मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8
अथ हꣳसा निशायामतिपेतुस्तद्धैवꣳ हꣳ सोहꣳ समभ्युवाद हो होऽयि भल्लाक्ष भल्लाक्ष जानश्रुतेः पौत्रायणस्य समं दिवा ज्योतिराततं तन्मा प्रसाङ्क्षी स्तत्त्वा मा प्रधाक्षीरिति ॥ २ ॥அத2 ஹꣳஸா நிஶாயாமதிபேதுஸ்தத்3தை4வꣳ ஹꣳ ஸோஹꣳ ஸமப்4யுவாத3 ஹோ ஹோ(அ)யி ப4ல்லாக்ஷ ப4ல்லாக்ஷ ஜாநஶ்ருதே꞉ பௌத்ராயணஸ்ய ஸமம் தி3வா ஜ்யோதிராததம் தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா மா ப்ரதா4க்ஷீரிதி ॥ 2 ॥
தமிழ்அந்த இரவு வேளையில் இரண்டு ஹம்சங்கள் பறந்து சென்றன. அதில் ஒரு ஹம்சம் மற்றஹம்சத்தினிடம் இவ்வாறு கூறியது - ஹே கூர்மையான பார்வை அற்றவனே! ஹே கூர்மையான பார்வை அற்றவனே! ஜன சுருதியின் பேரனான ஜான ஸ்ருதியின் தேஜஸ் பகல் போன்று (த்விலோகம் போன்று) பரந்து விளங்குகிறது. அதைத் தீண்டாதே (தொடாதே). அது உன்னை சம்ஹாரம் செய்துவிடும்படி செய்துவிடாதே.
संस्कृतम्
தமிழ்
तत्रैवं सति राजनि तस्मिन्घर्मकाले हर्म्यतलस्थे-தத்ரைவம் ஸதி ராஜநி தஸ்மிந்க4ர்மகாலே ஹர்ம்யதலஸ்தே2-
अथ ह हंसा निशायां रात्रौ अतिपेतुः । ऋषयो देवता वा राज्ञोऽन्नदानगुणैस्तोषिताः सन्तः हंसरूपा भूत्वा राज्ञो दर्शनगोचरे अतिपेतुः पतितवन्तः । तत् तस्मिन्काले तेषां पततां हंसानाम् एकः पृष्ठतः पतन् अग्रतः पतन्तं हंसमभ्युवाद अभ्युक्तवान् — हो होयीति भो भो इति सम्बोध्य भल्लाक्ष भल्लाक्षेत्यादरं दर्शयन् यथा पश्य पश्याश्चर्यमिति तद्वत् ; भल्लाक्षेति मन्ददृष्टित्वं सूचयन्नाह ; अथवा सम्यग्ब्रह्मदर्शनाभिमानवत्त्वात्तस्य असकृदुपालब्धस्तेन पीड्यमानोऽमर्षितया तत्सूचयति भल्लाक्षेति ।அத2 ஹ ஹம்ஸா நிஶாயாம் ராத்ரௌ அதிபேது꞉ । ருஷயோ தே3வதா வா ராஜ்ஞோ(அ)ந்நதா3நகு3ணைஸ்தோஷிதா꞉ ஸந்த꞉ ஹம்ஸரூபா பூ4த்வா ராஜ்ஞோ த3ர்ஶநகோ3சரே அதிபேது꞉ பதிதவந்த꞉ । தத் தஸ்மிந்காலே தேஷாம் பததாம் ஹம்ஸாநாம் ஏக꞉ ப்ருஷ்ட2த꞉ பதந் அக்3ரத꞉ பதந்தம் ஹம்ஸமப்4யுவாத3 அப்4யுக்தவாந் — ஹோ ஹோயீதி போ4 போ4 இதி ஸம்போ3த்4ய ப4ல்லாக்ஷ ப4ல்லாக்ஷேத்யாத3ரம் த3ர்ஶயந் யதா2 பஶ்ய பஶ்யாஶ்சர்யமிதி தத்3வத் ; ப4ல்லாக்ஷேதி மந்த3த்3ருஷ்டித்வம் ஸூசயந்நாஹ ; அத2வா ஸம்யக்3ப்3ரஹ்மத3ர்ஶநாபி4மாநவத்த்வாத்தஸ்ய அஸக்ருது3பாலப்3த4ஸ்தேந பீட்3யமாநோ(அ)மர்ஷிதயா தத்ஸூசயதி ப4ல்லாக்ஷேதி ।
