मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8
स ह क्षत्तान्विष्य नाविदमिति प्रत्येयाय तꣳ होवाच यत्रारे ब्राह्मणस्यान्वेषणा तदेनमर्च्छेति ॥ ७ ॥ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித3மிதி ப்ரத்யேயாய தꣳ ஹோவாச யத்ராரே ப்3ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே3நமர்ச்சே2தி ॥ 7 ॥
தமிழ்அந்த சேவகன் எவ்வளவு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று திரும்பிவந்தான். அப்பொழுது அவனிடம் ராஜா கூறினார்- ஹே! எங்கு பிராஹ்மணனை அதாவது பிரஹ்மத்தை அறிந்தவனை எங்கு தேட வேண்டுமோ அங்கு தேடி செல் என்று.
संस्कृतम्
தமிழ்
तस्य स्मरन्-தஸ்ய ஸ்மரந்-
स ह क्षत्ता नगरं ग्रामं वा गत्वा अन्विष्य रैक्वं नाविदं न व्यज्ञासिषमिति प्रत्येयाय प्रत्यागतवान् । तं होवाच क्षत्तारम् — अरे यत्र ब्राह्मणस्य ब्रह्मविद एकान्तेऽरण्ये नदीपुलिनादौ विविक्ते देशे अन्वेषणा अनुमार्गणं भवति, तत् तत्र एनं रैक्वम् अर्च्छ ऋच्छ गच्छ, तत्र मार्गणं कुर्वित्यर्थः ॥ஸ ஹ க்ஷத்தா நக3ரம் க்3ராமம் வா க3த்வா அந்விஷ்ய ரைக்வம் நாவித3ம் ந வ்யஜ்ஞாஸிஷமிதி ப்ரத்யேயாய ப்ரத்யாக3தவாந் । தம் ஹோவாச க்ஷத்தாரம் — அரே யத்ர ப்3ராஹ்மணஸ்ய ப்3ரஹ்மவித3 ஏகாந்தே(அ)ரண்யே நதீ3புலிநாதௌ3 விவிக்தே தே3ஶே அந்வேஷணா அநுமார்க3ணம் ப4வதி, தத் தத்ர ஏநம் ரைக்வம் அர்ச்ச2 ருச்ச2 க3ச்ச2, தத்ர மார்க3ணம் குர்வித்யர்த2꞉ ॥
அதை நினைவுபடுத்தி -
அந்த சேவகன் நகரம். கிராமங்களில் தேடியும் ரைக்வரை அறியவில்லை. (ரைக்வர் கிடைக்கவில்லை) என்று திரும்பிவந்தான். ராஜாவானவர் அந்த சேவகனைக் குறித்துக் கூறினார் - ஏகாந்தமான காட்டிலோ அல்லது நதிக்கரைகளிலோ அல்லது தனியான இடத்திலோ எங்கு பிரஹ்ம வேதாக்களை தேட முடியுமோ அங்கு சென்று தேடு என்றார்.