4க்ஷே தஸ்மா உ ஹ ந த3த3து꞉ ॥ 5 ॥

தமிழ்ஒருமுறை கபிகோத்திரத்தில் உதித்த சனகர் மேலும் கக்ஷசேனருடைய புத்திரர் அபிபிரதருடன் போஜனம் செய்வதற்காக அமர்ந்து உணவு பரிமாறப்பட்ட பொழுது ஒரு பிரஹ்மச்சாரி பிக்ஷயைிடும்படிக் கேட்டார். ஆனால் அவர்கள் பிக்ஷை அளிக்கவில்லை.
संस्कृतम्
தமிழ்
अथ एतयोः स्तुत्यर्थम् इयमाख्यायिका आरभ्यते । हेत्यैतिह्यार्थः । शौनकं च शुनकस्यापत्यं शौनकं कापेयं कपिगोत्रमभिप्रतारिणं च नामतः कक्षसेनस्यापत्यं काक्षसेनिं भोजनायोपविष्टौ परिविष्यमाणौ सूपकारैः ब्रह्मचारी ब्रह्मविच्छौण्डो बिभिक्षे भिक्षितवान् । ब्रह्मचारिणो ब्रह्मविन्मानितां बुद्ध्वा तं जिज्ञासमानौ तस्मै उ भिक्षां न ददतुः न दत्तवन्तौ ह किमयं वक्ष्यतीति ॥அத2 ஏதயோ꞉ ஸ்துத்யர்த2ம் இயமாக்2யாயிகா ஆரப்4யதே । ஹேத்யைதிஹ்யார்த2꞉ । ஶௌநகம் ச ஶுநகஸ்யாபத்யம் ஶௌநகம் காபேயம் கபிகோ3த்ரமபி4ப்ரதாரிணம் ச நாமத꞉ கக்ஷஸேநஸ்யாபத்யம் காக்ஷஸேநிம் போ4ஜநாயோபவிஷ்டௌ பரிவிஷ்யமாணௌ ஸூபகாரை꞉ ப்3ரஹ்மசாரீ ப்3ரஹ்மவிச்சௌ2ண்டோ3 பி3பி4க்ஷே பி4க்ஷிதவாந் । ப்3ரஹ்மசாரிணோ ப்3ரஹ்மவிந்மாநிதாம் பு3த்3த்4வா தம் ஜிஜ்ஞாஸமாநௌ தஸ்மை உ பி4க்ஷாம் ந த3த3து꞉ ந த3த்தவந்தௌ ஹ கிமயம் வக்ஷ்யதீதி ॥
“ह” (ஹ) என்பது ஐதீகமாக கூறப்படுகிறது என்பது பொருள். செளனகர் - சுனகருபடைய புத்திரர் செனகர் காபேயர் அதாவது கபிகோத்திரத்தில் உத்பன்னமானவர். அவரும், கக்ஷசேனருடைய புத்திரர் காக்ஷசேனரும் போஜனத்திற்காக அமர்ந்தனர். சமையல்காரனால் உணவு பரிமாறும்பொழுது பிரஹ்மச்சாரி பிரஹ்ம வேத்தாக்களில் சிறந்தவன் பிக்ஷை கேட்டான். பிரஹ்மசாரிக்கு “நான் பிரஹ்ம வேத்தா” என்ற அபிமானத்தை அறிந்து அதை நிச்சயமாக அறிந்துகொள்ள இச்சித்து நாம் பிக்ஷை அளிக்காவிடின் அவன் என்ன கூறப்போகின்றான் என்று அறிவதற்காக பிக்ஷை அளிக்கவில்லை.