अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

तस्य ये प्राञ्चो रश्मयस्ता एवास्य प्राच्यो मधुनाड्यः । ऋच एव मधुकृत ऋग्वेद एव पुष्पं ता अमृता आपस्ता वा एता ऋचः ॥ २ ॥
एतमृग्वेदमभ्यतपꣳस्तस्याभितप्तस्य यशस्तेज इन्द्रियं वीर्यमन्नाद्यं रसोऽजायत ॥ ३ ॥
தஸ்ய யே ப்ராஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ராச்யோ மது4நாட்3ய꞉ । ருச ஏவ மது4க்ருத ருக்3வேத3 ஏவ புஷ்பம் தா அம்ருதா ஆபஸ்தா வா ஏதா ருச꞉ ॥ 2 ॥
ஏதம்ருக்3வேத3மப்4யதபꣳஸ்தஸ்யாபி4தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்3ரியம் வீர்யமந்நாத்3யம் ரஸோ(அ)ஜாயத ॥ 3 ॥

தமிழ்அந்த ஆதித்யனின் கிழக்கு திசையின் கிரணங்கள் இதன் (அந்தரிக்ஷம் என்னும் குறுக்கு மூங்கில் கம்புவின்) கிழக்கு திசையில் உள்ள துளையாகும். ரிக்கே தேன் ஈ. ரிக்வேதம் புஷ்பம், அந்த சோமம் முதலியவை அம்ருதமே ஜலம். அந்த இந்த ரிக்கே (ரூப தேனீக்களே) இந்த ரிக்வேதத்தை தபிக்கச்செய்தது. அந்த தபிக்கப்பட்ட ரிக்வேதத்திலிருந்து புகழ், தேஜஸ், வீர்யம், மேலும் சாப்பிடத்தகுந்த அன்னரூப ரசம் உத்பன்னமானது.
संस्कृतम्
தமிழ்
तस्य सवितुः मध्वाश्रयस्य मधुनो ये प्राञ्चः प्राच्यां दिशि गताः रश्मयः, ता एव अस्य प्राच्यः प्रागञ्चनात् मधुनो नाड्यः मधुनाड्य इव मध्वाधारच्छिद्राणीत्यर्थः ।தஸ்ய ஸவிது꞉ மத்4வாஶ்ரயஸ்ய மது4நோ யே ப்ராஞ்ச꞉ ப்ராச்யாம் தி3ஶி க3தா꞉ ரஶ்மய꞉, தா ஏவ அஸ்ய ப்ராச்ய꞉ ப்ராக3ஞ்சநாத் மது4நோ நாட்3ய꞉ மது4நாட்3ய இவ மத்4வாதா4ரச்சி2த்3ராணீத்யர்த2꞉ ।
तत्र ऋच एव मधुकृतः लोहितरूपं सवित्राश्रयं मधु कुर्वन्तीति मधुकृतः भ्रमरा इव ; यतो रसानादाय मधु कुर्वन्ति, तत्पुष्पमिव पुष्पम् ऋग्वेद एव ।தத்ர ருச ஏவ மது4க்ருத꞉ லோஹிதரூபம் ஸவித்ராஶ்ரயம் மது4 குர்வந்தீதி மது4க்ருத꞉ ப்4ரமரா இவ ; யதோ ரஸாநாதா3ய மது4 குர்வந்தி, தத்புஷ்பமிவ புஷ்பம் ருக்3வேத3 ஏவ ।
तत्र ऋग्ब्राह्मणसमुदायस्य ऋग्वेदाख्यत्वात् शब्दमात्राच्च भोग्यरूपरसनिस्रावासम्भवात् ऋग्वेदशब्देन अत्र ऋग्वेदविहितं कर्म, ततो हि कर्मफलभूतमधुरसनिस्रावसम्भवात् । मधुकरैरिव पुष्पस्थानीयादृग्वेदविहितात्कर्मणः अप आदाय ऋग्भिर्मधु निर्वर्त्यते ।தத்ர ருக்3ப்3ராஹ்மணஸமுதா3யஸ்ய ருக்3வேதா3க்2யத்வாத் ஶப்3த3மாத்ராச்ச போ4க்3யரூபரஸநிஸ்ராவாஸம்ப4வாத் ருக்3வேத3ஶப்3தே3ந அத்ர ருக்3வேத3விஹிதம் கர்ம, ததோ ஹி கர்மப2லபூ4தமது4ரஸநிஸ்ராவஸம்ப4வாத் । மது4கரைரிவ புஷ்பஸ்தா2நீயாத்3ருக்3வேத3விஹிதாத்கர்மண꞉ அப ஆதா3ய ருக்3பி4ர்மது4 நிர்வர்த்யதே ।
