अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8

तस्मा उ ह ददुस्ते वा एते पञ्चान्ये पञ्चान्ये दश सन्तस्तत्कृतं तस्मात्सर्वासु दिक्ष्वन्नमेव दश कृतꣳ सैषा विराडन्नादी तयेदꣳ सर्वं दृष्टꣳ सर्वमस्येदं दृष्टं भवत्यन्नादो भवति य एवं वेद य एवं वेद ॥ ८ ॥தஸ்மா உ ஹ த3து3ஸ்தே வா ஏதே பஞ்சாந்யே பஞ்சாந்யே த3ஶ ஸந்தஸ்தத்க்ருதம் தஸ்மாத்ஸர்வாஸு தி3க்ஷ்வந்நமேவ த3ஶ க்ருதꣳ ஸைஷா விராட3ந்நாதீ3 தயேத3ꣳ ஸர்வம் த்3ருஷ்டꣳ ஸர்வமஸ்யேத3ம் த்3ருஷ்டம் ப4வத்யந்நாதோ3 ப4வதி ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ॥ 8 ॥

தமிழ்அப்பொழுது அவர்கள் உணவை அளித்தார்கள். எந்த அந்த அக்னி, சூரியன், சந்திரன், ஜலம் ஆகியவைகளுடன் வாயுவும் சேர்ந்து ஐந்தாகின்றது. அவ்வாறே வாக், சக்ஷு, ஸ்ரோத்திரம், மனம் ஆகியவைகளுடன் பிராணன் சேர்ந்து ஐந்தாகின்றது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பத்தாகின்றது. இவை பத்து க்ருத என்ற பெயருடையதாகும். ஆகையால் எல்லா திசைகளிலும் உள்ள அன்னம் தசக்ருதமாகும். அந்த விராட்டே அன்னத்தைப் புசிப்பதாகும். இதன் மூலமாய் எல்லாம் பார்க்கப்படுகிறது. இதை எவன் அறிகிறானோ அதனால் அவன் எல்லாம் அறிகின்றான். அவன் அந்த அன்னத்தை உண்ணுபவனாக ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तस्मा उ ह ददुः ते हि भिक्षाम् । ते वै ये ग्रस्यन्ते अग्न्यादयः यश्च तेषां ग्रसिता वायुः पञ्चान्ये वागादिभ्यः, तथा अन्ये तेभ्यः पञ्चाध्यात्मं वागादयः प्राणश्च, ते सर्वे दश भवन्ति सङ्ख्यया, दश सन्तः तत्कृतं भवति ते, चतुरङ्क एकायः एवं चत्वारस्त्र्यङ्कायः एवं त्रयोऽपरे द्व्यङ्कायः एवं द्वावन्यावेकाङ्कायः एवमेकोऽन्यः इत्येवं दश सन्तः तत्कृतं भवति ।தஸ்மா உ ஹ த3து3꞉ தே ஹி பி4க்ஷாம் । தே வை யே க்3ரஸ்யந்தே அக்3ந்யாத3ய꞉ யஶ்ச தேஷாம் க்3ரஸிதா வாயு꞉ பஞ்சாந்யே வாகா3தி3ப்4ய꞉, ததா2 அந்யே தேப்4ய꞉ பஞ்சாத்4யாத்மம் வாகா3த3ய꞉ ப்ராணஶ்ச, தே ஸர்வே த3ஶ ப4வந்தி ஸங்க்2யயா, த3ஶ ஸந்த꞉ தத்க்ருதம் ப4வதி தே, சதுரங்க ஏகாய꞉ ஏவம் சத்வாரஸ்த்ர்யங்காய꞉ ஏவம் த்ரயோ(அ)பரே த்3வ்யங்காய꞉ ஏவம் த்3வாவந்யாவேகாங்காய꞉ ஏவமேகோ(அ)ந்ய꞉ இத்யேவம் த3ஶ ஸந்த꞉ தத்க்ருதம் ப4வதி ।
