अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8

स होवाच महात्मनश्चतुरो देव एकः कः स जगार भुवनस्य गोपास्तं कापेय नाभिपश्यन्ति मर्त्या अभिप्रतारिन्बहुधा वसन्तं यस्मै वा एतदन्नं तस्मा एतन्न दत्तमिति ॥ ६ ॥ஸ ஹோவாச மஹாத்மநஶ்சதுரோ தே3வ ஏக꞉ க꞉ ஸ ஜகா3ர பு4வநஸ்ய கோ3பாஸ்தம் காபேய நாபி4பஶ்யந்தி மர்த்யா அபி4ப்ரதாரிந்ப3ஹுதா4 வஸந்தம் யஸ்மை வா ஏதத3ந்நம் தஸ்மா ஏதந்ந த3த்தமிதி ॥ 6 ॥

தமிழ்அந்த பிரஹ்மசாரி கூறினார் - புவனங்களை ரக்ஷிக்கின்ற ஒரே தேவன் பிரஜாபதியானவர் நான்கு மஹாத்மாக்களை விழுங்கினார். ஹே காபேய! ஹே அபிப்ரதாரின்! மனிதர்கள் அநேக விதமாக இருந்துகொண்டு இருக்கும் அந்த ஒரே தேவனை மனிதர்கள் காண்பதில்லை. அவ்வாறே எவருக்காக இந்த அன்னமோ அதை அளிக்க மறுக்கிறீர்கள்.
संस्कृतम्
தமிழ்
स ह उवाच ब्रह्मचारी महात्मनश्चतुर इति द्वितीयाबहुवचनम् । देव एकः अग्न्यादीन्वायुर्वागादीन्प्राणः । कः सः प्रजापतिः जगार ग्रसितवान् । कः स जागरेति प्रश्नमेके । भुवनस्य भवन्त्यस्मिन्भूतानीति भुवनं भूरादिः सर्वो लोकः तस्य गोपाः गोपायिता रक्षिता गोप्तेत्यर्थः । तं कं प्रजापतिं हे कापेय नाभिपश्यन्ति न जानन्ति मर्त्याः मरणधर्माणोऽविवेकिनो वा हे अभिप्रतारिन् बहुधा अध्यात्माधिदैवताधिभूतप्रकारैः वसन्तम् । यस्मै वै एतत् अहन्यहनि अन्नम् अदनायाह्रियते संस्क्रियते च, तस्मै प्रजापतये एतदन्नं न दत्तमिति ॥ஸ ஹ உவாச ப்3ரஹ்மசாரீ மஹாத்மநஶ்சதுர இதி த்3விதீயாப3ஹுவசநம் । தே3வ ஏக꞉ அக்3ந்யாதீ3ந்வாயுர்வாகா3தீ3ந்ப்ராண꞉ । க꞉ ஸ꞉ ப்ரஜாபதி꞉ ஜகா3ர க்3ரஸிதவாந் । க꞉ ஸ ஜாக3ரேதி ப்ரஶ்நமேகே । பு4வநஸ்ய ப4வந்த்யஸ்மிந்பூ4தாநீதி பு4வநம் பூ4ராதி3꞉ ஸர்வோ லோக꞉ தஸ்ய கோ3பா꞉ கோ3பாயிதா ரக்ஷிதா கோ3ப்தேத்யர்த2꞉ । தம் கம் ப்ரஜாபதிம் ஹே காபேய நாபி4பஶ்யந்தி ந ஜாநந்தி மர்த்யா꞉ மரணத4ர்மாணோ(அ)விவேகிநோ வா ஹே அபி4ப்ரதாரிந் ப3ஹுதா4 அத்4யாத்மாதி4தை3வதாதி4பூ4தப்ரகாரை꞉ வஸந்தம் । யஸ்மை வை ஏதத் அஹந்யஹநி அந்நம் அத3நாயாஹ்ரியதே ஸம்ஸ்க்ரியதே ச, தஸ்மை ப்ரஜாபதயே ஏதத3ந்நம் ந த3த்தமிதி ॥
அந்த பிரஹ்மச்சாரி இவ்வாறு கூறினார் - இதில் “महात्मनः” (மஹாத்மன:) “चतुरः” (சதுர:) என்ற பதங்கள் இரண்டாவது வேற்றுமை பஹுவசனமாகும். அவர் இவ்வாறு கூறினார் - அந்த ஒரே தேவன் பிரஜாபதி அதாவது வாயு ஆனது அக்னி, சூரிய, சந்திரர், ஜலம் ஆகியவைகளையும், பிராணன் ஆனது வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் ஆகியவைகளை விழுங்கினார். அதை யார் விழுங்கினார். அந்த ஒரே தேவன் யார்? இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவெனில் புவனத்தின் பிராணிகள் எதில் இருக்கின்றனவோ அது புவனமாகும். பூலோக முதலிய எல்லா லோகங்களும் புவனம் எனப்படுகிறது. அவர் அஹ்ற்றை எல்லாம் ரக்ஷிப்பவர் (காப்பாற்றுபவர்). ஹே காபேய! அந்த எவர் என்பது பிரஜாபதி அல்லது ஹே அபிப்ரதாரின்! இவ்வாறு அத்யாத்ம, அதிதெய்வத, அதிபூதமாக அநேக விதமாக இருக்கும் அந்த தேவனை மரணதர்மமுடைய அவிவேகி புருஷர்களால் காணமுடியாதவர். அவ்வாறே எவரின் போஜனத்திற்காக நித்யம் இவ்வன்னம் தயார் செய்யப்படுகிறதோ அவருக்கு இந்த அன்னத்தை நீங்கள் அளிக்கவில்லை என்று.