अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8

तदु ह शौनकः कापेयः प्रतिमन्वानः प्रत्येयायात्मा देवानां जनिता प्रजानां हिरण्यदꣳष्ट्रो बभसोऽनसूरिर्महान्तमस्य महिमानमाहुरनद्यमानो यदनन्नमत्तीति वै वयं ब्रह्मचारिन्नेदमुपास्महे दत्तास्मै भिक्षामिति ॥ ७ ॥தது3 ஹ ஶௌநக꞉ காபேய꞉ ப்ரதிமந்வாந꞉ ப்ரத்யேயாயாத்மா தே3வாநாம் ஜநிதா ப்ரஜாநாம் ஹிரண்யத3ꣳஷ்ட்ரோ ப3ப4ஸோ(அ)நஸூரிர்மஹாந்தமஸ்ய மஹிமாநமாஹுரநத்3யமாநோ யத3நந்நமத்தீதி வை வயம் ப்3ரஹ்மசாரிந்நேத3முபாஸ்மஹே த3த்தாஸ்மை பி4க்ஷாமிதி ॥ 7 ॥

தமிழ்அந்த வாக்கியத்தை கபிகோத்திரத்தில் ஜனித்த செளனகர் நினைத்துப் பார்த்தார் மேலும் அந்த பிரஹ்மச்சாரியிடம் வந்து இவ்வாறு கூறினார் -எவர் தேவதைகளுக்கு எல்லாம் ஆத்மாவோ, பிரஜைகளை படைத்தவரோ, தங்கப்பவ் உடையவரோ, போஜனம் செய்வதில் சமர்த்தரோ மேலும் மேதாவி ஆவாரோ அவரின் மஹத்தான மஹிமை உங்களால் கூறப்பட்டது. அவர் மற்றவர்களால் உண்ணப்படாதவர். அன்னம் அல்லாதவர்களை உண்கிறார். ஹே பிரஹ்மச்சாரீ! அவரையே நாங்கள் உபாசனை செய்கின்றோம். (இவ்வாறு கூறி சேவகனிடம்) இந்த பிரஹ்மசாரிக்கு பிக்ஷை அளியுங்கள் என்றார்.
संस्कृतम्
தமிழ்
तदु ह ब्रह्मचारिणो वचनं शौनकः कापेयः प्रतिमन्वानः मनसा आलोचयन् ब्रह्मचारिणं प्रत्येयाय आजगाम । गत्वा च आह यं त्वमवोचः नाभिपश्यन्ति मर्त्या इति, तं वयं पश्यामः । कथम् ? आत्मा सर्वस्य स्थावरजङ्गमस्य । किञ्च देवानामग्न्यादीनाम् आत्मनि संहृत्य ग्रसित्वा पुनर्जनयिता उत्पादयिता वायुरूपेणाधिदैवतमग्न्यादीनाम् । अध्यात्मं च प्राणरूपेण वागादीनां प्रजानां च जनिता ।தது3 ஹ ப்3ரஹ்மசாரிணோ வசநம் ஶௌநக꞉ காபேய꞉ ப்ரதிமந்வாந꞉ மநஸா ஆலோசயந் ப்3ரஹ்மசாரிணம் ப்ரத்யேயாய ஆஜகா3ம । க3த்வா ச ஆஹ யம் த்வமவோச꞉ நாபி4பஶ்யந்தி மர்த்யா இதி, தம் வயம் பஶ்யாம꞉ । கத2ம் ? ஆத்மா ஸர்வஸ்ய ஸ்தா2வரஜங்க3மஸ்ய । கிஞ்ச தே3வாநாமக்3ந்யாதீ3நாம் ஆத்மநி ஸம்ஹ்ருத்ய க்3ரஸித்வா புநர்ஜநயிதா உத்பாத3யிதா வாயுரூபேணாதி4தை3வதமக்3ந்யாதீ3நாம் । அத்4யாத்மம் ச ப்ராணரூபேண வாகா3தீ3நாம் ப்ரஜாநாம் ச ஜநிதா ।
अथवा आत्मा देवानामग्निवागादीनां जनिता प्रजानां स्थावरजङ्गमानाम् । हिरण्यदंष्ट्रः अमृतदंष्ट्रः अभग्नदंष्ट्र इति यावत् । बभसो भक्षणशीलः । अनसूरिः सूरिर्मेधावी न सूरिरसूरिस्तत्प्रतिषेधोऽनसूरिः सूरिरेवेत्यर्थः । महान्तमतिप्रमाणमप्रमेयमस्य प्रजापतेर्महिमानं विभूतिम् आहुर्ब्रह्मविदः । यस्मात्स्वयमन्यैरनद्यमानः अभक्ष्यमाणः यदनन्नम् अग्निवागादिदेवतारूपम् अत्ति भक्षयतीति । वा इति निरर्थकः । वयं हे ब्रह्मचारिन् , आ इदम् एवं यथोक्तलक्षणं ब्रह्म वयमा उपास्महे । वयमिति व्यवहितेन सम्बन्धः । अन्ये न वयमिदमुपास्महे, किं तर्हि ? परमेव ब्रह्म उपास्महे इति वर्णयन्ति । दत्तास्मै भिक्षामित्यवोचद्भृत्यान् ॥