यत एवम् , तस्मात् सर्वासु दिक्षु दशस्वप्यग्न्याद्या वागाद्याश्च दशसङ्ख्यासामान्यादन्नमेव, ‘दशाक्षरा विराट्’ ‘विराडन्नम्’ इति हि श्रुतिः । अतोऽन्नमेव, दशसङ्ख्यत्वात् । तत एव दश कृतं कृतेऽन्तर्भावात् चतुरङ्कायत्वेनेत्यवोचाम । सैषा विराट् दशसङ्ख्या सती अन्नं च अन्नादी अन्नादिनी च कृतत्वेन । कृते हि दशसङ्ख्या अन्तर्भूता, अतोऽन्नमन्नादिनी च सा ।யத ஏவம் , தஸ்மாத் ஸர்வாஸு தி3க்ஷு த3ஶஸ்வப்யக்3ந்யாத்3யா வாகா3த்3யாஶ்ச த3ஶஸங்க்2யாஸாமாந்யாத3ந்நமேவ, ‘த3ஶாக்ஷரா விராட்’ ‘விராட3ந்நம்’ இதி ஹி ஶ்ருதி꞉ । அதோ(அ)ந்நமேவ, த3ஶஸங்க்2யத்வாத் । தத ஏவ த3ஶ க்ருதம் க்ருதே(அ)ந்தர்பா4வாத் சதுரங்காயத்வேநேத்யவோசாம । ஸைஷா விராட் த3ஶஸங்க்2யா ஸதீ அந்நம் ச அந்நாதீ3 அந்நாதி3நீ ச க்ருதத்வேந । க்ருதே ஹி த3ஶஸங்க்2யா அந்தர்பூ4தா, அதோ(அ)ந்நமந்நாதி3நீ ச ஸா ।
तथा विद्वान्दशदेवतात्मभूतः सन् विराट्त्वेन दशसङ्ख्यया अन्नं कृतसङ्ख्यया अन्नादी च । तया अन्नान्नादिन्या इदं सर्वं जगत् दशदिक्संस्थं दृष्टं कृतसङ्ख्याभूतया उपलब्धम् । एवंविदः अस्य सर्वं कृतसङ्ख्याभूतस्य दशदिक्सम्बद्धं दृष्टम् उपलब्धं भवति । किञ्च अन्नादश्च भवति, य एवं वेद यथोक्तदर्शी । द्विरभ्यासः उपासनसमाप्त्यर्थः ॥ததா2 வித்3வாந்த3ஶதே3வதாத்மபூ4த꞉ ஸந் விராட்த்வேந த3ஶஸங்க்2யயா அந்நம் க்ருதஸங்க்2யயா அந்நாதீ3 ச । தயா அந்நாந்நாதி3ந்யா இத3ம் ஸர்வம் ஜக3த் த3ஶதி3க்ஸம்ஸ்த2ம் த்3ருஷ்டம் க்ருதஸங்க்2யாபூ4தயா உபலப்3த4ம் । ஏவம்வித3꞉ அஸ்ய ஸர்வம் க்ருதஸங்க்2யாபூ4தஸ்ய த3ஶதி3க்ஸம்ப3த்3த4ம் த்3ருஷ்டம் உபலப்3த4ம் ப4வதி । கிஞ்ச அந்நாத3ஶ்ச ப4வதி, ய ஏவம் வேத3 யதோ2க்தத3ர்ஶீ । த்3விரப்4யாஸ꞉ உபாஸநஸமாப்த்யர்த2꞉ ॥
அப்பொழுது அவருக்கு பிக்ஷை அளித்தனர். எந்த அந்த வாக் முதலியவைகளை பக்ஷணம் செய்யப்பட்டது. மேலும் எவர் இவைகளை பக்ஷணம் செய்ததோ அந்த வாயு வாக் முதலியவைகளைக்காட்டிலும் வேறான ஐந்து எண்ணிக்கை உடையதாகும். (அதிதெய்வம்). அவ்வாறே அவற்றைக்காட்டிலும் வேறான வாக் முதலியவைகளும், பிராணனும் ஐந்து எண்ணிக்கை உடைய அத்யாத்மம் ஆகும். அவை