जानश्रुतेः पौत्रायणस्य समं तुल्यं दिवा द्युलोकेन ज्योतिः प्रभास्वरम् अन्नदानादिजनितप्रभावजम् आततं व्याप्तं द्युलोकस्पृगित्यर्थः ; दिवा अह्ना वा समं ज्योतिरित्येतत् ; तन्मा प्रसाङ्क्षीः सञ्जनं सक्तिं तेन ज्योतिषा सम्बन्धं मा कार्षिरित्यर्थः । तत्प्रसञ्जनेन तत् ज्योतिः त्वा त्वां मा प्रधाक्षीः मा दहत्वित्यर्थः ; पुरुषव्यत्ययेन मा प्रधाक्षीदिति ॥ஜாநஶ்ருதே꞉ பௌத்ராயணஸ்ய ஸமம் துல்யம் தி3வா த்3யுலோகேந ஜ்யோதி꞉ ப்ரபா4ஸ்வரம் அந்நதா3நாதி3ஜநிதப்ரபா4வஜம் ஆததம் வ்யாப்தம் த்3யுலோகஸ்ப்ருகி3த்யர்த2꞉ ; தி3வா அஹ்நா வா ஸமம் ஜ்யோதிரித்யேதத் ; தந்மா ப்ரஸாங்க்ஷீ꞉ ஸஞ்ஜநம் ஸக்திம் தேந ஜ்யோதிஷா ஸம்ப3ந்த4ம் மா கார்ஷிரித்யர்த2꞉ । தத்ப்ரஸஞ்ஜநேந தத் ஜ்யோதி꞉ த்வா த்வாம் மா ப்ரதா4க்ஷீ꞉ மா த3ஹத்வித்யர்த2꞉ ; புருஷவ்யத்யயேந மா ப்ரதா4க்ஷீதி3தி ॥
அ.கை - அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது அந்த ராஜா ஒரு தடவை கோடை காலத்தில் தன்னுடைய மாளிகையின் உபரிகையில் (மாடியில்) இருந்தார் -
இருளில் அதாவது இரவு நேரத்தில் ஹம்சம் பறந்து சென்றது. ரிஷிகளோ, தேவதைகளோ ராஜாவினுடைய அன்னதான குணங்களால் சந்தோஷம் அடைந்து ஹம்ஸ ரூபமாகி ராஜாவின் பார்வையில் படும்படி பறந்து சென்றன. அந்த சமயத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹம்சங்களில் ஒன்று பின்னால் பறந்து கொண்டே முன்னால் பறக்கும் ஹம்சத்தைப் பார்த்து இவ்வாறு அழைத்தது - பார், பார் என்ன ஆச்சரியம் என்று கூறிக்கொண்டே “भल्लाक्ष! भल्लाक्ष!” (பல்லாக்ஷ, பல்லாக்ஷ) மந்தப்பார்வை உடையவனே! மந்தப்பார்வை உடையவனே! என்று ஆதரவை காண்பித்து என்ன ஆச்சரியம் என்று பார் என்றது. “भल्लाक्ष” (பல்லாக்ஷம்) என்பது மந்தப்பார்வையைக் குறிப்பதாகும். அல்லது நல்ல பிரஹ்ம ஞானத்தின் அபிமானத்துடன் இருப்பதால் முன்னால் செல்லும் ஹம்சம் தன்னை விட்டுவிடுமோ என்ற கவலை அடைந்து க்ரோத வசமாகி மந்தபார்வை உடையவன் என்று தெரிவிக்கிறது.
ஜான சுருதியாக பெளத்ராயரின் ஜ்யோதியானது அன்னதானம் முதலியவைகளின் பிரபாவத்தால் அடையப்பட்ட பிரகாசமானது த்யுலோகத்திற்கு சமானமாக வியாபித்திருக்கின்றது. அதாவது த்விலோகத்தைத் தொடும் அளவுக்கு உள்ளது என்பது பொருள். பகலில் உள்ள ஜ்யோதி ஸுக்கு சமமானது. அதனால் அந்த ஜ்யோதியுடன் சம்பந்தப்படாதே. அதன் சங்கத்தால் அந்த ஜ்யோதி உன்னை தஹித்து விடும் (எரித்துவிடும்) என்பது பொருள். “मा प्रधाक्षीः” (மா பிரதாக்ஷீ) என்பதில் “मा प्रधाक्षीत्” (மா பரதாக்ஷீத்) என்று அறிந்துகொள்ள வேண்டும்.