अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

तद्यत्प्रथमममृतं तद्वसव उपजीवन्त्यग्निना मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥தத்3யத்ப்ரத2மமம்ருதம் தத்3வஸவ உபஜீவந்த்யக்3நிநா முகே2ந ந வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்த்யேததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி ॥ 1 ॥

தமிழ்இவைகளில் எது முதல் அம்ருதமோ அதனால் வசுகணங்கள் அக்னி தேவதையை பிரதானமாக்கி ஜீவனத்தை செய்கின்றனர். (அனுபவிக்கின்றனர்). தேவகணங்களோவெனில் சாப்பிடுவது இல்லை. அருந்துவதும் இல்லை. அவர்கள் இந்த அம்ருதத்தை பார்த்தே திருப்தி அடைகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
तत् तत्र यत्प्रथमममृतं रोहितरूपलक्षणं तद्वसवः प्रातःसवनेशाना उपजीवन्ति अग्निना मुखेन अग्निना प्रधानभूतेन, अग्निप्रधानाः सन्त उपजीवन्तीत्यर्थः । ‘अन्नाद्यं रसोऽजायत’ (छा. उ. ३ । १ । ३) (छा. उ. ३ । २ । २) (छा. उ. ३ । ३ । २) (छा. उ. ३ । ४ । २) (छा. उ. ३ । ५ । २) इति वचनात् कबलग्राहमश्नन्तीति प्राप्तम् , तत्प्रतिषिध्यते — न वै देवा अश्नन्ति न पिबन्तीति ।தத் தத்ர யத்ப்ரத2மமம்ருதம் ரோஹிதரூபலக்ஷணம் தத்3வஸவ꞉ ப்ராத꞉ஸவநேஶாநா உபஜீவந்தி அக்3நிநா முகே2ந அக்3நிநா ப்ரதா4நபூ4தேந, அக்3நிப்ரதா4நா꞉ ஸந்த உபஜீவந்தீத்யர்த2꞉ । ‘அந்நாத்3யம் ரஸோ(அ)ஜாயத’ (சா2. உ. 3 । 1 । 3) (சா2. உ. 3 । 2 । 2) (சா2. உ. 3 । 3 । 2) (சா2. உ. 3 । 4 । 2) (சா2. உ. 3 । 5 । 2) இதி வசநாத் கப3லக்3ராஹமஶ்நந்தீதி ப்ராப்தம் , தத்ப்ரதிஷித்4யதே — ந வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்தீதி ।
कथं तर्हि उपजीवन्तीति, उच्यते — एतदेव हि यथोक्तममृतं रोहितं रूपं दृष्ट्वा उपलभ्य सर्वकरणैरनुभूय तृप्यन्ति, दृशेः सर्वकरणद्वारोपलब्ध्यर्थत्वात् ।கத2ம் தர்ஹி உபஜீவந்தீதி, உச்யதே — ஏததே3வ ஹி யதோ2க்தமம்ருதம் ரோஹிதம் ரூபம் த்3ருஷ்ட்வா உபலப்4ய ஸர்வகரணைரநுபூ4ய த்ருப்யந்தி, த்3ருஶே꞉ ஸர்வகரணத்3வாரோபலப்3த்4யர்த2த்வாத் ।
ननु रोहितं रूपं दृष्ट्वेत्युक्तम् ; कथमन्येन्द्रियविषयत्वं रूपस्येति ; न, यशआदीनां श्रोत्रादिगंयत्वात् । श्रोत्रग्राह्यं यशः । तेजोरूपं चाक्षुषम् । इन्द्रियं विषयग्रहणकार्यानुमेयं करणसामर्थ्यम् । वीर्यं बलं देहगत उत्साहः प्राणवत्ता । अन्नाद्यं प्रत्यहमुपजीव्यमानं शरीरस्थितिकरं यद्भवति । रसो ह्येवमात्मकः सर्वः । यं दृष्ट्वा तृप्यन्ति सर्वे । देवा दृष्ट्वा तृप्यन्तीति एतत्सर्वं स्वकरणैरनुभूय तृप्यन्तीत्यर्थः । आदित्यसंश्रयाः सन्तो वैगन्ध्यादिदेहकरणदोषरहिताश्च ॥