मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
अथ येऽस्य दक्षिणा रश्मयस्ता एवास्य दक्षिणा मधुनाड्यो यजूꣳष्येव मधुकृतो यजुर्वेद एव पुष्पं ता अमृता आपः ॥ १ ॥அத2 யே(அ)ஸ்ய த3க்ஷிணா ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய த3க்ஷிணா மது4நாட்3யோ யஜூꣳஷ்யேவ மது4க்ருதோ யஜுர்வேத3 ஏவ புஷ்பம் தா அம்ருதா ஆப꞉ ॥ 1 ॥
தமிழ்அவ்வாறே இதனுடைய தக்ஷிண (தெற்கு) பாகத்தின் கிரணங்கள் எவையோ அவை இதன் தக்ஷிண திசையில் இருக்கும் மது நாடிகள் (கூடு). யஜுர் சுருதி தேன் ஈ. யஜுர்வேதம் புஷ்பம். அவ்வாறே இது (சோமம் முதலிய ரூப) அம்ருதமே “आपः” (ஜலம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अथ ये अस्य दक्षिणा रश्मय इत्यादि समानम् । यजूंष्येव मधुकृतः यजुर्वेदविहिते कर्मणि प्रयुक्तानि, पूर्ववन्मधुकृत इव । यजुर्वेदविहितं कर्म पुष्पस्थानीयं पुष्पमित्युच्यते । ता एव सोमाद्या अमृता आपः ॥அத2 யே அஸ்ய த3க்ஷிணா ரஶ்மய இத்யாதி3 ஸமாநம் । யஜூம்ஷ்யேவ மது4க்ருத꞉ யஜுர்வேத3விஹிதே கர்மணி ப்ரயுக்தாநி, பூர்வவந்மது4க்ருத இவ । யஜுர்வேத3விஹிதம் கர்ம புஷ்பஸ்தா2நீயம் புஷ்பமித்யுச்யதே । தா ஏவ ஸோமாத்3யா அம்ருதா ஆப꞉ ॥
“अथ येऽस्य दक्षिणारश्मय” (அத யேஅஸ்ய தக்ஷிணாரச்மய:) முதலிய சுருதி வாக்கியத்தின் அர்த்தம் முன்போல். யஜுர் சுருதிகளே (மந்திரங்களே) தேனிகள் ஆகும். அதாவது யஜுர்வேத விகித கர்மங்களின் ப்ரயோகம் செய்யப்படும். யஜுர் மந்திரங்கள் முன்போல் தேனீக்களுக்கு சமானமாகும். யஜுர்வேத விகித கர்மங்கள் புஷ்பம் போன்ற ஸ்தானத்தின் உள்ளதால் புஷ்பமாகும். அவைகளே சோமம் முதலிய அம்ருதமே “आपः” (ஆப: = ஜலம்).