எல்லாம் சேர்ந்து பத்து எண்ணிக்கை உடைய பகடை அந்த க்ருதம் ஆகும். அவைகளில் ஒரு பகடை நான்கு எண்ணிக்கை உடையதாகிறது. அவ்வாறே (அக்னி முதலியவைகள், வாக் முதலியவைகள்) நான்கு எண்ணிக்கை உடையது ஆகிறது. அவ்வாறே மூன்று எண்ணிக்கை உடைய பகடை ஆகிறது. அவ்வாறு (அக்னி முதலியவைகளில் வாக் முதலியவைகளில் ஒவ்வொன்றையும் விட்டு) அன்னம் மிஞ்சுகின்றது. இவ்வாறு இரண்டு எண்ணிக்கை உடைய பகடை ஆகிறது. அவ்வாறே (இரண்டும் ஒவ்வொன்றையும் விட்டு) வேறு அன்னமாகிறது. அவ்வாறே ஒரு எண்ணிக்கை உடைய பகடையாகிறது. இவ்வாறு இதைவிட வேறானதாக (வாயு, பிராணன் - மேலும் அன்ன முதலியவை) ஒன்றாகிறது. இவ்வாறு பத்து எண்ணிக்கை சேர்ந்து அது க்ருதம் (कृतं) ஆகின்றது.
எதனால் இவ்வாறோ அதனால் எல்லா பத்து திக்குகளும், அக்னி முதலியவைகளும், வாக் முதலியவைகளும் அவைகள் பத்து எண்ணிக்கை சமானமாக இருப்பதால் அன்னம் ஆகும். “दशाक्षरा विराट” (தசாக்ஷரா விராட்) “विराडन्नम्” (விராடன்னம்) என்னும் சுருதி வாக்கியமும் ஆகும். ஆகையால் பத்து எண்ணிக்கை உள்ளதால் அன்னமேயாகும். அதனாலேயே பத்து கிருதம் ஆகும். கிருதத்தில் அந்தர்பாவமாய் இருப்பதால் (உள்ளே அடங்கி இருப்பதால்) தாய (சதுரங்க)மாக கூறப்பட்டது. அந்த இந்த விராட் பத்து எண்ணிக்கை உள்ளதால் அன்னம் மேலும் அன்னத்தை உண்பதும் ஆகும். அன்னத்தை உண்பதால் கிருதரூபம் ஆகும். கிருதத்தில் பத்து எண்ணிக்கை அந்தர்பாவமாகி (அடங்கி) உள்ளது. ஆகையால் அது அன்னம், மேலும் அன்னத்தை உண்பதும் ஆகும்.
அவ்வாறே இவ்வாறு அறிந்த உபாசகன் பத்து தேவதைகளுடன் தாதாத்மிய பாவத்தை அடைந்து பத்து எண்ணிக்கை உடையதால் விராட் ரூபமாய் அன்னமாயும் கிருத ரூபமாய் அன்னத்தை புசிப்பவனாயும் ஆகின்றான். அந்த அன்னமாயும் அன்னம் உண்பவனாயும் பத்து திக்குகளிலும் இருக்கும் இந்த ஜகத் முழுவதும் காணப்படுகிறது. அதாவது கிருத எண்ணிக்கை உடையதாய் அடையப்படுகிறது. இவ்வாறு அறிந்தவனுக்கு எல்லா கிருத எண்ணிக்கை உடைய பத்து திக்குகளின் சம்பந்தம் காணப்படுவது அடையப்படுகிறது. மேலும் இவ்வாறு கூறப்பட்டவாறு அறிந்தவன் அன்னம் உண்ணுபவனாகின்றான். இருமுறை கூறியது உபாசனையின் முடிவிற்காக.