मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ८8
सोऽधस्ताच्छकटस्य पामानं कषमाणमुपोपविवेश तं हाभ्युवाद त्वं नु भगवः सयुग्वा रैक्व इत्यहं ह्यरा३ इति ह प्रतिजज्ञे स ह क्षत्ताविदमिति प्रत्येयाय ॥ ८ ॥ஸோ(அ)த4ஸ்தாச்ச2கடஸ்ய பாமாநம் கஷமாணமுபோபவிவேஶ தம் ஹாப்4யுவாத3 த்வம் நு ப4க3வ꞉ ஸயுக்3வா ரைக்வ இத்யஹம் ஹ்யரா3 இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ஸ ஹ க்ஷத்தாவித3மிதி ப்ரத்யேயாய ॥ 8 ॥
தமிழ்அவன் ஒரு வண்டியின் கீழ் தேடும் பொழுது அங்கு (ரைக்வரை பார்த்து) அவரின் பக்கத்தில் அமர்ந்து இவ்வாறு கூறினான்- ஹே பகவானே! என்ன நீங்கள் வண்டிக்காரனான ரைக்வரா? என்று. அதற்கு ரைக்வர் அரே! நான் தான் என்று கூறி ஒப்புக்கொண்டார். அப்பொழுது அவர் ரைக்வர் என்று அறிந்து திரும்பி வந்தார்.
संस्कृतम्
தமிழ்
इत्युक्तः- अन्वयः - इत्युुक्तःஇத்யுக்த꞉- அந்வய꞉ - இத்யுுக்த꞉
इत्युक्तः क्षत्ता अन्विष्य तं विजने देशे अधस्ताच्छकटस्य गन्त्र्याः पामानं खर्जूं कषमाणं कण्डूयमानं दृष्ट्वा, अयं नूनं सयुग्वा रैक्व इति उप समीपे उपविवेश विनयेनोपविष्टवान् । तं च रैक्वं ह अभ्युवाद उक्तवान् । त्वमसि हे भगवः भगवन् सयुग्वा रैक्व इति । एवं पृष्टः अहमस्मि हि अरा३ अरे इति ह अनादर एव प्रतिजज्ञे अभ्युपगतवान् — स तं विज्ञाय अविदं विज्ञातवानस्मीति प्रत्येयाय प्रत्यागत इत्यर्थः ॥இத்யுக்த꞉ க்ஷத்தா அந்விஷ்ய தம் விஜநே தே3ஶே அத4ஸ்தாச்ச2கடஸ்ய க3ந்த்ர்யா꞉ பாமாநம் க2ர்ஜூம் கஷமாணம் கண்டூ3யமாநம் த்3ருஷ்ட்வா, அயம் நூநம் ஸயுக்3வா ரைக்வ இதி உப ஸமீபே உபவிவேஶ விநயேநோபவிஷ்டவாந் । தம் ச ரைக்வம் ஹ அப்4யுவாத3 உக்தவாந் । த்வமஸி ஹே ப4க3வ꞉ ப4க3வந் ஸயுக்3வா ரைக்வ இதி । ஏவம் ப்ருஷ்ட꞉ அஹமஸ்மி ஹி அரா3 அரே இதி ஹ அநாத3ர ஏவ ப்ரதிஜஜ்ஞே அப்4யுபக3தவாந் — ஸ தம் விஜ்ஞாய அவித3ம் விஜ்ஞாதவாநஸ்மீதி ப்ரத்யேயாய ப்ரத்யாக3த இத்யர்த2꞉ ॥
அ.கை - இவ்வாறு கூறப்பட்டபின்
சேவகன் ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில் தேடி வண்டியின் கீழ் தேடியபின் அவரைப் பார்த்து நிச்சயமாக அந்த வண்டிக்காரன் ரைக்வராகத் தான் இருக்கவேண்டும் என்று நிச்சயம் செய்து அவர் அருகில் அமர்ந்தான். அப்பொழுது ரைக்வரிடம் கேட்டான்- ஹே பகவானே! நீங்கள் தான் வண்டிக்கார ரைக்வரா? என்று. இவ்வாறு கேட்டதற்கு அவர் - அரே! ஆம் நான் தான் என்று “हानादर”=அனாதர) ஈடுபாடு அற்று கூறினார். அப்பொழுது அந்த சேவகன் நான் இப்பொழுது இந்த ரைக்வரை அறிந்துவிட்டேன் என்று திரும்பி வந்தான்.