अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8

तदु ह जानश्रुतिः पौत्रायण उपशुश्राव स ह सञ्जिहान एव क्षत्तारमुवाचाङ्गारे ह सयुग्वानमिव रैक्वमात्थेति यो नु कथं सयुग्वा रैक्व इति ॥ ५ ॥தது3 ஹ ஜாநஶ்ருதி꞉ பௌத்ராயண உபஶுஶ்ராவ ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாசாங்கா3ரே ஹ ஸயுக்3வாநமிவ ரைக்வமாத்தே2தி யோ நு கத2ம் ஸயுக்3வா ரைக்வ இதி ॥ 5 ॥

தமிழ்இந்த கூறப்பட்ட விஷயத்தை ஜான சுருதி பெளத்ராயணர் கேட்டார். (மறுநாள் காலையில்) எழுந்து அவர் சேவகர்களிடம் இவ்வாறு கூறினார்- ஓ பையனே! நீ வண்டியின் கீழ் இருக்கும் ரைக்வனுக்கு சமானமானவனாகவா என்னை புகழ்ந்தாய்? (இதற்கு சேவகன் கேட்டான்) அந்த வண்டி உடைய ரைக்வர் எப்படிப்பட்டவர்? என்று.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.