अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5

तदु ह जानश्रुतिः पौत्रायणः षट्शतानि गवां निष्कमश्वतरीरथं तदादाय प्रतिचक्रमे तं हाभ्युवाद ॥ १ ॥தது3 ஹ ஜாநஶ்ருதி꞉ பௌத்ராயண꞉ ஷட்ஶதாநி க3வாம் நிஷ்கமஶ்வதரீரத2ம் ததா3தா3ய ப்ரதிசக்ரமே தம் ஹாப்4யுவாத3 ॥ 1 ॥

தமிழ்அப்பொழுது அந்த ஜான சுருதி பெளத்ராயணர் அறநூ று பசுக்களையும், தங்க மாலையையும் அதனுடன் வேகமாக செல்லும் இளம் குதிரைகள் பூட்டிய ரதத்தையும் எடுத்துக்கொண்டு அவரிடம் சென்று இவ்வாறு கூறினார்.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र ऋषेर्गार्हस्थ्यं प्रति अभिप्रायं बुद्ध्वा धनार्थितां च उ ह एव जानश्रुतिः पौत्रायणः षट्शतानि गवां निष्कं कण्ठहारम् अश्वतरीरथम् अश्वतरीभ्यां युक्तं रथं तदादाय धनं गृहीत्वा प्रतिचक्रमे रैक्वं प्रति गतवान् । तं च गत्वा अभ्युवाद ह अभ्युक्तवान् ॥தத் தத்ர ருஷேர்கா3ர்ஹஸ்த்2யம் ப்ரதி அபி4ப்ராயம் பு3த்3த்4வா த4நார்தி2தாம் ச உ ஹ ஏவ ஜாநஶ்ருதி꞉ பௌத்ராயண꞉ ஷட்ஶதாநி க3வாம் நிஷ்கம் கண்ட2ஹாரம் அஶ்வதரீரத2ம் அஶ்வதரீப்4யாம் யுக்தம் ரத2ம் ததா3தா3ய த4நம் க்3ருஹீத்வா ப்ரதிசக்ரமே ரைக்வம் ப்ரதி க3தவாந் । தம் ச க3த்வா அப்4யுவாத3 ஹ அப்4யுக்தவாந் ॥
அப்பொழுது அந்த ரிஷியின் கிரஹஸ்த்த சம்பந்தமான அபிப்பிராயத்தாலும், தனம் விஷயத்தில் ஆசையும் உள்ளதாக நினைத்து ஜானசுருதி பெளத்ராயணர் அறநூ று பசுக்களையும், தங்க மாலையையும், வேகமாக உள்ள இளம் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தையும், தனத்தையும் எடுத்துக் கொண்டு ரைக்வரிடம் சென்றார். அவரிடம் சென்று இவ்வாறு கூறினான்.