अद्वैतभारती

प्रथमः खण्डःப்ரத2ம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ४.१.१4.1.1 →.

संस्कृतम्
தமிழ்
वायुप्राणयोर्ब्रह्मणः पाददृष्ट्यध्यासः पुरस्ताद्वर्णितः । अथेदानीं तयोः साक्षाद्ब्रह्मत्वेनोपास्यत्वायोत्तरमारभ्यते । सुखावबोधार्था आख्यायिका, विद्यादानग्रहणविधिप्रदर्शनार्था च । श्रद्धान्नदानानुद्धतत्वादीनां च विद्याप्राप्तिसाधनत्वं प्रदर्श्यते आख्यायिकया —வாயுப்ராணயோர்ப்3ரஹ்மண꞉ பாத3த்3ருஷ்ட்யத்4யாஸ꞉ புரஸ்தாத்3வர்ணித꞉ । அதே2தா3நீம் தயோ꞉ ஸாக்ஷாத்3ப்3ரஹ்மத்வேநோபாஸ்யத்வாயோத்தரமாரப்4யதே । ஸுகா2வபோ3தா4ர்தா2 ஆக்2யாயிகா, வித்3யாதா3நக்3ரஹணவிதி4ப்ரத3ர்ஶநார்தா2 ச । ஶ்ரத்3தா4ந்நதா3நாநுத்3த4தத்வாதீ3நாம் ச வித்3யாப்ராப்திஸாத4நத்வம் ப்ரத3ர்ஶ்யதே ஆக்2யாயிகயா —
(अनुवादः) வாயு பிராணனில் பிரஹ்ம திருஷட்டியின் அத்யாசம் முன்பே நிரூபணம் செய்யப்பட்டது. இப்பொழுது அவைகளின் சாக்ஷாத் பிரஹ்ம ரூபத்தால் உபாசிப்பதை கூறுவதற்காக இனிவரும் பிரகரணத்தில் ஆரம்பமாகிறது. இங்கு கூறப்படும் கதையினால் சுலபமாக புரிந்து கொள்வதற்காகவும், அவ்வாறே வித்யா தானம் அவ்வாறே அதை கிரஹிப்பதற்கான விதியை தெரிவிப்பதற்காக ஆகின்றது. அதனுடன் இந்த கதையின் மூலமாக சிரத்தை, அன்னதானம், மேலும் விநயம் முதலிய வித்யா ப்ராப்திக்கான சாதனத்துவத்தையும் விளக்குகின்றது -