मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
ते वा एते रसानाꣳ रसा वेदा हि रसास्तेषामेते रसास्तानि वा एतान्यमृतानाममृतानि वेदा ह्यमृतास्तेषामेतान्यमृतानि ॥ ४ ॥தே வா ஏதே ரஸாநாꣳ ரஸா வேதா3 ஹி ரஸாஸ்தேஷாமேதே ரஸாஸ்தாநி வா ஏதாந்யம்ருதாநாமம்ருதாநி வேதா3 ஹ்யம்ருதாஸ்தேஷாமேதாந்யம்ருதாநி ॥ 4 ॥
தமிழ்அந்த இந்த (முன்பு கூறிய சிகப்பு முதலிய) நிறங்கள் ரசங்களின் ரசம் (சாரங்களின் சாரம்). வேதமே ரசமாகும். மேலும் நிறங்கள் அவற்றின் ரசம். அவைகளே அம்ருதத்தின் அம்ருதமாகும். வேதமே அம்ருதம். அவைகள் இவற்றின் அம்ருதங்களாகும்.
संस्कृतम्
தமிழ்
ते वा एते यथोक्ता रोहितादिरूपविशेषा रसानां रसाः । केषां रसानामिति, आह — वेदा हि यस्माल्लोकनिष्यन्दत्वात्सारा इति रसाः, तेषां रसानां कर्मभावमापन्नानामप्येते रोहितादिविशेषा रसा अत्यन्तसारभूता इत्यर्थः । तथा अमृतानाममृतानि वेदा ह्यमृताः, नित्यत्वात् , तेषामेतानि रोहितादीनि रूपाण्यमृतानि । रसानां रसा इत्यादि कर्मस्तुतिरेषा — यस्यैवंविशिष्टान्यमृतानि फलमिति ॥தே வா ஏதே யதோ2க்தா ரோஹிதாதி3ரூபவிஶேஷா ரஸாநாம் ரஸா꞉ । கேஷாம் ரஸாநாமிதி, ஆஹ — வேதா3 ஹி யஸ்மால்லோகநிஷ்யந்த3த்வாத்ஸாரா இதி ரஸா꞉, தேஷாம் ரஸாநாம் கர்மபா4வமாபந்நாநாமப்யேதே ரோஹிதாதி3விஶேஷா ரஸா அத்யந்தஸாரபூ4தா இத்யர்த2꞉ । ததா2 அம்ருதாநாமம்ருதாநி வேதா3 ஹ்யம்ருதா꞉, நித்யத்வாத் , தேஷாமேதாநி ரோஹிதாதீ3நி ரூபாண்யம்ருதாநி । ரஸாநாம் ரஸா இத்யாதி3 கர்மஸ்துதிரேஷா — யஸ்யைவம்விஶிஷ்டாந்யம்ருதாநி ப2லமிதி ॥
எந்த இந்த அவ்வாறு கூறப்பட்ட சிகப்பு முதலிய நிறங்கள் உடைய ரூப விசேஷங்கள் ரசங்களின் ரசங்கள். எந்த ரசங்களின்? இதற்கு சுருதி கூறுகிறது- எதனால் லோகங்களின் சாரபூதமாக இருப்பதால் வேதமே சாரமாகும். அதாவது ரசமாகும். மேலும் கர்ம பாவத்தை அடைந்த இந்த ரசங்களோ அவை அந்த சிகப்பு முதலிய ரூப விசேஷ ரசம் உள்ளதோ அது அத்தியந்த சார பூதமாகும் என்பது பொருள். அவ்வாறே அம்ருதங்களுக்கு அம்ருதங்கள் வேதங்கள். ஏன் எனில் நித்யமானதால் வேதங்கள் அம்ருதங்கள். அவைகளுக்கு இந்த சிகப்பு முதலிய ரூபம் அம்ருதங்கள். ரசங்களுக்கு ரசம் முதலியவை இந்த கர்மங்களின் ஸ்திதியாகும். இவ்வாறு எதற்கு விசிஷ்டமான கர்மங்களுக்கு அம்ருதங்களே பலம் ஆகும்.