मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8
तमु ह परः प्रत्युवाच कम्वर एनमेतत्सन्तꣳ सयुग्वानमिव रैक्वमात्थेति यो नु कथꣳ सयुग्वा रैक्व इति ॥ ३ ॥தமு ஹ பர꞉ ப்ரத்யுவாச கம்வர ஏநமேதத்ஸந்தꣳ ஸயுக்3வாநமிவ ரைக்வமாத்தே2தி யோ நு கத2ꣳ ஸயுக்3வா ரைக்வ இதி ॥ 3 ॥
தமிழ்அதனிடம் மற்ற ஹம்சம் (முன்னே செல்லும் ஹம்சம்) கூறியது- ஹே! நீ எந்த மஹத்தை உடையவனாக இந்த ராஜாவைக் குறித்து இவ்வாறு பெருமையுடன் வசனத்தால் கூறுகிறாய்? என்ன அவர் இந்த வண்டியின் கீழ் உள்ள ரைக்வனுக்கு சமானமாகவா கூறுகிறாய்? அதற்கு முதல் ஹம்சம் இவ்வாறு கேட்டது - அந்த வண்டியின் கீழ் உள்ள ரைக்வர் எப்படிப்பட்டவர் என்று.
संस्कृतम्
தமிழ்
तम् एवमुक्तवन्तं परः इतरोऽग्रगामी प्रत्युवाच — अरे निकृष्टोऽयं राजा वराकः, तं कमु एनं सन्तं केन माहात्म्येन युक्तं सन्तमिति कुत्सयति एनमेवं सबहुमानमेतद्वचनमात्थ रैक्वमिव सयुग्वानम् , सह युग्वना गन्त्र्या वर्तत इति सयुग्वा रैक्वः, तमिव आत्थ एनम् ; अननुरूपमस्मिन्नयुक्तमीदृशं वक्तुं रैक्व इवेत्यभिप्रायः । इतरश्च आह — यो नु कथं त्वयोच्यते सयुग्वा रैक्वः । इत्युक्तवन्तं भल्लाक्ष आह — शृणु यथा स रैक्वः ॥தம் ஏவமுக்தவந்தம் பர꞉ இதரோ(அ)க்3ரகா3மீ ப்ரத்யுவாச — அரே நிக்ருஷ்டோ(அ)யம் ராஜா வராக꞉, தம் கமு ஏநம் ஸந்தம் கேந மாஹாத்ம்யேந யுக்தம் ஸந்தமிதி குத்ஸயதி ஏநமேவம் ஸப3ஹுமாநமேதத்3வசநமாத்த2 ரைக்வமிவ ஸயுக்3வாநம் , ஸஹ யுக்3வநா க3ந்த்ர்யா வர்தத இதி ஸயுக்3வா ரைக்வ꞉, தமிவ ஆத்த2 ஏநம் ; அநநுரூபமஸ்மிந்நயுக்தமீத்3ருஶம் வக்தும் ரைக்வ இவேத்யபி4ப்ராய꞉ । இதரஶ்ச ஆஹ — யோ நு கத2ம் த்வயோச்யதே ஸயுக்3வா ரைக்வ꞉ । இத்யுக்தவந்தம் ப4ல்லாக்ஷ ஆஹ — ஶ்ருணு யதா2 ஸ ரைக்வ꞉ ॥
இவ்வாறு கூறிய அந்த ஹம்ஸத்திடம் மற்ற ஹம்ஸம் இவ்வாறு கூறியது- ஹே! இந்த ராஜா அதமமானவர் மேலும் பரிதாபமானவர் ஆக உள்ள அவரை எந்த மஹிமையை உடையவர் என்று அவரை பெருமைப்படுத்திய வசனம் அவரை அவமதிப்பு செய்வதற்கு ஒப்பாகும் அல்லவா? ரைக்வருக்கு சமமாகவா கூறுகிறாய்? ரைக்வர் என்பதன் பொருள். வண்டியின் கீழ் இருக்கின்றவர் என்பது பொருள். அவரைப்போல் அதாவது ரைக்வரைப் போல் கூறுவது பொருத்தமாகாது என்பது பொருள். அதற்கு மற்ற ஹம்ஸம் கூறியது - எவரைப் பற்றி கூறினாயோ அந்த வண்டியில் இருக்கும் ரைக்வர் எப்படிபட்டவர்? இப்படிக் கேட்டதற்கு பல்லாக்ஷ கூறிற்று அந்த ரைக்வர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறிகிறேன் - கேள் என்று.