मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
त एतदेव रूपमभिसंविशन्त्येतस्माद्रूपादुद्यन्ति ॥ २ ॥த ஏததே3வ ரூபமபி4ஸம்விஶந்த்யேதஸ்மாத்3ரூபாது3த்3யந்தி ॥ 2 ॥
தமிழ்அந்த தேவகனங்கள் இந்த ரூபத்தை லக்ஷித்து உதாசீனம் அடைகின்றனர். அவ்வாறே அதன்பின் இதனால் உற்சாகத்தை அடைகின்றனர். (மேல் எழுகின்றனர்).
संस्कृतम्
தமிழ்
एतदेव रूपम् अभिलक्ष्य अधुना भोगावसरो नास्माकमिति बुद्ध्वा अभिसंविशन्ति उदासते । यदा वै तस्यामृतस्य भोगावसरो भवेत् , तदैतस्मादमृतादमृतभोगनिमित्तमित्यर्थः ; एतस्माद्रूपात् उद्यन्ति उत्साहवन्तो भवन्तीत्यर्थः । न हि अनुत्साहवतामननुतिष्ठतामलसानां भोगप्राप्तिर्लोके दृष्टा ॥ஏததே3வ ரூபம் அபி4லக்ஷ்ய அது4நா போ4கா3வஸரோ நாஸ்மாகமிதி பு3த்3த்4வா அபி4ஸம்விஶந்தி உதா3ஸதே । யதா3 வை தஸ்யாம்ருதஸ்ய போ4கா3வஸரோ ப4வேத் , ததை3தஸ்மாத3ம்ருதாத3ம்ருதபோ4க3நிமித்தமித்யர்த2꞉ ; ஏதஸ்மாத்3ரூபாத் உத்3யந்தி உத்ஸாஹவந்தோ ப4வந்தீத்யர்த2꞉ । ந ஹி அநுத்ஸாஹவதாமநநுதிஷ்ட2தாமலஸாநாம் போ4க3ப்ராப்திர்லோகே த்3ருஷ்டா ॥
இந்த ரூபத்தையே லக்ஷித்து இப்பொழுது நமக்கு போகம் செய்யவேண்டிய அவசரம் இல்லை என்று அறிந்து உதாசீனமாகின்றனர். எப்பொழுது அந்த அம்ருதத்தின் போகத்தின் அவசரம் ஏற்படுகிறதோ அது இந்த அம்ருத போகத்தின் நிமித்தமாகும் என்பது தாத்பர்யம். இந்த ரூபத்திலிருந்து உத்சாகம் எழுகிறது என்பது பொருள். உத்சாகம் இல்லாத, அனுஷ்டானம் இல்லாத மேலும் உத்சாகம் இல்லாதவனுக்கு உலகில் போகத்தின் பிராப்தி என்பது காணப்படவில்லை.