संस्कृतम्
தமிழ்
‘असौ वा आदित्यः’ इत्यादि अध्यायारम्भे सम्बन्धः । अतीतानन्तराध्यायान्ते उक्तम् ‘यज्ञस्य मात्रां वेद’ इति । यज्ञविषयाणि च सामहोममन्त्रोत्थानानि विशिष्टफलप्राप्तये यज्ञाङ्गभूतान्युपदिष्टानि । सर्वयज्ञानां च कार्यनिर्वृत्तिरूपः सविता महत्या श्रिया दीप्यते । स एष सर्वप्राणिकर्मफलभूतः प्रत्यक्षं सर्वैरुपजीव्यते । अतो यज्ञव्यपदेशानन्तरं तत्कार्यभूतसवितृविषयमुपासनं सर्वपुरुषार्थेभ्यः श्रेष्ठतमफलं विधास्यामीत्येवमारभते श्रुतिः —‘அஸௌ வா ஆதி3த்ய꞉’ இத்யாதி3 அத்4யாயாரம்பே4 ஸம்ப3ந்த4꞉ । அதீதாநந்தராத்4யாயாந்தே உக்தம் ‘யஜ்ஞஸ்ய மாத்ராம் வேத3’ இதி । யஜ்ஞவிஷயாணி ச ஸாமஹோமமந்த்ரோத்தா2நாநி விஶிஷ்டப2லப்ராப்தயே யஜ்ஞாங்க3பூ4தாந்யுபதி3ஷ்டாநி । ஸர்வயஜ்ஞாநாம் ச கார்யநிர்வ்ருத்திரூப꞉ ஸவிதா மஹத்யா ஶ்ரியா தீ3ப்யதே । ஸ ஏஷ ஸர்வப்ராணிகர்மப2லபூ4த꞉ ப்ரத்யக்ஷம் ஸர்வைருபஜீவ்யதே । அதோ யஜ்ஞவ்யபதே3ஶாநந்தரம் தத்கார்யபூ4தஸவித்ருவிஷயமுபாஸநம் ஸர்வபுருஷார்தே2ப்4ய꞉ ஶ்ரேஷ்ட2தமப2லம் விதா4ஸ்யாமீத்யேவமாரப4தே ஶ்ருதி꞉ —
“ॐ असौ वा आदित्य” (ஓம் அசெள வா ஆதித்ய) என்பது அத்யாயத்தின் ஆரம்பத்தில் முன்பின் உள்ள கிரந்தத்தின் சம்பந்தமாகும். சென்ற அத்யாயத்தின் முடிவில் இவ்வாறு கூறப்படுகிறது - “யக்ஞத்தின் யதார்த்த ரூபம் அறியப்படுகிறது என்று, அவ்வாறே அந்த அத்யாயத்தில் விசிஷ்ட பலப் பிராப்த்திக்கான யக்ஞத்தின் அங்க பூதங்களான சாம, க்ஷோம, மந்திரம் மேலும் உத்கானங்களைக் குறித்தும் உபதேசம் செய்யப்பட்டது. அந்த இந்த சூரியதேவன் சம்பூர்ண பிராணிகளின் கர்மங்களின் பல ஸ்வரூபம் ஆகும். ஆகையால் எல்லா ஜீவர்களும் இதை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றன என்பது பிரத்யக்ஷம். ஆகையால் யக்ஞத்தைக் குறித்து விளக்கியபின் அதன் காரிய பூதமான ஆதித்ய விஷய உபாசனை எல்லா புருஷார்த்தங்களைவிட மிக ஸ்ரேஷ்டமான பலமுடையதை விதானம் செய்கிறேன் (எவ்வாறு என்று கூறுகிறேன்) என்று உத்தேசித்து சுருதி ஆரம்பம் செய்கிறது.