அத2வா ஆத்மா தே3வாநாமக்3நிவாகா3தீ3நாம் ஜநிதா ப்ரஜாநாம் ஸ்தா2வரஜங்க3மாநாம் । ஹிரண்யத3ம்ஷ்ட்ர꞉ அம்ருதத3ம்ஷ்ட்ர꞉ அப4க்3நத3ம்ஷ்ட்ர இதி யாவத் । ப3ப4ஸோ ப4க்ஷணஶீல꞉ । அநஸூரி꞉ ஸூரிர்மேதா4வீ ந ஸூரிரஸூரிஸ்தத்ப்ரதிஷேதோ4(அ)நஸூரி꞉ ஸூரிரேவேத்யர்த2꞉ । மஹாந்தமதிப்ரமாணமப்ரமேயமஸ்ய ப்ரஜாபதேர்மஹிமாநம் விபூ4திம் ஆஹுர்ப்3ரஹ்மவித3꞉ । யஸ்மாத்ஸ்வயமந்யைரநத்3யமாந꞉ அப4க்ஷ்யமாண꞉ யத3நந்நம் அக்3நிவாகா3தி3தே3வதாரூபம் அத்தி ப4க்ஷயதீதி । வா இதி நிரர்த2க꞉ । வயம் ஹே ப்3ரஹ்மசாரிந் , ஆ இத3ம் ஏவம் யதோ2க்தலக்ஷணம் ப்3ரஹ்ம வயமா உபாஸ்மஹே । வயமிதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । அந்யே ந வயமித3முபாஸ்மஹே, கிம் தர்ஹி ? பரமேவ ப்3ரஹ்ம உபாஸ்மஹே இதி வர்ணயந்தி । த3த்தாஸ்மை பி4க்ஷாமித்யவோசத்3ப்4ருத்யாந் ॥
அந்த பிரஹ்மச்சாரி கூறியவற்றைக் கேட்டு காபேயர் செளனகர் மனதால் ஆலோசித்துப் பார்த்துவிட்டு பிரஹ்மச்சாரியிடம் இவ்வாறு கூறினார். எதை மரணதர்மம் உடையவர்கள் பார்க்க முடியாது என்று நீ கூறினாயோ அதை நாங்கள் பார்க்கிறோம். எவ்வாறு? எல்லா ஸ்தாவர ஜங்கமங்களின் ஆத்மா அக்னி முதலியதேவதைகளை ஆத்மாவில் லயமடையச் செய்து அதிதைவதங்களாகிய அக்னி முதலியவைகளை வாயு ரூபமாய் மறுபடியும் உத்பத்தி செய்கின்றது. அவ்வாறே அத்யாத்ம வாக் முதலிய பிராணன்களை முக்ய பிராண ரூபமாய் உண்டாக்குகிறது.
மேலும் ஆத்மா அக்னி தேவதை ரூபங்களால் வாக் முதலியவைகளையும், ஸ்தாவர ஜங்கமங்களையும் உண்டாக்கினார். “हिरण्यदंप्त” (ஹிரண்யதம்ஷ்ட்ரதங்கப்பல்) அதாவது அம்ருதபல், அபக்னபல் அதாவது சாப்பிடுவதற்கு சாமர்த்தியம் உள்ளது. “अनसूरी” (அனசூரீ) சூரி என்றால் மேதாவீ. சூரீ இல்லாது அசூரீ. அந்த சூரீ தன்மையற்றது. அனசூரீ. சூரி என்றே பொருள். “महान्तम्” (மஹாந்தம்) பிரமாணங்களைக் கடந்தது அதாவது அப்ரமேயம் ஆகும் அந்தப் பிரஜாபதியின் மஹிமை. பிரஹ்மவித்துக்கள் அதை விபூதி என்று கூறுகின்றனர். எதனால் எனில் தன்னை யாராலும் பக்ஷிக்க (சாப்பிட) முடியாது. மேலும் அக்னி முதலிய தேவதா ரூபமான அன்னத்தை பக்ஷிக்கின்றது. (சாப்பிடுகின்றது). இங்கு “वा” (வா) என்பது அர்த்தமற்றது. ஹே பிரஹ்மச்சாரீ! நாங்கள் மேலே கூறப்பட்ட லக்ஷணங்களுடைய பிரஹ்மத்தை உபாசிக்கின்றோம். “वयम्” (வயம் - நாங்கள்) என்றது கர்த்தாவுடன் சம்பந்தமுடையது. வேறு சிலர் நாங்கள் இதை உபாசிப்பதில்லை என்கின்றார். பின் அவர்கள் எதை உபாசிக்கின்றனர்? பரபிரஹ்மத்தையே உபாசிக்கின்றோம் என்று வியாக்கியானம் செய்கின்றனர். அதன்பின் அவர் சேவகர்களிடம் அவருக்கு பிக்ஷை அளியுங்கள் என்று கூறினார்.