अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8

यथा कृतायविजितायाधरेयाः संयन्त्येवमेनं सर्वं तदभिसमैति यत्किञ्च प्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद स मयैतदुक्त इति ॥ ६ ॥யதா2 க்ருதாயவிஜிதாயாத4ரேயா꞉ ஸம்யந்த்யேவமேநம் ஸர்வம் தத3பி4ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா꞉ ஸாது4 குர்வந்தி யஸ்தத்3வேத3 யத்ஸ வேத3 ஸ மயைதது3க்த இதி ॥ 6 ॥

தமிழ்ராஜா கூறினார் - எவ்வாறு கிரழ்ம் என்ற பெயருடையதை அடைந்ததால் வென்றவனுக்கு மற்ற அதன் கீழ் உள்ளவைகள் எல்லாம் அவனை சேருகிறதோ அவ்வாறு அந்த ரைக்வருக்கு எல்லாம் அடையப்பட்டதாகின்றன. அதாவது எந்த நல்ல தர்மங்கள் பிரஜைகள் செய்கின்றனரோ அவையெல்லாம் அவரை வந்து சேருகின்றன. அவ்வாறு அந்த ரைக்வர் அறிந்ததையும், அவ்வாறே வேறு ஒருவர் அறிந்ததையும் இதை கூறுவதன் மூலமாகக் கூறப்பட்டது.
संस्कृतम्
தமிழ்
तदु ह तदेतदीदृशं हंसवाक्यमात्मनः कुत्सारूपमन्यस्य विदुषो रैक्वादेः प्रशंसारूपम् उपशुश्राव श्रुतवान्हर्म्यतलस्थो राजा जानश्रुतिः पौत्रायणः । तच्च हंसवाक्यं स्मरन्नेव पौनःपुन्येन रात्रिशेषमतिवाहयामास ।தது3 ஹ ததே3ததீ3த்3ருஶம் ஹம்ஸவாக்யமாத்மந꞉ குத்ஸாரூபமந்யஸ்ய விது3ஷோ ரைக்வாதே3꞉ ப்ரஶம்ஸாரூபம் உபஶுஶ்ராவ ஶ்ருதவாந்ஹர்ம்யதலஸ்தோ2 ராஜா ஜாநஶ்ருதி꞉ பௌத்ராயண꞉ । தச்ச ஹம்ஸவாக்யம் ஸ்மரந்நேவ பௌந꞉புந்யேந ராத்ரிஶேஷமதிவாஹயாமாஸ ।
ततः स वन्दिभी राजा स्तुतियुक्ताभिर्वाग्भिः प्रतिबोध्यमानः उवाच क्षत्तारं सञ्जिहान एव शयनं निद्रां वा परित्यजन्नेव, हेऽङ्ग वत्स अरे सयुग्वानमिव रैक्वमात्थ किं माम् ; स एव स्तुत्यर्हो नाहमित्यभिप्रायः । अथवा सयुग्वानं रैक्वमात्थ गत्वा मम तद्दिदृक्षाम् । तदा इवशब्दोऽवधारणार्थोऽनर्थको वा वाच्यः ।தத꞉ ஸ வந்தி3பீ4 ராஜா ஸ்துதியுக்தாபி4ர்வாக்3பி4꞉ ப்ரதிபோ3த்4யமாந꞉ உவாச க்ஷத்தாரம் ஸஞ்ஜிஹாந ஏவ ஶயநம் நித்3ராம் வா பரித்யஜந்நேவ, ஹே(அ)ங்க3 வத்ஸ அரே ஸயுக்3வாநமிவ ரைக்வமாத்த2 கிம் மாம் ; ஸ ஏவ ஸ்துத்யர்ஹோ நாஹமித்யபி4ப்ராய꞉ । அத2வா ஸயுக்3வாநம் ரைக்வமாத்த2 க3த்வா மம தத்3தி3த்3ருக்ஷாம் । ததா3 இவஶப்3தோ3(அ)வதா4ரணார்தோ2(அ)நர்த2கோ வா வாச்ய꞉ ।
स च क्षत्ता प्रत्युवाच रैक्वानयनकामो राज्ञोऽभिप्रायज्ञः — यो नु कथं सयुग्वा रैक्व इति, राज्ञा एवं चोक्तः आनेतुं तच्चिह्नं ज्ञातुमिच्छन् यो नु कथं सयुग्वा रैक्व इत्यवोचत् । स च भल्लाक्षवचनमेवावोचत् तस्य स्मरन् ॥ஸ ச க்ஷத்தா ப்ரத்யுவாச ரைக்வாநயநகாமோ ராஜ்ஞோ(அ)பி4ப்ராயஜ்ஞ꞉ — யோ நு கத2ம் ஸயுக்3வா ரைக்வ இதி, ராஜ்ஞா ஏவம் சோக்த꞉ ஆநேதும் தச்சிஹ்நம் ஜ்ஞாதுமிச்ச2ந் யோ நு கத2ம் ஸயுக்3வா ரைக்வ இத்யவோசத் । ஸ ச ப4ல்லாக்ஷவசநமேவாவோசத் தஸ்ய ஸ்மரந் ॥
உபரிகையில் இருந்த ராஜா ஜானஸ்ருதி பெளத்ராயணர் தன்னைக் குறித்து தாழ்மையாகவும் மற்ற வித்வான் ரைக்வர் முதலியவர்களை புகழ்ச்சி ரூபமான இவ்வாறான ஹம்ச வாக்கியத்தைக் கேட்டார். அந்த ஹம்ச வாக்கியத்தை நினைத்துக்கொண்டே (ஸ்மரித்துக்கொண்டே) அன்று இரவைக் கழித்தார்.
அப்பொழுது வந்தனம் செய்யப்பட்ட ஸ்துதிகளுடன் கூடிய வாக்கியங்களால் படுக்கையிலிருந்து அல்லது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டே ராஜா சேவகனிடம் இவ்வாறு கூறினார் - ஓ பையா! ஓ குழந்தாய்! என்ன வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வருக்கு சமானமாக என்னை கூறினார்களா? இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த ஸ்துதிக்கு நான் தகுதியற்றவன். அல்லது வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வரிடம் நான் பார்க்க விரும்புகின்றேன் என்று கூறு என்பதாகும். அந்த “इव” (இவ - போல) என்ற சப்தம் நிச்சயார்த்தம் அல்லது அர்த்தமற்றதாகக் கூறவேண்டும்.
அந்த சேவகன் ரைக்வரை அழைத்துவர விரும்பும் ராஜாவின் அபிப்பிராயத்தை அறிந்து இவ்வாறு கூறினான்- அந்த வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வர் எவ்வாறு இருப்பார் என்று. ராஜா இவ்வாறு அவரை அழைத்துவர இச்சித்து ரைக்வருடைய அடையாளம் தெரிந்துகொள்ள விரும்பியவனுக்கு இவ்வாறு கூறினார்- அவர் கூறியது அந்த பல்லாக்ஷனுடைய வசனங்களையே கூறினார். (5, 6)