अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

स य एतदेवममृतं वेद वसूनामेवैको भूत्वाग्निनैव मुखेनैतदेवामृतं दृष्ट्वा तृप्यति स एतदेव रूपमभिसंविशत्येतस्माद्रूपादुदेति ॥ ३ ॥ஸ ய ஏததே3வமம்ருதம் வேத3 வஸூநாமேவைகோ பூ4த்வாக்3நிநைவ முகே2நைததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யதி ஸ ஏததே3வ ரூபமபி4ஸம்விஶத்யேதஸ்மாத்3ரூபாது3தே3தி ॥ 3 ॥

தமிழ்எவன் ஒருவன் இவ்வாறு இந்த அம்ருதத்தை அறிகின்றானோ அவன் அந்த வசுக்களில் ஒருவனாகி அக்னியை பிரதானமாக (தலைவனாக)ப் பார்த்தாலே திருப்தி அடைகின்றான். அவன் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனன் ஆகின்றான். மேலும் அந்த ரூபத்தாலேயே உத்சாகம் அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
स यः कश्चित् एतदेवं यथोदितम् ऋङ्मधुकरतापरससङ्क्षरणम् ऋग्वेदविहितकर्मपुष्पात् तस्य च आदित्यसंश्रयणं रोहितरूपत्वं च अमृतस्य प्राचीदिग्गतरश्मिनाडीसंस्थतां वसुदेवभोग्यतां तद्विदश्च वसुभिः सहैकतां गत्वा अग्निना मुखेनोपजीवनं दर्शनमात्रेण तृप्तिं च स्वभोगावसरे उद्यमनं तत्कालापाये च संवेशनं वेद, सोऽपि वसुवत् सर्वं तथैवानुभवति ॥ஸ ய꞉ கஶ்சித் ஏததே3வம் யதோ2தி3தம் ருங்மது4கரதாபரஸஸங்க்ஷரணம் ருக்3வேத3விஹிதகர்மபுஷ்பாத் தஸ்ய ச ஆதி3த்யஸம்ஶ்ரயணம் ரோஹிதரூபத்வம் ச அம்ருதஸ்ய ப்ராசீதி3க்3க3தரஶ்மிநாடீ3ஸம்ஸ்த2தாம் வஸுதே3வபோ4க்3யதாம் தத்3வித3ஶ்ச வஸுபி4꞉ ஸஹைகதாம் க3த்வா அக்3நிநா முகே2நோபஜீவநம் த3ர்ஶநமாத்ரேண த்ருப்திம் ச ஸ்வபோ4கா3வஸரே உத்3யமநம் தத்காலாபாயே ச ஸம்வேஶநம் வேத3, ஸோ(அ)பி வஸுவத் ஸர்வம் ததை2வாநுப4வதி ॥
எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட அம்ருதத்தை இவ்வாறு அறிகிறானோ அதாவது ரிக்வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம ரூப புஷ்பத்திலிருந்து ரிக் மந்திரங்கள் ரூபமான தேனீக்களினால் தஹிக்கப்பட்டு அதை (மதுவை) சேகரித்து, அது ஆதித்யனை ஆஸ்ரயித்து சிகப்பு (ரோஹித) ரூபமாவது, அம்ருதத்தின் கிழக்கு திக்கில் இருக்கின்ற கிரணங்கள் என்னும் தேன் அடையில் இருந்துகொண்டு வசு என்னும் தேவர்களுக்கு போக்யமாவது என்பதை அறிந்தவர்கள் வசுகணங்களுடன் சேர்ந்து அக்னியைப் பிரதானமாகக் (தலைவனாகக்) கொண்டு அதனை ஆஸ்ரயித்து உபஜீவிப்பதால் அதனை தர்சித்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு திருப்தி உண்டாகி தாங்கள் போகத்தின் அவசரம் முடிந்தபின் உதாசீனம் அடைகிறார்கள். அவர்களும் வசுக்களுக்கு சமமாக எல்லாவற்றையும் அனுபவிக்கின்றனர்.