अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ३3

तद्व्यक्षरत्तदादित्यमभितोऽश्रयत्तद्वा एतद्यदेतदादित्यस्य रोहितꣳ रूपम् ॥ ४ ॥தத்3வ்யக்ஷரத்ததா3தி3த்யமபி4தோ(அ)ஶ்ரயத்தத்3வா ஏதத்3யதே3ததா3தி3த்யஸ்ய ரோஹிதꣳ ரூபம் ॥ 4 ॥

தமிழ்அவைகள் (யசஸ் முதலிய ரசங்கள்) விசேஷ ரூபமாக ஆயிற்று. அவைகள் (சென்று) ஆதித்தியனின் (கிழக்கு) பாகத்தை ஆஸ்ரயித்து. அந்த ஆதித்தியனிடத்தில் உள்ள ரோஹிதம் அதாவது சிகப்பு ரூபமோ அது இந்த ரசமாகும்.
संस्कृतम्
தமிழ்
यश आद्यन्नाद्यपर्यन्तं तत् व्यक्षरत् विशेषेणाक्षरत् अगमत् । गत्वा च तदादित्यम् अभितः पार्श्वतः पूर्वभागं सवितुः अश्रयत् आश्रितवदित्यर्थः । अमुष्मिन्नादित्ये सञ्चितं कर्मफलाख्यं मधु भोक्ष्यामह इत्येवं हि यशआदिलक्षणफलप्राप्तये कर्माणि क्रियन्ते मनुष्यैः — केदारनिष्पादनमिव कर्षकैः । तत्प्रत्यक्षं प्रदर्श्यते श्रद्धाहेतोः । तद्वा एतत् ; किं तत् ? यदेतत् आदित्यस्य उद्यतो दृश्यते रोहितं रूपम् ॥யஶ ஆத்3யந்நாத்3யபர்யந்தம் தத் வ்யக்ஷரத் விஶேஷேணாக்ஷரத் அக3மத் । க3த்வா ச ததா3தி3த்யம் அபி4த꞉ பார்ஶ்வத꞉ பூர்வபா4க3ம் ஸவிது꞉ அஶ்ரயத் ஆஶ்ரிதவதி3த்யர்த2꞉ । அமுஷ்மிந்நாதி3த்யே ஸஞ்சிதம் கர்மப2லாக்2யம் மது4 போ4க்ஷ்யாமஹ இத்யேவம் ஹி யஶஆதி3லக்ஷணப2லப்ராப்தயே கர்மாணி க்ரியந்தே மநுஷ்யை꞉ — கேதா3ரநிஷ்பாத3நமிவ கர்ஷகை꞉ । தத்ப்ரத்யக்ஷம் ப்ரத3ர்ஶ்யதே ஶ்ரத்3தா4ஹேதோ꞉ । தத்3வா ஏதத் ; கிம் தத் ? யதே3தத் ஆதி3த்யஸ்ய உத்3யதோ த்3ருஶ்யதே ரோஹிதம் ரூபம் ॥
யசஸ் (புகழ்) முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து அன்னாத்யம் வரையிலும் அந்த ரசம் “व्यक्षरत्” (வ்யக்ஷரத்) விசேஷ ரூபமாக ஆயிற்று. அது சென்று அந்த ஆதித்தியனின் பக்கத்தில் அதாவது சூரியனின் கிழக்கு பாகத்தை ஆஸ்ரயக்கின்றது என்பது தாத்பர்யம். நாம் இந்த ஆதித்தியனிடத்தில் சேகரித்த கர்மபலன் என்னும் மதுவை போகம் செய்வோம் என்று யஷஸ் முதலிய லக்ஷணங்களுடைய பலனை அடைவதற்காக விவசாயிகள் வயலை உழுவதுபோல் மனிதர்களால் கர்மங்கள் செய்யப்படுகின்றன. இதில் சிரத்தையை உண்டாக்குவதற்காக இப்பொழுது பிரத்யக்ஷமாகக் காண்பிக்கப்படுகிறது. அது எது? அந்த எந்த சூரியன் உதிக்கும்பொழுது தோன்றும் சிகப்பு ரூபம் (ஒளி) காணப்படுவதோ அதுவாகும்.