कास्ता आप इति, आह — ताः कर्मणि प्रयुक्ताः सोमाज्यपयोरूपाः अग्नौ प्रक्षिप्ताः तत्पाकाभिनिर्वृत्ता अमृताः अमृतार्थत्वादत्यन्तरसवत्यः आपो भवन्ति । तद्रसानादाय ता वा एता ऋचः पुष्पेभ्यो रसमाददाना इव भ्रमरा ऋचः ॥ एतम् ऋग्वेदम् ऋग्वेदविहितं कर्म पुष्पस्थानीयम् अभ्यतपन् अभितापं कृतवत्य इव एता ऋचः कर्मणि प्रयुक्ताः ।காஸ்தா ஆப இதி, ஆஹ — தா꞉ கர்மணி ப்ரயுக்தா꞉ ஸோமாஜ்யபயோரூபா꞉ அக்3நௌ ப்ரக்ஷிப்தா꞉ தத்பாகாபி4நிர்வ்ருத்தா அம்ருதா꞉ அம்ருதார்த2த்வாத3த்யந்தரஸவத்ய꞉ ஆபோ ப4வந்தி । தத்3ரஸாநாதா3ய தா வா ஏதா ருச꞉ புஷ்பேப்4யோ ரஸமாத3தா3நா இவ ப்4ரமரா ருச꞉ ॥ ஏதம் ருக்3வேத3ம் ருக்3வேத3விஹிதம் கர்ம புஷ்பஸ்தா2நீயம் அப்4யதபந் அபி4தாபம் க்ருதவத்ய இவ ஏதா ருச꞉ கர்மணி ப்ரயுக்தா꞉ ।
ऋग्भिर्हि मन्त्रैः शस्त्राद्यङ्गभावमुपगतैः क्रियमाणं कर्म मधुनिर्वर्तकं रसं मुञ्चतीत्युपपद्यते, पुष्पाणीव भ्रमरैराचूष्यमाणानि । तदेतदाह — तस्य ऋग्वेदस्य अभितप्तस्य । कोऽसौ रसः, यः ऋङ्मधुकराभितापनिःसृत इत्युच्यते ।ருக்3பி4ர்ஹி மந்த்ரை꞉ ஶஸ்த்ராத்3யங்க3பா4வமுபக3தை꞉ க்ரியமாணம் கர்ம மது4நிர்வர்தகம் ரஸம் முஞ்சதீத்யுபபத்3யதே, புஷ்பாணீவ ப்4ரமரைராசூஷ்யமாணாநி । ததே3ததா3ஹ — தஸ்ய ருக்3வேத3ஸ்ய அபி4தப்தஸ்ய । கோ(அ)ஸௌ ரஸ꞉, ய꞉ ருங்மது4கராபி4தாபநி꞉ஸ்ருத இத்யுச்யதே ।
यशो विश्रुतत्वं तेजः देहगता दीप्तिः इन्द्रियं सामर्थ्योपेतैरिन्द्रियैरवैकल्यं वीर्यं सामर्थ्यं बलमित्यर्थः, अन्नाद्यम् अन्नं च तदाद्यं च येनोपयुज्यमानेनाहन्यहनि देवानां स्थितिः स्यात् तदन्नाद्यम् एष रसः अजायत यागादिलक्षणात्कर्मणः ॥யஶோ விஶ்ருதத்வம் தேஜ꞉ தே3ஹக3தா தீ3ப்தி꞉ இந்த்3ரியம் ஸாமர்த்2யோபேதைரிந்த்3ரியைரவைகல்யம் வீர்யம் ஸாமர்த்2யம் ப3லமித்யர்த2꞉, அந்நாத்3யம் அந்நம் ச ததா3த்3யம் ச யேநோபயுஜ்யமாநேநாஹந்யஹநி தே3வாநாம் ஸ்தி2தி꞉ ஸ்யாத் தத3ந்நாத்3யம் ஏஷ ரஸ꞉ அஜாயத யாகா3தி3லக்ஷணாத்கர்மண꞉ ॥
மதுவின் ஆஸ்ரயமான அந்த ஆதித்யரூப மதுவின் எந்த கிழக்கு திசையில் சென்ற கிரணங்களோ அவைகள் கிழக்கு சென்ற காரணத்தால் இதை கிழக்கு மதுநாடிகள் (पूर्व मधु नाडियाँ) பூர்வ மதுநாடிகள்) ஆகும். மதுவின் நாடிகளுக்கு சமானமான மதுநாடிகள். அதாவது அவை மதுவிற்கு ஆதாரபூதமாக உள்ள துளை ஆகும்.