நநு ரோஹிதம் ரூபம் த்3ருஷ்ட்வேத்யுக்தம் ; கத2மந்யேந்த்3ரியவிஷயத்வம் ரூபஸ்யேதி ; ந, யஶஆதீ3நாம் ஶ்ரோத்ராதி3க3ம்யத்வாத் । ஶ்ரோத்ரக்3ராஹ்யம் யஶ꞉ । தேஜோரூபம் சாக்ஷுஷம் । இந்த்3ரியம் விஷயக்3ரஹணகார்யாநுமேயம் கரணஸாமர்த்2யம் । வீர்யம் ப3லம் தே3ஹக3த உத்ஸாஹ꞉ ப்ராணவத்தா । அந்நாத்3யம் ப்ரத்யஹமுபஜீவ்யமாநம் ஶரீரஸ்தி2திகரம் யத்3ப4வதி । ரஸோ ஹ்யேவமாத்மக꞉ ஸர்வ꞉ । யம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி ஸர்வே । தே3வா த்3ருஷ்ட்வா த்ருப்யந்தீதி ஏதத்ஸர்வம் ஸ்வகரணைரநுபூ4ய த்ருப்யந்தீத்யர்த2꞉ । ஆதி3த்யஸம்ஶ்ரயா꞉ ஸந்தோ வைக3ந்த்4யாதி3தே3ஹகரணதோ3ஷரஹிதாஶ்ச ॥
किं ते निरुद्यमा अमृतमुपजीवन्ति ? न ; कथं तर्हि,கிம் தே நிருத்3யமா அம்ருதமுபஜீவந்தி ? ந ; கத2ம் தர்ஹி,
அங்கு எந்த அந்த சிகப்பு நிற லக்ஷணமுடைய முதல் அம்ருதம் ஆகும். அதனால் உபஜீவிக்கும் பிராத: சவன அதிகாரி வசுகணங்கள் ஆகும். அவர்கள் அக்னி முகத்தால் அதாவது பிரதானமான அக்னியினால் அதாவது அக்னியை பிரதானமாகி அதனால் உபஜீவிக்கின்றார்கள் என்பது பொருள். “अन्नाद्यं रसोऽजायत” (அன்னாத்யம் ஏசோஅஜாயத) என்ற வசனத்தால் கவலங்களாக விழிங்கி சாப்பிட்டார்கள் என்று ஆகிறது. அது நிராகரிக்கப்படுகிறது. தேவர்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதும் இல்லை என்று.
ஆனால் அவர்கள் எவ்வாறு உபஜீவிக்கின்றனர்? அதற்குக் கூறப்படுகிறது- அதுவே அதாவது முன்பு கூறப்பட்ட அம்ருதம் சிகப்பு ரூபம் பார்த்து அடைந்து எல்லா கரணங்களாலும் அனுபவித்து திருப்தி அடைகின்றனர் ஏன்எனில் “दृश्” (த்ருச்) தாது எல்லா இந்திரிய மூலமாக ஞானம் அடையும் அர்த்தத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு ரோஹித ரூபம் (சிகப்பு ரூபம்) பார்த்து என்று கூறப்பட்டது. அந்த ரூபம் எவ்வாறு மற்ற இந்திரியங்களுக்கு விஷயமாகும்? அவ்வாறு அல்ல. ஏன்எனில் யசஸ் முதலியவை ஸ்ரோத்திரம் முதலியவைகளுக்கு விஷயமாவதால் ஆகும். யசஸ் ச்ரோத்திரத்திற்கு விஷயமாகிறது. கண்களுக்கு தேஜோரூபம் விஷயமாகிறது. இந்திரியம் - விஷயங்களை கிரஹிக்கும் காரியத்தால் அனுமானம் செய்யும் இந்திரிய சாமர்த்தியத்தின் நாமம் ஆகும். வீர்யம் அதாவது பலம் என்பது தேஹத்தில் உள்ள உற்சாகம். அது பிராணன் உடையதற்கு என்பது பொருள். அன்னாத்யம் என்பது தினமும் அதை ஆஸ்ரயத்து பிராணன் முதலியவைகளை உத்ஜீவிக்கும் சரீரத்தின் நிலைபாட்டிற்குக் காரணமாகும். இவ்வாறு எல்லாவற்றிற்கும் ரசமாகிறது. இதைப் பார்த்து எல்லாம் திருப்தி அடைகின்றன. அதாவது தேவகணங்கள் இவ்வாறு தங்களுடைய கரணங்களால் அனுபவித்து திருப்தி அடைகின்றனர். இவ்வாறு ஆதித்யனை ஆஸ்ரயித்து கெட்ட வாசனை (துர்கந்தம்) முதலிய தேஹம் மற்றும் இந்திரியங்களின் தோஷம் அற்றவர்களாய் இருக்கின்றனர்.
அ.கை - என்ன அவர்கள் முயற்சி இல்லாமல் அம்ருதத்தால் உபஜீவி ஆகிறார்களா? இல்லை. அவ்வாறு ஆனால் எவ்வாறு?