அங்கு ரிக்குகளே “मधुकरः” (தேனீக்கள்). அவை ஆதித்தியனை ஆஸ்ரயித்திருக்கும் சிகப்பு நிற மதுவை உண்டாக்கும். ஆகையால் அது தேன் வண்டுகளுக்கு சமானமான தேன் ஈக்களாகும். எதிலிருந்து ரசத்தை கிரஹித்து மதுவை (தேனை) சேகரிக்கின்றதோ அந்த புஷ்பம் போன்றது ரிக்வேதம் என்னும் புஷ்பம்.
அங்கு ரிக் பிரமாண சமுதாயத்தின் பெயர் ரிக்வேத சப்த மாத்திரமானதால் போக்ய ரூப ரசம் வழிவது சம்பவிக்காததால் ரிக்வேத சப்தத்தால் இங்கு ரிக்வேத விகிதம் கர்மம் ஆகும். ஆகையால் கர்ம பலமான மதுரசம் வழிவது சம்பவிக்கும். (கிடைக்கும்). தேனீக்கள் போன்று அந்த புஷ்பத்திற்கு ஒப்பான ரிக்வேத விகித கர்மத்திலிருந்து ரசத்தை எடுத்து ரிக்குகளால் மது தயார் செய்யப்படுகிறது.
அந்த ஜலம் (ரசம்) யாது? அதற்கு சுருதி கூறுகிறது- அவைகள் கர்மத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அக்னியில் சோமம், நெய், பால் ரூபரசம் இவைகள் விடப்பட்டபொழுது (ஹோமம் செய்யப்பட்டபொழுது) அதனால் பக்குவப்படுத்தப்பட்டு அம்ருத (மோக்ஷ)த்திற்கு ஹேது காரணமாவதால் ஜலம் (அத்தியந்த) முற்றிலும் ரசமயமானதாகும். அந்த ரஸத்தை கிரஹித்து இந்த ரிக்குகள் புஷ்பங்களில் இருந்து ரஸத்தை எடுப்பதைப்போல் தேன் ஈக்களான ரிக்குகள் இந்த ரிக்வேதம் அதாவது இந்த ரிக் வேதத்தில் விதிக்கப்பட்ட புஷ்பஸ்தானியமான கர்மத்தை அனுஷ்டிக்கின்றார்கள். (अभिता) எவ்வாறு புஷ்பத்தை வெப்பமாக்கி தேனை (மதுவை) கிரஹிக்கின்றதோ அவ்வாறு கர்மம் அக்னியில் செய்கிறார்கள்.
சஸ்த்தர முதலிய யக்ஞங்களின் அங்கபாவம் உடைய ரிக்குகளால் செய்யப்படும் கர்மங்கள் தேனீக்களால் உறுஞ்சப்படும் புஷ்பங்கள் போல் மதுவை உண்டாக்கும் ரசத்தை வெளிப்படுத்தி உண்டாக்குகிறது. அந்த இது கூறப்படுகிறது-அந்த ஹோமம் செய்யப்படும் ரிக்வேதத்தின் ரசம் யாது? ரிக் ரூப தேனீக்களால் ஹோமம் செய்யப்படுவதிலிருந்து வெளிப்படும் ரசம் என்று கூறப்படுகிறது.
யாகம் முதலிய லக்ஷணங்களால் செய்யப்படும் கர்மத்தால் யசஸ் அதாவது புகழ், தேஹத்தின் ஜ்வலிப்பால் தேஜஸ், இந்திரியங்களின் சாமர்த்தியத்தால் குறையாத வீர்யம், சாமர்த்தியம் என்பது பலம். மேலும் “अन्नाद्यम्” (அன்னாத்யம்) என்பது அன்னம் மேலும் அதை பக்ஷிப்பது ஆகும். இதை தினமும் உபயோகிப்பதால் தேவதையின் ஸ்திதியை அடைவது அன்னாத்யம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ரசம் உண்டாகிறது.